Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வருந்தினால் உயிர் திரும்புமா ?
#1
லண்டன் ஸ்டாக்வெல் ரயில் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர் தீவிரவாதி அல்ல என்றும் அவர் பிரேஸில் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் லண்டன் போலீஸ் அறிவித்துள்ளது.

அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளால் லண்டன் நகர மக்கள் கடந்த சில வாரங்களாக பெரும் பீதியில் உள்ளனர். கடந்த 7ம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந் நிலையில் கடந்த வாரமும் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. ஆனால் இதில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

அடுத்தடுத்த இந்த குண்டு வெடிப்பால் லண்டன் நகர மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். பல இடங்களில் பலத்த பாதுகாப்பு இருந்த போதிலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர்.

இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை லண்டன் ஸ்டாக்வெல் ரயில் நிலையத்தில் ஒருவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்டவன் குணடு வெடிப்புக்கு காரணமான தீவிரவாதிகளுள் ஒருவன் என்று முதலில் லண்டன் போலீஸார் தெரிவித்தனர்.

ஆனால் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவன் தீவிரவாதி அல்ல என்று தெரியவந்துள்ளது. 27 வயதான ஜீன் சார்லஸ் டிமெனஜஸ் என்ற அந்த இளைஞர் பிரேஸில் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், கடந்த 3 வருடங்களாக லண்டனில் வசித்து வந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்திற்காக தாங்கள் மிகவும் வருந்துவதாக லண்டன் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே தங்களது நாட்டைச் சேர்ந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து பிரிட்டன் அரசிடம் பிரேஸில் விளக்கம் கேட்டுள்ளது.
Reply
#2
சுட்ட பொலிஸுக்கு தெரியும் அவன் தீவிரவாதி இல்லை என்று.. இருந்தாலும் எனியும் இப்படி லண்டனில நடந்தால் இதுதான் முடிவு என சூசகமாக செயலால் காட்ட முற்பட்டிருக்கிறது லண்டன் தீவிரவாத பொலிஸ்.. என்ன பெரிய சாதனை செய்திருக்கிறார் அதை செய்த பொலிஸ்.. சந்தேக நபரை தரையில் விழுத்தின அவருக்கு விலங்கு போட முடியவில்லையா?? அப்படியானால் லண்டனில குண்டுவைத்தவர்கள் மன்னிப்பு கேட்டால் இங்கிலாந்து அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா?? (எல்லோருக்கும் ஒரே நீதி தானே..) Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
இது இங்கிலாந்து அரசுக்கு ஒரு சிக்கலான விடயம் தான். பொலீசின்(சீருடை இல்லாத) நீண்ட பின்தொடர்தலுக்கு பின்பே அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிரார். சீருடைப் பொலீசாருக்கு அவர் ஒளிந்து வந்ததாகச்சொல்கிறார்கள். (காரணமாக அவர் வதிவிட உரிமை அற்ரவர் என்கிறார்கள், ஆனால் ஊறுதிப்படுத்தப்படவில்லை) ரயில் நிலய வாயிலில் அவ்விடத்தில் காவலில் நிண்ற பொலீசாரினால் நிறுத்தப்பட அவர் நிற்காமல் ஓடி அசையும் படிகாளால் இறங்கி ஓடும் போது தடுமாறி வீழ்ந்திருக்கிறார் அப்போதுதான் பின்னால் துரத்திய பொலீசாரினால் சுடப்பட்டிருக்கிறார்..

ரயில்நிலயத்தினுள் ஓடியதால்தான் அவர் மீதான சந்தேகத்தை பொலீசாரினால் அவர் ஒரு தற்கொலைக் குண்டுதாரியென உறுதிசெய்ததாகவும் அன்நபரை இயங்கா நிலைக்கு அதாவது தற்கொலைக்குண்டை வெடிக்க முன்னர் அவர் கொல்லப்பட்டிருக்கிறார்..

