08-02-2005, 08:36 PM
கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க...
சரியாச் சொன்னீங்க அம்மான், கீறல் விழுந்த ரெக்கோட் மாதிரி, திரும்ப திரும்ப கேட்டு அலுத்துப் போட்டுது,
சினேகா,திருஷ்ஷா,ரெமோ,வடிவேலு இதத்தவிர வேற என்ன தெரியும் ,களம் முழுக்க இந்தக் கதைதானே.....
சரவணபவன் சாம்பாருக்கையும் இது தான், முகத்தான் இண்ட பகிடிக்கேயும் இது தான்.........
அந்தக் காலத்தில சுந்தராம்பாள், சரோஜாதேவியோட இவை போட்டி போட எலுமே.....