10-16-2003, 12:47 PM
தாத்தா ஒன்று எழுத மறந்து விட்டேன். வாங்கும் பணத்திற்கு அழகான தமிழில் ரசீதுகளும் அவர்கள் இரப்பர் முத்திரையுடன் கையெழுத்தோடு வழங்கப்படுகின்றது. ஆயப்பகுதியல் நான் வாங்கி ரசீதைப் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். அந்த அழகான தமிழ்ச் சொற்களுக்காக. லஞ்சம் வாங்குவதானால் மேசைக்குக் கீழாழ்த் தான் கொடுக்கவேண்டும். ரசீதும் தரமாட்டார்கள். லஞ்சம்; கப்பம் எல்லாம் தெற்கில்தான். வரும் வழியில் வண்டியை நிறுத்திய இடத்திலேல்லாம் கையுூடூ கொடுத்து வந்த வண்டிச் சாரதி சொன்னவைகள் இன்னமும் என் காதுகளில் ரீங்கரித்துக் கொண்டு இருக்கின்றது.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