tha mirror
::
Reply
#4
சுட்டு கொல்லப்பட்டதை நிச்சயம் நியாயப்படுத்த முடியாது. இருந்தாலும் பொலிசீன் உத்தரவையும் மீறி ஓடியத்தாக கண்ணால் பார்த்தவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அதுதவிர ரயிலில் செல்வதற்கான டிக்ட்டை உள்நுழைத்து கதவை திறக்காமல் அதனை ஏறி பாய்ந்திருக்கின்றார். இது போன்ற செய்கைகள் இரண்டு தொடர் குண்டு தாக்குதலை நடைபெற்ற நிலையில் சந்தேகத்தை ஏற்படுத்துபவை. பொலீசாருக்கு மனித வெடிகுண்டோ என்று சந்தேகம் ஏற்படும் நிலையில் ஒரு உயிரா பல உயிர்களா என்ற கேள்வி எழும். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்க வாய்ப்பு உண்டு என்று பொலீஸ் தலைவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41337000/jpg/_41337183_menezes203.jpg' border='0' alt='user posted image'>
[size=18]பிரித்தானிய போலீசாரால் கொல்லப்பட்ட மென்சாஸின் கொலை தவறுதலால் நடந்தது எனவும், அதற்காக தாம் வருந்துவதாகவும் கூறியுள்ளனர். போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு அப்பாவிக் குடிமகன் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இக் கொலைக்காக கொல்லப்பட்ட பிரேசில் நாட்டு இளைஞரின் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்ட லண்டன் மாநகர காவல்துறை ஆணையர் சர். இயன் பிளேர் காவல் துறையே இச் சம்பவத்துக்கு முழுப் பொறுபையும் ஏற்றுக் கொள்கிறது என்றும் கூறியுள்ளார்.

ஆனால் இவர் பற்றிய அறிக்கைகளில் இவர் திருட்டுதனமாக வதிவிட அனுமதி பெற்று வாழ்நதார் என யாருமே குறிப்பிடவில்லை.

லண்டன் வந்துள்ள பிரசீல் வெளிவிவகார அமைச்சர் தமது கவலையையும் வேதனையையும் தெரிவித்தாரே தவிர அவரது பேச்சில் வழுவல் நிலையையே காண முடிகிறது. பிரட்டன் அரசுக்கு பணிந்து போகிற போக்கை அவரது பேச்சுகள் காட்டுகின்றன. அரசு தரப்பில் பேசிய அதிகாரி கூட இறந்தவரது குடும்பத்தை கண்டு பேச விரும்புவதாகக் கூறினாரே தவிர இதுவரை இவர்களில் யாரும் மென்சாஸின் குடும்பத்தை சந்தித்ததாகத் தெரியவில்லை.

மென்சாஸின் நண்பனான அவியோலி தனது நண்பனை இரு வருடங்களாக தனக்கு நண்பராகத் தெரியும் எனவும் இவர்கள் சொல்லுவது போல தவறான நடத்தை கொண்டவரல்ல எனவும், அவர் அடுத்தவருக்கு உதவிகள் செய்து வாழ்ந்த ஒருவர் எனவும் விசனப்படுகிறார்.
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41337000/jpg/_41337735_familyap_203.jpg' border='0' alt='user posted image'>
மெட்ரோ பொலிட்டன் போலீசாருக்கு எதிராக மென்சாஸின் குடும்பத்தினர் வழக்கொன்றைத் தொடுக்கவுள்ளனர்.
இதை தாங்கள் செய்யாதவிடத்து அப்பாவிகளை இவர்கள் தொடர்ந்தும் கொல்லக் கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே பக்கசார்பற்ற ஒரு விசாரனை நடத்தப்படுவதாக அரசு தரப்பு அறிவித்து,
தற்போது எந்தக் கருத்தையும் கூற முடியாதென
பிரித்தானிய அரசு ஒரு நாடகமும் ஆடத் தொடங்கியுள்ளது.

மென்சாஸின் உறவினர் பெரேரா;
இறந்து போன மென்சாஸின் நடவடிக்கை பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில்; அண்மையில் அவர் ஒரு குழுவினரின் தாக்குதலுக்குட்பட்டதாகவும், சாதாரண உடையில் நின்ற போலீசார் துரத்திய போது அப்படியான ஒரு குழுவினர் துரத்துவதாக எண்ணி பயந்து ஓடியிருக்கலாம் , இருந்த போதிலும் அவரை செயலிழக்க வைப்பதற்கு 5 முறை சுட்டதாக போலீசார் சொன்னாலும் 8 முறை சுட்டிருப்பதாக புதிய தகவல்கள் கசிகின்றன.

