Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
டோன்ட் வொறி முஸ்தப்பா!
#1
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

"முஸ்தப்பா! முஸ்தப்பா!
டோன்ட் வொறி முஸ்தப்பா!
நீ செய்யும் கூத்து என்னப்பா!
டே பை டே, டே பை டே
நீ செய்யும் உருட்டுப் பிரட்டுக்கள்!
என்னையே மலைக்க வைக்கிறது!"

ஐயோ! அய்யோ!! அய்யய்யோ!!!

முஸ்தப்பாப்பாஆஆஆஆஆஆஆ................

உனக்கு உயிருக்குப் பயமுறுத்தலாம்! என்ன கூத்து உது? அதுகும் விடுதலைப் புலிகளால் பயமுறுத்தலாம்? நல்ல கேம் போடுகிராய்! உதை லண்டன் பொலிசீல் வேறு முறையிட்டாயாம்? அவர்களும் இதை நம்புவார்கள் என்று நீயும் உன் கூட்டமும் நம்புகிறதாம்! ம்ம்ம்ம்..... உந்தக் கூத்தை உன்னுடன் சேர்ந்த எச்சிலிலைகளின் இணையங்களும், சிங்கள இனவாதப் பத்திரிகைகளும் "அய்யோ ஆத்தையிரோ" என நெஞ்சிலே அடித்து அடித்து ஒப்பாறி வைத்தழுகின்றனவாம்!!! நானும் உனக்கு கிட்டடியிலே இல்லை, ஒருக்கால் கட்டிப் பிடித்து அழுவதற்கு!!!

அது நிற்க! ஆரம்பத்தில் "புளொட்" அமைப்பில் மலையக உறுப்பினராகச் சேர்ந்து, இந்திய உளவுத்துறையானது "புளொட்டினுள்" ஊடுருவுவதற்கு முதலாவதாக களமமைத்துக் கொடுத்த பெருந்தகை அல்லவா நீங்கள்!! பின் புளொட்டில் செய்த மோசடிகள், கடத்தல்கள், கற்பளிப்புக்கள், உட் கொலைகள் எல்லாவற்றிலும் முன் நின்று உழைத்து புளொட் இயக்கத்தையே இந்திய உளவுத் துறையினரின் வேண்டுகோலுக்கமைய நாறடித்த பெருமைக்குரிய கும்பலைச் சேர்ந்த முக்கியஸ்தகர் அல்லவா நீங்கள்!!!!

பின் புளொட்டிலிருந்து நீர் சார்ந்த பரந்தன் ராசன் கும்பல் வெளியேற்றப்பட்டபின் வடபழனி, அண்ணாநகர், கொட்டிவாக்கம் பகுதிகளில் இருந்து கடத்தல்கள், கொள்ளைகளென உங்கள் அரசியல் பணி தொடர்ந்தது. தொடர்ந்து வந்த இந்திய-இலங்கை ஒப்பந்தம் உங்களெல்லோருக்கும் மீண்டுமொருக்கால் தமிழீழத்திற்கு வர வழி சமைத்தது. முதலில் "திறீஸ்ரார்" எனும் பெயரில் உலாவந்த நீங்கள், பின் டக்லஸை அதிலிருந்து களற்றி விட்டு "ஈ.என்.டி.எல்.எப்" எனும் பெயரில் செய்துவிட்டவைகளை ஈழத்தமிழர்களின் சரித்திரம் மறக்காது. அதிலும் முஸ்தப்பா ஆகிய நீங்கள் திடீரென கிழக்கு மாகானத்தவராக அவதாரமெடுத்து "மண்டையன் குழு" எனும் பெயரில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் நேற்றுக் கொள்ளப்பட்ட தம்பலகாமம் "வியஜன்" உட்பட்ட நரகாசுரர்களைக் கொண்ட கும்பலின் தலைவனாக செய்து விட்ட தமிழ் மனித வேட்டையை திருமலை மாவட்டம் வரலாற்றில் மறக்காது. விடுதலைப் புலிகளின் குடும்ப அக்கத்தவர்கள், ஆதரவாளர்கள் எத்தனை பேரை உனது கைகளினாலேயே கொண்றிருப்பாய்? அந்த இரத்தக் கறைகள் காய்ந்து விட்டனவா? இல்லை கழுவி விட்டாயா? எத்தனை பெண்களின் வாழ்க்கையை சீரளித்தாய்?...

