Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்து மதமும் ஆண் பெண் உறவும்
#41
கிருபன் தாங்கள் இவற்றை சொந்தமாக எழுதுகிறீர்களா அல்லது இணையத்தில் பெற்றீர்களா. இணையத்தில் பெற்றால் எந்த இணையம் என்று குறிப்பிட்டால் எதிர்காலத்தில் நமக்கு உதவியாக இருக்கும். அல்லது தங்களது சொந்த ஆக்கம் என்றால் உதவி தேவைப்படும் போது கெட்கிறேன். :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
#42
இளைஞன் நான் சொன்ன விடயத்தை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையென நினைக்கின்றேன். என்னுடைய கருத்தை நான் ஒருவர்மேலும் திணிக்க விரும்பவில்லை. அதற்காக நான் என்னுடைய கருத்தை சொல்லாமலும் விடமுடியாது.
நான் மதவெறி பிடித்தலைபவனுமில்லை. அதற்காக ஒரு மதத்தை உயர்த்தி ஒரு மதத்தை தாழ்த்தி பேசுவதை அனுமதிக்கவும் முடியாது. இந்த சிறியவன் நினைக்கின்றேன் பண்டைய காலங்களில் மக்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக இந்த புராணக்கதைகளை உருவாக்கி இருக்கலாம். எந்த ஒரு புராணக்கதையிலும் நல்லவர்கள் தோற்கடிக்கப்படவில்லை. நல்லவர்களுக்கு சோதனைகள் வரும் இறுதியில் அவர்கள் வெல்கின்றனர். தீயவர்கள் தண்டிக்கப்படுகின்றனர் இதனால் பெரும்பாலும் மக்கள் கெட்டவற்றை செய்ய பயப்பட்டனர். மனித சமுதாயம் தங்களுக்கு தாங்களே ஒரு கட்டுபாடு(கடவுளால் தண்டிக்கப்படுவோம்பயம்)போட்டு வாழ்ந்தனர்.
இப்போதுள்ள எழுத்தாளர்களில் சமுதாய முரண்பாடுகளை கையிலெடுத்து எழுதுபவர்களை சிறந்த எழுத்தாளர்கள் என்கிறீர்கள். .அதுபோல புராணங்களை இயற்றியவர்குளம் அன்றைய நாட்களுக்கு தேவையான கருத்துக்களை புராணங்கள் ஊடாக சொல்ல முயன்றிருக்கலாம்.
தசரதனுக்கு 60.000 ஆயிரம் வைப்பாட்டிகள். அப்படிப்பட்டவனின் மகனுக்கு ஒரேயொரு மனைவி இராமனின் பெருமையை அதிகப்படுத்தி காட்டுவதற்காக தசரதனுக்கு 60.000 வைப்பாட்டிகள் என்று கதைவிட்டிருக்கலாம்.

கிருபனுக்கும் இளைஞனுக்கும் ஒரு வேண்டுகோள் ஊருக்கு உபதேசம் உனக்கில்லை என்ற பெரியாரின் கருத்துக்களை கணக்கிலெடுக்காதீர்கள் அண்ணா அளவு பெரியரினால் பிரகாசிக்கமுடியாமல் போனதுக்கு காரணம் (சரியாக ஞாபகமில்லை) 85 வயசென்று நினைக்கிறேன் அந்த வயதில் மிகவும் ஒரு சிறிய பெண்ணை திருமணம் செய்தவர் பெரியார். இவ்வளவு கருத்துக்களை வைத்தவருக்கு உடல்ரீதியாக தனக்கும் அந்த பெண்ணுக்கும் பொருத்தம் இருக்காது என்ற உண்மையை புரிந்து கொள்ளாதது வேதனை. இவரெல்லாம் ஊரை திருத்த வெளிக்pகட்டால்.
குருவியாரே எனக்கும் இவர்களுடைய கருத்துக்கு பதில் தரவேண்டுமென்று ஆசைதான் அதிகாலையில் வேலைக்கு எழும்பவேண்டும். அதனால் நாளை முடிந்தவரை எழுது முயல்கின்றேன்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
#43
நீங்கள் சொன்ன விடயத்தை உள்வாங்கியதால் தான் பதில் எழுதினேன் வியாசன். மற்றும்படி நீங்கள் "ஏன் கிறிஸ்தவமதத்தை பற்றி சொல்லவில்லை" என்று கேட்டதற்கான பதில் தான் அது. கிருபன் இந்து மதத்தில் உள்ள சீர்கேடுகளைத்தானே இங்கிணைக்கிறார். அவர் அதனால் இன்னொரு மதத்தை உயர்த்துகிறார் என்று ஏன் கருதுகிறீர்கள்? சமுதாய முரண்பாடுகளைக் கையிலெடுப்பவர்களெல்லோரும் சிறந்த எழுத்தாளர்கள் என்று யார் சொன்னார்கள்?

பெரியார் ஊருக்கு உபதேசம் செய்தாரே தனக்கு செய்யேலயோ என்பது வேறு விடயம். அவர் சொன்ன கருத்துக்களில் உண்மையிருக்கிறது என்பதை உணர்ந்தால் சரிதானே? அதற்காக அவர் சொன்னது எல்லாவற்றையும் பின்பற்றவேண்டுமோ ஏற்றுக்கொள்ளவேண்டுமோ என்பதல்ல எனது கருத்து. பெரியாரும் மணியம்மையாரும் பாலியல் ரீதியான உறவு வைத்திருந்தார்களா? இல்லைத்தானே?

