Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.
#21
sathiri Wrote:[quote="sinnappu
Quote:"]§Â¡ù º¡ò¾¢Ã¢Â¡÷ ¿õÁ¼ þ¼òРŢºÂí¸¨Ç ÒðÎ ÒðÎ ¨Å츢ȣ÷
:oops: :oops: :oops: :oops: :oops: dietlikon õõ ±øÄ¡õ õõ
«ôÒ¨ÅÔõ ´Õ측 ÁȢÉõ ±É째¡ ¿øÄ Á...Ò
:wink: :wink: :wink: :wink: :wink:
§¸ðÊÉõ ÀÊÂí§¸¡ þó¾ Òò¾¸ò¨¾ ±ñÎ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ¿¡ý ¦º¡ýÉý ¯Ð ÀÊì¸ò¦¾Ã¢ïº¡ ¿¡ý ¦¼¡ì¼÷ þﺢɢÂá ±ø§Ä¡ þÕó¾¢ÕôÀý
À¢ÈÌ ¦º¡ýÉý À¢û¨Ç þùÅÇ× ¸¡Äõ ÀÊì¸¢È ¨ºÅ ºÁ§Á ±ÉìÌ Å¢Çí¸Å¢ø¨Ä ¯¾¢Ä Òк¡ ¯Ð §Å¨È§Â ±ñÎ ÁÛº¢ ¸¡À¡ø ±ñÎ Á¨Èﺢ𼡠???
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
¯¾Å¢¼ ¦Àâ ŢºÂõ ÍÅ¢º¢Ä þÕì¸¢È ±øÄ¡ Á¾Á¡üÚ ¾Á¢ú ÁýÉ÷¸Ùõ ¦º¡øÄ¢Éõ ¾¡í¸û ±øÄ¡õ À¡ஸ்¼÷ ¬õ

¾õÀ¢ ¸§É¡ý ¿£÷ ¦º¡ýÉÐ §À¡Ä முஸ்லீமின் வீட்டைத் தட்டிÉ¡ø Íý......ò ¾¡ý ¯¨ÅìÌ
:? :? :? :? :? :? :? :?
<span style='font-size:25pt;line-height:100%'>சின்னப்பு இது வெறும் புட்டு அடுத்ததா உங்கட இடத்திலையிருந்து இடியப்பம் வெளிவர போகுது :</span>
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#22
Sooriyakumar Wrote:பகிடிவதையால் கொல்லாதீர்கள். காப்புலி வெள்ளைக்காரனும் கதவைத்தட்டி வணக்கம் சொல்லுகிறார்கள். மதபோதனை செய்கிறார்களோ இல்லையோ தமிழ் படித்து தமிழில் பேசக்கற்றுக்கொண்டுள்ளார்கள்.

டம்பீ சூ .குமார் இப்ப என்ன சொல்லவாறீர் புரியும் படியா சொல்லும்
:oops: :?: :?: :?: :?: :?: :?:
[b]
Reply
#23
அப்பு சின்னப்பு மதபோதனை செய்யவரும் காப்புலி வெள்ளைக
காரர்கூட தமிழில் பேசுகிறார்கள் என்று சொல்லவந்தேன்
Reply
#24
Sooriyakumar Wrote:அப்பு சின்னப்பு மதபோதனை செய்யவரும் காப்புலி வெள்ளைக
காரர்கூட தமிழில் பேசுகிறார்கள் என்று சொல்லவந்தேன்

