08-03-2005, 02:11 PM
tamilini Wrote:படங்கள் பிரமாண்டமாய் உள்ளன அஜீவன் அண்ணா என்ன இங்க இணைத்திட்டியள்.<span style='font-size:23pt;line-height:100%'>இவை..................
நிலத்தில் தவழும் செக்குடியரசின் குடிமகனையும் படம் பிடித்திருக்கிறியள்.
காணக் கிடைத்த இடத்தில் விழக்கூடாது.
கடவுளை வணங்குவதாக நினைத்து
நானும் விழ.......கும்பிட நினைத்தேன்.................................
அழைத்துப் போனவர் தடுத்து விட்டார்.
இல்லாவிட்டால் நானும் ஏதாவது
உழைப்புக்கு தேடியிருப்பேன்....................... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--></span>