இரமனை நல்லவன் என்று நீங்கள் கருதினால் தமிழ் மன்னன் இரவணனை என்ன சொல்வது? கெட்டவனா? ஏன் இரவணனை கெட்டவனாகக் காண்பிப்பதற்காக இராமன் கதாபாத்திரம் சிறந்ததாகப் புனையப்பட்டிருக்கலாந்தானே? தீயவர்கள் தான் தண்டிக்கப்பட்டார்கள் என்பதை எப்படி உறுதியாகக் கூறமுடியும்? தம்மைத் தட்டிக்கேட்டவர்களைத் தண்டித்துவிட்டு அவர்களைத் தீயவர்களாக சமூகத்திற்கு காண்பிக்கப் பழிசுமத்தியிருக்கலாந்தானே? இன்றும் கூட நிகழ்கிறதுதானே? எனவே புராணங்கள் மனிதரை நல்வழிப்படுத்தத்தான் உருவாக்கப்பட்டன என்பது அர்த்தமில்லாத வாதமாகவே நான் கருதுகிறேன்.

நிச்சயமாக உங்கள் கருத்தை நீங்கள் எழுதுங்கள் வியாசன்.

குளக்காட்டன்... கிருபனின் கருத்துக்கள் "பெரியாரின் சிந்தனைகள் பகுதி 3" இல் இருந்தே இங்கு தரப்படுகின்றன. கிட்டத்தட்ட இந்த மூன்றாவது பகுதியே ஆயிரம் பக்கங்களைக் கொண்டுள்ளது. இதற்கு முன்னர் இரண்டு பகுதிகள் உள்ளன. கடவுள் பற்றிய கருத்துக்கள் மட்டுமல்லாமல், பெண்விடுதலை, சாதிய அமைப்புகள், பொதுவுடமை போன்று பலவிதமான சிந்தனைகள் சார்ந்த அவருடைய கருத்துக்கள், பத்திரிகைக் கட்டுரைகள், உரைகள் போன்ற அடங்கியுள்ளன.


#44
Quote:அண்ணா அளவு பெரியரினால் பிரகாசிக்கமுடியாமல் போனதுக்கு காரணம் (சரியாக ஞாபகமில்லை) 85 வயசென்று நினைக்கிறேன் அந்த வயதில் மிகவும் ஒரு சிறிய பெண்ணை திருமணம் செய்தவர் பெரியார். இவ்வளவு கருத்துக்களை வைத்தவருக்கு உடல்ரீதியாக தனக்கும் அந்த பெண்ணுக்கும் பொருத்தம் இருக்காது என்ற உண்மையை புரிந்து கொள்ளாதது வேதனை.
அண்ணாவும் கருனாநிதியும் களவாகனபேரை வைச்சிருந்தினம் பெரியார் பாவம் வயசான காலத்திலை பிடிச்சு நடக்க ஒரு ஆள்தேவையெண்டு மணியம்மையை பிடிச்சார் அதை போய் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
#45
sathiri Wrote:
Quote:அண்ணா அளவு பெரியரினால் பிரகாசிக்கமுடியாமல் போனதுக்கு காரணம் (சரியாக ஞாபகமில்லை) 85 வயசென்று நினைக்கிறேன் அந்த வயதில் மிகவும் ஒரு சிறிய பெண்ணை திருமணம் செய்தவர் பெரியார். இவ்வளவு கருத்துக்களை வைத்தவருக்கு உடல்ரீதியாக தனக்கும் அந்த பெண்ணுக்கும் பொருத்தம் இருக்காது என்ற உண்மையை புரிந்து கொள்ளாதது வேதனை.
அண்ணாவும் கருனாநிதியும் களவாகனபேரை வைச்சிருந்தினம் பெரியார் பாவம் வயசான காலத்திலை பிடிச்சு நடக்க ஒரு ஆள்தேவையெண்டு மணியம்மையை பிடிச்சார் அதை போய் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ம் அண்ணா பற்றி எழுதியதும் தான் ஞாபகம் வருகிறது சாத்திரி. அண்ணா கூட தனது பிள்ளைக்கு சடங்கு ரீதியான திருமணம் நடத்தினார் என்று வாசித்தறிந்த ஞர்பகம். கொள்கைப் பிரச்சாரம் செய்தவர்கள் சிலநேரங்களில் தாமே சில சமரசங்களுக்கு உள்ளாகிப்போகிறார்கள். இதுதான் யதார்த்தம்.