இவை எப்படியானாலும்,
இப்படியான கொலைகள் தொடர வாய்ப்பிருப்பதாக லண்டன் மாநகர காவல்துறை (மெட்ரோபொலிட்டன்)ஆணையர் சர். இயன் பிளேர் தெரிவித்திருக்கிறார்.

இது லண்டனில் வாழும் சிறுபான்மையின மக்கள் மட்டுமல்ல, எம்மவரும் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயமாகத் தெரிகிறது?.............
Reply
#6
<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/in_pictures_enl_1122025500/img/laun.jpg' border='0' alt='user posted image'>
[size=18] Confusedhock: தொங்கு பைகள்
Confusedhock: ஜக்கட்டுகள்
Confusedhock: நூல்கள் தொங்கும் ஆடைகள்
போன்றவற்றை தவிர்த்து
லண்டனில் வலம் வருவது
நன்மை பயக்கலாம்????????????
Reply
#7
ஐயொ கடவுளாரே சாத்திரி இனிமே லண்டன் பக்கம் எட்டியும் பாக்கமாட்டன். என்ன கனபேரிட்டை சாத்திரம் சொல்லி வாங்கிய கடனுகள் குடுக்கிறதில்லையெண்டு முடிவும் எடுத்திட்டேன்.
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#8
சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி தடையைப் பாய்ந்து ஓடவில்லை எனவும், பயண அட்டையைப் பாவித்தே நிலக்கீழ் ரயிலை அடைந்தார் எனவும் குடும்பத்தார் கூறுகின்றனர்.

சுட்ட பொலிஸ்காரர் குடும்பத்துடன் விடுமுறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

தற்போது நிலக்கீழ் ரயிலில் நம்மைப் போன்றவர்களுக்கு அருகில் இருக்கவும் பயப்படுகின்றார்கள். பருமனான பயணப்பையை கைவிட்டாயிற்று. குளிர்காலத்தில் தடித்த ஜக்கற்றையும் கைவிடவேண்டும் போலுள்ளது.

குண்டுவெடிப்பில் கொல்லப்படுவதைவிட பொலிசாரின் துவக்குச்சூட்டீல் கொல்லப்படுவதற்குத்தான் அதிகம் வாய்ப்புள்ளது போலிருக்கின்றது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> . .</b>
Reply
#9
Police say de Menezes raised suspicions when he ran from them last Friday when he left a house they had been monitoring to counter a bombing campaign, and appeared to be trying to escape in the rail car. The police say the man was in Britain illegally at the time of his death.
<b>mirror</b>

