Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
வீணாப் போனவனெ... என்ன அளவில் அவற்றர் படம் போட வேண்டும் எனக் கூறி இருக்கிறார்கள். நீங்கள் என்லாச் பண்ணி வீட்டிலை மாட்டி வைக்கிற மாதிரி இங்கை மாட்டி இருக்கிறீர்கள் . ஏன் என்னாச்சு . ?
[b][size=18]
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
ஒ நிங்கள் அப்படி வரிங்கள? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
புத்திசாலிகளுக்காக ஒரு கேள்வி. வட்டமா சதுரமா புத்திசாலி??
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
யார் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம். சரியாகப் பதில் சொன்னால் நீங்கள் புத்திசாலிதானே. சரியான விளக்கமும் தரவேண்டும்.
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
வசம்பண்ணா நான் வட்டமுமில்லை சதுரமும் இலலையே பதில் தெரிஞசா சொல்லலாமா
. .
.
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
தாராளமாக நித்திலா உங்கள் பதிலை சொல்லலாம்.
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
சதுரம். அதுக்குதான் 4 மூலை இருக்கு. கடி ஜோக் என்றபடியால் நீங்கள் மூளை என்பீங்க.அதுதான் நான் சதுரம் என்று சொல்கிறேன். :roll: :roll:
----------