08-03-2005, 09:20 AM
முதலில் தமிழினி மற்றும் மதனுக்கு நன்றிகள்
மதன் அது எனது வீட்டில் உள்ள சொந்த கணனி. அதுக்கு நான் எந்த அட்மின் பாஸ்வேட் செற் பண்ணவில்லை.
கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ஒன்லைனில் விண்டோஸ் அப்டேற் எனக்கு செய்ய கூடியதாக இருந்தது.
தற்போது மைக்கிரோ சொஃப்ற் புதிய முறைக்கு தனது விண்டோஸ் ஒன்லைன் அப்டோற் முறையை மாற்றியுள்ளது.
இதை எனது நிறுவனத்தில் தொழில் நுட்ப பகுதியில் வேலை செய்யும் நண்பர் ஒருவர் உறுதிபடுத்தினார்.
யாராவது இதற்கு ஒரு மாற்று வழி கண்டுபிடிக்காமல் விடவா போகிறார்கள்??