.... பின் இந்தியா தப்பியோடிய கும்பலின் முதல் ஆளாக, நாய்கள் பிடிப்பது மாதிரி பிடிக்கப்பட்ட உறுப்பினர்களையெல்லாம் விட்டுத் தப்பியோடினாய்! பின் கொட்டிவாக்கத்தில் காரியாலயம் எனும் பெயரில் ஒரு வீட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நீர் அங்கிருந்த பணத்தைச் சுத்திக் கொண்டு லண்டனின் வேறொரு அவதாரமெடுத்தீர்.

ஆரம்பத்தில் லண்டனிலுள்ள முன்னால் புளோட் அங்கத்தவர்களுடன் பிரட்சனை பண்ணி முறையாக சாப்பாடு வாங்கினீர். போதாததற்கு லண்டனிலுள்ள முன்னால் புளொட் அங்கத்தவர்களான சங்கர், ... போன்றோரால் உன் பல ஆயிரக்கணக்கான பவுண்ஸ் பெறுமதியான சொத்துக்கள் அடித்து உடைக்கப்பட்டதாகவும் சொத்துக்கள் சேதமாக்கியும், திருடப்பட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில் "லண்டனில் காலம் பூராக அகதிப் பணத்தில் இருந்த உமக்கு! எப்படி இவ்வளவு சொத்துக்கள் சேர்ந்தது?" என நீதிபதியால் கேட்கப்பட்டு துண்டைக் காணேலை துணியைக் காணேலை என்று நீர் ஓடியதையும் லண்டன் பொலிசார் அறிவார்கள். உடனடியாக நீர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக "சன்றைஸ்" வானொலிகளில் வலம் வரத்தொடங்கினீர். பின் பலரின் பணங்களில் "ரிபிசி" தொடங்கி மிகப் பெரிய விடுதலைப் புலிகலின் ஊடகமெனும் முகமூடியணிந்து வலம் வந்ததையும், அதைச் சுத்தியதையும், பின் சுவிஸில் உமக்கு மணி கட்டத் தொடங்கியதையும், அதன் பின் உம் சாயம் வெளுக்கத் தொடங்கியதையும் யாவருமறிவர்.

இந்நிலையில் பெரு ஊடகவியலாளரான? உமக்கு பயமுறுத்தலாம்! உம்மைப் பற்றிய முழு சரித்திரமும் லண்டன் பொலீசுக்குத் தெரியாதென்று "பூனைப் பால் குடிக்கிறீராம்"? உமக்கு தற்போது எங்கிருந்து பண பட்டுவாடா நடக்கிறதுன்பது லண்டன் பொலீஸுக்குத் தெரியாதா? போதாக் குறைக்கு ஈழபதிஸ்வரரின் உண்டியலின் கடைக்கண் பார்வையும் கிடைத்துள்ளதாம்! ஆண்டவா! முஸ்தப்பாவைக் காப்பாற்று!! ஏன்ராப்பா! உந்த நாடகம்? நீர் என்னையே முந்தி விடுவீர் போலிருக்குது? யாராவது பொலிடோல் இருந்தால் தாங்கோ! ஒரே அடியாய் அடிச்சுடுவன்! இவன் பாவியின் கூத்து தாங்கேலாதாம்? என்னை இனி நிமிர விடமாட்டான் போலிருக்குது. ம்ம்ம்ம்ம்ம்ம்...

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#2
அம்மானே பொறாமைப்படுகிறஅளவுக்கு முஸ்தபா சாதனைகள் செய்திருக்கின்றார். அம்மான் நீங்கள் அவருக்கு யுயுப்பி
Reply
#3
அம்மான்! அம்மான்!!

இப்பதான் தெரிகிறது உங்களுக்குள்ளேயே பிரட்சனை முற்றிவிட்டது தானென்று! நீங்கள் தானம்மான் "ஈ.என்.டி.எல்.எப்" விஜயனைப் போட்டதோ? இந்தியாவிலிருந்து வரிசையாக வேள்விக்கு வந்த கடாக்களாக வருகிறார்களாம்! யார் வெட்டியோ வேள்வி நல்ல படியாக தொடர்ந்து நடந்தால் சரிதான்!!

