08-03-2005, 10:16 AM
<img src='http://img27.imageshack.us/img27/5673/afcanada4ly1rn.jpg' border='0' alt='user posted image'>
விமானங்கள் வடிவமைக்கம் படும் போது ,விமான வடிவமைபில் பாவிக்கப்படும் கட்டுமானப் பொருட்கள் தீயை பரவ விடாமல் இருக்க வேண்டும் என்பதும்,பயணிகள் ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்துக்குள் வெளியேற்றக் கூடிய வகையில் வெளியேற்ற ஏற்பாடுகள் அமைக்கப் பட வேண்டும் என்பதுவும் JAR 25 மற்றும் FAR 25 என்னும் சட்ட விதிகளுக்கு அமைய வடிவமைக்கப் பட வேண்டும்.
அவ்வாறு வடிவமைக்கப் பட்டதினாலேயே பயணிகள் எவரும் உயிர் இழக்கவில்லை.மேலும் ஊடகத் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது ,விமானி சீரற்ற கால நிலைக்குள்ளும் விமானத்தை தரை இறக்கத் தீர்மானித்துள்ளார்.
அவர் வேறு ஒரு மாற்று விமான நிலயத்திற்கு விமானத்தைத் திருப்பி இருக்கலாம்,வழமையாக அவ்வாறு செய்வது, பயணிகளுக்கு அசொவ்கரியத்தையும் விமான நிறுவனத்திற்கு அதிக செலவுகளையும் ஏற்படுத்தும்.மேலும் விமான ஓடு பாதையின் முடிவில் இருந்த ஒரு ஓடையின் உள்ளே விமானம் விளுந்த படியால் ஏற்பட்ட உராய்வினாலேயே தீப் பிடுத்துள்ளது.பல விமான ஓடுபாதைகளின் முடிவில் இவ்வாறு ஓடுபாதையைத் தாண்டும் விமானங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான தடுப்பான்கள் இருக்கும்,
அவ்வாறான தடுப்பான்கள் இருந்ததாகத் தெரியவில்லை.
இவை எல்லாம் NTSB என்னும் கனேடிய விசாரனை அமைப்பினால் விசாரிக்கப் பட்டு ,தேவையான பரிந்துரைகள் விடுக்கப் படலாம்.