Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்து மதமும் ஆண் பெண் உறவும்
#1
இணையத்தில் படித்த நீண்ட கட்டுரை ஒன்றைப் பகுதி பகுதியாக கிழே தருகின்றேன். இந்து மதத்தில் உள்ள வக்கரித்த உறவுகளைப் பற்றி அறிய இது உதவும்.
<b> . .</b>
#2
இந்து மதம் சார்ந்து உருவான ஆண் பெண் உறவுகள் வக்கரித்தே கிடக்கின்றன. சில அக்காலத்துக்கேயுரிய யதார்த்த சமுதாயத்தை பிரதிபலித்து இருக்கும் அதேநேரம், கால்நடைகளை மேய்த்தபடி புலம்பெயர்ந்து இந்தியா வந்த பார்ப்பனர்கள், தமது மிருக இனவிருத்தியில் பாலியல் உறுப்புகளை நலமடித்த வழியில், மனிதப்படைப்புகளை உருவாக்கினர். இருந்த சிறுவழிபாடுகள் மீது பார்ப்பனியமும் பின்னால் இந்து மதமும் ஊடுருவி அழித்த போது, சிறுவழிபாட்டு கடவுள்களை உறவுமுறைக்குள் இந்து மதம் கொண்டுவந்தது. இந்த உறவுகள், பிறப்புகள் எல்லாம் வக்கரித்த ஆணாதிக்க எல்லைக்குள் பாலியலை விகாரப்படுத்தி உருவாக்கப்பட்ட கடவுள்கள் எல்லாம் ஆணாதிக்க ஆண்களின் காமவிகாரத்தை வெளிப்படுத்துகின்றது.

இந்த பிறப்புகளின் பொய்மைகள் அறிவியல் முன்பு அருகதையற்ற நாற்றத்தைக் கொண்டவை. ஆனால் யதார்த்தம் ஆணாதிக்க தனிச்சொத்துரிமை சார்ந்து விகாரத்தை எல்லாம் மனிதனின் வழிபாடக்கும் நிலையில் இதை தொகுத்து அம்பலப்படுத்துவதன் மூலம் ஈவிரக்கமற்ற வகையில் நிர்வாணமாக்கவேண்டியது அவசியமாகிவிடுகின்றது. இந்த வக்கிரங்கள் தான் இன்று பின்நவீனத்துவம் கோரி முன்வைக்கும் வக்கரித்த ஆண் பெண் உறவுகளின் அடிப்படையாகும். இன்று இதைக் கோரியும், எழுதியும், முன்வைக்கும் அனைத்துக்கும் மூலமாகவும் இந்து மத வக்கரித்த உறவுகள் உள்ளன. இன்று பின்நவீனத்துவவாதிகள் வைக்கும் பலவற்றை அன்றே இந்த மதம் செய்தது, முன்வைத்தது என்ற உண்மையை இதை எடுத்துக் காட்டுவதன் மூலம், இன்றைய நவீன ஏகாதிபத்திய பாலியல் வக்கிரமும் அம்பலமாகிவிடும். கடந்த கால இந்துமத உருவாக்கத்தினூடாக, வக்கரித்த உறவுகள் புனையப்பட்ட போது, சிறுவழிபாடுகள் கற்பழிக்கப்பட்டன. இங்கு சிறுவழிபாட்டு கடவுள்கள் ஏன் எதற்காக எந்த உற்பத்தி மீது உருவானது என்பதை ஆராய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக அந்த சிறுகடவுள்களை புணர்ந்தும், வலுக்கட்டாயமாக திருமணம் செய்து உறவாக்கிய குடும்பத்தில் இணைத்ததன் மூலம், இன்று அங்கீகாரம் பெற்ற இந்துமதம் சார்ந்த உறவுகளின் நாற்றத்தையும் ஆபாசத்தையுமே அம்பலப்படுத்துவதில் கவனமெடுக்கின்றது இப்பகுதி.

இங்கு சில முன்கூட்டியே சிறுவழிபாட்டு தெய்வங்களாக இருந்தது பின்னால் இந்துமயமானது.. சில இந்துமதத்தின் தெய்வங்களாகவும் இருக்கின்றன. உதாரணமாக நற்றினை (பாடல் 82)

"முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல...

காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடகாளின்"143

காட்டில் உறையும் தாய்தெய்வமான காடுகாளின் மகன் முருகு (முருகன்), மற்றொரு தாய்த்தெய்வமான வள்ளியை மனைவியாக்கினான். இங்கு முக்கியமாக முருகுவின் தாய் மட்டும் கூறப்படுகின்றது தந்தை பற்றி தெரியாதநிலை காணப்படுகின்றது. இதுபோல அப்பருடைய தேவார வரிகள் இதற்கு சான்றுதருகின்றது.

"செல்வியைப் பாகங்கொண்டார் சேந்தனை மகனாய்க் கொண்டார்

மண்ணினை உண்ட மாயன் தன்னையோர் பாகங் கொண்டார்"143

தாய்ச் தெய்வமான செல்வி, முருகன், சேந்தன் (அய்யார்), மாயோன் போன்றவர்களுக்கிடையில் உறவுமுறையை இந்து மதம் ஏற்படுத்தியதைக் காட்டுகின்றது. எப்படி இந்துமதம் பின்னால் வளர்ச்சி பெற்றது என்பதை இது காட்டுகின்றது. நாம் இனி இந்த வளர்ச்சின் ஆபாசத்தையும்ää வக்கிரத்தையும் புராண மற்றும் இந்து வரலாற்று இலக்கியம் மூலம் ஆராய்வோம்.
<b> . .</b>
#3
நன்றி கிருபன் தொடருங்கள். வாசிக்கிறோம்!

#4
இந்த இணைப்பையும் கொஞ்சம் பாருங்கள்... http://kirukku.blogspot.com/

இதில் உள்ள கட்டுரை இந்து சமயத்தையும் அதன் கருப்பொருளையும் உள்வாங்காமல் மேலோட்டமாக வக்கிர உவமிப்புக்கள் அளிக்கப்பட்டு பிராமண சமூகத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக வரையப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது...! பாடசாலையில் ஆசிரியர் மீது கோவம் என்றால் அவரைப் பற்றி மதிலில் எழுதுவது போல...அதற்கு அநியாயம் அமெரிக்க லண்டன் பிஎச்டி பட்டங்கள் துணை போவது கேவலம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#5
இராமாயணத்தின் கதாநாயகன் இராமனின் பெயரில் வானரக்கூட்டம் இன்று இந்தியாவில்; ஆயிரக்கணக்கான மக்களை கொன்றும் கற்பழித்தும் போடும் கூத்தின் பின்னால், இராமாயண புராண இலக்கிய வரலாறு மண்டிக்கிடக்கின்றது. இந்த இராமாயனம் உருவாக காரணம், விஷ்ணு தனது மனைவி இலட்சுமியை புணர்ந்ததால் ஏற்பட்டதாம். இதுபோல் கந்த புhரணம் ஏற்பட காரணம் சிவன் உமாதேவியாருடன் நூறு வருடம் விடாமல் புணர்ந்து கொண்டிருந்ததால், வீரியமும் கற்பமும் கொடுமை செய்திவிடும் என்று தேவர்கள் அஞ்சி முறையிட்டதால், கலவி முற்றுப்பெற முன் சிவன் நிறுத்தியதால் இந்திரியம் நிலத்தில் விழுந்து நிறைய ஆபாசமாகி இறுதியாக சுப்பிரமணியன் தோன்றவும் கந்தபுராணம் உருவாகவும் காரணமாகிவிடுகின்றது. இந்த மாதிரி இந்து மத வக்கிரத்தை நாம் போற்றுகின்றோம்;.

இனி நாம் இராமாயணத்தைப் பார்ப்போம்;. இந்த இராமாயணம் இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்த இராமனின் சொந்த தந்தை தசரதன் அல்ல. தசரதன் மூன்று பெண்டாட்டியையும், 60 ஆயிரம் வைப்பாட்டிகளையும் வைத்திருந்தவன்;. மூன்று பெண்ணுக்கும் குழந்தை பிறக்காததால், சிரங்கன் இடம் மூன்று பெண்ணையும் ஒப்படைத்து யாகம் செய்தான். இந்த யாகத்தில் மூன்று பிண்டங்களை பிடித்து உண்ணக் கொடுத்தததால் மூவரும் கர்ப்பமாகி குழந்தை பெற்றனர் என்கிறது இராமாயணம்;. இங்கு மூன்று பெண்களின் தந்தை சிரங்கன் என்பது, இன்று மரத்தை சுற்றி பிள்ளை பெறும் பக்தியின் பின்னால் வேறு ஆண்களின் புணர்ச்சி நடப்பதும், கர்ப்பம் தரிப்பதுமே நிகழ்கின்றது. தசரதன் அல்லாத சிரங்கனுக்கு பிறந்த இராமனை, இராவணன் தங்கை சூர்ப்பநகை தன்னை திருமணம் செய்யும்படி கேட்டதால், அவளின் மூக்கு, முலை, மூடி போன்றவற்றை வெட்ட உத்தரவிட்ட இராமன் பெண்களை கொச்சைப்படுத்துகின்றான். ஒரு பெண் ஆணை விரும்பி திருமணம் செய்ய கோருவது குற்றமா? இதை மறுப்பதுதான் இராமாயணம். பெண்ணின் உடலை சிதைப்பதுதான் இராமாயண நீதி.