லண்டனிலிருக்கும் திருமலை தம்பலகாமத்தைச் சேர்ந்த எனது நண்பரின் கூடப்பிறந்த சகோதரம் இதே முஸ்தப்பாவினால் படுகொலை செய்யப்பட்டவராவார். படுகொலை செய்யப்பட்டவர் மனநோய் பாதிக்கப்பட்டவர். அவரது மூத்த சகோதரம் விடுதலைப் புலிகளில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக பெற்ற தாய், தந்தை முன்னிலையில் வெட்டிக் கொல்லப்பட்டார்(முஸ்தப்பா விரும்பின் பெயர் விபரங்களை இங்கு வெலியிடலாம்). இப்படிப் பல மாயைகளைப் புரிந்த அவதார புருசருக்கு பயமுறுத்தலாம்!!!

இவன் போற போக்கில் யமனுக்கே தகடு கொடுப்பான் :mrgreen:
" "
Reply
#4
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

தமிழ் உலக பிரபல ஊடகவியலாளனாக அவதாரம் எடுத்திருக்கும் "முஸ்தப்பா" இந்திய-இலங்கை ஒப்பந்த காலங்களில் "ராம்ஜி" எனும் பெயரிலும் திரிந்தவாராம் என்ன நரவேட்டையாடியவராம்! வெட்கம் சூடு சொரனையற்ற மானஸ்தராம்! ஒரு வழிப்பாதையில் நம்பிக்கையுள்ளவராம், வேறொன்டுமில்லை யாரிடமும் வாங்கியதில் றிட்டேன் இல்லையாம்! தடித்த தோலுடையவராம், வேறொன்றுமில்லை எவ்வளவு எத்தனையோ பேரிடம் வாங்கியும் சொரனையில்லையாம்! வாய்ச் சொல்லில் அரிச்சந்திரன் வீட்டுக்கு எதிர் வீட்டுக்காரனாம், வாய் திறந்தாலேயே உண்மையோ! உம்மைதானாம்!!!

உவர் தெரிவித்த மிரட்டல் வதந்தியெல்லாம் ஈழபதீஸ்வரரின் அட்வைஸ்தானாம்! அவரும் உப்படித்தானாம் பப்பிளிசிட்டி ஸ்ரன்ட் அடித்தவராம்!! அவர் உண்டியலை சுருட்டியதை மறைக்க அடித்தது! உவர் அவரைப் பாத்து "வாயைக் கொடுத்து சூ*தைக் கெடுத்த" கதையாக முடியப் போகிறது. முஸ்சைப் பற்றி அங்கத்தையான் பொஸ்ஸிற்குத் முழுக்கத் தெரியுமாம்!!!!!! முஸ் வந்து புஸ் ஆகப் போகிறது.

பாவம் முஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்>>>>>>>>>>>>>>>>...............

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#5
கர் கர் கறுணா நீங்கள் முந்தி இந்தியன் ஆமி காலத்திலை உந்த முஸ்ஸை தேடித்pரிஞ்சனீங்களெல்லோ. காணிற இடத்திலை மண்டையிலை போட. அதே கள்ளனோடைதானெ நீங்கள் இப்ப கூட்டு வைத்து சிவராம் வரையும் செய்த கொலைகளுக்கு சாயம் பூசுறியள்.

அந்த நேரம் போட்டுத்தள்ளியிருந்தீங்களெண்டா இப்ப முஸ்சு புஸ்சு தொல்லைகள் தமிழினத்துக்கு இருந்திருக்காது.

உலகத்துக்கு கறுணா என்ற முகத்தை அடையாளம் காட்டிய கடவுளுக்கே துரோகம் செய்த பிறவி நீங்கள். உங்களுக்கும் உந்த முஸ்சுக்கும் மோட்சமில்லை நரகம் நிச்சியம் கறுணா. :oops:
:::: . ( - )::::
Reply
#6
Quote: உலகத்துக்கு கறுணா என்ற முகத்தை அடையாளம் காட்டிய கடவுளுக்கே துரோகம் செய்த பிறவி நீங்கள். உங்களுக்கும் உந்த முஸ்சுக்கும் மோட்சமில்லை நரகம் நிச்சியம் கறுணா.

