Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
Quote:அவங்க படுற பாடு. ம்ம்ம் பாவம் இளவரசி. மந்திரியாரே மன்னனுக்கு அவசரக்கட்டளையை பிறப்பியுங்கள். இளவரசர் தேடும் படலத்தில் இறங்க சொல்லி ஊரெங்கும் அறிவிக்கும்படி
நன்றி வெண்ணிலா......சின்னப்பிள்ளைகளுக்கு விளங்கிறது ஒன்றும் இந்த பெரிசுகளுக்கு...இல்ல பெரியவங்களுக்குப் புரியலையே...தந்தைய பாரு சும்மா இருக்கிறார் ஒரு முயற்சியும் செய்யாமால்.... :evil: :evil: :evil:
உங்க மாமா..சே மந்திரி தான் செய்ய மாட்டேங்கிறாரே..... :twisted: :twisted: :twisted: :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :mrgreen:
" "
" "
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
Quote:சே களம் முழுதும் இந்த இழவு அரசன் சே இளவரசன் தொல்லை தாங்கலைப்பா..???
என்ன அத்தை இது ஞாயமா? உங்களுக்கு ஒரு மகன் இருந்திருந்தால் இப்படியா இளவரசி நிலமை?
Quote:அதுக்கு இளவரசியை உடன தூக்கோணும்
இமயமலை ஈசனே என்ன லொள்ளா ஆஆஆ...இமயமலைக்கே திருப்பி அனுப்பிடுவன் ஆமா....
Quote:இந்த இளவரசீண்ட லொள்ளையே தாங்க முடியேல்ல...
அப்ப இளவரசியின் இளவரசன கண்டுபிடிச்சுத் தாறது..... :twisted: :twisted: :twisted: அது கூட செய்ய முடியாது..சும்மா அமைச்சாராம் அமைச்சர்... :evil: :evil: :twisted: :twisted:
" "
" "
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
tamilini Wrote:நியாயம் இல்லைத்தான்.. அதுக்காக நான்.. நான் இப்ப மகனை கடையில வாங்கவா முடியும் ஆஆஆஆஆஆஆஆஆஆஆ :evil:
ஓ அதைக்கூட விக்கிறாங்களா கடையில..  hock: :?
Quote:மழலை: அப்ப இளவரசியின் இளவரசன கண்டுபிடிச்சுத் தாறது..... அது கூட செய்ய முடியாது..சும்மா அமைச்சாராம் அமைச்சர்..
மழலை என்ன அவசரம்.. களத்தில் மூத்த உறுப்பினர்கள் இருக்கும் போது,,, எதுக்கும் சில மூத்த உறுப்பினர்களின் பெயர் திருமதி எண்டு வரட்டும் அதற்க்கு பிறகு சி*5 பிடிச்சோ அல்லது முகத்தார் அல்லது சாத்திரியாரிட்ட ரெக்குமெண்டு செய்து விடுறன்.. சரியா... :evil:
அச்சா பிள்ளையாட்டம் குழப்படி செய்யமல் இருக்கோனும்ம்ம் :evil: :oops:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
Quote:நியாயம் இல்லைத்தான்.. அதுக்காக நான்.. நான் இப்ப மகனை கடையில வாங்கவா முடியும் ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
சரி சரி வேற ஏதாவது பண்ணுங்க... :mrgreen: :mrgreen: :mrgreen:
" "
" "
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:மழலை என்ன அவசரம்.. களத்தில் மூத்த உறுப்பினர்கள் இருக்கும் போது,,, எதுக்கும் சில மூத்த உறுப்பினர்களின் பெயர் திருமதி எண்டு வரட்டும் அதற்க்கு பிறகு சி*5 பிடிச்சோ அல்லது முகத்தார் அல்லது சாத்திரியாரிட்ட ரெக்குமெண்டு செய்து விடுறன்.. சரியா...
இங்க இருக்கிற மூத்த உறுப்பினர்கள் பலர் திருமதியானவர்கள் தான் சிலர்.. துறவுக்கு போயிட்டினம். பாத்து மழலைக்கு செய்யுங்க.. பாவம்.. றொம்ப.. படுத்திறாங்க. :wink: :mrgreen: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Malalai Wrote:Quote:நியாயம் இல்லைத்தான்.. அதுக்காக நான்.. நான் இப்ப மகனை கடையில வாங்கவா முடியும் ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
சரி சரி வேற ஏதாவது பண்ணுங்க... :mrgreen: :mrgreen: :mrgreen: என்ன ஆஆஆஆ அது தான் இளவரசர் வந்திட்டார் இல்ல.. பிறகென்னவாம்.. :evil: :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
Quote:எதுக்கும் சில மூத்த உறுப்பினர்களின் பெயர் திருமதி எண்டு வரட்டும் அதற்க்கு பிறகு சி*5 பிடிச்சோ அல்லது முகத்தார் அல்லது சாத்திரியாரிட்ட ரெக்குமெண்டு செய்து விடுறன்.. சரியா...
