06-13-2005, 12:07 AM
நன்றி தேவகுரு ஜயா உங்களை பற்றி கூறியதற்கு .
[b][size=18]
|
குறுக்கு வழிகள்
|
|
06-13-2005, 02:57 AM
மதன்! இதோ கேளுங்கள்
(தொடர்ச்சி) வெறுப்படைந்து ஒரு மாதத்தில் வெளியேறினேன். காரணம் அந்த ஆசிரியர் ஆங்கிலத்தில் நோட்ஸ் தருவது 75 வீதம்; 15 வீதம் விளக்கம் 10 வீதம்தான் கைமுறைப்பயிற்சி. இதிலும்பார்க்க புத்தகத்தை வாங்கி நாமே வாசிக்கலாமே? அப்போது தமிழ் கம்பியூட்டர் ச்ஞ்சிகையில் ஹாட்வெயர் தொடர் இரண்டு வருடங்களாக வெளிவந்து முடிந்துவிட்டிருந்தது. 63 அத்தியாயங்கள். நிலையங்கள், தனியார், என பலரிடம் தேடியலைந்து 58 அத்தியாயங்களை போட்டோ பிரதியெடுத்துக்கொண்டேன். நான்கு அத்தியாயங்கள் வவுனியா எங்கிலும் இல்லை. காரணம் அது வெளிவந்த காலத்தில் வவுனியா மக்கள் இடம் பெயர்ந்திருந்தார்கள். திருமலையிலிருந்து அந்த 4 அத்தியாயத்தையும் தருவித்து முழுமையாக்கிக்கொண்டேன். அதன் இரு பிரதியை இரு நிலையங்கள் பெற்றுக்கொண்டது. மேலும் பிரதிகளுக்கு வேண்டுகோள் வந்தது. வுனியாவை விட்டு வெளியேறும்போது நான் கோர்த்த புத்தகத்தின் பிரதி வவுனியாவில் எத்தனையோ? யாம் அறியோம். இதேபோல் Visual Basic என்ற தொடரையும் சேகரித்து தரும்படி வேண்டுகோள் விட்டார்கள். எனக்கு விசா வந்துவிட்டது. புறப்பட்டுவிட்டேன். வெளிநாடு வந்தேன். வீட்டில் இரண்டு கம்பியூட்டர் கிடந்தது. வீட்டிலே உள்ள ஒரு உறவினர். கம்பியூட்டர் புறோகிறாம் செய்பவர். அவர் A+Certificate கற்பிப்பவர். அந்த வகுப்புகளில் கடைசியில் இருந்து நோட்டம் விடுவேன். வயலுக்கு பாய்ந்த நீர் விழலுக்கும் பாய்ந்தது. பயனடைந்தேன். வேலைக்கு போக வீட்டார் விடவில்லை. வேலை என்றால் வீட்டில்தான். வீட்டில் கிடந்த பழைய pentium II கம்பியூட்டர் கழற்றி பூட்டி பாடம் கற்றேன். காலையில் கோப்பியுடன் கம்பியூட்டரின் முன் உட்கார்ந்து 10 மணிவரை இணையத்தில் உலாவுவேன். இதுதான் பொழுதுபோக்கு. இதுதான் எனது உலகம். யாம் பெற்ற இன்பம் பெறுக எம் தமிழ் மாணவர்கள் என யாழ்.காம் இல் எழுதிக்கொண்டுள்ளேன். நான் வவுனியாவில் கம்பயில் செய்த புத்தகபிரதியையும் கையுடன் கொண்டுவந்துள்ளேன். அது 110 பக்கங்களை கொண்டது. இதன் பிரதி உங்களுக்கு தேவையெனில் ம்கிழ்ச்சியுடன் தரமுடியும். இவ்வருட முடிவில் சொந்த ஊர் திரும்ப உத்தேசம். நிறைய புத்தகங்கள் கையில் கிடக்கு. போக முடிந்தால் எனது பணிகள் அங்கே தொடரும். மரம் நடுவதிலும் கம்பியூட்டர் சொல்ல்லிகொடுப்பதிலும் இன்பம் காண்பேன். ஒன்றை உங்களுக்கு சொல்கின்றேன். இணையத்தில் கிடையாதது எதுவுமில்லை; ஆங்கில அறிவு இருந்தால். மறந்துவிட்டேன். தமிழ் கம்பியூட்டர் என்னும் சஞ்சிகையில் தற்போது "நெட்வேர்க்கிங்" என்று ஒரு தொடர் வெளிவந்துகொண்டுள்ளது. அதையும் அங்கே போய் கம்பையில் பண்ணி ஆங்கில அறிவு குறைந்த யாழ் மாணவரிடையே விநியோகிக்க எண்ணம் கொண்டுள்ளேன். ஊரில் உள்ள உங்கள் நண்பர்களிடம் விருட்சங்கள் நடும்படி கூறுங்கள். நீங்கல் ஊர் சென்றால் ஞாபகார்த்தமாக ஒருமரமேனும் அல்லது பத்து பனம் விதையேனும் நட்டு விட்டு வாருங்கள் நன்றி
06-25-2005, 08:33 AM
தேவகுரு அண்ணா வணக்கம் !!!!