இன்று பெண் மீதான சித்திரவதைகள் இதுபோன்று இராமனின் வழிகாட்டலில் நடப்பதை நாம் யதார்த்தத்தில் காண்கின்றோம். காட்டுக்குச் சென்ற இராமன் சீதையின் மடியில் தலைவைத்த படுத்து இருக்கும் போது, கடவுளாக போற்றப்படும் இந்திரனுடைய மகன் சயந்தன் காக வேடம் போட்டு வந்து, தனது பாலியல் வக்கிரத்தை சீதையின் முலைக் காம்பை கொத்தி தீர்த்த போது, அது குற்றமாகிவிடவில்லை. சீதையின் கற்பின் ஒழுக்கத்தை கணவன் சார்ந்து மானம்கெட்டு போற்றப்படுகின்றது. இன்று பெண்களின் முலையை விளம்பர உலகம் முதல் பாடசாலை மாணவர்கள் ஈறாக தோல் உரித்து ரசித்துப் பார்க்க விரும்பும் ஆணாதிக்க பண்பாட்டையே, இந்து மதம் போற்றி ரசித்த வரலாற்று கதைகள் எழுதியவர்கள் அதன் தொடர்ச்சியில் இன்றும் அதை போற்றுகின்றனர்.

சீதை இராமனின் சகோதரி என்ற இராமாயண வரலாறு மூலம், சகோதர சகோதரி திருமணம் நிகழ்ந்த சமுதாயத்தையே எமக்கு கோடிட்டுக்காட்டுகின்றது. வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம் 8 சுலோகம் 12 இல் இராமன் பல மனைவிமாரை வைப்பாட்டியாக வைத்திருந்ததை அம்பலப்படுத்துகின்றது. . இராவணனை வென்ற இராமன் சீதையை பார்க்க மறுத்த நிலையில், "இராவணனால் ஏற்பட்ட அவமானத்தை துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற்கொள்ளவில்லை"131 என்று தனது ஆணாதிக்க வக்கிரத்தை வெளிப்படுத்தினான். மேலும் அவன் "உன் (சீதை) நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்கவேண்டும். உன்னைப் பார்க்கிறதே எனக்குப் பெரும் எரிசலூட்டுகிறது. சகிக்கவில்லை. ஓ, ஜனகனின் மகளே! உனக்க விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம்... அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா.."131 என்று கேட்கின்ற போதே, தனது நிலையில் நின்றே உரைக்கின்றான். தான் இராவணன் இடத்தில் இருந்தால் கற்பழித்திருப்பேன் என்பதையே சொல்லாமல் சொல்லுகின்றான்;. இந்த இடத்தில் சீதை தெளிவாக அவனை நிர்வாணனப்படுத்தி கூறுவதைப்பார்ப்போம்;. "நானே தற்கொலை செய்து என்னை மாய்த்துக்கொண்டிருப்பேனே."131 இந்த பொறுக்கி இராமன், இராவணனிடம் இருந்து மீட்ட சீதை மீதான ஆணாதிக்க சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள அவளை தீக்குளிக்கம்படி கட்டாயப்படுத்தினான்;. கற்பு பற்றி ஆணாதிக்க இறைவ ஒழுக்கம் வக்கிரம் பிடித்திருப்பதை இது காட்டுகின்றது.

நாடுதிரும்பிய பின் சீதை கர்ப்பமாக இருக்கும் போது, வண்ணான் ஒருவன் சீதையின் ஆணாதிக்க கற்பு ஒழுக்கத்தை ஆணாதிக்க கண்ணோட்டத்தில் சந்தேகபட்ட நிலையில், இராமன் அதன் வழியில் சீதையை கண்ணைக்கட்டி நடுக்காட்டில் துரத்திவிட்டான். இந்த இறைவ தூதர்களின் ஆணாதிக்கம் பெண்வதைகளை கொண்டது. இன்று யதார்த்தத்தில் பெண் மீதான சந்தேகங்கள், அது சார்ந்த சித்திரவதைகள், இதனால் பெண்ணை கைவிடுதல் போன்றவற்றின் மூலமாக, தந்தையாக ஆணாதிக்க இராமன் இருக்கின்றான் என்றால் அது மறுக்கமுடியாது. இங்கு இராவணன் சீதையை தூக்கிச் சென்று நடத்தியமுறைகள் பொதுவான எல்லையில் ஆணாதிக்க கண்ணோட்டம் கொண்டவையல்ல. இராவணன் சீதையை தூக்கியதே, தங்கை சூர்ப்பநகைக்கு நடந்த கொடுமையின் அடிப்படையில்தான்;. இந்த இடத்தில் இதற்காக சீதையை கொண்டு சென்றது குற்றமே ஒழிய (வால்மீகி இரமாயணப்படி சீதை இராமனை விட்டுவிட்டு இராவணனுடன் தானாவே சென்றாள், 149), இராமன் செய்தது போன்ற இழிந்த ஆணாதிக்க குற்றமல்ல. வரலாற்றில் மதயுத்தங்கள் முதல் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் வரை பெண்களை கைப்பற்றுவதும், கற்பழிப்பதும், தொடர் விபச்சாரத்தில் தள்ளுவதும், தமது வைப்பாட்டியாக வைத்திருப்பது என்ற ஆணாதிக்க கொடூரம் எதையும் இராவணன் செய்ததில்லை. இராவணன் சீதை விரும்புகின்ற போது, அவளின் விருப்பமின்றி தொடுவதைக் கூட கைவிட்டவன்;. சீதையை இராவணன் தொடாது நிலத்துடன் தோண்டி சென்ற போது, சீதை தனது மேலாடைகளை களைந்து எறிந்த நிர்வாணமான நிலையிலும், இராவணன் காமம் கொண்டு சிதைக்கவில்லை. மாறாக பெண்ணை பெண்ணாக மதித்தான். இராவணன் பெண்ணை தொடுவதால் மண்டை வெடித்துவிடும் என்றால், கற்பழிப்பை வேறுவழியில் நடத்தியிருக்கமுடியும். இராமாயணத்தின் நீதி இராவணன் தளத்தில் இருந்து சொல்லப்பட வேண்டி பல்வேறு தரவுகளை உள்ளடக்கியதே ஒழிய, இதை மறுத்து இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தை சொல்லுவதே இராமாயணம்.

சீதையை காட்டுக்கு துரத்திய இராமன் ஆட்சி எப்படி இருந்தது. உத்தர காண்டம் சரகம் 42, 43 இல் முறையே சுலோகம் 8.1 இல் குடி குத்துமாக மாமிசத்தை விழுங்கியபடி பெண்களை கூட்டம் கூட்டமாக கொண்டு வக்கிரமான காமப் பசியாற்றுவதில் காலத்தையோட்டினான்;. சீதை அவனுடன் இருந்த போதும் இதையே செய்ததுடன், சீதையையும் இதில் ஈடுபடுத்தினான். இதில் இயல், இசை, நாட்டியத்தில் புகழ்பெற்ற கிண்ணரி, உதமா, அப்சரசுகள் போன்றவர்களும், பல அழகிகளும் அந்தப்புரத்தில் சிக்கி கிடந்தனர்.சர்கா 4.2 செய்யுள் 18.21 இல் மதுபோதையில் மாமிசத்தை சுவைத்தபடி சீதைக்கு மதுவை கொடுத்தபடி, மோகம் கொண்ட இராமன் வனமோகினிகள், நாகா மன்னனின் புத்திரிகள், கின்னரின் கன்னிப் பெண்கள், வேறு கன்னிப் பெண்களும் ஆபாசமாக பாலியல் வக்கிரத்தை வெளிப்படுத்தினர்.

சீதையை மீட்ட இராமன் இராவணனின் மனைவி மண்டோதரியை துரோகி வீபீஷணனுக்கு கொடுக்கின்றான். இதுதான் இராமனின் ஆணாதிக்க நீதி. இதுபோல் வாலியின் மனைவி தாரகையை சுக்ரீவனுக்கும் கொடுக்கின்றான். பெண்களை பெண்களாக ஏற்றுக் கொள்ளாத இந்து மதம், வெறும் பாலியல் நுகர்வு பண்டமாக கைப்பற்றுவதும் கொடுப்பதுமாக பெண்களை சிறுமைப்படுத்தியது.

ஆணாதிக்க இராமன் சீதையை காட்டில் துரத்திய பின் சீதை வால்மீகீயின் ஆச்சிரமத்தில் வாழ்கின்றாள். அங்கு இரட்டைக் குழந்தைகளை அவள் பெறுகின்றாள்;. 12 ஆண்டுகளின் பின் இராமனை காணும் வரை, சீதையை இராமன் சென்று பார்த்தது கிடையாது. 12 வருடத்தின்பின் இராமன் செய்த யாகத்துக்கு அழைப்பு திட்டமிட்டே கொடுக்க மறுத்த நிலையில், வால்மீகி சீதையின் மகனை அழைத்துக் கொண்டு யாகத்துக்கு சென்றான்;. அங்கு இராமன் மகனைக் கண்டதுடன், சீதை மீதான சந்தேகத்தை மீளவும் சுட்டிக்காட்டினான். அதை நிவர்த்திக்க விரும்பினால் சீதை பெரும் மக்கள் கூட்டம்முன்பு மீண்டும் தனது கற்பை நிருபிக்க வேண்டும் என்றான். சீதை அழைத்துவரப்படுகின்றாள். அங்கு இராமனின் அவமானகரமான அவதூறுகளை கேட்டு தன்னைத்தான் தற்கொலைக்கு இட்டுச் செல்லுகின்றாள்;. கடவுளாக காட்டும் ஆணாதிக்க இரமனின் யோக்கியதை இது. இதுதான் இந்தியாவின் இந்து ஆணாதிக்கமாகும். ஒரு பெண்மீதான அவதூறுகள், இழிவுகள் இராமனின் வழியில் இன்று இந்து பண்பாடாக இருப்பது சமுதாயத்துக்கே கேவலமானது. இந்த காட்டுமிராண்டித் தனத்தை முடிவுகட்டாத வரை நாம் மனிதனாக வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கின்றது.