சுட்டுக்கொல்லப்பட்டவர் (மெனீசெஸ்) பொலீசாரினால் துரத்தப்படுவது தெரிந்து தப்பி ஓடியதனால் தான் சந்தேகம் வலுப்பெற்று சுடவேண்டிவந்ததாயும். அன் நபர் நாட்டுக்குள் வதிவிட அனுமதி காலாவதியான நிலையில் (30 ஜுன்2003 பின்)வாழ்ந்து வந்ததாயும். பொலீசார் உறுதிப்படுத்தியுள்ளார்கள்..
::
Reply
#10
´Õ ¯Â¢Ã¡ ÀÄ ¯Â¢Ã¡ ±ýÈ ¿¢¨Ä¢§Ä§Â ¦À¡Ä¢Š þó¾ ÓʨбÎò¾Ð. þ§¾ §¿Ãõ ´Õ ¿¢ƒ Ìñξ¡Ã¢ þÈó¾¢Õ󾡸 ÍðÎ즸¡ýÈ ¦À¡Ä¢¨…ô À¡Ã¡ðÊ¢Õô§À¡õ. Summer §¿Ãò¾¢ø ¾Êò¾ ƒì¸ðμý, «Ð×õ UndergraundìÌû À¡öóÐ ¦ºøÖõ ¿À¨Ã, ÓØ AlertðÊø þÕìÌõ ¦À¡Ä¢Š ¿¢îºÂÁ¡¸ ºó§¾¸¢ìÌõ. ¬É¡ø «Åâý ¸Š¼¸¡Äõ ¯Â¢¨ÃôÀÈ¢¦¸¡ÎòÐÅ¢ð¼¡÷. þí§¸ À¢¨Æ ¡âÖõ þø¨Ä. Å¢º¡ þøÄ¡¾ ´ÕÅ÷, ¾ý¨É ¾¢ÃòÐõ ¦À¡Ä¢¨º Å¢º¡ officerá¸ò¾¡ý À¡÷ò¾¢ÕôÀ¡÷. «ÅÕìÌ «ó¾ ¿¢¨Ä¨Á¢ø, º¢Ä ¿¡ð¸ÙìÌ Óý ¿¼ó¾ ÌñΦÅÊôÒ »¡À¸òÐ째 Åó¾¢Õ측Ð. ´ÕºÁÂõ «Å÷ Undergraund¦ºøÄ¡Áø, ¦ÅÇ¢§Â µÊ¢Õ󾡸.. ¯Â¢÷ ¾ôÀ¢Â¢ÕôÀ¡÷.

«øÄÐ ¦À¡Ä¢Š ¸¡Äõ ¾¡Á¾¢òÐ þÕ󾡸, µÊÂÐ ´Õ ¯ñ¨ÁÂ¡É Ìñξ¡Ã¢Â¡Â¢Õ󾡸.. Á£ñÎõ ´Õ 7/7 ¿¼ó¾¢Õ󾡸 «¾üÌõ ¦À¡Ä¢¨ºò¾¡ý ¾¢ðÊ¢Õô§À¡õ.þí§¸ ¿¼ó¾Ð ´Õ ¾ÅÚ. ¾ôÒ þø¨Ä.
±ôÀʧ¡ ´Õ ¯Â¢¨Ã ¾¢ÕôÀ¢ò¾Ã ÓÊ¡Ð. ÅÕò¾ôÀ¼¾¡ý ÓÊÔõ. þÈó¾ÅÕìÌ «Û¾¡Àí¸û.
<img src='http://img301.imageshack.us/img301/7707/fp3pz6wm.jpg' border='0' alt='user posted image'>
Reply
#11
[quote=¦ÀâÂôÒ]´Õ ¯Â¢Ã¡ ÀÄ ¯Â¢Ã¡ ±ýÈ ¿¢¨Ä¢§Ä§Â ¦À¡Ä¢Š þó¾ ÓʨбÎò¾Ð. þ§¾ §¿Ãõ ´Õ ¿¢ƒ Ìñξ¡Ã¢ þÈó¾¢Õ󾡸 ÍðÎ즸¡ýÈ ¦À¡Ä¢¨…ô À¡Ã¡ðÊ¢Õô§À¡õ. Summer §¿Ãò¾¢ø ¾Êò¾ ƒì¸ðμý, «Ð×õ UndergraundìÌû À¡öóÐ ¦ºøÖõ ¿À¨Ã, ÓØ AlertðÊø þÕìÌõ ¦À¡Ä¢Š ¿¢îºÂÁ¡¸ ºó§¾¸¢ìÌõ. ¬É¡ø «Åâý ¸Š¼¸¡Äõ ¯Â¢¨ÃôÀÈ¢¦¸¡ÎòÐÅ¢ð¼¡÷. þí§¸ À¢¨Æ ¡âÖõ þø¨Ä. <span style='font-size:30pt;line-height:100%'><b>Å¢º¡ þøÄ¡¾ ´ÕÅ÷, </b> ¾ý¨É ¾¢ÃòÐõ ¦À¡Ä¢¨º Å¢º¡ officerá¸ò¾¡ý À¡÷ò¾¢ÕôÀ¡÷. «ÅÕìÌ «ó¾ ¿¢¨Ä¨Á¢ø, º¢Ä ¿¡ð¸ÙìÌ Óý ¿¼ó¾ ÌñΦÅÊôÒ »¡À¸òÐ째 Åó¾¢Õ측Ð. ´ÕºÁÂõ «Å÷ Undergraund¦ºøÄ¡Áø, ¦ÅÇ¢§Â µÊ¢Õ󾡸.. ¯Â¢÷ ¾ôÀ¢Â¢ÕôÀ¡÷.

