Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்னுமொரு மகுடம்.
#1
இந்தியாவின் 34ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் ஓர் உத்தரவு பாராட்டைப் பெற்றது. இலங்கை திரைப்படத் தயாரிப்பாளரான பிரசன்ன வித்தானகேயே இப்பாராட்டைத் தெரிவித்தார்.
இத்திரைப்பட விழாவில் பங்குபற்றி செய்தியாளர்களிடம் பேசிய வித்தானகே, தென் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் ஆபாசத் திரைப் படங்களால் இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து இலங்கை அரசு எதனையும் செய்யவில்லை. ஆயினும், விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் ஆபாச திரைப்படங்கள் மீது தடைவிதித்திருக்கிறார் என்று கூறினார்.

நன்றி உதயன்.

எதிரிகள் எல்லாம் போற்றும் தேசியத் தலைவரை எம் இனத்தின் சில வக்கிர புத்தி கொண்டவர்கள் புரிந்து கொள்ளாமலிருப்பது ஏன்? நாளையதொரு நல்ல நிர்வாகம் நிச்சயம் தமிழீழபகுதிகளில் ஏற்படும் என்ற நம்பிக்கை தோன்றுகின்றது.

அன்புடன்
சீலன்
seelan
Reply


Messages In This Thread
இன்னுமொரு மகுடம். - by P.S.Seelan - 10-16-2003, 12:55 PM
[No subject] - by தணிக்கை - 10-23-2003, 02:47 PM
[No subject] - by தணிக்கை - 10-23-2003, 02:49 PM
[No subject] - by தணிக்கை - 10-23-2003, 02:49 PM
[No subject] - by தணிக்கை - 10-23-2003, 02:51 PM
[No subject] - by தணிக்கை - 10-23-2003, 02:52 PM
[No subject] - by P.S.Seelan - 10-24-2003, 12:26 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)