வானரங்கள் என்று இராமாயணத்தில் அழைக்கப்படுவோர் யார்? பிரமதேவனின் கட்டளையை நிறைவேற்ற கடவுள்கள் நடத்திய கற்பழிப்பில் பிறந்தவர்களே வானரங்கள். அழகிகளான அப்சரசு, விலைமாதர்கள், பருவமடையாத பெண்களை கற்பழித்த போதும், நாகர்கள் மற்றும் யக்ஷசர்களுடைய மணமாகாத பெண்களையும், திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த ருக்ஷா, வித்யாதர், கந்தர்வர்கள், கிண்ணர்கள், வானர்களுடைய மனைவிமார்களை கற்பழித்த போது ஏற்பட்ட கலப்பில் பிறந்தவர்களே, இராமனுக்கு உதவிய வானரங்கள். அன்று பெண்கள் மீதான கற்பழிப்புகள் இறை கட்டளையாக கூறி பெண்கள் மீது நடத்திய கொடுமைகளே இன்று இராமனின் பெயரால் முஸ்லிம் பெண்கள் மீதான கற்பழிப்பாக மாறியுள்ளது. இன்று இவை இராமன் என்ற கடவுளின் பெயரில் நடப்பதுதான் வேறுபாடு.
<b> . .</b>
#6
கிருபன்ஸ் தொடர்ந்து எழுதுங்கள் நல்லதொரு முயற்ச்சி--------ஸ்ராலின்
#7
இது இணையத்தில் காணப்படும் ஒரு கட்டுரையின் பகுதிகளே. தெரியாதவற்றைத் தெரிந்துகொள்ள உதவியது. இதில் வரும் கருத்துக்கள் ஆபாசம் என்று மட்டுறத்தினர்கள் கருதினால் தயவு செய்து தெரிவியுங்கள்.
<b> . .</b>
#8
பாரதப் புராண இலக்கியத்தைப் பார்ப்போம். யார் இந்தப் பாண்டவர்கள், துரியோதனர்கள் என்று பார்ப்போம். சந்தனு என்ற மன்னன் பரிமளகத்தியை இரண்டாம்தாரமாக மணந்த போது, அவளுக்கும் அது இரண்டாவது திருமணமாகும். இது புராணம் எழுதப்பட்ட காலத்தில் மறுமண சுதந்திரம் பெண்ணுக்கு இருந்ததை பிரதிபலிக்கின்றது. இது இன்று மறுப்புக்குள்ளாவதை நாம் காணமுடிகிறது. இந்த பரிமளகத்தி அவளின் முதலில் மச்சகந்தி என்ற பெயரில் இருந்தவள். இவள் தோணியோட்டியாக இருந்த போது பராசன் என்ற முனிவன் உடலுறவு கொண்டு வேதவியாசன் என்ற முனிவன் பிறந்தான்;.

இதன் பின்னான சந்தனுவுடன் நடந்த திருணத்தில் இரண்டு குழந்தைகள். முத்தவனை கந்தரூபன் கொன்றுவிட இரண்டாமவன் விசித்திரவீரியன் பட்டத்துக்கு வந்தான். இவன் அம்பிகை, அம்பாலிகை என்ற இரண்டு மனைவிமாரை வைத்திருந்தான்;. இருந்தும் அவன் பிள்ளையில்லாமல் இறந்து போக, அவள் தாய் தனது மூத்த புருஷனின் மகன் வேதவியாசன் என்ற முனிவனைக் கொண்டு, இருபெண்களையும் புணரச்செய்தாள். இதனால் அம்பிகை குட்டு திருதராட்டினனை பெற்று எடுக்க, அம்பாலிகை பாண்டுவை பெற்று எடுத்தாள். வேதங்களை எல்லாம் வகுத்ததால் வேதவியாசன் என்ற பெயரைப்பெற்று பாரதக் கதையை எழுதியதுடன், ஐந்தாம் வேதமாக மாற்றிய இந்த முனிப்பயல், அம்பாலிகையின் தாதியுடன் புணர்ந்து விதுரன் உருவானான்.

பாண்டுவுக்கும் இரண்டு பெண்டாட்டிக்காரனாக குந்தி, மாத்திரி என இருவரைக் கொண்டிருந்தான். குந்தி திருமணத்தின் முன்பே கர்ணனை பெற்றெடுத்தாள். அதுவும் காது கன்னத்தின் வழியாக, நம்புங்கள். அத்துடன் அதை மறைத்து பச்சைக் குழந்தையைக் கைவிட்டாள். காட்டில் வேட்டையாடச் சென்ற பாண்டு இரண்டு மான்கள் புணரும் போது அதன் மீது அம்பு செலுத்தினான். அங்கு புணர்ந்த கொண்டிருந்தது மறுவேடம் கொண்ட முனியும் மனைவியுமாம். இதனால்தான் இன்றைய நீலப்படங்கள் மிருகத்துடன் புணர்வதை ஜனநாயக பண்பாடாக்கி படமாக்கின்றனவோ!

பாண்டு வீசிய அம்பை கண்டு கோபம் கொண்ட முனிப்பயல் சாபம் போட்டாராம். நீ உன் மனைவியை தொட்டால் மண்டைவெடித்துவிடும் என்று. இதனால் காட்டில் வாழத் தொடங்கிய பாண்டு, ஒருநாள் மாதிரி மீது மோகம் கொண்டு தொட பாண்டு மண்டை வெடித்து விடுகின்றது. இதனால் கொள்ளிவைக்க பிள்ளையற்ற நிலையில், எமதர்மனையும் வாயுபாகவனையும் இந்திரனையும் புணர்ந்து முறையே தருமனையும், பீமனையும், அருச்சுனனையும் பெறுகின்றாள். மற்றைய இரண்டாவது பெண்டாட்டி "மாத்திரி, அசுவினி தேவதைகள் மூலம் கருவுற்று நகுலன் சகாதேவர்களை ஈன்றதாக மகாபாரத்தில் காணமுடியும்"122

யார் இந்த அஸ்விகள்.

அஸ்விகள் என்ற கடவுளின்; பிறப்பை விஷ்ணுபுராணத்தில் இருந்து பார்ப்போம். "சூரியனுக்கு சப்ஜ்ஞாவில் முதலில் மனு, யமன், யமி என மூன்று குழந்தைகள் பிறந்தனர். அதற்கு பிறகு சூரிய ஒளியைத் தாங்க இயலாமல் சப்ஜ்ஞா, அவருக்குப் பணிவிடை செய்ய சாயாவை அமர்த்தி விட்டு காட்டுக்குச் சென்று தவம் செய்தாள். பெண் குதிரையின் வேடம் பூண்டே அவள் தவம் செய்தாள். சூரியன் அசுவ (சூரியன்) வடிவம் பூண்டு அங்கே சென்றார். அங்கே வைத்து அந்தக் குதிரைகளை இணைந்தனர். அப்படிப் பிறந்த புதல்வர்களே அஸ்வினி குமாரர்கள்"122

இந்த ஐவரில் அருச்சுனன் பந்தயம் ஒன்றில் திரௌபதி என்ற பெண்ணை வென்று எடுத்ததை தொடர்ந்து, அவளை ஐவரும் தமது பாலியல் தேவைக்கு பயன்படுத்தினர். இவர்களிடையே இருந்த போட்டியை தணிக்க வேதவியாசன் ஆண்டு ஒருவர் அவளை வைத்திருக்க ஆலோசனை கூறினான். ஐவரின் பாலியல் தேவையை பூர்த்தி செய்யும் பொது மகளிர் என்பதால், அவளை துணிந்து பந்தயத்தில் பணயம் வைத்தனர். முன்பு பந்தயத்தில் வென்ற அப்பெண்ணை வேறு இடத்தில் வைத்தபோது தோற்கின்றனர். அவளை வென்றவர்கள் பொதுவிபச்சாரத்தில் உரிந்து பார்க்க, (இப்படி கூறிய வரலாற்றை தாண்;டி எந்த இடத்திலும் அப்படி உரிந்த ஆதரத்தை கொண்டிருக்கவில்லை. பாண்டவர்கள் யுத்த மற்றும் மரபை தாண்டி அநியாயமாக கிருஷ்ண சதி மூலம் நடத்திய யுத்த உபதேசம் மூலம் பார்ப்பனிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த, உரிந்த வரலாறு புதிதாக கீதையில் இணைக்கப்பட்டதே. இங்கு கீதையே புனைவானதுதான். ஆனால் துரௌபதை உரிந்த கதை இடைச் செருகலாக முன்னைய புனைவில் இணைக்கப்பட்டது.) பலர் முன்னிலையில் உரிந்த போது, முன்பு பொது விபச்சாரத்தில் பந்தயத்தில் வென்ற உரிமையுடன்; அனுபவித்தவர்கள், ஒரு பெண்ணுக்கு நடக்கும் அநியாயமாக எந்த நிலையிலும் எதிர்த்து போராட முனையவில்லை. பெண் ஆணின் தனிப்பட்ட பந்தயச் சொத்து என்ற ஆணாதிக்க அடிப்படையில் உரிவதை பார்த்து நின்றனர். இங்கு யாரும் நீதியைக் கோரவில்லை.

