Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கணனி தொடர்பான அவசர உதவிகள்
shanmuhi Wrote:எம்.எஸ்.என். போக முடிகிறது. ஆனால் Hotmail ல் இமெயில் பார்க்க முடியவில்லையே... ஏன்?
வைரஸ் பிரச்சனையா... அல்லது என்னவாக இருக்கும் என்று சொல்வீர்களா..?
எனக்கும் இந்த பிரச்சனை இருந்தது! mozilla firebox பாவியுங்கள் சரிவரும்!
Reply
என்னிடம் படங்களை அதிகமாக கொண்ட, அளவில் பெரிய ஒரு கோப்பு உள்ளது. அதை நண்பரொருவருக்கு அனுப்பவேண்டி zip செய்தேன். Zip செய்தபின் 1000MB அளவு என தெரியவருகிறது.பிரித்து அனுப்ப விருப்பமில்லை. எப்படி முழுமையாக ஒரேயடியாக அனுப்புவதென தெரியவில்லை. வழியுண்டா?
Reply
www.yousendit.com இங்கு.. (1GB) பெரிய கோப்புக்களை தரவேற்றி அனுப்பலாம் 7 நாட்களிற்குள் தரவிறக்கம் செய்ய வேண்டும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
வண்ணத்தமிழ் வணக்கங்களுடன் பதில் தந்த தமிழ் + இனி க்கு!
உங்கள் உடன் பதில் எனது இதயத்தை இனிக்க செய்துவிட்டது. நிற்க

ஒரே கம்பியூட்டரில் Internet Explore ம் பரீட்சார்த்தமாக Opera வும் நிறுவியுள்ளேன். IE யில் தமிழ் எழுத்துக்கள் ஒழுங்காக வருகிறது. ஒபறாவில் குழறுபடியாக உள்ளது. முன்பு Fire Fox நிறுவி இருந்தேன். அதில் தமிழ் எழுத்துக்களை சரியாக ஒழுங்கமைக்க பண்ணமுடிந்தது. Opera வில் அப்படி செய்யமுடியவில்லை.

இக் கணணி பக்கத்தை பார்வையிடும் XP இயங்குதளம் வைத்திருக்கும் நாம் யாவரும் Net Passport பெற்று ஒருவருக்கொருவருடன் Windows Messenger உதவியோடு Voice Mail மூலம் பேசிப்பார்க்கலாம். நான் Passport வைத்துள்ளேன். பலபேர் இதைப்பெற்றுக்கொண்டால், ஒரே நேரத்தில் சிலபேராவது Online ல் இருப்பார்கள். அதில் நாம் விரும்பியவர்கள் இருந்தால் அவர்களுடன் பேசிக்கொள்ளலாம்.வேண்டப்படாதவர்கள் பேசமுற்படின் Block பண்ணிக்கொள்ளலாம். முயன்றுபாருங்கள்
Reply
<!--QuoteBegin-E.Thevaguru+-->QUOTE(E.Thevaguru)<!--QuoteEBegin-->என்னிடம் படங்களை அதிகமாக கொண்ட, அளவில் பெரிய  ஒரு கோப்பு உள்ளது. அதை நண்பரொருவருக்கு அனுப்பவேண்டி zip செய்தேன். Zip செய்தபின் 1000MB அளவு என தெரியவருகிறது.பிரித்து அனுப்ப விருப்பமில்லை. எப்படி முழுமையாக ஒரேயடியாக அனுப்புவதென தெரியவில்லை. வழியுண்டா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

புதிய MSN Messenger 7 மூலம் இப்போது பெரிய பைல்களை அனுப்ப முடிகின்றது. முயற்சி செய்து பாருங்களேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
நல்ல பைவெயர் அன்ட் அட்வெயர் றீமுவர் சொல்லுங்கையா.. கீயுடன் சொன்னால் நல்லம்.

அதை மாதிரி இமேஸ் எடிற்றர் ஒன்றும் சொல்லுங்கள்.?? வேறை வேறை போர்மட்ல மாத்தக்கூடிய மாதிரி..

சிறந்த ஒரு அனிமேசன்.. மென்பொருளும் வேணும். அவரசமாய் வேணும். முடிந்தால் உதவுங்கள் :mrgreen: :mrgreen: :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Ad Aware http://www.lavasoftusa.com/software/adaware/

Microsoft Windows AntiSpyware http://www.microsoft.com/athome/security/s...ult.mspx[/size]

இரண்டும் இலவசம். நான் இவைதான் பாவிக்கின்றேன். இத்துடன் நோற்றன் 2005ம் பாவித்தால் நல்லது. தம்பியை கேட்டால் தருவார்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Quote:என்னிடம் படங்களை அதிகமாக கொண்ட, அளவில் பெரிய ஒரு கோப்பு உள்ளது. அதை நண்பரொருவருக்கு அனுப்பவேண்டி zip செய்தேன். Zip செய்தபின் 1000MB அளவு என தெரியவருகிறது.பிரித்து அனுப்ப விருப்பமில்லை. எப்படி முழுமையாக ஒரேயடியாக அனுப்புவதென தெரியவில்லை. வழியுண்டா?
http://www.upstream.se/?page=183 இது உங்களுக்கு உதவி செய்யும். ஆனால் அனைத்து இணைய வழங்குநர்களும் இச் செயற்பாட்டிற்கு அனுமதி வழங்குவதில்லை. (புதிதாக அனுமதி பெறத்தேவையில்லை. ஆனால் சிலர் இணைப்பு வழங்கும்போதே block செய்தே வழங்குகின்றார்கள்.)

