Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என் கேள்விக்கென்ன பதில்?
நாக்கு :roll:
Reply
jothika Wrote:முட்டு விட்டுக்குல் தட்டுப்பலகை அது என்ன? :roll: :roll: :roll:

அன்புடன்
jothika

என்ன பிள்ளை கேள்வி யோடை சேர்ந்து ஒரு கொலையும் செய்யிறியள்
Cry Cry Cry Cry Cry Cry Cry
[b]
Reply
சரி இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கபார்ப்பம்...
நம்மட அத்தூ, முகம், சாத்திரியார் ஒவ்வொருவருவர் வீட்டிலும் ஒவ்வொரு தொல்லைக்காட்சிகள் இருக்குது (சரி டீபம் தொல்லைக்காட்சி என்று வைச்சுப்பமே).. ஆனால் சின்னப்புவால் அதை பார்க்க முடியாது, முகத்தாரால் அதை பார்க்கமுடியாது, ஆனால் சாத்திரியார் மட்டும் பார்க்கிறார் அது எப்படி??? :roll:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
Quote:முட்டு விட்டுக்குல்

..சின்னப்பு சின்னப் பிள்ளைகள் தானே பிழைவிட்டா
திருத்திவிடாமல் இப்பிடி கொலை கிலை எண்டு பயப்பிடுத்தாதை
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
சின்னப்பு உனக்கும் எனக்கும் கண்தெரியாத விசயத்தை எப்பிடி நைசா குத்திக் காட்டுறான் பார் எங்களுக்கு மனுசிகாரியள் வீட்டை இருக்கு பிறகெப்பிடி நிம்மதியா நாங்கள் ரிவி பாப்பது....
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
Danklas Wrote:சரி இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கபார்ப்பம்...
நம்மட அத்தூ, முகம், சாத்திரியார் ஒவ்வொருவருவர் வீட்டிலும் ஒவ்வொரு தொல்லைக்காட்சிகள் இருக்குது (சரி டீபம் தொல்லைக்காட்சி என்று வைச்சுப்பமே).. ஆனால் சின்னப்புவால் அதை பார்க்க முடியாது, முகத்தாரால் அதை பார்க்கமுடியாது, ஆனால் சாத்திரியார் மட்டும் பார்க்கிறார் அது எப்படி??? :roll:
டண் விளக்கமா சொல்லுங்க .. :wink:

ஆமா தொலைக்காட்சி இருக்கா மூன்று வீட்டிலும்? வேலை செய்யுமா...? அதிலை தீபம் தொலைக்காட்சிக்கான அலைவரிசையும் வேலை செய்யுமா..? ஆனால் சின்னபுவாலும் முகத்தாராலும் மட்டும் தான் பார்க்க முடியாதா.. ? சின்னாச்சி , பொன்னம்மாக்காவால் பார்க்க முடியுமா..? சாத்திரியாரால் பார்க்க முடியும் .. ஓகே நான் கேட்ட எல்லாத்துக்கும் டக்கு டக்கு என்று விடையை சொல்லுங்கப்பா,,... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
kavithan Wrote:

இந்த கேள்வியத்தான் டண் அண்ணாட்ட கேப்பம் என்று நினைத்தன் நீங்களே கேட்டுடீங்க நன்றி.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
டண் விளக்கமா சொல்லுங்க .. :wink:
ஆமா தொலைக்காட்சி இருக்கா மூன்று வீட்டிலும்? யாருக்குதெரியும் அண்டைக்கு இருந்திச்சு இப்ப எந்த அடகுக்கடையில இருக்கோ அல்லது குப்பையில இருக்கோ??

வேலை செய்யுமா...? யாருக்குதெரியும் ஒரு நாளைக்கு வேலை செய்யும் அடுத்த நாள் பொண்ணமாக்காள் முகத்தாருக்கும் சின்னாச்சி சின்னப்புவுக்கும் கல்லால எறிய அது உடைஞ்சிருக்கும்..