அதென்ன பிள்ளை ஆ..ஊ.. எண்டால் நரகத்துக்கு அனுப்பிறது.. நரகத்திலை இருக்கிற எல்லாரும் கெட்டவர்கள் எண்ட உங்கடை நினைப்பு பிழை நரகத்துக்கு போறவர்கள் சில காலத்தில் தங்கள் பிழைகளை உணர்ந்து திருந்தி விடுவார்கள் உந்த கறுணா மாதிரி சனத்தை அங்கை அனுப்பினால் திருந்திற சனத்தையும் திருந்த விடாமல் தங்களை போலவே மாற்றி விடுங்கள் இந்த திருற்தாத ஐன்மங்களுக்கு தனியான இடம் ஒண்டு பாக்கவேண்டும் யமதர்மாவிடம் அப்பிளிகேஷன் போட்டுப் பாப்பமோ????
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
முஸ்தப்பாவிற்கு.....

மாற்றுக்கருத்துக்கள், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், உண்மைநிலைமை, ... என பலவற்றிற்காக "ரிபிசி" வானொலியில் குரலெளுப்புவதாக கூறும் உண்மை மனிதனான உம்மிடம் ஒரே ஒரு கேள்விக்கான பதில புலத்தில் பல தமிழர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

புலத்தில் பெரும் விளம்பரங்களால் வரும் வருமானத்திலும் கூட வானொலி நடாத்த எல்லா தமிழ் வானொலி ஊடகங்களும் திண்டாடிக் கொன்டு வருகின்றன. சிலவற்றிற்கு ஏற்கனவே மூடுவிழாக்கள்! பலவற்றில் ஊதியங்களே கிரமமாக கொடுக்கப்படுவதில்லையாம். இப்படியிருக்க உமக்குரிய கேள்வி மிக இலகுவானதாகும் .....

* போதிய பணபலமோ, விளம்பரதாரர்களோ என்று எவருமற்ற நிலையிலும் நவீன வானொலி உபகரணங்களைப் பொருத்தியும், கூலிகளுக்கு சில பேச்சாளர்கள்-விமர்சகர்கள் என்று கூறுபவர்களைப் பிடித்தும், ... இவ்வானொலியை நாடாத்துவதற்கு உமக்கு எங்கிருந்து பனம் கிடைக்கின்றது?
அன்புடையீர்!!!!

பல தேசியத்திற்கான அமைப்புகளிடம் சேகரித்த நிதிகளுக்கான விபரங்களோ, கணக்குகளோ பகிரங்கமாக கேட்கும் நீர், இக்கேள்விக்கான பதிலை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
" "
Reply
#8
ஒருமாதத்திற்கு சுமார் 20 ஆயிரம் பவுண்ஸ்சுகள் மத்திய அரசிடமிருந்து நிதியாக கிடைக்கிதாம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#9
என்னப்பா கனோன் உதெல்லாம் ஒரு கேள்வியா?? நமக்குத்தான் றோ எண்ட பணமரம் இருக்கே.. Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
அந்தப் பனைமரத்தின்கீழ் இருந்து சேர்ந்து கள்ளருந்தியவர்(கள்) றோ என்ற போதை வஸ்துவுக்கு அடிமையானவர்கள்தான்.
Reply
#11
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

யோவ் முஸு....

என்ன லொண்டன் கோவில்காரரை கூட்டத்திற்கு கூப்பிட்டிருக்கிறீராம்! ஏன் ஏதும் இந்தியாவிலிருந்து கடத்திய சிலைகள் விற்பனைக்குள்ளாதா? இலாஇ உண்டியல் ஏதும் உடைக்கும் நோக்கமா? அல்லது கோவில்களின் பெயரில் ஏதும் குடுக்களோ, ஆட்களோ கடத்தப் போறீரோ?

எதுக்காவிருப்பினும் ஜெயதேவ ஈழபதீஸ்வரரின் உண்டியல் துணை நிற்பார்!!!! :mrgreen:

ஓம் கரகர ஈழ்பதீஸ் உண்டியல்! :mrgreen: ஓம் ஒமோம் ஓம் ஈழபதீஸ்வரராஜ நமக!! :mrgreen:

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#12
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

முஸ்தப்பாஆஆஆஆஆஆஆ.........

என்ன புலுடாக்கள்!! "பூனை கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடிக்கேக்கை, உலகம் இருண்டு விட்டது என்று நினைக்குமாம்?" அப்படி நீயும் நீ சார்ந்த எச்சிலிலைகளும் போடும் கூத்துக்குளடாப்பா மற்றவைகளுக்கு தெரியாததென்று நினைக்கிறியளோ? இல்லை எல்லாற்றை தலைகளிலை மிளகாய் அரைக்க வெளிக்கிடுறியளோ?