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் கூட மதங்களை அனுசரித்து சமரசங்களுக்கு உள்ளாகவேண்டிய நிலைக்குத்தான் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெளத்த சிங்களப் பெரும் தேசியவாதத்தின் ஆதிக்கப் பிடிக்கெதிராகப் போரிவேண்டுமென்றால் சிறுபான்மையினரை ஒன்றுபடுத்தவேண்டும் - சிறுபான்மை மதத்தினரை பகைப்பதால் வெறுப்பைத்தான் சம்பாதிக்கமுடியும். அதுதவிர அந்நிய நாடுகளின் மதரீதியான எதிர்ப்பிரச்சாரங்களுக்கும் ஆளாகவேண்டும். ஏற்கனவே பெளத்த சிங்களப் பெருந்தேசியத்தை எதிர்த்து போரிடும் தமிழ்த் தேசியம் இந்துத்துவ எதிர்ப்பையும், கிறிஸ்தவ எதிர்ப்பையும் சம்பாதித்தால் மக்கள் ஆதரவை இழக்கவேண்டியிருக்கும். இதன் உண்மை உணர்ந்ததால் தான் விடுதலைப் போராட்டமென்பது மதம் சார்பில் தனது கருவியை நீட்டவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள் போராளிகளின் திருமண முறையையே ஓர் உதாரணமாக இங்கே குறிப்பிடலாம். புலிகள் தான் எல்லாவற்றையும் முன்னின்று நடத்தவேண்டும் என்று எதிர்பார்க்காமல் சமூக சீர்கேடுகளை, மூடச் சம்பிரதாயச் சடங்குகளைத் தமிழ்ச் சமூகத்திலிருந்து களைய முன்வரவேண்டும். தமிழீழத் தேசிய வீடுதலைப் போராட்டத்தைப் பாதிக்காத எதையும் புலிகளும் எதிர்க்கப் போவதில்லை. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


#46
அனைத்து மதங்களிலும் பல நல்ல கருத்துக்களும் பல தவறான கருத்துக்களும் உள்ளன. நல்ல கருத்துக்களை தேர்ந்தெடுப்பதுதானே எங்கள் வேலை. இதை பலர் உணராது இருப்பது ஏன்? Internetஐ உதாரணமாக பயன்படுத்துங்களேன். :?: :?: :?: :?: :? :?
<!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
#47
sathiri Wrote:
Quote:அண்ணா அளவு பெரியரினால் பிரகாசிக்கமுடியாமல் போனதுக்கு காரணம் (சரியாக ஞாபகமில்லை) 85 வயசென்று நினைக்கிறேன் அந்த வயதில் மிகவும் ஒரு சிறிய பெண்ணை திருமணம் செய்தவர் பெரியார். இவ்வளவு கருத்துக்களை வைத்தவருக்கு உடல்ரீதியாக தனக்கும் அந்த பெண்ணுக்கும் பொருத்தம் இருக்காது என்ற உண்மையை புரிந்து கொள்ளாதது வேதனை.
அண்ணாவும் கருனாநிதியும் களவாகனபேரை வைச்சிருந்தினம் பெரியார் பாவம் வயசான காலத்திலை பிடிச்சு நடக்க ஒரு ஆள்தேவையெண்டு மணியம்மையை பிடிச்சார் அதை போய் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இவை மட்டுமன்றி...பெரியார் பெரிசாய் சாதித்தது என்ன...???! தாடி வளர்த்ததும்... சிலையாகி தெருவில் எழுந்ததும்..மேடையில் பேச்சுப் பொருளாய் ஆனதும் தான்...சமூகத்தில் தந்த பாதிப்பென்ன.... அதனால் தமிழ்நாடு உட்பட பாரதம் பெற்ற சமூகவியல் மாற்றம் என்ன....???! நத்திங்....! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#48
குழந்தை பெற வேண்டுமா அதற்கும் வழியை இந்துமதம் கூறுகின்றது. வேதங்கள் இதிகாசங்கள் கூறும் புத்திர காமேஷ்டி யாகத்தின் மூலம் எதைச் செய்யச் சொல்லுகின்றது எனப் பார்ப்போம்;. புத்திரன் வேண்டுபவன் தனது மனைவியை குதிரையின் அருகில் அனுப்பிவைப்பான். அவள் அருகில் சென்று

"1.கணானாம் த்வா, கணபதிம் ஹவாமஹே (வஸோமம)

2.ப்ரியாணாம் த்வா: ப்ரியாபதிம் ஹவாமஹே (வஸோமம)

3.நதீனாம் த்வா நிதிபதிம் ஹவாமஹே (சோமம)"139

என்றதன் அர்த்தம், ஒ குதிரையே! கணங்களின் தலைவனும், விருப்பத்தை நிறைவேற்றுந் தலைவனும், பொருட்களின் தலைவனும் ஆகிய உன்னை அழைக்கின்றேன். நீ எனது கணவனாக இருக்கவேண்டும். பிறகு பெண் குதிரைக்கு அருகில் படுத்துக் கொண்டு "ஒ குதிரையே! கர்ப்பத்தை உண்டுபண்ணுகிற வீரியத்தை இழுத்து யோனியில் இடுகிறேன். அதே போல் நீயும் செய்ய வேண்டும்."139 இப்படி சொன்னவுடன் பெண்ணை துணியொன்றால் மூடிவிடவேண்டும். அவள் அதன்பின் "விந்துவைத் தன்னுள் வைத்துக் கொண்டிருக்கின்ற குதிரை அதை என்னிடத்தில் வைக்கட்டும்;"139 பிறகு பெண் குதிரையின் ஆண் குறியை தனது கையால் யோனியில் வைப்பாள். பின் ஆண் சென்று குதிரையி;டம், நான் செய்யும் காரியத்தை எனக்கு பதிலாக நீ செய்ய வேண்டும் என்று வேண்டுவான். இதையே யஜீர் வேதத்தில் புத்திர காமேஷ்டி செய்யக் கோருகின்றது. இராமனைப் பெற்ற மலட்டு தசரதன் செய்த யாகமும் இதுதான். இன்று குழந்தை வரம் வேண்டி கோயில் செல்லும் பெண்கள், மலட்டு கணவன் ஊடாக அல்லது ஆணாதிக்க வக்கிரத்தில் முன்கூட்டியே விந்தை இழக்கும் கணவனுக்கு குழந்தையைப் பெற முடியாது. அவர்கள் கோயில் பூசாரிக்கு மட்டுமே குழந்தையை பெத்து போடமுடியும்.