«øÄÐ ¦À¡Ä¢Š ¸¡Äõ ¾¡Á¾¢òÐ þÕ󾡸, µÊÂÐ ´Õ ¯ñ¨ÁÂ¡É Ìñξ¡Ã¢Â¡Â¢Õ󾡸.. Á£ñÎõ ´Õ 7/7 ¿¼ó¾¢Õ󾡸 «¾üÌõ ¦À¡Ä¢¨ºò¾¡ý ¾¢ðÊ¢Õô§À¡õ.þí§¸ ¿¼ó¾Ð ´Õ ¾ÅÚ. ¾ôÒ þø¨Ä.
±ôÀʧ¡ ´Õ ¯Â¢¨Ã ¾¢ÕôÀ¢ò¾Ã ÓÊ¡Ð. ÅÕò¾ôÀ¼¾¡ý ÓÊÔõ. þÈó¾ÅÕìÌ «Û¾¡Àí¸û.</span>

<span style='font-size:25pt;line-height:100%'>இறந்தவர் <b>வதிவிட அனுமதியின்றி வாழ்ந்தவரில்லை.</b>

மேலும் போலீசார் 5 முறை துப்பாக்ககியால் சுட்டுக் கொன்றதாகக் சொன்னார்கள்.

ஆனால் வைத்திய மரண பரிசோதனையில்
<b>8 துப்பாக்கிக் குண்டுகள் துழைத்து இறந்ததாக மரண அத்தாட்சிப் பத்திரம் வழங்கப்பட்டிருக்கிறது.</b></span> Confusedhock:
Reply
#12
<b>தணிக்கை - இராவணன்</b>
Reply
#13
<b>தணிக்கை - இராவணன்</b>
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
AJeevan Wrote:இறந்தவர் <b>வதிவிட அனுமதியின்றி வாழ்ந்தவரில்லை.</b>

மேலும் போலீசார் 5 முறை துப்பாக்ககியால் சுட்டுக் கொன்றதாகக் சொன்னார்கள்.

ஆனால் வைத்திய மரண பரிசோதனையில்
<b>8 துப்பாக்கிக் குண்டுகள் துழைத்து இறந்ததாக மரண அத்தாட்சிப் பத்திரம் வழங்கப்பட்டிருக்கிறது.</b> Confusedhock:
þÈó¾Åâý Å¢º¡ 2003õ ¬ñÊø ¸¡Ä¡Å¾¢Â¡¸¢Å¢ð¼¾¡¸ Home office ¦ÅǢ¢𼠫Ȣ쨸 þí§¸ Àò¾¢Ã¢¨¸¸Ç¢ø À¢ÃÍÃÁ¡¸¢Â¢Õó¾Ð. þô§À¡Ð ¿¼ôÀÐ 2005... so??