என்ன ஒரு கல்லிலை, ...
*புலிகள் மீது குற்றச்சாட்டு!
*பெறுமதிக்குமேல் இன்சூரன்ஸில் சுத்துவதற்கு!
*சாமானை வேறுநாட்டுக்கு கொண்டுபோய் விற்பது! ... பல மாங்காய் ஆ?

ஏற்கெனவே முஸ்! இந்திய றோவின் செயற்பாடுகளுக்கு லண்டொனில் புலி எதிர்ப்பு போர்வையில் நீ போடும் நாடகங்கள் மீது பார்வை பதிந்துள்ளதாம்? நாட்டின் பாதுகாப்பிற்கே உன் போன்றோரின் செயல் அச்சுறுத்தலென்று கருதுகிறார்களாம்! கனக்க டான்ஸ் போடாதே! பலநாள் திருடன் ஒருநாள் அம்பிடுவனாம்! உனக்கும் எப்பவோ?

அண்மைக்கால உன் கும்பல்களின் கூத்துக்களைப் பார்த்தால் ....
*உங்களுக்கு கொலைப் பயமுறுத்தல்களாம்?
*உண்டியல் புகழ் ஈழ்பதீஸ் ஐயர்ஸ்ஸின் வாகனங்கள் உடைப்பாம்?
*இப்ப களவாம்?
..... பிணம் போகேக்கை கடைசியில் எழும்பி ஒரு ஆட்டம் போடுமாம்!! அதை மாதிரிக் கிடக்கு உங்கடை உந்த உளுப்பலுகள்!!!!! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#13
நல்லா சொன்னியள் கறுணா. உவர் லண்டன் பொலிஸையும் காப்புறுதிகாரரையும் பேக்கட்டி இந்திய உளவுத்துறைக்கு புலுடா காட்டி யேர்மன் சுவிஸ் ஆதரவாளர்களிற்கு நல்லா அல்வா காட்ட நினைக்கிறார் பாவம் மக்கள். நடந்தது இதுதான். அண்மை காலமாக உவர் ஊருக்கும் அங்கை இங்கை எண்டு திரிஞ்சதிலை இந்திய சிறீலங்கா கொடுப்பனவுகள் வத்திப்போச்சாம். உவற்றை மனிசி இஞ்சையப்பா நாங்கள் இந்த சமருக்கு ஹெலிடே போகவேணும் காசு ஆயுத்ததப்படுத்துங்கோ எண்டு உத்தரிவிட்டிருக்கறா. பிச்சை சம்பளம் பெறும் இந்த குடும்பம் சாதாரண வகுப்பு சீட்டில் பிரயாணம் செய்தால் விமானத்தில் இலங்கைபோனால் ஆரும் பாத்திடுவினம் எண்ட பயத்திலை இவர் முதல்வகுப்பு டிக்கட் புக் பண்ண ஒழுங்கு செய்திருக்கிறார். செலவு கொஞ்சம் கூடிப்போச்சு. என்ன செய்வம் எண்டு யோசிச்சவருக்கு. இந்திய உளவுப்படை கிறீங் கிறீங்.. அதாவது அழைப்பு மணி! அழைத்தவர்கள் சொன்னார்கள் புலியளுக்கு இப்ப லண்டனிலை நல்ல பெயர். போறபோக்கிலை தடையை எடுத்தாலும் எடுப்பினம் ஏதாவது செய்ய முடீயுமோ எண்டு கேட்டிருக்கினம். ஒரு கல்லிலை இரண்டு மாங்காய் திட்டம் போட்டார் இந்த ராசு மாமா. யேர்மனிலை இருக்கும் தன் கூட்டாளி ழூழூழூழூழூழூ க்கு ஒரு அழைப்பு. கிறீங்இஇஇஇஇஇ கிறீங்இஇஇஇஇஇ (இது யேர்மன் தொலைபேசி அழைப்பு சத்தம்). திட்டம் தீட்டியவர்கள் நாளை குறித்தார்கள். ஏற்கனவே இந்த ராசு மாமா தன்னை கொலை முயற்சி செய்வதாக ஒரு வதந்தியை கிளப்பி உந்த பத்திரிகை எல்லாத்துக்கும் அறிக்கை விட்டார். பொலிசும் அதை நம்பி இவருக்கு ஒரு உபகரணம் கொடுத்திச்சினம். அதை ரேடியோவிலை ப10ட்டி வைச்சார். அம்மான் நண்பர்கள் கடந்த வாரம் யேர்மனிலிருந்து வந்தார்கள். திட்டமிட்ட படி ராசுமாமா பொலீசார் கொடுத்த கருவியை கடந்த வெள்ளியிரவுநிப்பாட்டி விட்டு சென்றுவிட்டார். இவர் நண்பர்கள் உள்ளே புகுந்து செய்ய வேண்டியதை செய்து விட்டு யேர்மன் போய்விட்டார்கள். அதிகாலை வானொலிப்பக்கம் சென்றவர் பொலீசார் கொடுத்த கருவியை மீண்டும் இயக்கிவிட்டு கதவையும் உடைத்துவிட்டு வீடு திரும்பினார். வானொலியை திறக்க சென்ற இவரர சகா வானொலி களவுபேய்விட்டது என பொலிசுக்கு தெரியப்படுத்த பிறகு தெரியும் தானே. இதிலை ஒரு விசியம் பாருங்கோ காப்புறுதிகாரரும் பொலீஸ்காரரும் பெவட்யள் இல்லை. காப்புறுதி காரர் வானொலி இடத்தை பாத்து விட்டு நிராகரித்து விட்டார்களாம். இவரை நம்பி பொய்வழக்கு பொட்ட கடுப்பிலை இருந்த பொலிசும் இப்ப இரைதான் நோட்டம் விடுகுதாம். ஒரு கல்லிலை இரண்டு மாங்காய் போய் இப்ப இவற்றை தலையிலை தேங்காய் விழுந்திருக்கு. பாவம் மனிசியின் ஹொலிடே அம்போ! இந்திய உளவுத்துறையின் திட்மம் பம்போ!!!!
Summa Irupavan!
Reply
#14
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

