Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
கருவறையின்
கார் இருளிலும்
கலங்காத
கண்களும்
இதயமும்
கதி கலங்கிறதே
இன்று உன்னால்...!
பெண்ணுக்குள்
உருவாகி
மண்ணுக்குள்
விதையாகிடும்
விந்தையான
வாழ்க்கை
வேடிக்கையாக
தெரிகிறதே
இன்று உன்னால்....!
தாயின் சிறைதகர்த்து
தரணியில்
தடம் பதிக்க
தடையேதும் செய்யாத
அவனி
தடைக்கற்களாகத்
தெரிகிறதே
இன்று உன்னால்...!
ஜனனத்திற்கும்
மரணத்திற்கும்
இடையில்
அமைதியாக
பயணம் செய்யும்
வாழ்வெனும் நதி
பாலைவனமாகியதே
இன்று உன்னால்....!
அன்பின்
ஆழத்தை
அமைதியாக நீ
அறியும் நேரம்
மீளாத்தூக்கத்தில்
சென்றிடினும்
மீண்டும்
ஜனனமாகிறேன்
மழலையாக
இன்று உன்னால்...!
" "
" "
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:தாயின் சிறைதகர்த்து
தரணியில்
தடம் பதிக்க
தடையேதும் செய்யாத
அவனி
தடைக்கற்களாகத்
தெரிகிறதே
இன்று உன்னால்...!
என்ன நடக்கிறது.. ஆஆஆ.. தடைக்கற்களாய்.. தெரியிறது எல்லாம்.. எதற்கு வாழ்க்கைக்கு.. தூக்கி எறிந்து விடுங்கள்.. தடைக்கல்லோடு கல்லாய் தூரப்போகட்டும். வாழ்க்கை வழி சிறக்க.. :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
நாங்க மூண்டு பேரும்தான் களத்தில நிக்கிறமா. பயமாக்கிடக்கு
!
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
நதியை -பாலை
வனமாக்கி
ஏனதை வதைக்கிறீர்
பாவியவன்
வாழ்வதனை
பாலை தானாக்கி
பரிதவிக்க வைக்காதீர்
பாவமவன்.................
போதுமிப் புனைவுகள்
இதயம் கலங்குவதாய்
எவ்வளவுநாள்
கதையளப்பீர்
நிஜமான வாழ்வுதனை
சீர்மையுடன் எதிர் கொள்ளும்
கற்பனை கனவுகண்டு
பரிதவித்து போகாதீர்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
ஓ .. அப்படியா சரி எதையெண்டாலும் தொடருங்கள் .. வேலையை தவிர.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
ம்ம் வேலை தராட்டி நான் என்ன செய்றது ஆஆஆஆ.... அடப்பாவி அண்ணா...அண்ணாவா நீங்க...தங்கை கவலையா இருக்கு என்று 4 ஆறுதலா வார்த்தை சொல்வம் என்றில்லை.....தொடருங்கோவா...ஆஆஆ அண்ணி வந்தால் தான் தெரியும் அண்ணாக்கு.... :evil: :evil: :evil:
" "
" "
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
ஏதாவது பேசினால் என்னோடை பேசுங்களேன் ஆமா.. அண்ணி. அக்கா அண்ணா என்று யாரையன் இழுத்து ஏன் பயப்பிடுத்துகிறீர்கள். ஆ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அக்காவுக்கு பயமில்லை.. அண்ணியை இழுத்தவுடன்.. என்ன மாதிரி ஆள் பெட்டிப்பாம்பாய் ஆனார் பாத்தீங்களா சிஸ்.. :wink:
<img src='http://smileys.smileycentral.com/cat/36/36_1_55.gif' border='0' alt='user posted image'>
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
பாத்தியளா... இருவரும் யாரும் இல்லாட்டி வெருட்டலாம் என்ற நினைப்பு..... ஆமா இதெல்லாம் நம்மட்டை வாயாது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]