குழந்தை பெற இந்து மதம் மிருகத்துடன் புணரும்படி முன்வைக்கும் இந்து வேத வக்கிரங்களில், உண்மையில் அப்பெண்களை யாகம் செய்யும் முனி பார்ப்பனப் பயல்களின் ஆணாதிக்க காம இச்சையை தீர்க்கும் மாற்று வழியாகும். இந்த பார்ப்பனப் பயல்கள் திருமணத்தக்கு முன் பெண்ணை அனுபவிக்கும் உரிமையை கொண்டிருந்ததுடன், பார்ப்பனர்களை புணர்வது பெண்களின் புண்ணியத்தை குறிக்கும் என்ற இந்த பண்பாடுகளும் சமுதாயத்தில் இருந்துள்ளது. இழந்து போன பல சொர்க்கத்தை மீளக் கொண்டு வரும் இந்து ராஜ்சிய கனவை அடிப்படையாக கொண்டே, இன்று மீளவும் பாசிச சதிராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
<b> . .</b>
#49
தங்கமும் வெள்ளியும் உருவான வக்கிரத்தைப் பார்ப்போம். ஹீமகாவிஷ்ணு மோகினி வேஷம் போட்டு அசுரர்களை மோகிக்கும் படி செய்வதாக அறிந்த பரமசிவன், கைலாயத்தில் இருந்து பார்வதியுடன் அவரை காணச் சென்றாராம்.

அவரிடம் மோகினி வேஷத்தை பார்க்க வேண்டும் என்று சிவன் கேட்டாராம். அதற்கு மகாவிஷ்ணு, காமுகர்தான் அதை வணங்கி மோகிப்பர் என்ற கூறி மறைந்தாராம்.

சிவன் அவரைத் தேடிய போது, பெண் வேஷத்தில் பெண்கள் விளையாடிக் கொண்டிருந்த மைதானம் ஒன்றில் நின்றாராம். சிவன் மகாவிஷ்ணு மீது மோகம் கொண்டு மனைவி உமாதேவி நிற்பதையும் கூட எண்ணாது காமம் கொள்ள, மகாவிஷ்ணு பந்தடிக்கும் கவனத்தில் ஆடையை நழுவவிட்ட நிலையில், சிவன் நிற்பதைக் கண்ட மகாவிஷ்ணு என்ற மோகினி மரத்தின் பின் ஒழிந்தாள். சிவன் அவளை பிடிக்க அவள் திமிரியபடி நிர்வாணமாக தலைவிரி கோலமாக ஒட, சிவன் துரத்திய படி தன்னுடைய ஆண்விந்தை காம வெறியில் சிதறவிட்டபடி துரத்தினர். விந்து வெளியேறிய நிலையில் மகாவிஷ்னு மறைந்து போனாராம். சிவனின் விந்து எங்கு எங்கெல்லாம் விழுந்ததோ, அவைதான் தங்கம் வெள்ளியாகிப் போனதாம். நம்புங்கள்; இந்து மத வக்கிரத்தை.

பெண்கள் நீராடி அழகுபடுத்தி தலையவிழ்த்து கோயில் செல்லும் போது, வீதி தோறும் நிற்கும் ஆணாதிக்க சிவன்கள் எல்லாம் இந்த கூத்தைத்தான் செய்கின்றன. கும்பிடும் கோயில் சிற்பங்கள் புணர்வின் வக்கிரத்தில் பக்தியின் பின்னால் அரங்கேற்றுவதையே இந்துமதம் எமக்கு போற்றித் தருகின்றது. ஆணாதிக்க சிவன் தனது மனைவியை தாண்டி மற்றைய பெண்களை புணரும் தன்மையும், வக்கிரமும் நியாயப்படுத்தும் போது பெண்ணின் உரிமை மறுக்கப்பட்ட பெண் கவர்ச்சியால் எதையும் சாதிக்க முடியும் என்கின்றது. உலகத்தை கடவுள் படைத்தான் என்ற கற்பனைகள் போல், தங்கம் வெள்ளி கதையும், இந்து மதத்தின் பொய்மையை ஆணாதிக்க வக்கிரத்தினூடாக அம்பலப்படுத்துகின்றது. பெண்கள் தமது மார்பை இந்தா பிடி என அழைபவர்கள் என்று கருதும் ஆணாதிக்க ஆண்கள் சிவனின் அதே வரிசுகள்தான். இன்று சினிமாமுதல் ஆணாதிக்க பண்பாட்டு தளம் பெண்ணின் மார்பை சிவனைப் போல், மோகித்து காட்டும் எல்லா விளம்பர மற்றும் கலை இலக்கிய கோட்பாடுகள் வக்கிரத்தின் உச்சமான பன்றித்தனமாகும்;. இன்றைய ஜனநாயக சமுதாயம் "காதலை பாலியல் வெறியாகவும், மகிழ்ச்சியைக் களிவெறியாட்டமாகவும், துயரத்தை விரக்தியாகவும்" மாற்றிவிடும் இன்றைய பண்பாடுகளின், இறுகிய ஆணாதிக்க வக்கிரத்தையே அன்று முதல் இந்துமதம் உருவாக்கி வளர்த்தெடுத்தது. நீங்கள் கழுத்திலும், மார்பிலும் தவளவிடும் தங்கம் வெள்ளி எல்லாம், சிவனின் விந்தாக இருப்பதையே இந்த மதம் பெண்களுக்கு அறிவுட்டுகின்றது. இந்து மதத்ததை வழிபடும் மனம் வெட்கமற்ற ஆண்கள், குறிப்பாக பெண்கள் இதை சகித்துக் கொள்ளலாம்;. ஆனால் அறிவுள்ள மனவெட்கம் உள்ளவன் இதை எப்படி சகித்துக் கொள்வது. இதை வேரறுக்க இந்து மதத்தையே நொருக்கவேண்டும்;.
<b> . .</b>
#50
அருணகிரிநாதர் என்ற நாயனார் ஆயிரம் ஆயிரம் பெண்களின் அற்பத்தனமான பாலியல் சுகம் கண்ட ஆணாதிக்க வெறியன் என்பது உங்களுக்கு தெரியுமா. இல்லை யென்றால் அவனின் ஆணாதிக்க வரலாற்றை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