இந்த திரௌபதை பண்டவருடன் வாழ்ந்த காலத்தில் கர்ணனுடன் உறவு கொள்ள துடித்ததை, கண்ணன் என்ற அடுத்த ஆணாதிக்க பொறுக்கி பாண்டவரிடம் கூறியதாக பண்டவர் வரலாறு. பீஷமனை நேரடி யுத்தத்தில் வெல்ல முடியாத அருச்சுனன், சிகண்டி என்ற அலிப் பெண்ணை அருச்சுனன் முன் நிறுத்தி(இங்கு பெண்கள் யுத்தத்தில் பணயம் வைப்பது நிகழ்கின்றது), அதன் மறைவில் நின்று சதி மூலம் கொன்றான். இப்படி நிறைய வரலாற்று மோசடியே நீதி நூலாக இருப்பதும், இந்து விளக்க நூலாக இருப்பதும், இவைகளை நம்புவதும் சமூக முட்டாள்த்தனத்தை காட்டுகின்றது. காட்டிக் கொடுப்பும், சதியும், மோசடியும் கொண்ட இந்த பாண்டவர் வரலாற்று நீதி, இன்று நாட்டை ஏகாதிபத்தியத்திடம் தாரைவார்க்கும் ஆணாதிக்க இந்து வானரங்களின் செயலை மறைமுகமாக ஊக்குவித்து நிற்கின்றது.

பாரதப் போரின் விளைவுபற்றிய அருச்சுனனின் கண்ணோட்டம் முற்றாக ஆணாதிக்கம் கொண்டதாக வெளிப்படுகின்றது.

"அதர்ம்மாபிபவால் க்ருஷ்ண! ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரீய

ஸ்தரீஷீதுஸ்டாஸீ வார்ஷ்ணேய! ஜாயதேவர்ணஸங்கர"133

என்ற கூற்றின் அர்த்தம் " கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குலப் பெண்கள் கெட்டுப் போகிறார்கள். வருஷ்ணி குலத் தோன்றலே, பெண்கள் கெடுவதனால் வருணக் குழப்பம் உண்டாகிறது"133 என்று கூறும் போது, வருணக் கலப்பையும், பெண்ணின் கற்பையும் குறித்தே கவலைப்படுகின்றான்; இதனால் அமைதியை விரும்புகின்றான். இதேபோல் வர்க்கமுரண்பாடற்ற அமைதியான சுரண்டலை நடத்த விரும்புவோரும், சொத்து சிதைவை தடுக்கவும், ஆணாதிக்க சிதவை தடுக்கவும் என சமுதாயத்தின் சூறையாடல்கள் மீதே, தனிமனித உரிமைகளை பேணமுனைகின்றனர்.

பார்ப்பனியம் தனது எதிரிகளை இட்டு பகவத் கீதையில் அவர்களின் பிறப்பை இழிவுபடுத்தியே சாபம் இடுகின்றது.

"தானஹம் த்விஷத க்ரூரான் ஸம்ஸாரேஷீ நராயமானன்

கஷபாம்ப ஜட்ரமஸீபானா ஸீரீஷ்வேவ யோனிஷீ"133

இதன் அர்த்தம் "என்னைப் பகைக்கும் கொடியோரை- உலகத்தின் எல்லாரிலும் கடைப்பட்ட இந்தக் கீழ்மக்களை நான் எப்போதும் அசுரயோனிகளில் பிறக்கும்படி எறிகிறேன்."133 என்று இழிந்த சாதிகளை ஆணாதிக்க வக்கிரத்துடன் உருவாக்கிய சாதித்திமிரை இது வெளிப்படுத்துகின்றது. கடவுள்களின் இந்த திமிர்பிடித்த சாபங்கள் எல்லாம் நிஜ உலக ஆணாதிக்க பார்ப்பனிய தீமிர்கள்தான். இந்த தீமிரில் பிதற்றுவதைப் பார்ப்போம்;. மறுபிறவியில் கரடி, சிங்கம் முதலியவற்றின் யோனிகளில் பிறக்க பண்ணுவேன் என்று கூறத் தயங்கவில்லை. இதை மேலும் பார்ப்போம்;.

"ஆஸீரீம் யோனிமாபான்னா மூடா ஜன்மனி ஜன்மனி

மாமப்ராப்யைவ கவுந்தேய! ததோயாந்த்ய யமாம் கதி"133

இதன் அர்த்தம் "குந்தியின் மகனே, பிறப்புதோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர் என்னை யெய்தாமலே ஒன்றுக்கொன்று மிகவும் கீழான பிறவியை அடைகிறார்கள்"133 என்று அருச்சுனக்கு கூறும் போதே சாதியத்தை கட்டிக்காக்க பிறப்பை அடிப்படையாக கொள்ள ஆணாதிக்கத்தை ஆயுதமாக கையாள்வதைக் காணமுடிகின்றது.
<b> . .</b>
#9
உலகில் எந்த மனிதனுக்கும் மற்றவனைப் பாதிக்காத நம்பிக்கையின் அடிப்படையில் வாழ உரிமை உண்டு...! இந்து மதத்தையும் அதன் கோட்பாடுகளை அடிப்படையாக நம்பி வாழ்ந்து தமிழுக்கும் மேற்குலக மத ஆதிக்கங்களுக்கும் எதிராகப் பணியாற்றிய நாவலர் போன்ற அருமக்கள் வாழ்ந்த தேசத்தில் இருந்து வந்த தமிழையே கொச்சைப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட தரக் குறைவான வக்கிர சிந்தனையிலான விசமத்தனமான ஒரு குறிப்பிட்ட சமூக எதிர்ப்புக் கருத்தை இக்களம் தாங்கி வருவது கவலைக்கிடமான விடயம்...! மூடநம்பிக்கை என்பதை தெளிவுபடுத்த இதுவல்ல முறை அதற்குக் கூட நாகரிக வடிவம் ஒன்று இருக்கிறது என்பதை அறியாத பலர் தங்கள் காழ்புணர்ச்சியின் வெளிபாடாக சக மனிதனின் நம்பிக்கையை வக்கிரப் பார்வையின் மூலம் சித்தரித்துச் சீரழித்து இன்புறும் புத்தி பேதலித்த இவர்களால் நிச்சயம் எந்தச் சமூகமும் விளிப்புணர்வோ விடுதலையோ உய்வோ அடையப் போவதில்லை...! மற்றவனின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து அதன் போலித்தனத்தை அவனுக்கு செய்மையாகச் செப்ப இயலாத இவர்கள் சமூகச் சீர்திருத்தவாதிகளே அல்ல..சமூகச் சீரழிவாளர்கள் என்பதை வெகுவிரைவில் சமூகம் உணரும்...இதன் பாதிப்புக்கள் எல்லை மீறியதாகும் போது அனைத்து சமூகக் கட்டமைப்புக்களும் சிதறிச் சின்னாபின்னாமாகும்...அப்போது இக்களத்தின் தேவை கூட இங்கிராது....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#10
kuruvikal Wrote:இந்த இணைப்பையும் கொஞ்சம் பாருங்கள்... http://kirukku.blogspot.com/

இதில் உள்ள கட்டுரை இந்து சமயத்தையும் அதன் கருப்பொருளையும் உள்வாங்காமல் மேலோட்டமாக வக்கிர உவமிப்புக்கள் அளிக்கப்பட்டு பிராமண சமூகத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக வரையப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது...! பாடசாலையில் ஆசிரியர் மீது கோவம் என்றால் அவரைப் பற்றி மதிலில் எழுதுவது போல...அதற்கு அநியாயம் அமெரிக்க லண்டன் பிஎச்டி பட்டங்கள் துணை போவது கேவலம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
குருவி இந்து மதத்தின் கருப்பொருளும் உட்பொருளும் என்று அடுக்குமொழி சொல்லிக்கொணடிக்கொண்டிருக்கவேண்டியதுதான் வேறு ஓரு மணணும் சொல்லலை பஞ்சவர்ணங்களை சொல்லி மக்களை பிரித்து வேறுபடுத்தி அடக்கி ஓடுக்க உதவி செய்ததான் மிச்சம். ----ஸ்ராலின்
#11
கிருஷ்ணன் கீதை பெண்கள் மீதான சேட்டைகளை நியாயப்படுத்தும் ஆணாதிக்க நீதி நூலாகும். கீதையில் மனிதனால் இழிவாக்கப்பட்ட பிறப்புகளை யொட்டிய சூத்திரங்களில் "பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனிகளிலிருந்து பிறந்தவர்கள்"138 என்று ஆணாதிக்க தனிச்சொத்துரிமை சாதிய கட்டமைப்பையே சமுதாயமயமாக்கின்றது.

ஜய்ந்தாவது வேதமாக கருதும் மகாபாரதத்தில் கிருஷ்ணனின் காதலிகளில் முதன்மை பெற்ற ராதா ராபாணனின் மனைவியாவர். இந்த ராபாணன் புராணக் கதைகளின்படி கிருஷ்ணனின் மாமா ஆவர். இதே நேரம் பல காதலிகளை வைத்திருந்தார். இந்த எண்ணிக்கை 16,108 பேர் என்றும் குழந்தைகள் 180000 என்றும் கிருஷ்ணன் கதை கூறுகின்றது. இதில் 16000 பேரை ஒரே நாளில் மணந்தவன். அதாவது பிரஜோதிஷ மன்னனை யுத்தத்தில் வென்ற போது, அவன் அரமண்னையில் இருந்த பெண்களை தனது மனைவியாக்கியவன். பெண்களை சிறைமீட்டு விடுவித்துவிடவில்லை. அவர்களை மீண்டும் பாலியல் அடிமையாக்கியவனே இந்த ஆணாதிக்க வக்கிர கடவுள் கிருஷ்ணன். இந்த பாலியல் கூத்துகளை 'இராசலீலை' என இந்துமதம் போற்றுகின்றது. இந்த காதல் கூத்துகளை இந்து மதம் கடவுளின் பாலானது என்று கூறி நியாயப்படுத்துகின்றது.