அப்ப குஞ்சு தமிழிழ யார் பேசினாலும் மதம் மாறலாம் அப்படி இல்லைத்தானே ?
:twisted:
[b]
Reply
#25
இப்ப மதமாற்றம் தாயகத்திலயே மும்முரமாக இடம்பெறுகிறது.. பாதுகாப்பு வலயங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை நலம்புரி நிலையங்கள் என அழைக்கப்படும் முகாம்களில் குடியிருத்தியுள்ளார்கள்.. அங்கே உள்ள சிறுவர்களுக்கு புத்தகங்கள் அப்பியாசக் கொப்பிகள் போன்ற சிறுசிறு உதவிகளுடன் இவர்களைக் காணலாம்.. முன்பொரு காலத்தில் பனை மரங்களில் ஒலி பெருக்கிகளைக் கட்டி கலியாண வீடுகளிலோ பணச்சடங்குகளிலோ இரவிரவாய் பாடல்களை ஒலிபரப்பி தூக்கத்தைக் கெடுப்பார்கள்.. தற்போது இவர்களது பாடல்கள் அவ்வாறு இரவிரவாய் ஒலிபரப்பாகி பலரது தூக்கத்தை தினமும் கெடுத்துக் கொண்டிருக்கிறது.. இது எனது அனுபவம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இங்குள்ளவர்களைப்போலவே அவர்களும் அந்த வெய்யிலில் ரை கட்டி, கையில் ஒரு ஜேம்ஸ்பொண்ட் சூட்கேசுடன் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களையும் புத்தகங்களையும் விநியோகிக்கிறார்கள்..
.
Reply
#26
அண்மையில் யெர்மனி சாபுறுக்கன் மானிலத்திலுள்ள தமிழ்பாடசாலையில் படித்த ஒருபெண் வயது15 பெடிக்கு வயது17 இருவருக்கும் லவ்வி இருவரும் ஓடிவிட பெடியின்ரை வீட்டுகாரர் கத்தி பொல்லுகளோடை பள்ளிகூடம் போய் அங்க படிப்பிச்ச ஆசிரியையை வெருட்டி அடிக்க போக அங்கு வந்த யெர்மன்காவல்துறை அவர்களை சமாதானபடுத்தி ஓடின இருவரும் திருமணம்செய்யமுடியாது சட்டப்படி எங்கள்முலம் நடவடிக்கை எடுக்காமல் ஏன் காட்டுமிராண்டிகள் மாதிரி கத்தி பொல்லுகளேடை அலையிறீங்கள் எனகேட்ட போது அவர்கள் சின்னவயதிலை ஓடினது பிரச்சனையில்லை பெடியனைவிட பெட்டை சாதியிலை குறைவாம் அதுதான் பிரச்சனை.யெர்மன் பெலிசுக்கு பிரச்சனை பள்ளிகூடத்தாலையும் அதன்ஆசிரியராலையும் எண்டு மொழி பெயர்ப்பிற்கு போன அம்மணியும் போட்டு குடுக்க(இவர் குப்பிளானை சேர்ந்தவர்)பொலிஸ் பள்ளிகூடத்தை இழுத்து ழூடிபோட்டு போட்டினம்.

<img src='http://img278.echo.cx/img278/6426/365612pi.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#27
சாத்திரி உத விட நல்ல செய்தி சுவிசில 46 வயசு அக்கா 27 வயசு பெடியனோடை ரண்ணிங் ஆம் உண்மையோ ???
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:
[b]
Reply
#28
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#29
sinnappu Wrote:
Sooriyakumar Wrote:அப்பு சின்னப்பு மதபோதனை செய்யவரும் காப்புலி வெள்ளைக
காரர்கூட தமிழில் பேசுகிறார்கள் என்று சொல்லவந்தேன்

அப்ப குஞ்சு தமிழிழ யார் பேசினாலும் மதம் மாறலாம் அப்படி இல்லைத்தானே ?
:twisted:
ஏனப்பு மதம் மதமெண்டு மதம்பிடிச்சு நிக்கிறியள். மதங்கள் மனிதனை மாக்களாகிக்கொண்டு வருவது வேதனைக்குரியதுதான். கடவுளின் பெயரால் இன்று கன விசயங்கள் கலங்கிப்போய் கிடக்கிறது. ஏனப்பு குட்டையை கலக்குவான் கப்பெண்டு இருப்பம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
#30
sinnappu Wrote:சாத்திரி உத விட நல்ல செய்தி சுவிசில 46 வயசு அக்கா 27 வயசு பெடியனோடை ரண்ணிங் ஆம் உண்மையோ ???
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:
அப்பு நல்லா ஊராவீட்டுத் துளவாரங்கள் பாக்கிறியள். ஆச்சிதான் பாவம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
#31
sathiri Wrote:(இவர் குப்பிளானை சேர்ந்தவர்)
அதார் அங்கை குப்பிழானைப் பற்றி கதைக்கிறது????
ஒராளைப் பற்றி கதைக்கிகதெண்டால், அந்தாளைப் பற்றி கதைக்க வேண்டியது... அதை விடுத்து மொத்த ஊரை இழுக்கிறது நல்லாய் இல்லை சொல்லிப் போட்டேன்.