பகுதி பகுதியாக அனுப்ப விருப்பமில்லை என்று எழுதியுள்ளீர்கள். ஆனால் அது சில வேளைகளில் வீண் தாமதங்களை ஏற்படுத்தும் என நினைக்கின்றேன். உதாரணத்திற்கு நீங்கள் 1000 mb fileஐ அனுப்பும் போது 999 mb அனுப்பியபின் ஏதாவது ஒரு காரணத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டால் மீண்டும் புதிதாக அல்லவா அனுப்ப வேண்டும். அதையே 10 ஆகப்பிரித்து அனுப்பினால் இலகுவாக அமையும். இதற்காக winrar program பற்றி முன்னர் குறிப்பிட்டுள்ளேன்
Reply
Mathan Wrote:Ad Aware http://www.lavasoftusa.com/software/adaware/

Microsoft Windows AntiSpyware http://www.microsoft.com/athome/security/s...ult.mspx[/size]

இரண்டும் இலவசம். நான் இவைதான் பாவிக்கின்றேன். இத்துடன் நோற்றன் 2005ம் பாவித்தால் நல்லது. தம்பியை கேட்டால் தருவார்
இதில் மதன் குறிப்பிட்ட இரண்டாவது நல்லதாக நான் கருதுகின்றேன்!
Reply
இந்த இரண்டும் தான் நானும் பாவிக்கிறன். ஆனால் என்ன.. இன்ரர் நெற் எக்ஸ்புலோரா ஓப்பின் பண்ணும் போது.. விளம்பரங்கள் வருது..?? பல தடவை ஸ்கான் பண்ணிட்டன்.. பலன் இல்லை :| :|
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Quote:சிறந்த ஒரு அனிமேசன்.. மென்பொருளும் வேணும். அவரசமாய் வேணும். முடிந்தால் உதவுங்கள்
இது உங்களுக்கு ஏற்கனவே அனுப்பிய மாதிரி ஞாபகம்! :roll:
Reply
சில சமயம் இதை அழிக்கமுடியாமல் போவது உண்டு! அதை அப்படியே விட்டுட்டு வேற புரோசர் பாவியுங்கள்! மொசிலா பயர்பொக்ஸ்சில் இந்த பிரச்சனை இல்லை!
Reply
அண்ணா அனுப்பினீங்க..?? அது எல்லாம் அழிஞ்ச செய்தி தெரியாதா..?? :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
இதோ குருவிகளின் சின்ன உதவி... http://www.download.com/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
tamilini Wrote:இந்த இரண்டும் தான் நானும் பாவிக்கிறன். ஆனால் என்ன.. இன்ரர் நெற் எக்ஸ்புலோரா ஓப்பின் பண்ணும் போது.. விளம்பரங்கள் வருது..?? பல தடவை ஸ்கான் பண்ணிட்டன்.. பலன் இல்லை :| :|

வேறு ஏதாவது இலவச மென்பொருள் இருக்கா கணணியில்? காஸா உபயோகிகிறீர்களா? அதனால் இந்த தொல்லை அதிகக்.

விண்டோஸ் எக்ஸ்பி சேர்விஸ் பக் 2 தானே உபயோகிக்கிறீர்கள்? அதில் உள்ள பொப் அப் புளொக்கரை ஓன் பண்ணி இருக்கிறீர்களா? அது தேவையற்ற சிறிய புரோகிராம்ஸ் தன்னிச்சையாக இன்ஸ்ரோல் ஆவதை தடை செய்யும்.

அது தவிர குக்கீஸ், டெம் இன்ரனெட் பைல்களை முழுமையாக அழித்துவிடுங்கள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
இல்லை சேர்விஸ் பாக் 1 தான் பாவிக்கிறம்.. அதென்ன காஸா.. அப்படி ஒன்றும் இல்லை.. :|


Quote:இதோ குருவிகளின் சின்ன உதவி... http://www.download.com/
_________________
ஊர்க் குருவிகள் சொன்னா ஊரே சொன்ன மாதிரி

நன்றீங்க.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
¾Á¢Æ¢É¢ !

§º¨Åô¦À¡¾¢ 2 þø¨Ä§Âø ¦À¡ô «ô ¸¨Ç ¾ÎôÀ¾üÌ ¿øÄ ´Õ ¦Áý¦À¡Õû ¯ûÇÐ. ¿¡ý þ¨¾ ±ìŠ À¢+§º¨Å ¦À¡¾¢ 2 ¯¼ý À¡Å¢ì¸¢ý§Èý. ¿£í¸Ùõ þÈì¸õ ¦ºöÐ À¡Å¢òÐÀ¡Õí¸û. þÐ þÄźÁ¡¸ ¸¢¨¼ì¸¢ÈÐ

http://www.panicware.com/products.html
Reply
நன்றி தேவகுரு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
என்னும் தீரேல்லையா.. சின்னப்பூஊஊஊஊஊஊஊஊஉ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
ஒன்லைன்ல ஒரு புகைப்பட தொகுதி அல்பமாய் எங்க தயாரிக்கலாம். நிறைய படங்கள் இருக்கு.. போடலாம் என்றால்.. நல்லதாய் வாய்க்குது இல்லை.

இதில பண்ணினம்.. பிடிக்கல.

http://tamilini.busythumbs.com/ :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)