தேவி மகாபாகவதம் (ஸ்கந்தம் 10ää அத்22 இல்) "கோபிகளைத் தழுவி கொஞ்சுவது, கோபிகளின் கைகள், மார்புகள், தொடைகள் இவற்றினைத் தடவி காமவெறி ஊட்டுவது, உடல் உறவு வைத்து இன்பம் பருகுவது கிருஷ்ண பரமாத்மாவின் தெய்வீக லீலா வினோதங்கள்"148 என்று இந்து மதம் நியாயப்படுத்துகின்றது. இன்று பின்நவீனத்துவ வக்கிரவாதிகளின் மூத்த தந்தையும் வழிகாட்டிகளும் கிருஷ்ணலீலையாகும். இந்த கிருஷ்ணன் சுசிலா என்ற கோபியை கண்டு காமம் கொண்டு, தனது மனைவி ராதா அருகில் இருந்தும் அவளுடன் ஆபாசமாக நடந்து உறவு கொண்டார். இதுதான் இந்து மதத்தின் ஆணாதிக்க முகமாகும்.

உண்மையில் கற்பனைகளை ஒருங்கமைத்த இந்து மதம், தாய்வழி சமுதாய பெண்தெய்வ வழிபாடுகளை கிருஷ்ணனுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததன் மூலம், ஆணாதிக்க அடிமைகளாக பெண் தெய்வங்களை மாற்றி ஆணாதிக்க சமுதாயத்தை உருவாக்கமுடிந்தது. விதர்ப நாட்டு மன்னரான பீஷ்மகள் தன்மகள் ருக்மணியை (இவள் 'பட்டமகிஷி' என்று அழைக்கப்பட்டாள். இந்த வடமொழிச் சொல்லில் அர்த்தம் எருமை மாடாகும்) சிசுபாலன் மன்னனுக்கு திருமணம் முடிக்க இருந்த நேரம் கிருஷ்ணன் அங்கு வந்து அந்தப் பெண்ணை கடத்திச் சென்றார். கிருஷ்ணனின் அத்தைமகள் மித்ரபிந்தாவை அவளின் சுயம்வர மண்டபத்தில் வைத்து தூக்கி சென்று புணர்ந்ததுடன் தனது மனைவியாக்கினான். இதுபோல் மத்ரா நாட்டரசன் பிரிகத்சேனனின் மகள் லக்ஷ்மனாவை சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கிச் சென்று மணந்தவன். இப்படி பல ஆணாதிக்க பாலியல் வன்முறைகளையும், கடத்தல்களையும் செய்தவன் கடவுளாக இருப்பது புதிர்அல்ல. காரணம் இந்து மதமே ஆணாதிக்க மதமல்லவா. இந்த கிருஷ்ணனின் ஆலோசனையின் பெயரில் அர்சுனன் சுபத்திரையை பலாத்காரமாக கடத்திச் சென்றான். குப்ஜா என்ற வாசனை திரவியம் பூசும் பெண்ணையும் தனது அதிகாரம் மூலம் புணர்கின்றான்.

இந்த கிருஷ்ணன் கோபிகைகளுடன் நடனம், பெண்கள் குளிக்கும் இடத்தில் துணியை திருடி ரசிப்பது என்று பல அற்புதத்தை செய்தவர். அதாவது பெண்கள் நதியில் நிர்வாணமாக குளிக்க வழக்கத்தை சாதகமாக கொண்டு, பெண்களின் உடுப்புகளை திருடி மரத்தின் மேல் வைத்தபடி, ஒவ்வொரு பெண்ணாக நிர்வாணமாக வந்து கையேந்தி கோர வேண்டும் என்று கடவுள் கிருஷ்ணன் கோரி, அதை நடைமுறைப்படுத்தி பெண்களை வக்கிரமாக ரசித்தவன். இதைச் இந்து தர்மம் எப்படி நியாயப்படுத்துகின்றது எனப் பார்ப்போம். "புனிதர்கள், சாதுக்கள் - துறவு மேற்கொண்ட ரிஷிகள் - ஏன், தெய்வங்கள் கூட அவர்களின் முந்திய பிறவிகளில் கிருஷ்ணனிடம் பிரார்த்தித்து அவனிடமிருந்து, அவர்கட்கு மிக மிக நெருக்கமான இணைவு அவன் தருவதாக உறுதிமொழி பெற்றனர். பாலியல் விளையாட்டைவிட அதிகமான நெருக்க உறவைத் தந்துவிட முடியுமா? எனவே அடுத்த பிறவியில் அவர்களனைவரும் கோபிகளாகப் பிறப்பெடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்."138 இப்படித்தான் கிருஷ்ணனின் பாலியல் வக்கிரங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. இன்றைய சினிமாவில் பெண்கள் குளிக்கும் காட்சிகள், மற்றும் அரைகுறை ஆடை அவிழ்ப்பு காட்சிகளின் தந்தை கிருஷ்ணனாக இருப்பது அதிசயமல்ல. பெண்களின் உறுப்புகளை வக்கரித்து காட்டும் ஆணாதிக்கம், அதை ரசிக்க பெண்ணை மீள நிர்வாணமாக்கின்றது. கிருஷ்ணனின் மனைவியான ஜாம்பவதி ஜாம்பவான் என்ற குரங்கின் புதல்வியாகும். இப்படி கடவுளான கிருஷ்ணன் மிருகத்துடனான புணர்ச்சி, பெண்களை கவர்ந்து செல்வது, குளிக்கும் இடத்தில் சேட்டைவிடடுவதுமென ஆணாதிக்க வக்கிரத்தை போற்றுவதே இந்து மதம்தான்.

இந்த பாலியல் வக்கிரத்தில் எப்படி கிருஷ்ணன் ஈடுபட்டான் எனப் பார்ப்போம். "... பிறகு கிருஷ்ணன் மேலிருந்து மாறிய முறையில் இராதா கலவிசெய்தாள்... இராதையுடன் லீலையில் ஈடுபட்டதனால் பிற கோபியருக்கு அநீதி செய்து விட்டதாக இப்பொழுது கண்ணன் உணர்ந்தான். அந்தக் கோபியரும் இராதையைப் போலவே அவனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். ஆகையால் பூங்காவில் அவர்களைக் கண்டு திருப்திப்படுத்த வேண்டுமென்று சென்றான். அந்தக் கோபியர் 900000 பேர் ஆவர். அத்தனை பேரையும் மொத்தமாகத் திருப்திப்படுத்திட அவனும் 900000 ஆடவராக மாறினான்... ஒரே நேரத்தில் 1800000 பேர் கலவியில் ஈடுபட்ட காட்சியை அந்த நந்தவனம் காட்டியது. பின்னர் அது (அந்த நூல்), கூட்டுக்கலவியின் களிமயக்கத்தை விவரிக்கின்றது... பின்னர், அனைத்துக் கோபியரின் தலைமைக் குருவானவர் எண்ணற்ற வடிவங்களை எடுத்து அவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் அவர்களோடு உடல் உறவு கொண்டார். ஓ, நாரதா!.. அவர்களுடைய கொங்கைகளில் கிருஷ்ணன் நகங்களால் கீறினான். அவர்களுடைய திண்ணென்ற புட்டங்களிலும் பற்குறி - நகக்குறிபதித்தான். அம்மண நிலையில் அவர்கள் அழகாகக் காட்சியளித்தனர்."138 பாலியல் ஆணாதிக்க வக்கிரத்தின் எல்லை மீறிய விபரிப்புதான் இது. கூட்டுக்கலவி, பெண் விடுதலை (பெண் புணர்ந்தால்) என்ற இன்றைய கோசத்துக்கு குரு கிருஷ்ணன்தான். அவன்தான் இதை பெண் விடுதலை தத்துவத்தின் விடுதலையாக இன்று காட்டுவதற்கும், இது தனிமனித சுதந்திரத்தின் உரிமை என்று இன்று காட்டுகின்ற கூத்துகளின் கள்ளப்புருஷன் ஆவன். பெண்களின் உடல்களை விராண்டிக் கடித்தும் நடத்தும் இன்றைய ஆணாதிக்க வக்கிர வன்முறையின் குருநாதரும் இவரே. பெண்களை பகவத்கீதை மூலம் இழிவுபடுத்தவும் பின்நிற்கவில்லை. அதை கிருஷ்ணன் தன் வாயால் கூறுகின்றான்.

"மாம் ஹி பார்த்த! வ்யாபாஸ்ரித்ய

யே பிஸ்யூ பாபயோயை

ஸ்தரீயோ வைஸ்யஸ்ததாஸீத்ர

ஸ்தேபி யாந்தி பராம்கதி"133

இதன் அர்த்தம் "பார்த்தா! பெண்களோ வைசியர்களோ சூத்திரர்களோ நீச குலத்தில் பிறந்தவர்களோ எவரானாலும் என்னைப் பணிவாராயின் அவர்கள் பரகதியை அடைவர்"133

என்று பெண்களை தாழ்ந்த சாதிக்கு, தாழ்த்தப்பட்டு இழிவுபடுத்துவதை கடவுள் செய்யத் தவறவில்லை. இந்த இழிந்த கடவுள்களை வழிபடுவது சமுதாயத்தின் அறிவற்ற இழிநிலையில்தானே ஒழிய அறிவியல் பூர்வமாக அல்ல.

"தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்

தெருவில் பெண்களுக்கு ஓயாத தொல்லை"

என்று கூறி நியாயப்படுத்தும் போது, பெண்கள் மீதான ஆண்களின் ஆணாதிக்க சேட்டைகள் வரைமுறையின்றி அங்கீகரிக்கப்படுகின்றது. இன்று வீதியில் பெண்கள் செல்லும் போது, குரங்குகளாக குந்தியிருக்கும் ஆணாதிக்க குரங்குகளின் சேட்டை எல்லையற்ற துன்பத்தைக் கொண்டவை என்பது பெண்கள் அறிவர். ஆனால் இந்துமதம் இதை அங்கீகரிக்கின்றது.