காய்! காய்!!
ஓம்! ஈழ்பதீஸ் உண்டியல் நாமக!!
ரோகரா! ரோகரா!!

முஸ்ஸின் ரேடியோ களவுப் புரட்டிற்குப் பின்னர் ... முஸ் அவரின் முழுமுதற் கடவுளான "றோ"விடம் செல்கிறார். அங்கு ... டொட்டொடாங் ....


கடவுள் றோ: பத்தா! என்ன புலுடா, நல்லாச் செய்கிறாய், தொடரட்டும் மாற்றுக்கொள்கைகள். அது நிற்க ஏன் இப்போ என்னிடம் வந்தாய் ....

முஸ்: இல்லை, றோ ஆண்டவா! நாலு பேரிடம் வாங்கிய காசை ஏமாற்ற இதுதான் வழி! அத்துடன் பிரிட்டிஸ் இன்சூரன்ஸையும் ஒரு கை பார்த்ததாக போய்விடும். ...

கடவுள் றோ: ம்ம்.. வண் கல்லில் ரூ மாங்ஸ்ஸ் ....

முஸ்: இல்லை ஆண்டவா! சாமானையும் ஜேர்மன் பாட்டியூடாக கடத்தி விட்டேன்! இப்ப சாமான் வேண்ட தாண்டவமடிக்க வேண்டியிருக்கிறது. ... அதுதான் .....

கடவுள் றோ: ஓ ... அதோ! உமக்கு என் புது பக்தர் ஈழ்பதீஸ்ஜெயதேவாஉண்டியலின் கடைக்கண் பார்வைபட அருள் புரிகிறேன். மிகுதியை யாரும் பேயல் அம்பிடும். அமத்தப்பார்!! ..


முஸ்: ஓம்! கரகர! றோ கரகர!! றோ றோ ஜிந்தாபாத்

...... அடுத்த காட்சி முஸ் ஈழ்பதீஸ்ஜெயதேவாஉண்டியலோடு(ஈஜெஉ) ... டொட்டொடாங் ....

முஸ்: ரோகரா! உண்டியல் அமுக்கியவரே!! ரோகரா!! வாழ்க உன் உண்டியல் புகழ்!! .....

ஈஜெஉ: வாரும் வாரும் முஸ்! என்ன கழற்றியவைகளை விற்று விட்டீரா? சிறப்பு, சிறப்பு மாற்றுக்கருத்தாளரே! சொல்லும் ...

