Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
World's first DNA store..!
#1
[b][size=18]World's first DNA store..!

ஜெர்மனியின் மிக அழகிய நகரங்களில் ஒன்றான Bremen நகரில் புதிதாக கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இக்கடையின் பெயர் 'க்ரொமொசொமா' (chromosoma). இந்தக் கடையில் விற்கப்படும் பொருள் அல்லது சேவை என்ன தெரியுமா..?

இந்தக் கடைக்கு வருபவர்கள் ஆறு வகையான பொருட்கள் அல்லது சேவைகளைப் ப்ற்றி அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக 'குழந்தையை தேர்ந்தெடுத்தல்' என்ற சேவையைச் சொல்லலாம். எந்த சமயத்தில் பெண்கள் தங்களைக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள தயார்படுத்திக் கொள்வது போன்ற அலோசனைகளை வழங்கும் ஒரு பகுதி இங்கு உண்டு. அதோடு தங்கள் குழந்தைக்குத் தேவையான மரபு அணுக்களை தேர்ந்தெடுக்கும் வசதியும் இங்கு ஏற்பாடு செய்து தரப்படுகின்றது. வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் தங்கள் மரபு அணுக்களை இங்கு விற்பனைக்குக் கொடுக்கலாம்; இந்த வசதிகளையும் இந்த நிறுவனம் வழங்குகின்றது.

இந்த நிறுவனம் 'gen-ex' என்ற ஒரு பிரத்தியேக சேவையையும் வழங்குகின்றது. இதன் வழி ஒரு மனிதரின் தனிப்பட்ட மரபு அணுக்களின் சில பகுதிகளை அழித்து விடும் சேவையும் வழங்கப்படுகின்றது. இதனைக் கொண்டு ஒருவரின் தோல் மரபு அணுக்கள், முடி போன்றவற்றை மாற்றி அமைக்க முடியும். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா..?

[b]http://subaonline.log.ag/ இலிருந்து
Nadpudan
Chandravathanaa
Reply
#2
[quote=Chandravathanaa][b][size=18]World's first DNA store..!

இந்த நிறுவனம் 'gen-ex' என்ற ஒரு பிரத்தியேக சேவையையும் வழங்குகின்றது. இதன் வழி ஒரு மனிதரின் தனிப்பட்ட மரபு அணுக்களின் சில பகுதிகளை அழித்து விடும் சேவையும் வழங்கப்படுகின்றது. இதனைக் கொண்டு ஒருவரின் தோல் மரபு அணுக்கள், முடி போன்றவற்றை மாற்றி அமைக்க முடியும். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா..?

[b]http://subaonline.log.ag/ இலிருந்துநன்றி.. ஏழு வருஷத்துக்கு முதல் நண்பன் ஒருத்தன் சொன்னான் தலைமயிர் என்ன நிறம்.. கண் என்ன நிறம்.. உடம்பு என்ன நிறம்.. தெரிவுசெய்து கடையிலை செல்பிலையிருந்து பிக்கப் பண்ணலாம்கொஞசக்காலத்திலை.. இப்ப என்ன அவசரம் கொஞ்சக்காலம் பொறுப்பம் எண்டு. அவனுக்கு அட்றஸ் குடுக்கலாமெண்டு சொல்லுறியள்.
:?: :?: :?:
Truth 'll prevail
Reply
#3
மிக விரைவில சகலவிதமான மனிதக் குளோனிங்கையும் தடை செய்யும் சட்டம் ஐ. நாவினூடு அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ளதாக அறியக்கிடைக்கிறது....! எனினும் மருத்துவ உயிரியல் தேவைகளுக்காக மட்டும் அவை அங்கீகரிக்கப்படக் கூடும்...!
:!: :?: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)