07-10-2005, 02:28 PM
பாகிஸ்தானில் 8 வயது சிறுவனுக்கும் 4 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பொம்மைகளை வைத்து விளையாடும் வயதில், அவர்களுக்கு பொறுப்பான வாழ்க்கைக்குள் தள்ளிவிடப்பட்டது குறித்து "டெய்லி டைம்ஸ்' பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.
மணமகனின் பெயர் இம்ரான். மணமகள் ஷாஜியா. இவர் லாகூருக்கு அருகே திருமணம் நடைபெற்றது.
திருமணம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் இருக்கும் ஷாஜியா, 14 வயதாகும்போது புகுந்த வீட்டுக்கு அனுப்பப்படுவாராம்.
"காங்கர்' என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். 100 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைத் திருமணங்களை நடத்தி வருகிறார்கள்.
இச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என போலீஸôர் தெரிவித்தனர். திருமணம் நடைபெற்றது உண்மை எனத் தெரிய வந்தால், பெற்றோர், பதிவாளர் ஆகியோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸôர் தெரிவித்தனர்.
இதற்கிடையே திருமணம் நடைபெறவில்லை என இம்ரான் மற்றும் ஷாஜியாவின் பெற்றோர் மறுத்துள்ளனர்.
ஆனால் திருமணம் நடைபெற்றது உண்மைதான் என அவர்களது உறவினர்களில் ஒருவர் தெரிவித்ததாக டெய்லி டைம்ஸ் தெரிவித்து உள்ளது.

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............