இந்த கிருஷணன் விரக தாபத்தை கோபிகளுக்கு ஏற்படுத்திவிட்டு திடீர் என மறைந்தானாம். அவர்கள் தமது காமத்தை தீர்க்க மரங்களை கட்டிப்பிடித்தனராம்; மரங்கள் பெயர்களைக் கூட இந்துமதம் கீதை முன்வைக்கின்றது. அதாவது இன்றைய டிஸ்கோவில் பெண்கள் தடியை சுற்றியாடும் வக்கரித்த ஆட்டத்தின் தந்தைமார்கள் இதை எழுதிய பார்ப்பனர்கள் தான். தமது மனவக்கிரத்தை அடிப்படையாக கொண்டு ரசித்து முன்வைத்த கீதை, இன்று அதே கண்ணோட்டத்தில் படிக்கின்றனர். இதில் அடுத்த ஓரினச் சேர்க்கையை எப்படி கீதை அங்கீகரித்து முன்வைக்கின்றது எனப் பார்ப்போம்;. காமத்தை போக்காது கிருஷ்ணன் மறைந்தமையால், மரத்தை கட்டிப்பிடித்தும் முடியாமையால், சில கோபிகள் கிருஷ்ணனின் பங்கை தாமேயெடுத்து புணர்ச்சிசெய்து லெஸ்பியனாக மாறிப் புணர்ந்தனர். பெண்களின் ஒரினச் சேர்க்கை உணர்வு அந்தப்புரப் பெண்கள் மத்தியில் எப்படி ஒரு பொதுப் பண்பாக இருந்ததோ, அதையே அழகாக கீதை எடுத்துவைத்து நியாயப்படுத்துகின்றது. அரண்மனைகளில் மன்னர்கள் பெண்களை ஆயிரக்கணக்கில் அடைத்து தமது இச்சையை தீர்த்தபின் விடப்படும், ஆயிரக்கணக்கான பெண்களின் பாலியல் ஒரினச்சேர்க்கையாக இருப்பது யதார்த்தமாகின்றது. இது நிரந்தர இராணுவத்தில் ஆணின் ஒரினச் சேர்க்கையாக இருக்கின்றது. இன்றைய ஒரினச்சேர்க்கையின் தந்தையாக கீதை போன்ற புராணங்கள் வழிகாட்டுகின்றன. இந்த இந்துமதக் கீதை பெண்களை இழிவுபடுத்தியது.

"க்ருஹஸ்னேஹ வபத்தனம் நரனம் அல்பமேதஸம்

குஸ்திரீ கடாத்தி மம்ஸனி மகாமஸே கவம் இவா"138

இதன் அர்த்தம் "வீட்டிற்குள்ளேயே தன்னை அடைத்து வைத்துக் கொள்ளுகிற ஒரு கெட்ட மனைவியானவள், 'மகா' மாதத்தில் பசுக்களின் தசையை உண்ணுவதைப் போல, தன் கணவனின் தசையைத் தின்னுகின்றாள்"138 பாலியல் ரீதியாக ஆண்களிடம் தப்பி பிழைத்து தன்னைப்பாதுகாத்து வாழும் பெண்ணின் இருப்பை கேவலமாக்கிய பார்ப்பனியம், மாட்டு இறைச்சியை தின்பதை ஒப்பிட்ட கேவலப்படுத்துகின்றது. அதாவது அன்று பார்ப்பனர் உள்ளிட்டு மாட்டு இறைச்சியை உண்டுவந்த காலத்தில், இதற்கு எதிராக ஆதிக்கம் பெற்றுவந்த சமூக நடைமுறை உணர்வுடன் ஒப்பிட்டே பெண்ணை கேவலப்படுத்துகின்றது கீதை. கணவனின் விரிந்த ஆணாதிக்க சமூக உலகத்துக்கும் வீட்டில் அடைந்து வாழும் பெண்ணின் சமூக உணர்வுக்கிடையில் ஏற்படும் முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு, பெண் கணவனின் தசையை தின்பதாக ஒப்பிட்டூடாக இழிவுபடுத்தியே கீதை ஆணாதிக்கத்தைப் போதிக்கின்றது.
<b> . .</b>
#12
kuruvikal Wrote:உலகில் எந்த மனிதனுக்கும் மற்றவனைப் பாதிக்காத நம்பிக்கையின் அடிப்படையில் வாழ உரிமை உண்டு...! இந்து மதத்தையும் அதன் கோட்பாடுகளை அடிப்படையாக நம்பி வாழ்ந்து தமிழுக்கும் மேற்குலக மத ஆதிக்கங்களுக்கும் எதிராகப் பணியாற்றிய நாவலர் போன்ற அருமக்கள் வாழ்ந்த தேசத்தில் இருந்து வந்த தமிழையே கொச்சைப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட தரக் குறைவான வக்கிர சிந்தனையிலான விசமத்தனமான ஒரு குறிப்பிட்ட சமூக எதிர்ப்புக் கருத்தை இக்களம் தாங்கி வருவது கவலைக்கிடமான விடயம்...! மூடநம்பிக்கை என்பதை தெளிவுபடுத்த இதுவல்ல முறை அதற்குக் கூட நாகரிக வடிவம் ஒன்று இருக்கிறது என்பதை அறியாத பலர் தங்கள் காழ்புணர்ச்சியின் வெளிபாடாக சக மனிதனின் நம்பிக்கையை வக்கிரப் பார்வையின் மூலம் சித்தரித்துச் சீரழித்து இன்புறும் புத்தி பேதலித்த இவர்களால் நிச்சயம் எந்தச் சமூகமும் விளிப்புணர்வோ விடுதலையோ உய்வோ அடையப் போவதில்லை...! மற்றவனின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து அதன் போலித்தனத்தை அவனுக்கு செய்மையாகச் செப்ப இயலாத இவர்கள் சமூகச் சீர்திருத்தவாதிகளே அல்ல..சமூகச் சீரழிவாளர்கள் என்பதை வெகுவிரைவில் சமூகம் உணரும்...இதன் பாதிப்புக்கள் எல்லை மீறியதாகும் போது அனைத்து சமூகக் கட்டமைப்புக்களும் சிதறிச் சின்னாபின்னாமாகும்...அப்போது இக்களத்தின் தேவை கூட இங்கிராது....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
குருவிகள் இந்துசமயம் திராவிடரின் சமயமில்லையென்று தெரியாதுபோலை மற்றது குருவி போற்றும் நாவலர் இந்த சாதி அமைப்பை நிலைநிறுத்தபாடுபட்டார் என்பதை மறக்க கூடாது-----ஸ்ராலின்
#13
stalin Wrote:
kuruvikal Wrote:இந்த இணைப்பையும் கொஞ்சம் பாருங்கள்... http://kirukku.blogspot.com/

இதில் உள்ள கட்டுரை இந்து சமயத்தையும் அதன் கருப்பொருளையும் உள்வாங்காமல் மேலோட்டமாக வக்கிர உவமிப்புக்கள் அளிக்கப்பட்டு பிராமண சமூகத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக வரையப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது...! பாடசாலையில் ஆசிரியர் மீது கோவம் என்றால் அவரைப் பற்றி மதிலில் எழுதுவது போல...அதற்கு அநியாயம் அமெரிக்க லண்டன் பிஎச்டி பட்டங்கள் துணை போவது கேவலம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
குருவி இந்து மதத்தின் கருப்பொருளும் உட்பொருளும் என்று அடுக்குமொழி சொல்லிக்கொணடிக்கொண்டிருக்கவேண்டியதுதான் வேறு ஓரு மணணும் சொல்லலை பஞ்சவர்ணங்களை சொல்லி மக்களை பிரித்து வேறுபடுத்தி அடக்கி ஓடுக்க உதவி செய்ததான் மிச்சம். ----ஸ்ராலின்