நான் உங்கள் பக்கங்களை மிகவும் சந்தோசத்தோடு படிப்பேன் மிக மிக பயனுள்ளதும் அதுவும் ஆங்கில அறிவு குறைந்த என் போன்றவர்கட்கு மிக மிக உதவியாகவும் உள்ளது அண்ணா மிகவும் நன்றி உங்கள் உதவிக்கு .... மேலும் எங்களுக்காக உதவுங்கள் உங்கள் போன்றவர்களின் உதவியால் என் போன்ற பல ஆங்கிலம் தெரியாதவர்கள் பலனடைந்துள்ளோம் .... என்றும் அன்புடன் சி5 ஒரு பழைய பாடல் ஞாபகம் வருகிறது பல நூல் படித்து நீ அறியும் கல்வி பொது நலன்விரும்பி நீ வழங்கும் செல்வம் ..பிறர் உழைப்பினிலே உனக்கிருக்கும் இன்பம்.... இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம் :::::: இதே எந்தன் .................. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
06-25-2005, 11:18 AM
<b>குறுக்குவழிகள் - 92</b>
Logon Screen விண்டோஸ் 98, விண்டோஸ் 2000, ஆகிய கம்பியூட்டர்களை இயக்கி நாம் உட்புக முயற்சிக்கும்போது ஒரு சிறிய நீள்சதுர பெட்டியொன்று (Classic Windows Logon Screen) தோன்றும். அந்த கம்பியூட்டரில் எத்தனை கணக்குகள் இருந்தாலும் ஒவ்வொரு கணக்கிற்கும் உரிய username மற்றும் password ஐ அப்பெட்டியில் அடித்தவுடன் அக்கணக்கிற்குரிய personal settings உடன் இயங்கு தளம் லோட் ஆகும். ஆனால் XP யில் அப்படியில்லை. Welcome திரையிலேயே இயல்பாக கணக்குகளின் பெயர்பட்டியல்கள் காணப்படும். அதில் எமக்குரிய username ஐ கிளிக்செய்தவுடன் அக்கணக்குக்குரிய password ஐ கேட்கும். கொடுத்தவுடன் எமக்குரிய personal settings உடன் இயங்கு தளம் லோட் ஆகும். விரைவாக உட்புகுவதற்காக ஏற்படுத்தப்பட்ட வசதி இது. தனி கம்பியூட்டரில் தனி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இரண்டும் ஒன்றுதான். எம்மில் பலருக்கு இது பழக்கம் காரணமாக திருப்தியைத்தரவில்லை. சரி XP வைத்திருப்பவர்கள் Classic Windows Logon Screen ஐ பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் செய்யவேண்டியது இதுதான். (விண்டோஸ் 2000 த்தில் தோன்றுவது போன்ற பெட்டியில் username மற்றும் password ஐ அடித்து உட்புகவேண்டுமெனில்) Control Panel க்கு போய் User Accounts என்பதை இரட்டை கிளிக்செய்தால் வரும் திரையில் காணப்படும் Change the way users log on or off என்ற வாசகத்தை கிளிக்செய்தவுடன் வரும் திரையில் காணப்படும் Use the welcome screen Use the fast user switching என்ற வாசகங்களின் முன் உள்ள பெட்டியில் Tick அடையாளமிருந்தால் அதை எடுத்துவிடவும். இனிமேல் கம்பியூட்டரை ஆரம்பிக்கும்போது username மற்றும் password ஐ கேட்கும் பெட்டியொன்று தோன்றும். மீண்டும் பழைய நிலைக்கு போகவிரும்பின் அதே வழியில் வந்து Tick அடையாளத்தை போட்டால் போதுமானது
