08-03-2005, 01:22 AM
யெப்பா எல்லாரும் தப்பிட்டங்கப்பா. இதுக்கு அவசர உதவிப் படையினரைப் பாராட்ட வேணும். சம்பவம் நடந்து 50 செக்கண்டுகளிலை முதல் பயணியை மீட்டுப்போட்டினமாம். உலகத்திலேயே இதுதானாம் முதல் தரம் பெரிய இழப்பு இல்லாமல் பயணிகள் மீட்கப்பட்டது.
- Cloud - Lighting - Thander - Rain -