அதிலை தீபம் தொலைக்காட்சிக்கான அலைவரிசையும் வேலை செய்யுமா..? என்ன கேள்வி டன் தொலைக்காட்சியே வேலை செய்யுமெண்டால் பார்த்துக்கங்களேன்,,,

ஆனால் சின்னபுவாலும் முகத்தாராலும் மட்டும் தான் பார்க்க முடியாதா.. ? சின்னாச்சி , பொன்னம்மாக்காவால் பார்க்க முடியுமா..? அதை பற்றி தெரியெல்ல... சின்னாச்சியும் பொண்ணமாக்களும் பொய் சொல்லுவாங்கள் அடிக்கடி சோ.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> தெரியாது..

சாத்திரியாரால் பார்க்க முடியும் .. யாருக்குதெரியும் சாத்திரியார் கள்ளக்காட்டில பார்க்கிறாரோ தெரியாது...

ஓகே நான் கேட்ட எல்லாத்துக்கும் டக்கு டக்கு என்று விடையை சொல்லுங்கப்பா,,... யாருக்குத்தெரியும்.. சீ சொல்லியாச்சு சரியா... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
Quote:வேலை செய்யுமா...? யாருக்குதெரியும் ஒரு நாளைக்கு வேலை செய்யும் அடுத்த நாள் பொண்ணமாக்காள் முகத்தாருக்கும் சின்னாச்சி சின்னப்புவுக்கும் கல்லால எறிய அது உடைஞ்சிருக்கும்..

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
MUGATHTHAR Wrote:
Quote:முட்டு விட்டுக்குல்

..சின்னப்பு சின்னப் பிள்ளைகள் தானே பிழைவிட்டா
திருத்திவிடாமல் இப்பிடி கொலை கிலை எண்டு பயப்பிடுத்தாதை

ºÃ¢Â¡ ¦º¡ýÉ¢í¸û MUGATHTHAR þ¾Ä ¾¡ý ±ýÛõ À¡ÂÁ þÕìÌ ¸Çò¾¢Ä ¸ÕòÐ ±Ö¾¡
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
Danklas Wrote:
kavithan Wrote:
டண் விளக்கமா சொல்லுங்க .. :wink:
ஆமா தொலைக்காட்சி இருக்கா மூன்று வீட்டிலும்? யாருக்குதெரியும் அண்டைக்கு இருந்திச்சு இப்ப எந்த அடகுக்கடையில இருக்கோ அல்லது குப்பையில இருக்கோ??

வேலை செய்யுமா...? யாருக்குதெரியும் ஒரு நாளைக்கு வேலை செய்யும் அடுத்த நாள் பொண்ணமாக்காள் முகத்தாருக்கும் சின்னாச்சி சின்னப்புவுக்கும் கல்லால எறிய அது உடைஞ்சிருக்கும்..

அதிலை தீபம் தொலைக்காட்சிக்கான அலைவரிசையும் வேலை செய்யுமா..? என்ன கேள்வி டன் தொலைக்காட்சியே வேலை செய்யுமெண்டால் பார்த்துக்கங்களேன்,,,

ஆனால் சின்னபுவாலும் முகத்தாராலும் மட்டும் தான் பார்க்க முடியாதா.. ? சின்னாச்சி , பொன்னம்மாக்காவால் பார்க்க முடியுமா..? அதை பற்றி தெரியெல்ல... சின்னாச்சியும் பொண்ணமாக்களும் பொய் சொல்லுவாங்கள் அடிக்கடி சோ.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> தெரியாது..

சாத்திரியாரால் பார்க்க முடியும் .. யாருக்குதெரியும் சாத்திரியார் கள்ளக்காட்டில பார்க்கிறாரோ தெரியாது...

