Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
லண்டன் அதிர்கிறது !
http://www.bbc.co.uk/newsa/n5ctrl/live/bb/...deo/now4_bb.asx
Reply
[b][size=18]
Reply
இதுவரை வெளியான செய்திகளின் படி மூன்று பாதாள ரயில் நிலையங்களிலும் ஒரு பஸ்சிலும் நடைபெற்ற அசம்பாவிதங்களில் ஒருவர் காயமடைந்துள்ளார். லண்டன் மக்கள் தாங்கள் இருக்கும் இடத்தை விட்டு வெகுதூரம் நகர முற்பட வேண்டாம் என்றும் அமைதியாக இருக்குமாறும் Met Police chief Sir Ian Blair கேட்டு கொண்டுள்ளார். இன்னும் சிறிது நேரத்தில் பிரித்தானிய பிரதமர் டொனி பிளேயர் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார். இது தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
இவை சிறிய அளவிலான குண்டுகள் அல்லது குண்டு வெடிப்பு முயற்சிகள். இதனை குண்டு என்பதை விட குண்டை வெடிக்கவைக்கும் detonators என்று கூறலாம். அதனால் பெரிதாக சேதம் ஏதும் இல்லை.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
லண்டனில் குண்டு வெடித்தது துப்பாக்கி சமார் தொடர்கிறது.
நெயில் பொம் வெடித்தது இதுவரை ஒரு காயமடைந்தவர் மீட்கப்பட்டுள்ளார். 26 இலக்க பேரூந்துக்குள் துப்பாக்கிச்சூடு நடைபெறுகிறது. புகையிரதத்திற்குள் புகைகிறதாம். அனைத்து நிலக்கீழ் புகையிரதங்களும் மூடப்பட்டுள்ளது 2 நிலக்கீழ் றெயில் நிலையங்களில் குண்டு வெடித்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கை பையுடன் வந்த ஒருவர் குண்டு வைத்துள்ளார். bbc
செய்தி இணைப்பு .
www.amuthu.com
Reply
லண்டன் கள உறவுகளே நலமாக இருக்கிறீர்களா? கவனமாக இருங்கள்....ஒரேயடியாக உலகத்தை அழிக்கிற பிளான் போல....பிரிட்டிஷ் அரசாங்கத்தை சீண்டிப்பார்க்கிறார்கள்....எல்லாருமா சேர்ந்து பிறது 3வது உலக யுத்தத்தை தொடங்கிடுவார்களே.....Cry
Reply
நன்றி அண்ணா,,..
இது இப்படி இருக்கே..
Quote:லண்டனில் குண்டு வெடித்தது துப்பாக்கி சமார் தொடர்கிறது.
நெயில் பொம் வெடித்தது இதுவரை ஒரு காயமடைந்தவர் மீட்கப்பட்டுள்ளார். 26 இலக்க பேரூந்துக்குள் துப்பாக்கிச்சூடு நடைபெறுகிறது. புகையிரதத்திற்குள் புகைகிறதாம். அனைத்து நிலக்கீழ் புகையிரதங்களும் மூடப்பட்டுள்ளது 2 நிலக்கீழ் றெயில் நிலையங்களில் குண்டு வெடித்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கை பையுடன் வந்த ஒருவர் குண்டு வைத்துள்ளார். bbc
செய்தி இணைப்பு
[b][size=18]
Reply
குண்டு வெடித்தது உண்மை ஆனால் பாதிப்பு முன்போல் இல்லை. பிரதமர் வாசல்தலத்திற்கு முன்பாகவும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரசாயன ஆயுதம் பாவித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தற்போது சோதனை நடாத்துகிறார்கள்.
Reply
மாலை நேரம் வேலைமுடிந்து திரும்பிச் செல்ல இருந்த பயணிகளை இலக்குவைத்த தாக்குதல் பிழைத்திருக்கலாம் என பொலிசார் நம்புகிறார்கள்.