ராகு, கேது பிறப்பு எப்படிப்பட்டது. தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தனராம். அப்போது அழகிய பெண்களும், அமிர்தமும் கிடைக்க, தேவர்கள் அமிர்தத்தையும் அசுரர்கள் பெண்களையும் விரும்பினராம். மகாவிஷ்ணு பெண் வேடத்தில் தேவர்களுக்கு அமிர்தம் பரிமாறினாராம். அப்போது இரண்டு அசுரர்கள் கள்ளத்தனமாக தேவருடன் அமர்ந்து விருந்து உண்டனராம். இதை அருகில் இருந்த சந்திரன் காட்டிக் கொடுக்க மகாவிஷ்ணு அமிர்தம் பரிமாறும் அன்னவெட்டியால் அசுரர்களை வெட்டினராம். இந்த அசுரனில் அசுரப் பாம்பும், மற்றது அசுரமனிதனாம். அமிர்தம் உண்டதால் அவர்கள் இறக்கவில்லை. வெட்டுண்ட தலையை மாற்றி பொருத்திவிட்டதால், தலைமாறிய ராகு கேதுவனர்கள்;. நம்புங்கள். மக்களின் பல்வேறு வழிபாட்டு முறைகளை பார்ப்பனிய இந்த மதம் செரித்த போது, இந்தமாதிரிப் புனைகதைகள் மூலமே பிறப்பை கூறி சிறுவழிபாடுகளை அழித்தனர்.

இங்கு கடைந்து கிடைப்பது பெண்ணாக இருப்பதும், அதை விரும்பியவாறு பயன்படுத்த முடியும் என்ற புராண இதிகாச விளக்கங்கள், பெண்ணின் சுயத்தை அழித்து அடிமைப்படுத்துகின்றன. பெண் ஒரு மனிதப் பிறவியாகவே மதிக்க மறுக்கின்றது இந்த மதம்;. அதை போற்றும் போதே ஆணாதிக்க வக்கிரம் கொப்பழிக்கின்றது.



தேய்பிறை வளர்பிறை பிறந்த வரலாற்றைப் பார்ப்போம். சந்திரனுக்கு (இறைவன் அருளியதாக கூறும் கீதையில் மிகப் பெரிய நட்சத்திரம் சந்திரன் என்றே அறிவியலுக்கு புறம்பாக கூறுகின்றது.) நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இந்து மத விளக்கப்படி 27 மனைவிமார். இங்கும் சந்திரன் ரோகினி என்ற பெண் மீதே அதிக அன்பாக இருந்தானாம். மற்றவர்களை ஏறுஎடுத்து பார்ப்பதில்லை. இந்தப் பெண்களுக்கு இன்றைய பெண்ணியல்வாதிகள் கோரும் ஓரினச் சேர்க்கையை பற்றித் தெரியாததலோ என்னவோ, தந்தை தக்கனிடம் போய் முறையிட, தந்தை சந்திரனுக்கு தேய்ந்த அழியக் கடவ என சாபம் போட்டதால் தேய்பிறையானதாம். இதனால் சிவனிடம் போய் முறையிட, அந்த ஆணாதிக்க சிவன் தனது தலையில் அணிந்து, வளரக் கடவ என்ற சாபம் போட்டாராம். பெண்ணின் பாலியல் பிரச்சினைக்கு, இன்றைய பெண்ணியல்வாதிகளின் ஆண் எதிர்ப்பு போல் சுடச்சுட தீர்வு கொடுத்த தக்கன் இன்றைய பூர்சுவா பெண்ணியல் வாதிகளின் மேதையல்லவா.


முனிவர்கள், ரிஷிகள் பிறந்த வரலாறே வக்கிரமானது. இந்து புராண இதிகாச மேதைகளின் பிறப்புகளை ஆராய்வோம்.

