Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் கேள்வி பதில்
இந்தியர்கள்?

Reply
இந்தியர்கள்? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Reply
இல்லை இளைஞன்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
மதனுக்கு ஒரு செய்தி
Quote:இயேசுநாதர் தனது 12 சீடர்களுடனும் ஒன்றாக அமர்ந்து (கடைசி) இராப் போசனம் அருந்தும் போது (யூதாசால் காட்டிக் கொடுக்கப் பட்டு) கைது செய்யப்பட்டார். மக்களின் தீர்ப்பிற்கிணங்க சிலுவை சுமந்து பின் சிலுவையில் அறையப்பட்டு சாகடிக்கப்பட்டார். இறந்த பிணத்தை புதைத்த குகையில் இருந்து மீண்டும் உயிர்ந்தெழுந்தார். 40 நாட்கள் தனது சீடர்களுடன் வாழ்ந்து பின்பு பரலோகம் சென்றார்
இன்றுதான் அந்த 40 வது நாள். இது இயேசு பரலோகத்திற்கேகிய நாள் எனப்படும்.(05.05.05.)

!
Reply
ஆண்டுத் திவசத்தை பலரும் ஆட்டுத் திவசம் என்று கூறுகிறார்களே
அது ஏன்? :?:
Reply
நமது தமிழ் முறையில் (இலங்கையில்) தாலி அறுப்பு என்று ஒரு நிகழ்வு நடக்கிறதா..??
:|
இந்தப்பகுதியை தேடிகளைச்சுப்போனன் நன்றி வசி.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
tamilini Wrote:நமது தமிழ் முறையில் (இலங்கையில்) தாலி அறுப்பு என்று ஒரு நிகழ்வு நடக்கிறதா..??
:|
இந்தப்பகுதியை தேடிகளைச்சுப்போனன் நன்றி வசி.

தாலி அறுப்பு [களவு ]தாரளமாக நடக்கிறது. கிரோ கொண்டாவில் தலைகவசத்துடன் வேகமாக வந்து தனிய பெண்கள் போகும் போது அறுத்துக்கொண்டு போவது அல்லது வீட்டு விலாசம் கெட்கிற மாதிரி பேண்களை வாசலுக்கு கூப்பிட்டு அறுத்து கொண்டு ஓடுவது. :wink: :wink:

மற்றது கணவனை இழந்த பெண்களை பற்றிதான் கேட்டீர்கள் என்றால்
அது சடங்காக நடப்பதில்லை. மரணசடங்கின் போது உடலை மூட முதல் அதை களற்றி போட்டுவிடுவார்கள்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
Quote:தாலி அறுப்பு [களவு ]தாரளமாக நடக்கிறது. கிரோ கொண்டாவில் தலைகவசத்துடன் வேகமாக வந்து தனிய பெண்கள் போகும் போது அறுத்துக்கொண்டு போவது அல்லது வீட்டு விலாசம் கெட்கிற மாதிரி பேண்களை வாசலுக்கு கூப்பிட்டு அறுத்து கொண்டு ஓடுவது.

கடவுளே.. அறுத்த தாலி அவ்வளவும் பின்னால பாவமாய் வரப்போகுது.. பாவம் அவங்க..
:mrgreen: :mrgreen:
Quote:மற்றது கணவனை இழந்த பெண்களை பற்றிதான் கேட்டீர்கள் என்றால்
அது சடங்காக நடப்பதில்லை. மரணசடங்கின் போது உடலை மூட முதல் அதை களற்றி போட்டுவிடுவார்கள்

சடங்கன்றே அறுப்பார்களா நான் இதைத்தான் கேட்டேன்.. நன்றி. Idea .
<b> .</b>

<b>
.......!</b>
Reply
vasisutha Wrote:ஆண்டுத் திவசத்தை பலரும் ஆட்டுத் திவசம் என்று கூறுகிறார்களே
அது ஏன்? :?:
அவர்களுக்கு கொன்னை யோ? லோறி றொலி எண்டுற மாதிரி இல்லாட்டி அது மருவி அப்படி வந்திட்டுதோ?
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
ஆட்டத்துவசம் என்று தான் நாமும் கதைக்கிறதை கேட்டிருக்கிறம். ஆண்டுத்திவசம் என்றும் சிலர் சொல்லுறவர்கள. Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
tamilini Wrote:[
கடவுளே.. அறுத்த தாலி அவ்வளவும் பின்னால பாவமாய் வரப்போகுது.. பாவம் அவங்க..
:mrgreen: :mrgreen:
.
பாவ புண்ணியம் பாத்தா புகைக்கவும் கீரோ கொண்டாவுக்கு பெற்றோலுக்கும் தண்ணியடிக்வும் ஆர் காசு குடுக்கிறதாம்................
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
உண்மை தான் உடலுக்கு ஆரோக்கியமான அத்தியவசியமான தேவைகளாச்சே.. விட்டால் என்னாகிறது. Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Quote:உண்மை தான் உடலுக்கு ஆரோக்கியமான அத்தியவசியமான தேவைகளாச்சே.. விட்டால் என்னாகிறது.
அக்கோய் அப்படி நினைக்கிறவன் நல்லவனாகத் தானே இருப்பான்... :mrgreen: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
" "
" "