ஓகே நான் கேட்ட எல்லாத்துக்கும் டக்கு டக்கு என்று விடையை சொல்லுங்கப்பா,,... யாருக்குத்தெரியும்.. சீ சொல்லியாச்சு சரியா... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இப்ப நீங்கள் கேட்டதுக்கும் சேர்த்து நீங்களே விடை சொல்லீட்டீர்களே,... நன்றி டண் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
<b>சரி இதை கண்டுபிடியுங்கள்</b>

<b>1.அடித்தால் வலிக்கும் கடித்தால் இனிக்கும் அது என்ன?
2.வந்ததுதான் வந்தீர்களே,வந்து ஒரு தரம் போனீர்களே இனி போனால் வருவீர்களா?இவன் யார்?
3.தாளைக் கொடுத்தால் தின்பான் தண்ணீர் கொடுத்தால் மடிவான் அவன் யார்?
4.தாடிக்காரன்,மீசைக்காரன் சமையல் அறையில் வெள்ளைக்கரன், அவன் யார்?
5.குள்ளம்மாள் குடை பிடித்திருக்காள் அவள் யார்?
6.நாகப்பாம்பு சந்தைக்கு போகும்! அது என்ன?</b>
Reply
1.அடித்தால் வலிக்கும் கடித்தால் இனிக்கும் அது என்ன?
கரும்பு

4.தாடிக்காரன்,மீசைக்காரன் சமையல் அறையில் வெள்ளைக்கரன், அவன் யார்?
தேங்காய்...........காய்....காய் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

5.குள்ளம்மாள் குடை பிடித்திருக்காள் அவள் யார்?
காளான்

6.நாகப்பாம்பு சந்தைக்கு போகும்! அது என்ன?
புடலங்காய், பயித்தங்காய்
::
Reply
வாத்துக்கள் தல
[b][size=18]
Reply
Thala Wrote:1.அடித்தால் வலிக்கும் கடித்தால் இனிக்கும் அது என்ன?
கரும்பு

4.தாடிக்காரன்,மீசைக்காரன் சமையல் அறையில் வெள்ளைக்கரன், அவன் யார்?
தேங்காய்...........காய்....காய் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

5.குள்ளம்மாள் குடை பிடித்திருக்காள் அவள் யார்?
காளான்

6.நாகப்பாம்பு சந்தைக்கு போகும்! அது என்ன?
புடலங்காய், பயித்தங்காய்

வாழ்த்துக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
kavithan Wrote:வாத்துக்கள் தல

வணக்கம் மந்திரி 2 வது 3வதுக்கு விடைதெரிஞ்சால் எனக்கும் சொல்லுங்கோ. :wink: :wink:

(பள்ளிக்குடத்தில பழகினது விடேலாமக்கிடக்கு) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
Reply
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
Thala Wrote:
kavithan Wrote:வாத்துக்கள் தல

வணக்கம் மந்திரி 2 வது 3வதுக்கு விடைதெரிஞ்சால் எனக்கும் சொல்லுங்கோ. :wink: :wink:

(பள்ளிக்குடத்தில பழகினது விடேலாமக்கிடக்கு) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

கவிதன் அண்ணாக்கும் தெரியவில்லை போல இருக்கு :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
Thala Wrote:
kavithan Wrote:வாத்துக்கள் தல

வணக்கம் மந்திரி 2 வது 3வதுக்கு விடைதெரிஞ்சால் எனக்கும் சொல்லுங்கோ. :wink: :wink:

(பள்ளிக்குடத்தில பழகினது விடேலாமக்கிடக்கு) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தல மூண்டாவதுக்கு விடை <b>நெருப்பு </b>.. 2 வதுக்கு என்ன .. அங்காலை கொஞ்சம் கேட்டு சொல்லுங்க... அனித்தா நிக்கிறா கவனம் . :wink:

3.தாளைக் கொடுத்தால் தின்பான் தண்ணீர் கொடுத்தால் மடிவான் அவன் யார்?
நெருப்பு
[b][size=18]
Reply
Quote:3.தாளைக் கொடுத்தால் தின்பான் தண்ணீர் கொடுத்தால் மடிவான் அவன் யார்?
நெருப்பு
அட தல அண்ணாவுக்கு சரியான விடையை சொல்லிக்கொடுத்துட்டீங்க :wink:
வாழ்த்துக்ககள் அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply

Forum Jump:

Users browsing this thread: 8 Guest(s)