06-27-2005, 08:16 PM
நன்றி தேவகுரு
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
06-28-2005, 12:38 AM
நன்றி தேவகுரு ஜயா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
07-02-2005, 01:44 PM
<b>குறுக்குவழிகள் - 93</b>
Favourites பட்டியலில் உள்ளவற்றை பிரதிபண்ணல் எமது கம்பியூட்டரின் இயங்குதளத்தை அழித்து மீண்டும் நிறுவும்போது இப்பட்டியல் அழிந்து விடுகிறது. சிலவேளைகளில் புதியதொரு உலாவியை நிறுவும்போது இப்பட்டியலை பிரதிபண்ணவேண்டிய தேவை ஏற்படலாம். இப்படி பல தேவைகளுக்காக ஏற்படும் இவ்வேலையை செய்துகொள்வது எப்படி என பார்ப்போம். 1. Format செய்யப்பட்ட ஒரு Floppy டிஸ்க் ஐ அதன் டிறைவிலிடவும். இன்ரர்நெட் எக்ஸ்புலோரரை இயக்கவும் 2. File மெனுவில் Import and Export என்பதை கிளிக்பண்ணவும். Wecome to import and expot என்னும் விசாட் பெட்டி திறக்கும். Next ஐ கிளிக்பண்ணி மீண்டும் Expot Favorites, மீண்டும் Next, இப்போது Favourites பட்டியல் தென்படும், அதில் Favorites என்பதை தேர்வு செய்யவும், மீண்டும் Next 3. இப்போது Destination dialog box தென்படும். அதில் Browse ஐ கிளிக்பண்ணி Floppy க்குரிய A; டிறைவ் என்பதை "Save in" பாரில் கொண்டுவந்து நிறுத்தவும். இப்போது Bookmark என்ற பெயர் "File Name" பாரில் காணப்படும், Save என்பதை கிளிக்பண்ணி மீண்டும் Finish ஐ கிளிக்பண்ணவும். வேலை முடிந்துவிட்டது. சரி இப்போது புதிய கம்பியூட்டரில் அல்லது புதிய உலாவியில் எப்படி restore பண்ணுவதென்று பார்ப்போம். 1. சேமிக்கப்பட்ட Floppy ஐ டிறைவிலிடுங்கள். File-->Import and Export--> Next--> Import Favorites என கிளிக்பண்ணவும். 2. அடுத்து வரும் பெட்டியில் C:\MY Documents\Bookmark.htm என காணப்படும், அதனருகிலுள்ள Browse என்பதை கிளிக்பண்ணி Save in பாரில் A: டிறைவை கொண்டுவந்து நிறுத்தவும். கீழே Bookmark என காணப்படும், அதை தேர்ந்தெடுக்கவும், Save என்பதை கிளிக்பண்ணவும் 3. அடுத்துவரும் பெட்டியில் A:\Bookmark.htm என்பதை காண்பீர்கள். அதில் Next. Next, Finish என கிளிக்பண்ணவும். இப்போது பிரதிபண்ணல் முடிந்துவிட்டது. இன்னொரு சுருக்கமான வழியுள்ளது. Windows Explorer\My Documents\Favorites என்ற போல்டரை திறந்து அதிலுள்ளவற்றை கொப்பி பண்ணி, புதிய கம்பியூட்டரில் அதே போல்டரை திறந்து Paste பண்ணிவிடுங்கள். செய்துபாருங்கள்
07-02-2005, 05:21 PM
நன்றி ஜயா.. நான் நீங்கள் கீழ்சொன்ன வழியில் தான் செய்வேன் .. மற்ற முறையை இன்று அறியத்தந்ததுக்கு நன்றிகள்.