-குப்பிழானான்-
Reply
#32
Sabesh Wrote:

ஜோவ்வ் யாரப்பா அங்க தமிழீழத்தைப்பற்றீ கதைக்கிறது?? ஆ.. :evil: :oops:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#33
sinnappu Wrote:சாத்திரி உத விட நல்ல செய்தி சுவிசில 46 வயசு அக்கா 27 வயசு பெடியனோடை ரண்ணிங் ஆம் உண்மையோ ???
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

லண்டன் சீரழிஞ்ச நரகம்...சொறி நகரம்... அங்க மனைவி இருக்கத்தக்கதாவே இன்னொருத்தரின் மனைவியை (எல்லோருக்கும் பிள்ளை குட்டிகள் இருக்கும்...வெள்ளைக்காரரைச் சொல்லேல்ல...அதுகளுக்கு உது சகஜம்...நம்ம பீற்றர் அண்ணாமார் அக்காமார்...தம்பிமார் தங்கைமாரைச் சொல்லுறம்...!) லவ்வு... என்ன இழவோ...பண்ணினமாமே...! உதுகளுக்கு என்ன சித்த வைத்தியம் இருக்கு.. இங்கிலீசு வைத்தியம் வியாதியைக் கூட்டுது குறைக்குதில்ல...! Confusedhock: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#34
ஜோவ்வ் குருவீஸ் என்ன லொள்ளா... பாவம் அதுகள்.. காட்டுக்கை இருந்து வந்ததுகள் இப்பதான் நாட்டை கண்டிருக்குதுகள்.. அப்படி இப்படித்தான் சேட்டைவிடுங்கள்.. எதுக்கும் திருப்பி காட்டுக்கை போகும்போது தெரியும்.. (காட்டுக்கை இருக்கேக்க ஒழுங்கா வாலை வைச்சுக்கொண்டு இருந்ததுகள் நாட்டுக்கை வரக்கே பயங்கரமா தடுமாறிட்டுதுகள்... அட சிறுசுகள் தான் அப்படியெண்டுபார்த்தால பெரிசுகள் அதைவிட ஓவர்..) உதைப்பற்றி தெரிஞ்ச தால் தான் என்னமோ அப்பவே நம்மட மூதாதையர்கள் அந்த மாதிரி ஒரு பழமொழியை உருவாக்கிப்போட்டு போனவை அதுதானேய்ய் "தாய்புலி 8 அடி பாஞ்சால் குட்டிப்புலி 16 அடி பாயுமெண்டு" ஆனாலும் புலத்தில அது வேறமாதிரியெல்லோ நடக்குது "தாய் புலி 32 அடி பாயுது குட்டிபுலு வெறும் 16 அடிதான் பாயுது" Idea :x

மு.கு: ஒரு சில (15%) புது தமிழர்களின் சேட்டை.. Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#35
aswini2005 Wrote:
sinnappu Wrote:சாத்திரி உத விட நல்ல செய்தி சுவிசில 46 வயசு அக்கா 27 வயசு பெடியனோடை ரண்ணிங் ஆம் உண்மையோ ???
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:
அப்பு நல்லா ஊராவீட்டுத் துளவாரங்கள் பாக்கிறியள். ஆச்சிதான் பாவம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அப்பு உள்ளதைச் சொல்லுறாராக்கும்... உதில பலபேர் பெண்ணியம் பேசுறவையாத்தான் அதிகம் இருப்பினம்... அதுக்குத்தான் உவை சமூகம்.. விலங்கு.. ஒடிப்பு என்று புலம்புறது...??! எது சீரான வாழ்க்கைக்கு அவசியமோ அதை ஒடிச்சிடுவினம்...எது அவசியமில்லையோ...அதை கட்டிக்காப்பினம்...! என்ன ஊருக்கு ஏற்ற கோலம் போடுறியள்...இல்ல காதுக்கால புள்ளட் கூவும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#36
Danklas Wrote:அப்பவே நம்மட மூதாதையர்கள் அந்த மாதிரி ஒரு பழமொழியை உருவாக்கிப்போட்டு போனவை அதுதானேய்ய் "தாய்புலி 8 அடி பாஞ்சால் குட்டிப்புலி 16 அடி பாயுமெண்டு" ஆனாலும் புலத்தில அது வேறமாதிரியெல்லோ நடக்குது "தாய் புலி 32 அடி பாயுது குட்டிபுலு வெறும் 16 அடிதான் பாயுது"