"கலைக் கோட்டு ரீஷி மானுக்கும், கௌசிகர் குசத்திற்கும், ஜம்புகர் நரிக்கும், கவுதமர் மாட்டிற்கும், அகஸ்தியர் குடத்திலும், மாண்டவியர் தவளைக்கும், காங்கேயர் கழுதைக்கும், கவுனர் நாய்க்கும், கணாதர் கோட்டானுக்கும், சுகர் கிளிக்கும், ஜாம்புவந்தர் கரடிக்கும், அஸ்வத்தாமன் குதிரைக்கும்"140 பிறந்தாக இந்து புராணங்கள் கூறுகின்றன.

இந்து பார்ப்பன புராண இதிகாச நாயகர்களின் தாய், அவர்களை யாருடன் இணைந்து பெற்றாள் என்பதை ஆணாதிக்க அடிப்படையில் விளக்க முடியாத பெண்ணின் புணர்ச்சிவடிவத்தை, மனிதன் அல்லாத மிருகபுணர்ச்சியூடாக விளக்கியது. யேசு பிறந்தது பரிசுத்த ஆவி யேசுவின் தாய் மரியாவின் வயிற்றில் புகுந்ததால் என்ற ஆணாதிக்க விளக்கம் போல் இந்து விளக்கம் மிருகப்புணர்ச்சியாக்கிவிடுவதில், தனது ஆணாதிக்க விளக்கத்தை இந்து மதமாக்கியது. பாலியல் நெருக்கடியால் ஆண்கள், பெண்கள் மிருகபுணர்ச்சியில் ஈடுபடுவது இன்றைய யதார்த்தம்;. அண்மையில் பிரஞ்சு தொலைக்காட்சி நிகழ்ச்சி நடிகையிடம் கேட்ட கேள்வி "நீங்கள் வளர்ப்பு மிருகத்துடன் புணர்வதைப் பற்றி என்னநினைக்கின்றீர்கள். இதை நீங்கள் செய்கின்றீர்களா?" இன்று பல்வேறு வகையில் மனிதப் பெண்ணும், மிருகப் பெண்ணும் பெற்றெடுக்கும் குழந்தை, குட்டி மனித உருவத்தை ஒருபகுதி கொண்டிருப்பதை அறிகின்ற போது, மனித மிருக புணர்ச்சியை அம்பலமாக்கின்றது.



பட்டினத்தாரின் ஆணாதிக்கம் பற்றி பார்ப்போம். ஒருநாள் பட்டினத்தார் விபச்சாரி வீடு சென்றாராம்;. விபச்சாரியின் மகள் மேல் ஆசைப்பட்டு, அவளை புணர அழைத்தாராம்.அவள் அம்மாவிடம் கேட்டு வருவதாக உள்ளே செல்ல, பட்டினத்தாருக்கு விந்து வெளியேறிவிட்டதாம். அந்த விந்தை ஒரு எருக்கந் தொன்னையில் பிடித்து வைத்திருந்தாராம் .தாயின் சம்மதம் பெற்று வந்த மகள் புணரக் கேட்டாராம். அதற்கு பட்டினத்தார் கோபத்தோடு "உன்னை அழைத்தவன் தென்னையிலே என்னிடம் வந்தால் இடுப்பை ஒடித்து விடுவேன்"140 என்று கூறிவிட்டுச் சென்றாராம். அப்பெண் விந்து வீணாகக் கூடாது என்று நினைத்து, வாயினூடாக எடுத்து விழுங்கினாளாம்;. இதனால் அப் பெண் கருத்தரித்து குழந்தையை பெற்று எடுத்ததாக இந்துமத வரலாறு. நம்புங்கள்;. திருமணம் செய்யாது கருத்தரிக்கும் பெண்களே, இப்படி உங்கள் ஆணாதிக்க இந்து பண்பாட்டு ஆணாதிக்கத்திடம் சொல்லிப் பாருங்களே என்ன நடக்கின்றது எனப் பார்ப்போம். பெண்கள் பார்ப்பன சந்நியாசிகளுக்கு பாய்விரித்து படுக்க வேண்டும் என்பதையே இது கோருகின்றது. இன்று இந்து ராஜ்ச்சியமும், இந்த வக்கற்ற பண்பாட்டை ஏற்படுத்தி ருசிக்கவே படாதபாடு படுகின்றது. விபச்சாரம் செய்யும் பட்டினத்தாரை போற்றுவதன் மூலம், சொந்த கணவனின் வைப்பாட்டித்தனத்தையும், விபச்சாரத்தையும் விமர்சனம் இன்றி அங்கீகரிக்க இந்து பண்பாட்டு விளக்கங்கள் வழிகாட்டுகின்றது.