[b][size=18]
07-03-2005, 02:50 AM
<b>எதை நிறுவியுள்ளார்கள்? எதை நிறுவாமல் விட்டுள்ளார்கள்? எதை நிறுவி விட்டு அழித்துள்ளார்கள்?</b>
அண்மையில் மிகப்பெரிய வாசகசாலைக்கு சென்றிருந்தேன். ஏராளம் புத்தகங்கள். ஓடியோ வீடியோ கஸட்கள். இவைகளை அங்கத்தவர்கள் வீட்டிற்கு எடுத்துப்போவதும் வருவதுமாக இருந்தார்கள். கம்பியூட்டர்கள் முன் பலர் இருந்து உலாவிக்கொண்டிருந்தாடர்கள். சிலவற்றின் முன் Full Access Computer, சிலவற்றின் முன் Limited Access computer என எழுதிய மட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு அறையில் பாலர்களுக்கு ஏதோ பயிற்றுவித்துக்கொண்டிருந்தார்கள். இன்னொரு அறையில் மாணவமாணவியர்கள் Group study செய்து கொண்டிருந்தார்கள். புத்தகங்கள் பொருட்கள் கொடுப்பது வாங்குவதெல்லாம் இயந்திரமயம் பாவனைக்கு ஒரு கம்பியூட்டர் கேட்டேன். அரை மணித்தியாலம் ஒதுக்கி ஒரு Limited Access computer முன் இருத்திவிட்டார்கள். Desktop ல் எந்த icon ஐயும் காணவில்லை. வெறும் நீலநிறத்திரை மாத்திரம். Task பார் இருந்தது. Start பட்டனும் நேரமும் மாத்திரம். System Tray, Quick Launch Bar காணப்படவில்லை. Start பட்டனை கிளிக்பண்ண <b>ஒரு வரி மாத்திரம் </b>தென்பட்டது. Start up என்பதுதான் அது. அதை கிளிக்பண்ணினேன். திரையில் இரண்டு குறள் வரிகள் தென்பட்டன. அதிலொன்று Internet என்பது. அடுத்தது வாசகசாலையின் புத்தகப்பட்டியல் சம்பந்தமான லிங். Internet ஐ கிளிக்பண்ணினேன். Internet Explorer இயங்கியது. Tools--> Inernet Options மெனுவை சும்மா கிளிக்பண்ணிபார்த்தேன். வழமையான Options dialog box வரவில்லை. உங்களுக்கு இவைகளை இயக்க அனுமதியில்லை. என செய்தி வந்தது. பின் உலா சென்றேன். ஐந்து நிமிடமிருக்கையில் நினைவூட்டல் வந்தது. காலம் நெருங்குகிறது வேலையை பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என. வீடு திரும்பும்போது; எதை நிறுவியுள்ளார்கள்? எதை நிறுவாமல் விட்டுள்ளார்கள்? எதை நிறுவி விட்டு அழித்துள்ளார்கள்? என சிந்தித்தவாறு வந்து சேர்ந்தேன். உங்கள் யாரிடமாவது விடையுண்டா? கூறுங்கள் பார்க்கலாம்
07-06-2005, 11:32 AM
<b>குறுக்குவழிகள் - 94</b>
போய்வந்த பாதை அழித்துவிடுவது எப்படி? காலையில் இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும்போது வயதுவந்தவர்களுக்கு மாத்திரம் என வகைப்படுத்தப்பட்ட ஓரிரு வெப்தளங்களை ஆர்வம் காரணமாக பார்த்துவிட்டீர்கள். மாலையில் அண்ணன் வந்து கம்பியூட்டரில் உலாப்போகும்போது இதை கண்டுகொண்டால் என்ன நினைப்பார். இப்படி உங்கள் மனம் உங்களை குடையும். என்ன செய்வது? தடம் அழிப்பது எப்படி? இதோ வழி. நான்கு இடங்களில் அழிவு செய்யவேண்டும். 1. Delete Internet temporary files இன்ரநெட் எக்ஸ்புளொரர் பாவிப்பவர்கள் முதலாவதாக இந்த தற்காலிக பைல்களை அழித்துவிடவேண்டும். இந்த பைல்களில் நாம் பார்த்த வெப்தளங்களின் சில உருவங்களும் (cached image) விலாசங்களும் தானாகவே பதியப்படுகின்றன. இவைகள் Gif அல்லது Jpg பைல்களாக பெரும்பாலும் இருக்கும். இன்ரநெட் எக்ஸ்புளொரரில் Tools--> Internet Options--> Delete Files என்பதை கிளிக்பண்ண இந்த பைல்களெல்லாம் அழிந்து போகும். 