«Å÷ þÈó¾ ¯¼§É Åó¾ ¦ºö¾¢ 5 Ó¨È Í¼ôÀð¼¡÷ ±ýÀ§¾. À¢ý «Ð ¾¢Õò¾ôÀð¼Ð 5 Ó¨È <b>¾¨Ä¢ø</b> ͼôÀð¼¡÷ ±ýÚ. Áý Å¢º¡Ã¨½Â¢ý À¢ý ¦¾Ã¢ÂÅó¾Ð «Å÷ ¯¼Ä¢Öõ 3 Ìñθû À¡öóòÐûÇÉ ±ýÚ.. 8 Ìñθû ±ýÀ§¾ ºÃ¢ «Ð§Å ¦À¡Ä¢Š ÌÈ¢ôÀ¢ð¼Ðõ. Àò¾¢Ã¢¨¸¸û ÌÈ¢ôÀ¢ÎÅÐ ¯ò¾¢§Â¡¸â÷ÅÁ¡É¨Å «øÄ.
´ÕÅ÷ ͼôÀð¼¡÷ ±ýÈ×¼ý "Got one. three to go" (´ýÚ ÓÊó¾Ð. þýÛõ ãÅ÷) ±ýÚ ¾¨ÄôÒ ¦ÅÇ¢Â¢ð¼ ´Õ Àò¾¢Ã¢¨¸, «Îò¾ ¿¡û "«ôÀ¡Å¢¸¨Ç즸¡øÄò¾¡ý ¦À¡Ä¢Š" ±ýÚ Á¡üȢ¢Õó¾Ð.
<img src='http://img301.imageshack.us/img301/7707/fp3pz6wm.jpg' border='0' alt='user posted image'>
Reply
#15
¦ÀâÂôÒ Wrote:þÈó¾Åâý Å¢º¡ 2003õ ¬ñÊø ¸¡Ä¡Å¾¢Â¡¸¢Å¢ð¼¾¡¸ Home office ¦ÅǢ¢𼠫Ȣ쨸 þí§¸ Àò¾¢Ã¢¨¸¸Ç¢ø À¢ÃÍÃÁ¡¸¢Â¢Õó¾Ð. þô§À¡Ð ¿¼ôÀÐ 2005... so??
இதில் குளறுபடி இருக் கிறது.
இறந்தவருக்கு விசா இல்லாதவிடத்து அவரது குடும்பமும் அதே நிலையில்தான் இருக்கும்.??????????
அவர்களும் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அவர்களோ அரசுக்கெதிராக வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.
தவிர அரசு தரப்பில் தொலைக் காட்சியில் பேசிய அதிகாரி இறந்தவரது குடும்பத்தினரை சந்திக்க விரும்புவதாகக் கூறினார்.
இறந்தவருக்காக அவரது பிரசீல் நாடு கூட அவரது நிலை தவறாக இருந்திருந்தால் பேசியிருக்காது.

<b>குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
அதற்காக அப்பாவிகள் பலியாவது எந்தவித்திலும் நியாயமில்லை</b>...........................
Reply
#16
இப்ப லண்டனில எங்கட ஆசிய இனத்தவர்கள் பைகளுடன் பேரூந்தில் ஏறினால் அந்த நாட்டவர்கள் பேரூந்தில் இருந்து இறங்கி நாங்கள் அடுத்த பேரூந்தில் செல்கிறோம் என கூறுகிறார்களாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#17
AJeevan Wrote:
¦ÀâÂôÒ Wrote:þÈó¾Åâý Å¢º¡ 2003õ ¬ñÊø ¸¡Ä¡Å¾¢Â¡¸¢Å¢ð¼¾¡¸ Home office ¦ÅǢ¢𼠫Ȣ쨸 þí§¸ Àò¾¢Ã¢¨¸¸Ç¢ø À¢ÃÍÃÁ¡¸¢Â¢Õó¾Ð. þô§À¡Ð ¿¼ôÀÐ 2005... so??
இதில் குளறுபடி இருக் கிறது.
இறந்தவருக்கு விசா இல்லாதவிடத்து அவரது குடும்பமும் அதே நிலையில்தான் இருக்கும்.??????????
அவர்களும் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அவர்களோ அரசுக்கெதிராக வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.
தவிர அரசு தரப்பில் தொலைக் காட்சியில் பேசிய அதிகாரி இறந்தவரது குடும்பத்தினரை சந்திக்க விரும்புவதாகக் கூறினார்.
இறந்தவருக்காக அவரது பிரசீல் நாடு கூட அவரது நிலை தவறாக இருந்திருந்தால் பேசியிருக்காது.

<b>குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
அதற்காக அப்பாவிகள் பலியாவது எந்தவித்திலும் நியாயமில்லை</b>...........................


