08-03-2005, 01:50 PM
tamil03 Wrote:வணக்கம் நான் ௨ங்களை சந்திப்பதில் சந்தோசப்படுகிறேன்உங்கள் இணையத்தளம் பார்த்தேன், அழகாக உள்ளது, வடிவாக வடிவமைத்துள்ளீர்கள், ஆனால் எழுத்துக்களின் வர்ணத்தால் வாசிக்க சில இடங்களில் சிரமமாக உள்ளது.
எனது website பாருங்கள் http://tamil03.skyblog.com/
http://pirasath.skyblog.com/
http://star-tamil-1.skyblog.com/