குரங்கின் முகம் ஏன் இப்படி போனது தெரியுமா? இந்து மத விளக்கத்தைப் பார்ப்போம்;. இராமனை வழிபடும் அனுமானின் வழியில் வந்த குரங்கு ஒன்று, ஒருநாள் சூரியனின் செந்நிறத்தைக் கண்டு, அதை ஒரு பழமாக கருதி, அதன் மீது பாய, அது முகத்தை சுட்டு பொசிக்கிவிட குரங்கின் முகம்பொசுங்கிவிட்டதாம். பாவம் குரங்கும் இந்து பக்தர்களும்;. அனுமான் வழிபட்ட இந்து பக்தர்களின் முட்டாள் தனமல்லவா இங்கு சந்தி சிரிக்கின்றது.
<b> . .</b>
#51
நல்லதொரு கட்டுரை. நன்றி
#52
வெள்ளைக்காரன் பிறப்பை ஒட்டி இந்துமதம் "ஒரு பிராமணன் தவம் இருக்கின்றான். நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்று. உனக்கு நல்ல குழந்தை பிறக்கும் என்று சொல்லி கடவுள் அவனுக்கு வரம் கொடுக்கின்றார். ஒரு பெண்ணோடு சேர்ந்தால்தான் குழந்தை பிறக்கும். ஒன்றும் வழி கிடையாது. கடவுளின் ஆசீர்வாதத்தால் விந்து வழிந்து அவன் இருந்த இடத்திலேயே கீழே விழுந்து விடுகின்றது. ஒரு கொக்கு அதை எடுத்துச் சாப்பிட்டுவிட்டது. அந்தக் கொக்கின் வயிற்றில் பிறந்ததனால் வெண்காலியன். கொக்கு வெள்ளையாக இருப்பதால் வெள்ளைக்காரன் வெள்ளையாக இருக்கின்றான்."125

எப்படி இருக்கின்றது இந்துமதப் புரட்டுகள். ஆணாதிக்க பாலியல், ஆண்களின் விகாரமான போக்கையும் அதன் கொப்பளிப்பையும் காட்டுகின்றன.



நாடார் சாதி மக்களை பார்ப்பனியம் இந்துமதமாக மாறிய போது, அடித்தட்டு மக்களின் வழிபாட்டு கடவுள்களையும் புணர்ந்து உறவுகளை உருவாக்கினர். இந்தவகையில் பத்திரகாளியின் தோற்றமும் விகாரமாக்கப்பட்டது. பனை சார்ந்து உழைப்பில் வாழ்ந்த மக்கள், தாம் வழிபட்ட கடவுளுக்கு பனையை ஒட்டி பத்திரகாளி என்ற பெயரை வைத்தனர். இந்த வகையில் நாடார் சாதி மக்களின் பிறப்பை ஒட்டி "மகாவிஷ்ணுää வித்தியாதர முனிவர் வேடமிட்டு ஏழு கன்னிகளைப் புணர்ந்து அதில் பிறந்த குழந்தைகளும் அவர்களுடைய வாரிசுகளும் தான் நாடார்கள்... அண்ணனாகிய மகாவிஷ்ணுவின் வேண்டுகோளுக்கு இணங்க தங்கை பத்திரகாளியால் வளர்க்கப்பட்டு..."125 மக்கள் தான் நாடார் என்று கடவுள்களின் விளக்கங்களை கேட்க்க வேண்டியுள்ளது. இந்த பிறப்பில் பிறந்ததாக கூறும் நாடார் சாதி மக்கள் மீது திருவிதாங்கூர் அரசு தலைவரி, முலைவரி என எண்ணற்ற வரிகளை விதித்தது. அதாவது மார்பை மறைப்பதுக்கும் வரி. வரிகட்டமுடியாதவர்கள் மார்பை மறைக்க முடியாது. இது ஆணாதிக்க இந்து சாதிச் சட்டமாக இருந்தது.
<b> . .</b>
#53
பதிவிரதையாவதற்;கு பெண்கள் செய்யவேண்டியது, கடவுளுகளின் காம கற்பழிப்புகளுக்கு எதிர்ப்பின்றி இணங்கிப் போவதாகும். கடவுளான இந்திரன் அகலிகையை கற்பழித்ததை நியாயப்படுத்தி, அகலிகையை பதிவிரதை ஆக்கியது இந்துமதம். இந்திரனின் வாரிசுகளான பார்ப்பனர்களின் கற்பழிப்புக்கு பெண்கள் இணங்கி பாய் விரித்தால், உலகம் போற்றும் கற்புக்கரசியாக முடியும். அதை பார்ப்பனிய ஆணாதிக்க இலக்கியம் புகழும். பெண்களே என்ன செய்யப் போகின்றீர்கள். எதிர்த்து நிற்க போகின்றிர்களா? அல்லது இணங்கி போகப் போகின்றீர்களா? பதிவிரதைக்கு மனைவியை கூட்டிக் கொடுப்பதும் உயர் பண்பாடாகும்.