இறந்தவரது குடும்பத்தின÷ பிரசீல் நாðÊø ¾¡ý þÕôÀ¾ ¿¡ý §¸ûÅ¢ Àð§¼ý Äñ¼ýÄ þÕÀÅ÷¸û ¯ÈÅ¢É÷¸Ç¡õ?
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#18
AJeevan Wrote:இதில் குளறுபடி இருக் கிறது.
இறந்தவருக்கு விசா இல்லாதவிடத்து அவரது குடும்பமும் அதே நிலையில்தான் இருக்கும்.??????????
அவர்களும் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அவர்களோ அரசுக்கெதிராக வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.
தவிர அரசு தரப்பில் தொலைக் காட்சியில் பேசிய அதிகாரி இறந்தவரது குடும்பத்தினரை சந்திக்க விரும்புவதாகக் கூறினார்.
இறந்தவருக்காக அவரது பிரசீல் நாடு கூட அவரது நிலை தவறாக இருந்திருந்தால் பேசியிருக்காது.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
அதற்காக அப்பாவிகள் பலியாவது எந்தவித்திலும் நியாயமில்லை...........................

நிங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது. இங்குள்ள வதிவிட முறைமை ELR, ILR system (ELR= தற்காலிக வதிவிட உரிமை, ILR= நிரந்தர வதிவிட உரிமை) இதில் வெள்ளை, இன கறுப்பின, அல்லது ஆசிய நாட்டின் குடியுரிமை உள்ளவர் களுக்கு இந்த home office சட்டங்கள் தெரிந்திருக்க வேண்டியதில்லை.

இதில் அன் நபர் ILR உரிமை உள்ளவர் 30 Jun 2003 வரை தான் அவரின் வதிவிட உரிமை உள்ளது என்று குழப்புகிறார்கள்.

ILR என்பது நிரந்திர வதிவிட உரிமை. அதில் உள்ள 30 Jun 2003 என்பது அந்த உரிமை வளங்கப்பட்ட நாளின் திகதி அத் திகதியில் இருந்து அவர் காலவறை இன்றி இன் நாட்டில் வசிக்கலாம் என்பதுதான் விதி..

இதில் ELR ற்கு வளங்கப்படும் திகதி அதன் முடிவு நாளைக்குறிக்கும். இப்படியான சொல்பதங்களின் குழப்பங்களை வைத்து இன் நாட்டின் குடிகளை திட்டமிட்டுக் குழப்புகிறார்கள்...எண்று எண்ணத்தோன்றுகிறது...
::
Reply
#19
[size=15] Confusedhock: விளக்கத்துக்கு நன்றி தாளா.

நான் இக் கொலை தொடர்பாக பிரசீல் நாட்டு வெளி விவகார அமைச்சரும்
இங்கிலாந்து அரசு அதிகாரியும் நடத்திய
பத்திரிகையாளர் சந்திப்பைப் CNNல் பார்த்தேன்.

அங்கே பலரும் கேள்விகளால் துழைத்தனர்.
இப்படியாக அவர் திருட்டுத்தனமாக வாழ்பவராக இருந்திருந்தால்
உடனே இதையே காரண காரியமாக முன் வைத்திருப்பார்கள்.

அவர்கள் இது பற்றிக் குறிப்பிடவேயில்லை.

பொதுவாக ஆசியர்கள் அனைவரையும்
ஆங்கிலேயர் <b>பாக்கி</b> அதாவது <b>பாகிஸ்தானியர்</b> என்ற அடை மொழியில்தான் அழைக்கிறார்கள்;.
இது நல்லதாக இல்லை.
காரணம் அப்பாவிகள் தாக்கப்படலாம். கைதாகலாம்............................
எதுவும் நடக்கலாம்.

அண்மையில் ஒருவர் சொன்னார்:-
"வேலைக்கு நேரமாகி விட்டது.
ஓடிச் சென்று ரெயிலைப் பிடிக்க நினைத்தேன்.
ஆனால் வேலைக்கு நேரமானாலும் பரவாயில்லை என
மெதுவாகவே நடந்து
தாமதமாகவே அடுத்த ரெயிலைப் பிடித்து
வேலைக்குப் போனேன்."

இவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்.

[b]ஒன்றுமேயில்லாமல் வாழ்வோர் நிலை????????????????????
Reply
#20
ஆஹா அப்ப லண்டனில மெட்றோவையோ அல்லது டபில் டெக்கர் பஸ்ஸையைபிடிக்கிறதெண்டால் ஓடிப்போய் ஏறக்கூடாதா...
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)