ஏன் மற்றைய மதங்களில் ஒரு குறையும் இல்லையோ.... நிச்சயம் குறைகள் இருக்கு...அதை உங்களைப் போல வக்கிர சித்தரிப்புடன் வெளியிட்டு விலங்கிலும் கடை நிலை மகிழ்ச்சி அடைய நாம் தாயார் இல்லை..! நீங்கள் எல்லாம் பெண்களுக்கு உரிமை பெற கூப்பாடு இடுகிறீர்களே... மதங்கள் எண்ணியும் பாத்திராத தனிமனிதர்கள் சிலரின் வக்கிர சிந்தனைகளை அதுவும் பெண்கள் மனிதர்கள் தொடர்பான வக்கிரங்களை விதைக்க வாழ்த்தி வரவேற்று இன்புறுகிறீர்களே..! உண்மையில் உங்கள் நிலை என்ன..பெண்களை ஏமாற்றுவதுதானா... அவர்களுக்கு விடுதலை என்ற போர்வையில் இப்படியான வக்கிரங்களை அவர்கள் மீது பிரயோகிக்க சந்தர்ப்பம் தேடுவதுதானா..??! :evil: :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#14
stalin Wrote:
kuruvikal Wrote:உலகில் எந்த மனிதனுக்கும் மற்றவனைப் பாதிக்காத நம்பிக்கையின் அடிப்படையில் வாழ உரிமை உண்டு...! இந்து மதத்தையும் அதன் கோட்பாடுகளை அடிப்படையாக நம்பி வாழ்ந்து தமிழுக்கும் மேற்குலக மத ஆதிக்கங்களுக்கும் எதிராகப் பணியாற்றிய நாவலர் போன்ற அருமக்கள் வாழ்ந்த தேசத்தில் இருந்து வந்த தமிழையே கொச்சைப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட தரக் குறைவான வக்கிர சிந்தனையிலான விசமத்தனமான ஒரு குறிப்பிட்ட சமூக எதிர்ப்புக் கருத்தை இக்களம் தாங்கி வருவது கவலைக்கிடமான விடயம்...! மூடநம்பிக்கை என்பதை தெளிவுபடுத்த இதுவல்ல முறை அதற்குக் கூட நாகரிக வடிவம் ஒன்று இருக்கிறது என்பதை அறியாத பலர் தங்கள் காழ்புணர்ச்சியின் வெளிபாடாக சக மனிதனின் நம்பிக்கையை வக்கிரப் பார்வையின் மூலம் சித்தரித்துச் சீரழித்து இன்புறும் புத்தி பேதலித்த இவர்களால் நிச்சயம் எந்தச் சமூகமும் விளிப்புணர்வோ விடுதலையோ உய்வோ அடையப் போவதில்லை...! மற்றவனின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து அதன் போலித்தனத்தை அவனுக்கு செய்மையாகச் செப்ப இயலாத இவர்கள் சமூகச் சீர்திருத்தவாதிகளே அல்ல..சமூகச் சீரழிவாளர்கள் என்பதை வெகுவிரைவில் சமூகம் உணரும்...இதன் பாதிப்புக்கள் எல்லை மீறியதாகும் போது அனைத்து சமூகக் கட்டமைப்புக்களும் சிதறிச் சின்னாபின்னாமாகும்...அப்போது இக்களத்தின் தேவை கூட இங்கிராது....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
குருவிகள் இந்துசமயம் திராவிடரின் சமயமில்லையென்று தெரியாதுபோலை மற்றது குருவி போற்றும் நாவலர் இந்த சாதி அமைப்பை நிலைநிறுத்தப் பாடுபட்டார் என்பதை மறக்க கூடாது-----ஸ்ராலின்

அதே நாவலன் தந்த கல்விக் கூடமாம் யாழ் இந்துவில் எந்தச் சாதிப்பிரிவினையும் இல்லாமல் மாணவர்கள் கல்வி கற்று இன்று உலகெங்கும் சிறப்புடன் வாழ்கிறார்கள்..அவன் தந்த தமிழின் அடிப்படையில்தான் நீங்கள் தமிழர்கள் என்று உச்சரித்து இங்கு கருத்தாடிக் கொண்டிருக்கிறீர்கள்... வக்கிரங்களை எழுதி வாசித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்..! என்பதையும் மறந்திடாதீர்கள்..! காசுக்கும் பதவிக்கும் மதமாற்றம் செய்த கிறிஸ்தவ இஸ்லாமிய மத ஆதிக்கங்களுக்குள் ஆங்கில மொழியாதிக்கத்துக்குள் இருந்து சமூகத்தையும் தமிழையும் அமைதிப் புரட்சி மூலம் மீட்டவன் நாவலன்...! புரிந்து கொள்ளுங்கள்...! நீங்கள் தமிழர் என்று இன்று உச்சரிக்கக் காரணமானவன்...சைவத்தின் கோட்பாட்டைத் தாங்கிய அன்றைய நாவலனே...! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#15
kuruvikal Wrote:

ஜயா குருவியாரே அன்றைய காலகட்ட வத்திக்கான் மதவாதிகள் நின்ற மாதிரி நிற்கிறீர்களே உந்த பார்ப்பானியர்கள் தங்களுக்கு விளங்ககூடிய பாஷையில் வைத்திருந்தவற்றை தமிழில் அம்பலபடுத்துவதனால் நீங்கள் புனிதமென்று நினைத்தது அம்மணமாக போவதற்க்கு நாங்கள் என்ன செய்யமுடியு்ம்---சமுதாய விரோத போலி விசயங்களை அம்பலப்படுத்துவாதல் தெளிவுதான்ஏற்படும்-------------------------------ஸ்ராலின்
#16
stalin Wrote:
kuruvikal Wrote:
stalin Wrote:
kuruvikal Wrote:இந்த இணைப்பையும் கொஞ்சம் பாருங்கள்... http://kirukku.blogspot.com/

இதில் உள்ள கட்டுரை இந்து சமயத்தையும் அதன் கருப்பொருளையும் உள்வாங்காமல் மேலோட்டமாக வக்கிர உவமிப்புக்கள் அளிக்கப்பட்டு பிராமண சமூகத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக வரையப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது...! பாடசாலையில் ஆசிரியர் மீது கோவம் என்றால் அவரைப் பற்றி மதிலில் எழுதுவது போல...அதற்கு அநியாயம் அமெரிக்க லண்டன் பிஎச்டி பட்டங்கள் துணை போவது கேவலம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
குருவி இந்து மதத்தின் கருப்பொருளும் உட்பொருளும் என்று அடுக்குமொழி சொல்லிக்கொணடிக்கொண்டிருக்கவேண்டியதுதான் வேறு ஓரு மணணும் சொல்லலை பஞ்சவர்ணங்களை சொல்லி மக்களை பிரித்து வேறுபடுத்தி அடக்கி ஓடுக்க உதவி செய்ததான் மிச்சம். ----ஸ்ராலின்

ஏன் மற்றைய மதங்களில் ஒரு குறையும் இல்லையோ.... நிச்சயம் குறைகள் இருக்கு...அதை உங்களைப் போல வக்கிர சித்தரிப்புடன் வெளியிட்டு விலங்கிலும் கடை நிலை மகிழ்ச்சி அடைய நாம் தாயார் இல்லை..! நீங்கள் எல்லாம் பெண்களுக்கு உரிமை பெற கூப்பாடு இடுகிறீர்களே... மதங்கள் எண்ணியும் பாத்திராத தனிமனிதர்கள் சிலரின் வக்கிர சிந்தனைகளை அதுவும் பெண்கள் மனிதர்கள் தொடர்பான வக்கிரங்களை விதைக்க வாழ்த்தி வரவேற்று இன்புறுகிறீர்களே..! உண்மையில் உங்கள் நிலை என்ன..பெண்களை ஏமாற்றுவதுதானா... அவர்களுக்கு விடுதலை என்ற போர்வையில் இப்படியான வக்கிரங்களை அவர்கள் மீது பிரயோகிக்க சந்தர்ப்பம் தேடுவதுதானா..??! :evil: :twisted: Idea
ஐயா குருவியாரே அன்றைய காலகட்ட வத்திக்கான் மதவாதிகள் நின்ற மாதிரி நிற்கிறீர்களே உந்த பார்ப்பானியர்கள் தங்களுக்கு விளங்ககூடிய பாஷையில் வைத்திருந்தவற்றை தமிழில் அம்பலபடுத்துவதனால் நீங்கள் புனிதமென்று நினைத்தது அம்மணமாக போவதற்க்கு நாங்கள் என்ன செய்யமுடியு்ம்---சமுதாய விரோத போலி விசயங்களை அம்பலப்படுத்துவாதல் தெளிவுதான்ஏற்படும்-------------------------------ஸ்ராலின்

இவர்கள் இந்த மதத்தை மட்டுமல்ல...உங்களைப் போன்றவர்களுக்காக தங்கள் தாய் தந்தையரின் அந்தரங்க வாழ்வைக்கூட வக்கிரமாக எழுதக் கூடிய விலங்கிலும் கடைகள்...அப்போது நீங்கள் புனிதமென்று நினைக்கும் உங்களை அம்மணமாக்கி போலி என்று உலகுக்காட்டத் தயாரா....???! :twisted: :roll: Confusedhock: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#17
kuruvikal Wrote:
stalin Wrote:
kuruvikal Wrote:உலகில் எந்த மனிதனுக்கும் மற்றவனைப் பாதிக்காத நம்பிக்கையின் அடிப்படையில் வாழ உரிமை உண்டு...! இந்து மதத்தையும் அதன் கோட்பாடுகளை அடிப்படையாக நம்பி வாழ்ந்து தமிழுக்கும் மேற்குலக மத ஆதிக்கங்களுக்கும் எதிராகப் பணியாற்றிய நாவலர் போன்ற அருமக்கள் வாழ்ந்த தேசத்தில் இருந்து வந்த தமிழையே கொச்சைப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட தரக் குறைவான வக்கிர சிந்தனையிலான விசமத்தனமான ஒரு குறிப்பிட்ட சமூக எதிர்ப்புக் கருத்தை இக்களம் தாங்கி வருவது கவலைக்கிடமான விடயம்...! மூடநம்பிக்கை என்பதை தெளிவுபடுத்த இதுவல்ல முறை அதற்குக் கூட நாகரிக வடிவம் ஒன்று இருக்கிறது என்பதை அறியாத பலர் தங்கள் காழ்புணர்ச்சியின் வெளிபாடாக சக மனிதனின் நம்பிக்கையை வக்கிரப் பார்வையின் மூலம் சித்தரித்துச் சீரழித்து இன்புறும் புத்தி பேதலித்த இவர்களால் நிச்சயம் எந்தச் சமூகமும் விளிப்புணர்வோ விடுதலையோ உய்வோ அடையப் போவதில்லை...! மற்றவனின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து அதன் போலித்தனத்தை அவனுக்கு செய்மையாகச் செப்ப இயலாத இவர்கள் சமூகச் சீர்திருத்தவாதிகளே அல்ல..சமூகச் சீரழிவாளர்கள் என்பதை வெகுவிரைவில் சமூகம் உணரும்...இதன் பாதிப்புக்கள் எல்லை மீறியதாகும் போது அனைத்து சமூகக் கட்டமைப்புக்களும் சிதறிச் சின்னாபின்னாமாகும்...அப்போது இக்களத்தின் தேவை கூட இங்கிராது....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
குருவிகள் இந்துசமயம் திராவிடரின் சமயமில்லையென்று தெரியாதுபோலை மற்றது குருவி போற்றும் நாவலர் இந்த சாதி அமைப்பை நிலைநிறுத்தப் பாடுபட்டார் என்பதை மறக்க கூடாது-----ஸ்ராலின்