Reply
Quote:அக்கோய் அப்படி நினைக்கிறவன் நல்லவனாகத் தானே இருப்பான்...
அது தான் சான்றிதழ் தந்தாச்சே.. நல்லவன் என்று.. அதை எல்லா இடமும் கொண்டு திரியிறதா.?? அடிக்கப்போயினம். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Quote:அது தான் சான்றிதழ் தந்தாச்சே.. நல்லவன் என்று.. அதை எல்லா இடமும் கொண்டு திரியிறதா.?? அடிக்கப்போயினம்.
லொள்ளு பண்ணாதீங்க..சரி சரி..இதிலை நான் அரட்டை அடிக்கலை... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
telepathy பற்றிக்கேள்விப்பட்டீப்பிர்கள் ஃஃஉதாரணத்துக்கு நீங்கள் ஒரு பாட்டை முணுமுணக்க தொடங்க அதே நேரம் அந்தபாட்டு ரேடியோ ஓலிக்கும் ------இதே மாதிரி உங்களுக்கு வேறுவிதமான telepathy சம்பந்தமான அனுபவங்கள் இருந்தால் சொல்லுங்களேன்-------------------------------------------ஸ்ராலின்
Reply
stalin Wrote:telepathy பற்றிக்கேள்விப்பட்டீப்பிர்கள் ஃஃஉதாரணத்துக்கு நீங்கள் ஒரு பாட்டை முணுமுணக்க தொடங்க அதே நேரம் அந்தபாட்டு ரேடியோ ஓலிக்கும் ------இதே மாதிரி உங்களுக்கு வேறுவிதமான telepathy சம்பந்தமான அனுபவங்கள் இருந்தால் சொல்லுங்களேன்-------------------------------------------ஸ்ராலின்
அட ! இதைத்தான் நான் எழுத நினைச்சன். நீங்க எழுதிப்போட்டீங்க............. (சும்மா)

!
Reply
Eswar Wrote:

அது சரி நீங்கள் வேறு ஒரு இடத்தில் தெரியும் எழுதலாமோ தெரியாதோ எனறு டிங்கி டிங்கி காட்டிப்போட்டு எழுதாமாவில் விட்டு கப்சா காட்டிவிட்டியள்---------------------------ஸ்ராலின்

ஸ்ராலின் அண்ணா கேட்டது போல சில வேளைகளில் பார்க்கிற காட்சிகள் அல்லது சம்பவங்கள் ஏற்கனவே பார்த்தது போல அல்லது நடந்தது போல இருக்குமே அது எதால என்று தெரிஞ்சவை சொல்லலாமே

ஏனென்றால் என்னுடைய பெறுபேறு வர முதலே அதே பெறுபேறு எனது கனவில் வந்தது(உண்மையாக)
. .
.
Reply
மேற்கோள்:

அது சரி நீங்கள் வேறு ஒரு இடத்தில் தெரியும் எழுதலாமோ தெரியாதோ எனறு டிங்கி டிங்கி காட்டிப்போட்டு எழுதாமாவில் விட்டு கப்சா காட்டிவிட்டியள்---------------------------ஸ்ராலின்

[size=18]ஏமாத்தவில்லை.எனது சொந்த நூல்நிலையத்தில் அது சம்பந்தமாக ஒரு புத்தகம் வைத்திருந்தேன். அதைப் போய் தேடி எடுத்துக் கொண்டு வந்து பார்த்தால் உங்களுடைய வாதங்களும் பிரதிவாதங்களும் இரண்டு பக்கத்தை தாண்டியிருந்தன. கொஞ்சம் அலை ஓயட்டும் என்று காத்திருக்கிறேன். கட்டாயம் எழுதுகிறேன். ஏனெனில் அது எனது சொந்தக் கருத்துக்கள் இல்லை. புத்தகத்தை அப்படியே கொப்பி பண்ணிப் போடப் போகிறேன். இப்ப திருப்தியா

!
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)