இயற்பகை நாயனார் தனது மனைவியையே கூட்டிக் கொடுத்தால் 64 நாயனார்களில் ஒருவரானர். இதை நீங்கள் செய்யப் போகின்றீர்களா? பெண்கள் இதற்கு இணங்கப் போகின்றீர்களா? இன்று தேசங்களை ஏகாதிபத்தியத்துக்கு கூட்டிக் கொடுக்கும் ஆணாதிக்க தனிச் சொத்துரிமை அரசுகளை மௌனமாக அனுமதிக்க போகின்றோமா? சிந்தியுங்கள் எதைச் செய்யபோகின்றோம்.
<b> . .</b>
#54
பெண்கள் ஏன் பூச்சூடுகின்றனர் தெரியுமா? ஆண்களின் காமத்துக்கு, பெண்கள் தாங்களாகவே திரிவதாக காட்டி, அதற்கு துனை போவதற்குமே. இந்தியப் பண்பாட்டின் சின்னமாக காட்டும் பெண்களின் தலையில் வைக்கும் பூ, ஆண்களின் காமத்தை துண்டும் ஒரு ஊடகமாகும். மல்லிகை, முல்லைப் பூ காமத்தை ஏற்படுத்தும் மணம் கொண்டது என்ற அடிப்படை காரணத்தைக் கொண்டே, அதை பெண்கள் தலையில் அணிவிக்கப்பட்டது. ஆண்கள் படுக்கையை நாடி வீடுவரும் போது, பெண்ணின் கடமையை ஊக்குவிக்க, பூ கொடுக்கும் அதே நேரம் ஆணின் காமத்தை ஏற்படுத்த உதவுவதாகவே இந்த ஆணாதிக்க பண்பாடு காணப்படுகின்றது. இதில் இருந்தே கன்னிப் பெண்கள் மல்லிகை, முல்லை சூடக்கூடாது என்ற வழக்கமான ஆணாதிக்க கட்டுப்பாடுகளும் காணப்படுகின்றது.
<b> . .</b>
#55
காமதகனம் காமத்தை தடுக்க இந்து ஆணாதிக்க வழியாக கொண்டாடும் விழாதான் 'காமூட்டி கொளுத்தல்' ஆகும். சிவனின் தவத்தை குலைக்க மன்மதன் காமத்தை சிவன் மீது ஏவியதாகவும், சிவன் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்ததாகவும் கூறும் கதையை அடிப்படையாக கொண்டு, 'காமூட்டி கொளுத்தல்' விழாவாக இருக்கின்றது. இன்றைய பூர்சுவா பெண்ணியல் வாதிகளும், ஓரினச்சேர்க்கையாளரும் ஆணாதிக்கத்தை ஒழிக்க முன்வைக்கும் வழிகள் போல், இந்து ஆணாதிக்கம் வைக்கும் கூத்துதான் இது.
<b> . .</b>
#56
கட்டுரை இன்னமும் முடியவில்லை. நீண்டு கொண்டே போகின்றது.
பிற மதங்களில் உள்ள பிற்போக்குத்தனங்களும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

இவற்றை இங்கு காவுவது ஏன் என்ற கேள்விக்கு ஒரேயொரு பதில்தான். நாணயத்தின் மறுபக்கத்தையும் பாருங்கள்.

நன்றாக உடுத்தி வரும் ஒருவரிடன் ஆடைக்குள் இருக்கும் வியர்வை நாற்றம் போன்றதுதான், நாங்கள் பார்க்கும் மதங்கள். தங்களைத் தக்க வைத்துக்கொள்ள தருணத்திற்கு ஏற்றாற்போல் சில விடயங்களைத் தவிர்க்கின்றன அல்லது திரிக்கின்றன.
<b> . .</b>
#57
தனிப்பட்ட ஒரு சிலரினால் எழுதியதை வைத்து இதுதான் மதமென்று கூறும் உங்களை எல்லாம் நினைத்தாலே சிரிப்பாகத்தான் இருக்கிறது. யார் யாரோ தங்களது நன்மைக்கும் பெயருக்கும் புகழுக்கும் எழுதியவைகளெல்லாம் மதமென்று அதை இங்கு கொண்டுவந்து கொட்டி மற்றவர்களுக்கும் சலிப்பை ஏற்படுத்துகிறீர்கள். உங்களது பார்வையில் இவ்வளவுதான் என்றால் அதை நீங்களே வைத்திருங்கள் ஏன் மற்றவர்களுக்கும் தினிக்கிறீர்களோ தெரியாது.
இவ்வளவையும் எழுதிய அந்த பெரிய மனிசன் கடைசியில ஒரு சின்ன பெண்ணை திருமணம் செய்தார் எனும்போதே அவரின் மதத்தின் தெளிவும் எழுதின் தெளிவும் தெரிகிறது அவர் எழுதுயதை இங்கு கொண்டுவந்து கொட்டியவர்களுக்குத்தான் இது இன்னும் விளங்கவில்லை. இன்னும் நிறைய இதமாதிரிப் படிச்சு மதமென்டா இதுதான் என்டு தெரிஞ்சுகொள்ளுங்கோ அப்பதான் உங்களுக்கும் ஒரு தெளிவு வரும் - நான் மதத்தைப் பற்றித்தான் சொல்லுறன்.
#58
சரியாச் சொன்னியள்.. பெரியாருக்கு உதுகள எழுத மதம் வந்திச்சு...இங்க சிலதுக்கு அதை வாசிக்க மதம் வந்திட்டுத்து... வக்கிராதித்தன்..கதை சொல்லுறான்...கேட்பம்...அதுக்கு யாழ் களம்..புரட்சிகரம் என்று நல்ல விலை கொடுக்குது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#59
ஒரு சிலரால எழுதினதத்தானே நீங்களும் மதமெண்டு சாமியெண்டு அலையுறீங்களண்ணா? நீங்களெழுதினத வக்கிரங்களையே யாழ் களம் தாங்கினதுதானே. உண்மையான கதையளத் தாங்கிறதில அவைக்கு என்ன கஸ்ரமண்ணா10 :wink:
#60
பார்ப்ணர்களின் காம கூத்துக்களை தரும் கிருபாவிற்கு மிக்க நன்றி.


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)