அதே நாவலன் தந்த கல்விக் கூடமாம் யாழ் இந்துவில் எந்தச் சாதிப்பிரிவினையும் இல்லாமல் மாணவர்கள் கல்வி கற்று இன்று உலகெங்கும் சிறப்புடன் வாழ்கிறார்கள்..அவன் தந்த தமிழின் அடிப்படையில்தான் நீங்கள் தமிழர்கள் என்று உச்சரித்து இங்கு கருத்தாடிக் கொண்டிருக்கிறீர்கள்... வக்கிரங்களை எழுதி வாசித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்..! என்பதையும் மறந்திடாதீர்கள்..! காசுக்கும் பதவிக்கும் மதமாற்றம் செய்த கிறிஸ்தவ இஸ்லாமிய மத ஆதிக்கங்களுக்குள் ஆங்கில மொழியாதிக்கத்துக்குள் இருந்து சமூகத்தையும் தமிழையும் அமைதிப் புரட்சி மூலம் மீட்டவன் நாவலன்...! புரிந்து கொள்ளுங்கள்...! நீங்கள் தமிழர் என்று இன்று உச்சரிக்கக் காரணமானவன்...சைவத்தின் கோட்பாட்டைத் தாங்கிய அன்றைய நாவலனே...! Idea
அடக்கபடுபவர்களுக்கு நாவலர் எதிராய் இருந்தார் .நாவலர் அவர்கள் சாதி குறைந்தவர் நின்ற இடத்தில் தீட்டு போவதற்க்கு தண்ணி தெளிக்கவேண்டுமெனறும் கருத்தைக்கொண்டிருந்தார். தமிழர்கள் கல்விமானாக புகழ்பெற குருவிகள் படித்த HINDU COLLEGE மட்டுமல்ல HARTLEY COLLEGE, ST JOHNES COLLEGE,ST PATRICKS போனறவையும் பஙகாற்றியிருக்கின்றதை மறக்ககூடாது---------------------------------------ஸ்ராலின்
#18

நான் நானாக இருப்பதை காட்டுவதையே ஆரோக்கியமென்று நம்புவன் ஆதலால் பிரச்னை இல்லை யாருக்கு பிரச்சனையாக இருக்குமென்றால் தஙகளின் உண்மை நிலை அறியாமல் வேற மாதிரி தஙகளை நினைப்பவருக்குத்தான் கஸடமாயிருக்கும்-------------------------------------------ஸ்டாலின்
#19
Quote:இந்த ராபாணன் புராணக் கதைகளின்படி கிருஷ்ணனின் மாமா ஆவர். இதே நேரம் பல காதலிகளை வைத்திருந்தார். இந்த எண்ணிக்கை 16,108 பேர் என்றும் குழந்தைகள் 180000 என்றும் கிருஷ்ணன் கதை கூறுகின்றது. இதில் 16000 பேரை ஒரே நாளில் மணந்தவன். அதாவது பிரஜோதிஷ மன்னனை யுத்தத்தில் வென்ற போது, அவன் அரமண்னையில் இருந்த பெண்களை தனது மனைவியாக்கியவன். பெண்களை சிறைமீட்டு விடுவித்துவிடவில்லை. அவர்களை மீண்டும் பாலியல் அடிமையாக்கியவனே இந்த ஆணாதிக்க வக்கிர கடவுள் கிருஷ்ணன். இந்த பாலியல் கூத்துகளை 'இராசலீலை' என இந்துமதம் போற்றுகின்றது. இந்த காதல் கூத்துகளை இந்து மதம் கடவுளின் பாலானது என்று கூறி நியாயப்படுத்துகின்றது

இதைத்தானே நம்மட பிரேமானந்தாவும் பின்பற்றினவர். அது தப்பா??இந்துமதத்தின் வேதங்களை அப்படியே பின்பற்றியவருக்கு சிறைத் தண்டனை Cry Cry
#20
stalin Wrote:
kuruvikal Wrote:
stalin Wrote:
kuruvikal Wrote:உலகில் எந்த மனிதனுக்கும் மற்றவனைப் பாதிக்காத நம்பிக்கையின் அடிப்படையில் வாழ உரிமை உண்டு...! இந்து மதத்தையும் அதன் கோட்பாடுகளை அடிப்படையாக நம்பி வாழ்ந்து தமிழுக்கும் மேற்குலக மத ஆதிக்கங்களுக்கும் எதிராகப் பணியாற்றிய நாவலர் போன்ற அருமக்கள் வாழ்ந்த தேசத்தில் இருந்து வந்த தமிழையே கொச்சைப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட தரக் குறைவான வக்கிர சிந்தனையிலான விசமத்தனமான ஒரு குறிப்பிட்ட சமூக எதிர்ப்புக் கருத்தை இக்களம் தாங்கி வருவது கவலைக்கிடமான விடயம்...! மூடநம்பிக்கை என்பதை தெளிவுபடுத்த இதுவல்ல முறை அதற்குக் கூட நாகரிக வடிவம் ஒன்று இருக்கிறது என்பதை அறியாத பலர் தங்கள் காழ்புணர்ச்சியின் வெளிபாடாக சக மனிதனின் நம்பிக்கையை வக்கிரப் பார்வையின் மூலம் சித்தரித்துச் சீரழித்து இன்புறும் புத்தி பேதலித்த இவர்களால் நிச்சயம் எந்தச் சமூகமும் விளிப்புணர்வோ விடுதலையோ உய்வோ அடையப் போவதில்லை...! மற்றவனின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து அதன் போலித்தனத்தை அவனுக்கு செய்மையாகச் செப்ப இயலாத இவர்கள் சமூகச் சீர்திருத்தவாதிகளே அல்ல..சமூகச் சீரழிவாளர்கள் என்பதை வெகுவிரைவில் சமூகம் உணரும்...இதன் பாதிப்புக்கள் எல்லை மீறியதாகும் போது அனைத்து சமூகக் கட்டமைப்புக்களும் சிதறிச் சின்னாபின்னாமாகும்...அப்போது இக்களத்தின் தேவை கூட இங்கிராது....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
குருவிகள் இந்துசமயம் திராவிடரின் சமயமில்லையென்று தெரியாதுபோலை மற்றது குருவி போற்றும் நாவலர் இந்த சாதி அமைப்பை நிலைநிறுத்தப் பாடுபட்டார் என்பதை மறக்க கூடாது-----ஸ்ராலின்

அதே நாவலன் தந்த கல்விக் கூடமாம் யாழ் இந்துவில் எந்தச் சாதிப்பிரிவினையும் இல்லாமல் மாணவர்கள் கல்வி கற்று இன்று உலகெங்கும் சிறப்புடன் வாழ்கிறார்கள்..அவன் தந்த தமிழின் அடிப்படையில்தான் நீங்கள் தமிழர்கள் என்று உச்சரித்து இங்கு கருத்தாடிக் கொண்டிருக்கிறீர்கள்... வக்கிரங்களை எழுதி வாசித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்..! என்பதையும் மறந்திடாதீர்கள்..! காசுக்கும் பதவிக்கும் மதமாற்றம் செய்த கிறிஸ்தவ இஸ்லாமிய மத ஆதிக்கங்களுக்குள் ஆங்கில மொழியாதிக்கத்துக்குள் இருந்து சமூகத்தையும் தமிழையும் அமைதிப் புரட்சி மூலம் மீட்டவன் நாவலன்...! புரிந்து கொள்ளுங்கள்...! நீங்கள் தமிழர் என்று இன்று உச்சரிக்கக் காரணமானவன்...சைவத்தின் கோட்பாட்டைத் தாங்கிய அன்றைய நாவலனே...! Idea

அடக்கபடுபவர்களுக்கு நாவலர் எதிராய் இருந்தார் .நாவலர் அவர்கள் சாதி குறைந்தவர் நின்ற இடத்தில் தீட்டு போவதற்க்கு தண்ணி தெளிக்கவேண்டுமெனறும் கருத்தைக்கொண்டிருந்தார். தமிழர்கள் கல்விமானாக புகழ்பெற குருவிகள் படித்த HINDU COLLEGE மட்டுமல்ல HARTLEY COLLEGE, ST JOHNES COLLEGE,ST PATRICKS போனறவையும் பஙகாற்றியிருக்கின்றதை மறக்ககூடாது---------------------------------------ஸ்ராலின்

மதத்தின் பெயரிலும் பணத்தின் பெயரிலும் ஊர் பெயர் அந்தஸ்தின் பெயரிலும் ஒரு சமூகத்துக்கான அடிப்படை உரிமையான கல்வியை மறுத்த பெருமை நீங்கள் சொன்ன HARTLEY COLLEGE, ST JOHNES COLLEGE,ST PATRICKS களைச் சாரும்...! தமிழர் தேசியம் பேசத் தொடங்கிய பின்னும் கூட இவற்றில் சில மத அடிப்படையில் கல்வியை மறுத்தன...! யாழ் இந்துவில் தகுதியின் அடிப்படையில் எவனும் கல்வி கற்கக் கூடிய வசதி இருந்தது...இருக்கிறது...! அதையும் நினைவூட்ட மறவாதீர்கள்...! Confusedhock: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

Forum Jump:

Users browsing this thread: 12 Guest(s)