அச்சா பிள்ளையாட்டம் குழப்படி செய்யமல் இருக்கோனும்ம்ம்
அப்ப சரி ஆனா இளவரசன் மட்டும் மழலைக்கு கிடைக்கல..அப்புறம் டன் அங்கிள் காலி ஆமா...... :wink: :wink: :wink: :mrgreen:
" "
" "
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
அப்ப மழலையிண்ட முறை வந்துட்டுதா?? ஜோவ்வ் சாத்திரி எதவது செய்து தொலையுமய்யா... எதுக்கும் மன்னரை கேட்டு செய்யும்...  :|
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
Quote:என்ன ஆஆஆஆ அது தான் இளவரசர் வந்திட்டார் இல்ல.. பிறகென்னவாம்..
எங்க வந்திட்டார்...ஆஆஆஆஆ :twisted: :twisted: :mrgreen:
" "
" "
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
கவிதையில.. தான். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
Quote:அப்ப மழலையிண்ட முறை வந்துட்டுதா?? ஜோவ்வ் சாத்திரி எதவது செய்து தொலையுமய்யா... எதுக்கும் மன்னரை கேட்டு செய்யும்...
டன் அங்கிள் அடுத்து முறை வரும் போது இளவரசனோட வாங்க...இல்லை..தெரியும் தானே பிறகு... :mrgreen:
" "
" "
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
Quote:கவிதையில.. தான்.
அட நீங்க வேற அக்கா..அந்தால் தானே எங்கையோ போகுது என்று சொன்னனே கவிதையிலை.....
" "
" "
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
Malalai Wrote:Quote:அப்ப மழலையிண்ட முறை வந்துட்டுதா?? ஜோவ்வ் சாத்திரி எதவது செய்து தொலையுமய்யா... எதுக்கும் மன்னரை கேட்டு செய்யும்...
டன் அங்கிள் அடுத்து முறை வரும் போது இளவரசனோட வாங்க...இல்லை..தெரியும் தானே பிறகு... :mrgreen:
நம்மட புலுனாய்வு துறையிண்ட கையில பல இளவரசர்கள் இருக்கின்றார்கள் ஆனால் ஒன்று அவர்களின் வயது 60 லிருந்து 75க்குட்பட்டது (அப்படித்தானே சி*5, முகத்தார், தவத்தார், சாத்திரி,) இளவரசியின் வாப்பா ரெடியெண்டால் ஒகே..
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
Danklas Wrote:Malalai Wrote:Quote:அப்ப மழலையிண்ட முறை வந்துட்டுதா?? ஜோவ்வ் சாத்திரி எதவது செய்து தொலையுமய்யா... எதுக்கும் மன்னரை கேட்டு செய்யும்...
டன் அங்கிள் அடுத்து முறை வரும் போது இளவரசனோட வாங்க...இல்லை..தெரியும் தானே பிறகு... :mrgreen:
நம்மட புலுனாய்வு துறையிண்ட கையில பல இளவரசர்கள் இருக்கின்றார்கள் ஆனால் ஒன்று அவர்களின் வயது 60 லிருந்து 75க்குட்பட்டது (அப்படித்தானே சி*5, முகத்தார், தவத்தார், சாத்திரி,) இளவரசியின் வாப்பா ரெடியெண்டால் ஒகே.. 
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
உண்மையான இளவரசனுக்கு கோவம் வரப்போகுது.. இளவரிசியை இப்படிச்சொல்ல :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
tamilini Wrote:உண்மையான இளவரசனுக்கு கோவம் வரப்போகுது.. இளவரிசியை இப்படிச்சொல்ல :wink:
நமக்கு எப்படித்தெரியும் இளவரசன் யார் எண்டு?? வாரவன் போறவன் எல்லாம் கோவப்படமல் சிரிச்சுகொண்டு இருக்கிறனுக இதற்கை நான் எப்படி கண்டுபிடிக்கிறது ஆ..:evil: அதில வேற இளவரசிக்கு சப்போட்ட பண்ணுறதுக்கு ஆக்கள் வேற... :evil: :x :oops:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
|