Reply
மாலையில் வெடித்திருந்தாலும் குண்டுகள் மிக சிறியவை அல்லது detonators மட்டுமே என்பதால் அதனால் பெரியளவில் சேதத்தை ஏற்படுத்தியிருக்க முடியாதே?
அவஸ்ரேலிய பிரதமருடன் கலந்துரையாடலில் இருந்த பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளேயர் சற்று முன்பு தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். அவர் இது மக்களிடையே பீதியை ஏற்படுத்த நடைபெற்ற தாக்குதல் என்று மக்களை அமைதி காக்குமாறும் வேண்டி கொண்டார்.
இது தொடர்பாக இருவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
kavithan Wrote:நன்றி அண்ணா,,..
இது இப்படி இருக்கே..
Quote:லண்டனில் குண்டு வெடித்தது துப்பாக்கி சமார் தொடர்கிறது.
நெயில் பொம் வெடித்தது இதுவரை ஒரு காயமடைந்தவர் மீட்கப்பட்டுள்ளார். 26 இலக்க பேரூந்துக்குள் துப்பாக்கிச்சூடு நடைபெறுகிறது. புகையிரதத்திற்குள் புகைகிறதாம். அனைத்து நிலக்கீழ் புகையிரதங்களும் மூடப்பட்டுள்ளது 2 நிலக்கீழ் றெயில் நிலையங்களில் குண்டு வெடித்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கை பையுடன் வந்த ஒருவர் குண்டு வைத்துள்ளார். bbc
செய்தி இணைப்பு
இது எங்க இருக்கு ?
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
பீ.பீ.சி இல் இருக்கிறது
Reply
பிபிசியில் துப்பாக்கி சமர் என்று இருக்கா நான் கவனிக்கலை?
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
Mathan Wrote:பிபிசியில் துப்பாக்கி சமர் என்று இருக்கா நான் கவனிக்கலை?
மதன்.... சம்பவம் நடந்த சில நிமிடங்களில் பிபிசி 24 இல் ராய்ட்டர் செய்தியை மேற்கோள் காட்டி கண் சொட்டுக் களைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்கள் பிறகு கையை விட்டுட்டார்கள் ---......இப்ப கொஞ்சம் முந்தி பொலிஸ் கொமிசனர் லணடன் மேயர் கலந்த கொண்ட பிறஸ் கொண்பிரசில் அந்த கதையை காணோம்
Reply
இதில துவக்கால சுட்டதாக போட்டிருக்கு
http://news.bbc.co.uk/1/hi/uk/4705117.stm
At Oval Tube station about 20 or 30 passengers were evacuated from a train after seeing "white smoke". The RMT union's security meeting was told the suspect used a handgun to try and detonate explosives contained in a backpack, BBC London Transport correspondent Andrew Winstanley said. There were reports that bystanders tried to tackle a man as he fled the station
Reply
Reply
அல்கேடா குட்டித்தலைவி சொல்லிட்டா இனி கவனமாகத்தான் இருக்கவேண்டும்
Reply
[quote]
லண்டன் கொழும்பை விட மோசமாகி கொண்டிருக்கிறது போல் இருக்கே. அடிக்கடி இனி குண்டுகள் வெடிக்கும் கவனம் உறவுகளே. [/guote]
லண்டனில் வெடிக்கும் குண்டுக்கும் கொழும்பில் வெடிக்கும் குண்டுக்கும் நிறைய வெறு பாடு இருக்கு...லண்டன்ல வெடிக்கிறது பொதுமக்களை இலக்கு வைத்து நடாத்தப்படுகிறது கொழும்பில் அரச உடமைகளை இலக்கு வைத்து பொது மக்களுக்கு இயன்றளவு பாதிப்பில்லாமல் நடாத்தப்படுகிறது...
Reply
Reply
Quote:வேலைக்கு இனி காரிலதான் போகோணும் போல
Reply
Forum Jump:
Users browsing this thread: 5 Guest(s)