08-02-2005, 10:26 PM
துன்பம் வரும் வேளையிலே சிரிங்க . என்று
சொல்லி வைச்சார் வள்ளுவரு சரிங்க
பாம்பு வந்து கடிக்கையில் பாழும் உடல் துடிக்கையில்
யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு
மேற்புறத்தில் கசப்பு கீழ்ப்புறத்தில் இனிப்பு இது
பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு
நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்லே
நான் அழுகிறேன் அழுகிறேன் அழுகை வல்லே
(சிவாஜி நடித்த "ராஜபார்ட் ரங்கதுரை" பார்க்கவும்)

!