தம்பி சுருக்கமா என்ன சொல்ல வாராய் தாய்புலிமாதிரி இருக்கவேண்டுமா? அல்லது குட்டிப்புலிமாதிரி இருக'கவேண்டுமா?
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#37
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#38
சுவிஸ் சுரிச்சுக்கு பக்கத்திலை **** எண்ட இடத்திலை ஒருபெண்மணி(****) காப்புறுதி எடுக்கிற வேலை செய்யிறவா பகுதி நேரமா உந்த வங்கிகடன் வேலையும் பிரபல **** நிறுவனத்துக்கு செய்யிறவா.அவவிட்டை ஒருமனுசன் ஆயுள்காப்புறுதியும் மருத்துவ காப்புறுதியும் போடடிருக்கிறார்.அவர் வேலை செய்யற இடத்திலை விபத்து நடந்து வேலை செய்யேலாமல்போக அட காப்புறுதி இருக்குதானே கொஞ்ச காசு வருமெண்டு நினைச்சு காப்புறுதி நிலையத்துக்கு கடதாசிகளையும் அள்ளி கொண்டு போயிருக்கிறார். அங்கையிருந்த சுவிஸ்காரனே உங்கள் காப்புறுதி சாதாரண காப்புறுதி அது நீங்கள் விபத்தில் இறந்தால் உங்கள் மனைவி பிள்ளைகளிற்கு ஒருதொகை பணம் மட்டும் தான் கொடுப்போம் மற்றபடிஎதுவும் தர முடியாது என்று கூறிவிட அவரோ உவள்பாவி விபத்துநடந்தாலும் சாகிற வரைக்கும் சம்பள காசுவரும் எண்டுதானே சொல்லி கையெழுத்து வாங்கினவள்.இப்ப காசுக்காக சாகவாமுடியும் என்று அவரை தேடிபோயிருக்கிறார். அந்த பெண்மணியும் அப்பியெல்லாம் சொல்லேல்லை டொச்சிலை வடிவா எழுதியிருக்கு படிச்சு பாருங்கோ எண்டிருக்கிறா. அந்தமனுசனும் டொச்சு படிக்க தெரிஞ்சா நான் ஏன் பிள்ளை உன்னட்டைவாறனெண்டு சத்தம் போட்டிட்டு போட்டார்.இந்த பெண்மணி காப்புறுதியெடுக்க நல்ல பசையுள்ள சுவிஸ்காரர் கிடைச்சா **** *** *****
<img src='http://img262.echo.cx/img262/572/365616bw.gif' border='0' alt='user posted image'>

*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#39
kuruvikal Wrote:
aswini2005 Wrote:
sinnappu Wrote:சாத்திரி உத விட நல்ல செய்தி சுவிசில 46 வயசு அக்கா 27 வயசு பெடியனோடை ரண்ணிங் ஆம் உண்மையோ ???
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:
அப்பு நல்லா ஊராவீட்டுத் துளவாரங்கள் பாக்கிறியள். ஆச்சிதான் பாவம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அப்பு உள்ளதைச் சொல்லுறாராக்கும்... உதில பலபேர் பெண்ணியம் பேசுறவையாத்தான் அதிகம் இருப்பினம்... அதுக்குத்தான் உவை சமூகம்.. விலங்கு.. ஒடிப்பு என்று புலம்புறது...??! எது சீரான வாழ்க்கைக்கு அவசியமோ அதை ஒடிச்சிடுவினம்...எது அவசியமில்லையோ...அதை கட்டிக்காப்பினம்...! என்ன ஊருக்கு ஏற்ற கோலம் போடுறியள்...இல்ல காதுக்கால புள்ளட் கூவும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

ஐயா குறுவீசு உமக்கு நான் சொன்னது விளங்கேல்லை அதுதான் ஆஊ எண்டவுடனும் வழமையா காவிவந்து விடுகின்ற பெண்ணியத்தை இதுக்குள்ளை இழுத்து வாறீர்.

அப்பு உள்;ளதைச் சொல்றார் நீர் உலகத்திலை இல்லாத எல்லாத்தையுமெல்லோ புனைஞ்சு சொல்றீர்.

உமக்கு பெண்ணியமெண்டா என்னெண்டு விளங்காமல் எல்லாத்துக்கையும் வந்து ஆஊ எண்டிறதுக்கு நான் பதில் சொல்ல வரேல்ல விளங்கிக்கொள்ளும்.