2. Clear the History அட்றஸ் பாரின் வலதுகை முக்கோணத்தை கிளிக்பண்ண வரும் drop drown மெனுவில் உள்ள வெப்தள விலாசங்களையும், இன்ரநெட் எக்ஸ்புளொரரின் Tool Bar இன் History பட்டனை கிளிக்பண்ண தோன்றும் பட்டியலையும் அழிக்கவேண்டும். Tools--> Internet Options-->Clear History என்பதை கிளிக்பண்ண இவைகள் அழிந்து போகும். இன்ரெநெட் டயலக் பொக்ஸ் இல் கீழ் பகுதியில் Days to keep pages in history என்பதன் எதிரில் எத்தனை நாட்களுக்குரிய பக்கங்களின் விலாசங்களை வைத்திருக்க வேண்டும் என நியமிக்கின்றோமோ அத்தனை நாட்களுக்குரிய விலாசங்களே இந்த History பைலில்ல் இருக்கும். 3. Delete Cookies Documents and Settings என்ற போல்டரின் கீழ் உப பைல்களாக இந்த Cookies பைல்கள் காணப்படும். Searcha வசதியை பயன்படுத்தி இந்த போல்டரை தேடுங்கள். இரண்டு அல்லது மூன்று போல்டர் காணப்படலாம். அவைகளை திறந்து அவற்றினுள் உள்ள எல்லா பைல்களையும் அழியுங்கள். Index.dat என்ற ஒரு பைல் மட்டும் அழியாது; விட்டுவிடுங்கள். எல்லா Cookies போல்டர்களையும் திறந்து அழித்துவிட்டதை உறுதி செய்துகொள்ளுங்கள். 4. Delete Autocomplete விலாசங்களை நாம் அட்றஸ் பாரில் அடிக்குமுன் தானாக முன்வந்து இதுதானா விலாசம் என யோசனை கூறும் இந்த வசதியையும் அழிக்கவேண்டும். அல்லது அண்ணர் ஓரிரு எழுத்துகளை அடிக்குமுன் இந்த வசதி நாம் மறைக்க விரும்பும் விலாசத்தை யோசனை கூறுவதாக நினைத்து காட்டிக்கொடுத்துவிடும். Tools--> Internet Options--> Content Tab--> Auto Complete இவைகளை கிளிக்பண்ணி வரும் பெட்டியில் Clear Forms, Clear Passwords என்ற இரு பட்டனையும் அழுத்தி இந்த வசதியை நிறுத்தி விடலாம். சரி இப்போது நீங்கள் நிம்மதியாக போய் தூங்கலாம்
07-07-2005, 08:33 PM
தேவகுரு அண்ணா உங்களிடம் சந்தேகங்கள் எதும் கேட்க வேண்டுமாயின்.. இங்கே கேட்கலாமா?? நன்றி
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
07-07-2005, 11:02 PM
விஷ்ணு அவர்கட்கு
சந்தேகமிருந்தால் இதேபக்கத்தில் கேட்கலாம். முடிந்தவரை விடை இறுப்பேன்
07-09-2005, 10:17 PM
நன்றி அண்ணா..
இறுதியாக உலாவிய தடயங்களை அழிக்கும் முறை பற்றி சொன்னிங்க.... எம். எஸ். என் ல்..... ஒரு தடவை sign in செய்தால் sign செய்த ஈ மெயில் முகவரி msn sign செய்யும் இடத்தில் இருக்கும். அடுத்த தடவை ஈ மெயில் முகவரியை எழுதாமல் முகவரியை தெரிவு செய்து pass word உதவியுடன் உள் நுளையலாம் எனது கேள்வி... msn sign செய்யும் இடத்தில் இருக்கும் முகவரி ஒன்றை எப்படி அழிப்பது??? :roll: :roll: ஒரு நண்பரின் வீட்டில் msn use பண்ணிவிட்டு எப்படி அழிப்பது?? :roll:
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
07-10-2005, 07:31 AM
விஷ்ணு go and see here http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&start=240
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b> </b> .
