08-29-2003, 07:18 AM
<b>ரிதம்</b>
[b]படம் ரிதம்..
குரல் உன்னி மேனன்..
இசை ஏ. ஆர். ரஹ்மான்..
பாடல் வைரமுத்து
(உன்னி மேனன்<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
தீம்தனன தீம்தனன தினன...
[b]நதியே நதியே.. காதல் நதியே.. நீயும் பெண் தானே..
அடி நீயும் பெண்தானே..
ஒன்றா இரண்டா காரணம் நூறு...
கேட்டால் சொல்வேனே.. நீ கேட்டால் சொல்வேனே..
தீம்தனன தீம்தனன தினன..
[b]நடந்தால் ஆறு.. எழுந்தால் அருவி.. நின்றால் கடலல்லோ..
சமைந்தால் குமரி.. மணந்தால் மனைவி.. பெற்றால் தாயல்லோ..
சிறு நதிகளே.. நதியிடும் கரைகளே...
கரை தொடும் நுரைகளே.. நுரைகளில் இவள் முகமே..
சிறு நதிகளே.. நதியிடும் கரைகளே...
கரை தொடும் நுரைகளே.. நுரைகளில் இவள் முகமே..
(இசை)
[b] தினம் ஓடும் கரை கூடும்.. அட ஆறும் இசை பாடும்..
ஐpல் ஐpல் ஐpல் என்ற சிறுநதியிலே..
கங்கை வரும்.. யமுனை வரும்..
வைகை வரும்.. குருணை வரும்..
ஐல் ஐல்;; ஐல் என்ற நடையிலே
காதலியின் அருமை பிரிவில்..
மனைவியின் அருமை மறைவில்..
நீரின் அருமை அறிவாய்; கோடையிலே..
வெட்கம் வந்தால் உறையும்..
விரல்கள் தொட்டால் உருகும்..
நீரும் பெண்ணும் ஒன்று வாழயிலே..
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்.. ஓஹோ..
கண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ..
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்.. ஓஹோ..
கண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ..
தீம்தனன தீம்;தனன
[b]வண்ண வண்ணப் பெண்ணே.. வட்டமிடும் நதியே..
வளைவுகள் அழகு.. உங்கள் வளைவுகள் அழகு..
மெல்லிசைகள்; படித்தல்.. மேடு பள்ளம் அரித்தல்..
நதிகளின் குணமே.. அது நங்;கையின் குணமே..
சிறு நதிகளே.. நதியிடும் கரைகளே...
கரை தொடும் நுரைகளே.. நுரைகளில் இவள் முகமே..
தினம் ஓடும் கரை கூடும்.. அட ஆறும் இசை பாடும்..
ஜில் ஜில் ஜில் என்ற சிறுநதியிலே..
கங்கை வரும்.. யமுனை வரும்..
வைகை வரும்.. குருணை வரும்..
ஜில் ஜில்; ஜில் என்ற நடையிலே
தீங்கனியில் சாறாகி.. பூக்களிலே தேனாகி..
பசுவினிலே பாலாகும் நீரே..
தாயருகே சேயாகி.. தலைவனிடம் பாயாகி..
சேயருகே தாயாகும் பெண்ணே..
பூங்குயிலே.. பூங்குயிலே..
பெண்ணும் ஆறும் வடிவம் மாறக் கூடும்..
நீர் நினைத்தால்.. பெண் நினைத்தால்..
கரைகள் யாவும் கரைந்து போக கூடும்..
நதியே நதியே.. காதல் நதியே.. நீயும் பெண் தானே..
அடி நீயும் பெண்தானே..
ஒன்றா இரண்டா காரணம் நூறு...
கேட்டால் சொல்வேனே.. நீ கேட்டால் சொல்வேனே..
தீம்தனன தீம்தனன தினன..
[b]படம் ரிதம்..
குரல் உன்னி மேனன்..
இசை ஏ. ஆர். ரஹ்மான்..
பாடல் வைரமுத்து
(உன்னி மேனன்<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->தீம்தனன தீம்தனன தினன...
[b]நதியே நதியே.. காதல் நதியே.. நீயும் பெண் தானே..
அடி நீயும் பெண்தானே..
ஒன்றா இரண்டா காரணம் நூறு...
கேட்டால் சொல்வேனே.. நீ கேட்டால் சொல்வேனே..
தீம்தனன தீம்தனன தினன..
[b]நடந்தால் ஆறு.. எழுந்தால் அருவி.. நின்றால் கடலல்லோ..
சமைந்தால் குமரி.. மணந்தால் மனைவி.. பெற்றால் தாயல்லோ..
சிறு நதிகளே.. நதியிடும் கரைகளே...
கரை தொடும் நுரைகளே.. நுரைகளில் இவள் முகமே..
சிறு நதிகளே.. நதியிடும் கரைகளே...
கரை தொடும் நுரைகளே.. நுரைகளில் இவள் முகமே..
(இசை)
[b] தினம் ஓடும் கரை கூடும்.. அட ஆறும் இசை பாடும்..
ஐpல் ஐpல் ஐpல் என்ற சிறுநதியிலே..
கங்கை வரும்.. யமுனை வரும்..
வைகை வரும்.. குருணை வரும்..
ஐல் ஐல்;; ஐல் என்ற நடையிலே
காதலியின் அருமை பிரிவில்..
மனைவியின் அருமை மறைவில்..
நீரின் அருமை அறிவாய்; கோடையிலே..
வெட்கம் வந்தால் உறையும்..
விரல்கள் தொட்டால் உருகும்..
நீரும் பெண்ணும் ஒன்று வாழயிலே..
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்.. ஓஹோ..
கண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ..
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்.. ஓஹோ..
கண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ..
தீம்தனன தீம்;தனன
[b]வண்ண வண்ணப் பெண்ணே.. வட்டமிடும் நதியே..
வளைவுகள் அழகு.. உங்கள் வளைவுகள் அழகு..
மெல்லிசைகள்; படித்தல்.. மேடு பள்ளம் அரித்தல்..
நதிகளின் குணமே.. அது நங்;கையின் குணமே..
சிறு நதிகளே.. நதியிடும் கரைகளே...
கரை தொடும் நுரைகளே.. நுரைகளில் இவள் முகமே..
தினம் ஓடும் கரை கூடும்.. அட ஆறும் இசை பாடும்..
ஜில் ஜில் ஜில் என்ற சிறுநதியிலே..
கங்கை வரும்.. யமுனை வரும்..
வைகை வரும்.. குருணை வரும்..
ஜில் ஜில்; ஜில் என்ற நடையிலே
தீங்கனியில் சாறாகி.. பூக்களிலே தேனாகி..
பசுவினிலே பாலாகும் நீரே..
தாயருகே சேயாகி.. தலைவனிடம் பாயாகி..
சேயருகே தாயாகும் பெண்ணே..
பூங்குயிலே.. பூங்குயிலே..
பெண்ணும் ஆறும் வடிவம் மாறக் கூடும்..
நீர் நினைத்தால்.. பெண் நினைத்தால்..
கரைகள் யாவும் கரைந்து போக கூடும்..
நதியே நதியே.. காதல் நதியே.. நீயும் பெண் தானே..
அடி நீயும் பெண்தானே..
ஒன்றா இரண்டா காரணம் நூறு...
கேட்டால் சொல்வேனே.. நீ கேட்டால் சொல்வேனே..
தீம்தனன தீம்தனன தினன..
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->