உம்மைப்போன்ற ஆதிக்கவெறிபிடித்த சிலரின் பாராட்டுக்காக நான் பெண்கள் பற்றி உம்முடன் கதைக்க வரவில்லை.

எல்லாத்திலும் பெண்கள் மீதே குறைபிடிக்கும் உமக்கு இன்னொண்டு தெரியுமோ. பெண்ணியவாதிகள் என்று தங்களைக்கூறி பலபெண்களின் வாழ்வை அழித்த அழித்துக்கொண்டிருக்கும் ஆண்பெண்ணியவாதிகள் ஐரோப்பியபரப்பிலை இருக்கினம்.

காதுக்காலை புள்ளட் கனபேருக்கு ஏத்தின அனுபவம் இருக்குப்போலை அதுதான் புள்ளட்டையும் இப்ப கதைக்க வெளிக்கிட்டிட்டீர்.

இது லொஜிக்பாடம் நடாத்தம் நேரமுமில்லை பட்டிமன்றமும் இல்லை.

இல்லையென்றதை தவறென்றதை நிறுவும் பட்டிமன்றத்து வெட்டிப்பேச்சு நடாத்தவில்லை நான். தயவுசெய்து பட்டிமன்றத்தில் பங்குபற்றும் நண்பர்கள் கோவிக்காதீர்கள். இது குருவியென்ற பட்டிடமன்ற எதிர்வுகூறும் நண்பருக்கான பதிலே.

உம்மைப்பொறுத்தவரை அவசியம் எனப்படுவதுகளை பெண்கள் காவ வெளிக்கிட்டுத்தான் இன்று உம்மைப்போன்ற வெட்டிப்பேச்சாளர்களின் வலைக்குள்ளிருந்து மீளமுடியாமல் உங்கள் ஆகா ஓகோ கைதட்டலுக்கு ஏற்றபடி கருத்தாளர்கள் பலர் உருவாகியிருக்கிறார்கள்.
குருவிகள் உங்களது கருத்துக்கு பதில் தருவதை நிறுத்துகிறேன். ஆனால் உங்கள் வாதங்களுக்கு வால்பிடித்து ஆகா ஓகோ போடும் பெண்ணாக இல்லை. புரியாதவருடன் கருத்தாடி பிரியோசனமில்லை என்பதாலேயே உமது கருத்துக்களிலிருந்து விலகுகிறேன்.

எட்டுவயதுப்பாலகியைக்கூட வல்லுறவு புரியும் கொடியவர்களின் நடுவே லண்டனில் வாழ்கிறோம் என்ற கசப்புடன் வாழும் நமது சமூகத்துப் பிரதிநிதியாக இருந்தே இக்கருத்தை எழுதுகிறேன்.

உமது கூற்றுப்படி பார்த்தால் தமிழீழத்தில் பாவனையிலும் பரப்புரையிலும் இருக்கும் பெண்ணியம் என்ற சொல்லை அகற்ற சட்டம் இயற்றுவீர் போலிருக்கிறது.

அங்கு புள்ளட்டுக்களுடனே வாழ்ந்து பெண்விடுதலைக்காக தம்மையே கருக்கிய உயர்ந்த மனிதர்கள் வாழும் பூமி. அந்த பூமிக்குள்ளிருந்துதான் இந்தப்புலம்பெயர்ந்தோர் வரையும் பெண்ணியம் என்ற வார்த்தை பரிணாமம் பெற்றது.

உம்மைப்போன்று சொற்களால் குதறுவோருக்காக அஞ்சியஞ்சியே எத்தனையோ பெண்களின் வாழ்வு நரகமாகிக்கொண்டிருக்கிறது.

சமன்தூக்கிகளாகவே காலம்காலமாய் பழக்கப்படுத்தப்பட்ட பிறவிகளின் சமகாலப் பிரச்சனை உங்களுக்கு புரியவோ தெரியவோ வாய்ப்பில்லை.

நன்றிகள் குருவிகள். உங்களுடன் கோபித்து எழுதவில்லை எனது கருத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லையென்பதை ஞாபகப்படுத்திக்கொண்டு விடைபெறுகிறேன்.
:::: . ( - )::::
Reply
#40
:evil: :evil: :evil: யோவ் குருவீ அன்ட் பேத்தி அசுவினி :evil: நோ சண்டை ஓகே
டாங்யு :twisted:
[b]
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)