07-10-2005, 03:55 PM
விஷ்ணு அவர்கள் கேட்ட கேள்விக்கு தம்பி கவிதன் அழகாகவும் தெளிவாகவும் பதிலிறுத்ததன் முலம் எனது நேரத்தையும் சிரமத்தையும் மீதப்படுத்தியுள்ளார். இப்படியான கேள்விகள் எம்மவர்களின் திறமைகளை வெளிக்கொணர்கின்றதை பார்த்து சந்தோஷமடைகின்றேன். (கவிதன் அவர்களின் பதில் மேல் posting ல் உள்ள லிங்கை கிளிக்பண்ண கிடைக்கிறது)
07-10-2005, 04:03 PM
தேவகுரு குறுக்குவழி 94ஆல் விசயம் தெரிந்த பெற்றேர்கள் ஏமந்துவிடுவார்களே.. உதாரணத்துக்கு ஒரு சிறுவன் விசயம் தெரியாமல் நம்மட பெடியளுடைய இனையத்தளத்துக்கு (அதுதான் தேனி அதிரடி நெருப்பு போன்ற ஒன்றுக்கும் உதவத) போய்ட்டுவந்தால் அடுத்த நாள் அதை பார்த்த அவரின் பெற்றோர்களுக்கு அதைப்பற்றி தெரிந்து கொண்டு எனிமேலும் அப்படிபட்ட இனையத்தளங்களுக்கு நீ செல்லகூடாது எண்டு அதட்டி வைப்பார்கள், அதுவே நீங்கள் சொன்ன முறையை அவர்கள் பின்பற்றி இருந்தால் அம்புட்டும்தான்...அடிக்கடி அவர்கள் அப்படியான இனையத்துக்கு போய்டு அதை அழித்துவிட்டால் பெற்றோர்களுக்கு தெரியாமல் போய்விடும். அதுவே பின்பு அப்படிபட்ட இனையத்தளங்களூக்கு செல்லும் சி|றுவர்கள் பெரியவர்களுக்கு அங்கே போவதால் கோமா ஆக்கி வைத்திய சாலையில் அனுமதிக்க படவேண்டிய நிலை உருவாகலாம்...
:wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
07-10-2005, 09:45 PM
<!--QuoteBegin-E.Thevaguru+-->QUOTE(E.Thevaguru)<!--QuoteEBegin-->விஷ்ணு அவர்கள் கேட்ட கேள்விக்கு தம்பி கவிதன் அழகாகவும் தெளிவாகவும் பதிலிறுத்ததன் முலம் எனது நேரத்தையும் சிரமத்தையும் மீதப்படுத்தியுள்ளார். இப்படியான கேள்விகள் எம்மவர்களின் திறமைகளை வெளிக்கொணர்கின்றதை பார்த்து சந்தோஷமடைகின்றேன். (கவிதன் அவர்களின் பதில் மேல் posting ல் உள்ள லிங்கை கிளிக்பண்ண கிடைக்கிறது)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நன்றி தேவகுரு ஜயா,,, நான் கிப்ட் அனிமேசன் செய்து பார்ப்பம் என்று பார்த்தேன்.. சரி ஒருகல்லில் இரண்டுமாங்காய் என நினைத்து செய்தேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
07-10-2005, 09:48 PM
<!--QuoteBegin-Danklas+-->QUOTE(Danklas)<!--QuoteEBegin-->தேவகுரு குறுக்குவழி 94ஆல் விசயம் தெரிந்த பெற்றேர்கள் ஏமந்துவிடுவார்களே.. உதாரணத்துக்கு ஒரு சிறுவன் விசயம் தெரியாமல் நம்மட பெடியளுடைய இனையத்தளத்துக்கு (அதுதான் தேனி அதிரடி நெருப்பு போன்ற ஒன்றுக்கும் உதவத) போய்ட்டுவந்தால் அடுத்த நாள் அதை பார்த்த அவரின் பெற்றோர்களுக்கு அதைப்பற்றி தெரிந்து கொண்டு எனிமேலும் அப்படிபட்ட இனையத்தளங்களுக்கு நீ செல்லகூடாது எண்டு அதட்டி வைப்பார்கள், அதுவே நீங்கள் சொன்ன முறையை அவர்கள் பின்பற்றி இருந்தால் அம்புட்டும்தான்...அடிக்கடி அவர்கள் அப்படியான இனையத்துக்கு போய்டு அதை அழித்துவிட்டால் பெற்றோர்களுக்கு தெரியாமல் போய்விடும். அதுவே பின்பு அப்படிபட்ட இனையத்தளங்களூக்கு செல்லும் சி|றுவர்கள் பெரியவர்களுக்கு அங்கே போவதால் கோமா ஆக்கி வைத்திய சாலையில் அனுமதிக்க படவேண்டிய நிலை உருவாகலாம்...
:wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->டண் இதுக்கு இன்னொரு மென்பொருள் இருக்கு .. சிறுவர்களின் நடவடிக்கையைக் கண்காணிக வென. அதனை கணனியில் நிறுவிவிட்டால் அது சில தவறான தளங்களுக்கு போவதை தடை செய்வதுடன் அவர்கள் கணனியில் செய்யும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கண்காணித்துக் கொள்ளும். பின்னர் அவ் மென்பொருளின் இணைப்பு தருக்கிறேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
|
|
« Next Oldest | Next Newest »
|