முஸ்: ஓ நோ ..(கோதாரி இவனுக்கு உண்மையெல்லம் தெரியுமா! பாம்பின் கால் பாம்பறும்தானே)... இல்லை ... கடவுள் உம்மிடம் என்னை அனுப்பினார் ...

ஈஜெஉ: ஓ ஓ ... என்னையும் அதே கடவுள்தான் இப்போது ஆட்கொண்டுவிட்டார்! கடவுள் றோ ஜிந்தாபாத்!! பெருமை பெருமை சொல்லும் வந்த நோக்கத்தை ...

முஸ்: இல்லை பெரும் நிதி தேவை! அதுவும் தொடர்ச்சியாகத் தேவை!! அதற்கு ஈழ்பதீஸ் உண்டியலின் கடைக்கண் பார்வை என்மேல் பட வேண்டும்...

ஈஜெஉ: ஓ நோ!..(சுத்துமாத்துப்பயல் என்னட்டை சுருட்டப் பார்க்கிறான்! நானே அப்படி இப்படிச் சுத்தித்தான் பென்ஸ் காரோ, தனி வீடுகளோ, என் மனுசியின் சகோதரிகளின் வேலையில்லாத மாப்பிளைகளுக்கு கடைகளோ ... இப்படி வாழ முடிகிறது!! இவன் அதில் மங்கு போடப் பார்க்கிறான். ஓ டேட்டி..).. கடவுள் றோ சொன்னால் நான் தட்டுவேனா!! எனக்கு கடைக்கண் காட்டிய உண்டியல் உங்களுக்கும் இடைக்கிடை கடைக்கண் காட்ட ஏற்பாடு செய்கிறேன் ....

முஸ்: ஓ ஓ அற்புதம்! டாங்ஸ்! டாங்ஸ்!! ஈழ்பதீஸ் உண்டியல் நாமக! கடவுல் றோ நாமக!! உண்டியலுக்கு ரோகரா! கடவுள் றோவிற்கு ரோகரா! கரகரகர... ஓம்மோம்மோம்ம்..........

........ இதுதான் "கோணலையே முழுங்கப்போகும் முஸ்" எண்டு நானெடுக்கும் பிலிமில் வார ஒரு சீன்! எப்படியிருக்கு! இப்படி கனக்க வரும்! :mrgreen:

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#15
:roll: :roll: :?
Reply
#16
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

... இது "கோணலின் பெயரால் முஸ்" ... பிலிமிலிருந்து இன்னொரு சீன்!..... மின்னேரியா இராணுவ முகாம் பங்கருக்குள் பதுங்கியிருக்கும் கோணல் முஸ்ஸுடன் தொலைபேசியில் .....

கோணல்: காய் கூய் தூள் முஸ்! எப்படியிருக்கிறாய்?

முஸ்: ஓஓஓ.. என் மாற்றுக்கருத்துக் கிங்கு! ஈழ்பதேஸ் உண்டியல் அருளால் யான் நலமே!

கோணல்: கதைகள் கேள்விப்பட்டாயோ? எல்லாம் வரிசையாக .....

முஸ்: ஓமோம்! நாங்கள் இந்தியாவில் வேள்விக்கு வளர்த்த மாதிரி வளர்த்தனுப்பியதைக் கூட அவங்கள் விட்டு வைக்கவில்லை!! கோதாரி விழுந்தனி உன்னாலே "வந்த வெள்ளம் நின்டதை கொண்டுபோனமாதிரி" எச்சம் மிச்சம் எல்லாத்தையும் கொண்டுபோகப் பன்ணீட்டாய்? ஏதாவது மிச்சமிருக்கிறதா? துலைஞ்சனி எல்லாரையும் அனுப்பிப் போட்டாய்!!! ...

கோணல்: ஓஓ.. ஈழ்பதீஸ் உண்டியலானே! நான் இங்கு துண்டைக் கானோம், துணியைக் காணோம் என நாய் படாப்பாடுபட, உங்களெல்லோருக்கும் என்ரை பெயரைக் கொண்டு ஒரு வாழ்வு! இங்கே மிச்சமெல்லாம் முடிந்தது போலிருக்கிரது! நீங்கள் எப்போ இங்கை வாற நோக்கம்? ஈகீ...

முஸ்: வாரதூ? இவன் பரந்தன் ராசன் என்னை எப்ப மேலே அனுப்புவம் எண்டு காத்திருக்கிரான்! ஓகோ உதோ சங்கதி?????

