Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
டொரென்டோ பியர்ஸ் விமான விபத்து
#9
இந்த விபத்து ஏற்பட்டவுடன் தொலைக்காட்சிகள் அதனை நேரடியாக ஒளிபரப்பின. விமானத்திலிருந்து எழுந்த தீயையும் கரும்புகையையும் பார்த்து விட்டு நினைத்தேன் ஒவருவரும் தப்பமாட்டார்கள் என. ஆனால் நடந்ததோ வேறு.
விமானத்தில் பயணித்த 279 பயணிகள் மற்றும் 12 சிப்பந்திகளில் ஆக 14 பேருக்கு மட்டும் சிறிய காயம். பெருங்காயமல்ல. சிலருக்கு எழும்பு உடைவு. அவ்வளவுதான்.

குறிப்பிட்ட விமானத்தின் ரொரன்ரோவிற்கான பறப்பின் போது குறைந்தது ஒரு தமிழராவது வருவார். அதை ஊகித்துத்தான் நிதர்சனத்தில் பல தமிழர் பலியென முன்னர் செய்தி போடப்பட்டிருந்தது. ஆனால் தற்பொது மாற்றி விட்டார்கள்
<b>
?
- . - .</b>
Reply


Messages In This Thread
[No subject] - by adsharan - 08-02-2005, 09:37 PM
[No subject] - by AJeevan - 08-02-2005, 09:38 PM
[No subject] - by AJeevan - 08-02-2005, 09:48 PM
[No subject] - by cannon - 08-02-2005, 09:54 PM
[No subject] - by narathar - 08-02-2005, 10:39 PM
[No subject] - by sathiri - 08-02-2005, 10:48 PM
[No subject] - by Sriramanan - 08-03-2005, 01:13 AM
[No subject] - by மின்னல் - 08-03-2005, 01:22 AM
[No subject] - by DV THAMILAN - 08-03-2005, 02:50 AM
[No subject] - by narathar - 08-03-2005, 10:16 AM
[No subject] - by Vasampu - 08-03-2005, 12:13 PM
[No subject] - by Niththila - 08-03-2005, 01:36 PM
[No subject] - by narathar - 08-03-2005, 06:31 PM
[No subject] - by AJeevan - 08-03-2005, 09:52 PM
[No subject] - by adithadi - 08-03-2005, 10:32 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)