10-16-2003, 10:44 AM
அன்புடன் சண்முகிக்கு,
உங்கள் முகவரி கிடைத்தது,நன்றி.
உங்களது பரிசு கூடிய விரைவில் வந்து சேரும்.
பங்குபற்றி வெற்றி பெற்றதில் உங்களைப் போல நானும் மகிழ்ச்சியடைகிறேன்.
உங்களுக்கு ஆண் கடிகாரமா? பெண் கடிகாரமா? தேவை என்பதை அறிவியுங்கள்.
நன்றி!
மீண்டும் வாழ்த்துகள்.................
பணிவன்புடன்
AJeevan