கோணல்: உங்கை உன் சுத்துமாத்துக்கள் எல்லாம் பிடிபடப்போகுதாமே? என்ன செய்கிற நோக்கம்?

முஸ்: அதுதான் கோதாரி! என் பிரபல தொழிலான உயர்தர தூள் பிசினஸ்சையே தொடர விருப்பம்! ஈழ்பதீஸ்வரத்தானே நீதான் ....

கோணல்: ஓ யே! ஈழ்பதீஸ் உண்டியல் ஆதரவுடன் நீ தூள்க்கிங்காக வர எனது வாழ்த்துக்கள்

... ஓ யே! இப்படிப் பல திருப்பங்களைக் கொன்ட பிரமான்டமான பிலிம்தான் வெளிவரவிருக்கிரது! ./... விரைவில் .....

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#17
அம்மான் உவன் காமராசனுக்கு அது தான் இந்த ரீ*சி பனியனுக்கு உடனடி உபகரணம் கொடுத்தது ஈ**சி வானொலி எண்டு ஒரு கதை உலாவுது உண்மையே. போன சாமான்களை வாங்க எப்பிடியும் ஒரு மாதம் படிக்குமாம் ஆனால் ஒரு கிழமையிலை வாங்கினத தான் கொஞ்சம் இடக்கு முடக்கா கிடக்கு கொஞ்சம் உங்கடை இன்றலிசனை பாவிச்சு ஒரு வாளசு வளாசுங்கோவன்?
Summa Irupavan!
Reply
#18
அழுவதா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> சிரிப்பதா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
i love you dadadadad
Reply
#19
..... நேற்று அதிகாலை எனது கைத்தொலைபேசி அலறியது. எடுக்கப் பஞ்சியில் படுத்து விட்டேன். பின் நித்திரையால் எழுந்து கைத்தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டதைப் பார்த்தால் எனது நண்பன் கொழும்பிலிருந்து ...."மச்சான் எப்படி இருக்கிறாய்! இங்கே இன்று காலை கூலி மேஜர் முஸ்தப்பாவைப் போட்டுட்டாங்கள்! அதுதான் எடுத்தனான் மச்சான்! .....". சந்தோசம் தாங்கமுடியவில்லை, கீழே ஓடிவந்து முஸ்ஸினுடையதை திருகினால் "லக்கு லக்கு லாக்கு ...." என்று அட்டகாசமாக சினிமாப்பாடல் போய்க் கொண்டிருந்தது. எட சனியன் போகேலை போல? உது தப்பிவிட்டது, வேறை யாரோ? என்றறிய கணணிக்குப் போய் புதினத்தைப் பார்த்தால் அது யாரோ கோதாரி "மேஜர் முத்தப்பா"வாம்.

ஆனால் அம்மானுக்கும் ஈழபதீஸ்வரர் அருளால் அர்ச்சனைக்கு வரிசையில் இருக்கிறாராம். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
" "
Reply
#20
cannon Wrote:..... நேற்று அதிகாலை எனது கைத்தொலைபேசி அலறியது. எடுக்கப் பஞ்சியில் படுத்து விட்டேன். பின் நித்திரையால் எழுந்து கைத்தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டதைப் பார்த்தால் எனது நண்பன் கொழும்பிலிருந்து ...."மச்சான் எப்படி இருக்கிறாய்! இங்கே இன்று காலை கூலி மேஜர் முஸ்தப்பாவைப் போட்டுட்டாங்கள்! அதுதான் எடுத்தனான் மச்சான்! .....". சந்தோசம் தாங்கமுடியவில்லை, கீழே ஓடிவந்து முஸ்ஸினுடையதை திருகினால் "லக்கு லக்கு லாக்கு ...." என்று அட்டகாசமாக சினிமாப்பாடல் போய்க் கொண்டிருந்தது. எட சனியன் போகேலை போல? உது தப்பிவிட்டது, வேறை யாரோ? என்றறிய கணணிக்குப் போய் புதினத்தைப் பார்த்தால் அது யாரோ கோதாரி "மேஜர் முத்தப்பா"வாம்.

ஆனால் அம்மானுக்கும் ஈழபதீஸ்வரர் அருளால் அர்ச்சனைக்கு வரிசையில் இருக்கிறாராம். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry Cry :evil:
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)