Posts: 119
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
<img src='http://www.gopinath.de/yalhindu1.gif' border='0' alt='user posted image'>
<img src='http://www.gopinath.de/yalhindu2.gif' border='0' alt='user posted image'>
<img src='http://www.gopinath.de/yalhindu3.gif' border='0' alt='user posted image'>
¿ý§È ¦ºöÅ£÷ «¨¾Ôõ þý§È ¦ºöÅ£÷
Posts: 119
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
º¢ó¾¨ÉìÌî º¢Ä...
‚¸¡ïº¢ ¸¡Á§¸¡Ê À£¼¡¾¢À¾¢
‚ºó¾¢Ã§º¸§Ãó¾¢Ã ºÃŠÅ¾¢ ŠÅ¡Á¢¸û
À¢ÃÀïºò¾¢ÖûÇ º¸ÄÅ¢¾Á¡É ¦À¡Õû¸Ç¢Öõ °ÎÕÅ¢ ¿¢ôÀÐ ÀÃôËÁõ.
ÀÃõ ¦À¡Õû¾¡ý ¿ÁÐ Ó츢 Äðº¢Âõ. «Ð§Å ¿ÁÐ Å¡ú쨸¢ý «Š¾¢Å¡Ãõ. ¿ÁÐ Äðº¢Âí¸û ¡×õ «¾É¢¼Á¢ÕóÐ ¸¢ÇõÀ¢ «¾ü§¸ «÷ôÀ½õ ¸¢ýÈÉ.
º¢ò¾ò¾¢ÖûÇ «ØìÌô §À¡¸ò¾¡ý ÀÄÅ¢¾¸÷Á¡ì¸û, Áó¾¢Ãí¸û, ¿¢ÂÁí¸û, À⸡Ãí¸û ÜÈôÀðÎûÇý.
¿õÓ¨¼Â Á†Ã¢„¢¸û ÜȢ ÀÊ ¿õÓ¨¼Â ¸÷Á¡ì¸¨Çî ¦ºöÐ ¦¸¡ñÊì¸ §ÅñÎõ. ÀÄ¨É ±¾¢÷ À¡÷ì¸ìܼ¡Ð.
ÅÆ¢¸û ÀÄÅ¢¾õ §ºÕõ þ¼õ ´ý§È. ±øÄ¡ Á¾í¸Ùõ ´§Ã ¸¼×¨Ç «¨¼Âò¾¡ý ÀÄ Á¡÷ì¸í¸¨Çì ÜÚ¸¢ýÈý. Á¾¾¢ý ¦ÀÂáø ºñ¨¼Â¢øÄ¡Áø ¸¼×¨Ç ÅÆ¢ÀΧšõ.
¦¸ð¼ ±ñ½í¸û, ¨º¸Ç¢øÄ¡ ÁÉ¿¢¨Ä§Â Óò¾¢ ¦¿È¢.
¿ÁÐ «È¢¨Å¿õÀ¢ ¸¡Ã¢Âí¸¨Çî º¡¾¢òÐÅ¢¼Ä¡õ ±ýÚ ±ñÏÅÐ ºÃ¢Â¢ø¨Ä. «ÅÉÐ «ÕÇ¡§Ä¾¡ý ±Ð×õ º¡ò¾¢Âõ.
§¸¡Òà ¾Ã¢ºÉõ §¸¡Ê Òñ½¢Âõ. §¸¡ÒÃò¨¾ì¸¡Ïõ §À¡Ð ¿õ¨Á ðÊ ¨ÅìÌõ ®ºý þÕ츢ȡ÷ ±ýÈ ¯ñ¨Á ¿¢¨É×ìÌ ÅÕõ.
¸¡Áò¨¾ ¦ÅøÅ¾üÌ ºÃ¢Â¡É ÅÆ¢ ÁÉò¨¾ ¿øÄ ¸¡Ã¢Âí¸Ç¢ø þ¨¼Å¢¼¡Áø ®Î ÀÎòÐÅо¡ý.
ºó§¾¡„õ ¿õÓûÇ¢Õ츢ÈÐ ¿¡õ ¾¡ý ¾£Â ¦ºö¨¸Â¡ø «¨¾ «¸üÈ¢ Å¢Ãðθ¢§È¡õ.
¯Â÷ó¾ ÀñÒ¨¼ÂÅý ¯Ä¸òÐ즸øÄ¡õ ¿ñÀÉ¡¸¢È¡ý.
¯ñ¨ÁÂ¡É Àì¾¢ À¸Å¡É¢¼õ §ÀÃõ §Àº¡Ð.
ÁÉò¨¾ ¿ø¦Äñ½í¸Ç¡ø ¿¢ÃôÀ¢ ¨Åì¸¡Å¢ð¼¡ø ¸¡Ä¢Â¡É þ¼í¸Ç¢ø ¾£Â ±ñ½í¸û ÌÊ ¦¸¡ñÎ ¦¸ÎòРŢÎõ.
§¾¨Å¨Â ±ùÅÇ×즸ùÅÇ× «¾¢¸ôÀÎò¾¢ì ¦¸¡û¸¢§È¡§Á¡, «ùÅÇ×ì¸ùÅÇ× º¡ó¾¢ ̨ȸ¢ÈÐ. ¦ºªì¸¢Âõ §¾ö¸¢ÈÐ. ¾Ã¢ò¾¢Ãõ, Ðì¸õ ±øÄ¡õ ¾¡ý ¯ñ¼¡Ìõ.
±ó¾ ´ý¨ÈÔõ ¾÷Á ÅÆ¢Â¢Öõ ¦ºöÂÄ¡õ.«¾÷Á ÅÆ¢Â¢Öõ ¦ºöÂÄ¡õ. É¡ø ¿øÄ ÀÄý ±ô§À¡Ðõ §¿Ã¡É ÅÆ¢Â¢ø ¦ºöÂô ÀΞ¢ø ¾¡ý Å¢¨Ç¸¢ýÈý.
¿£÷ ±ôÀÊ ¯¼Ä¢ø «Øì¨¸ô §À¡ì̸¢È§¾¡, «ôÀʧ ®ŠÅÃò¡ÉÓõ Áɾ¢ý «Øì¨¸ô §À¡ìÌõ.
À½ì¸¡Ãì §¸¡Â¢ø¸Ç¢ý ¯Àâ ÅÕÁ¡Éò¨¾ ²¨Æì §¸¡Â¢ø¸Ç¢ý ⨺ìÌõ Á¾ô À¢ÃÃò¾¢üÌõ ¯À§Â¡¸ô ÀÎò¾ §ÅñÎõ.
ŢﻡÉò¨¾ ´ôÒ즸¡ñ¼¡ø¾¡ý Áò¨¾ ´ôÒ즸¡ûÇÄ¡õ ±ý¸¢È¡÷¸û º¢Ä÷. É¡ø ŢﻡÉõ ±ô§À¡Ðõ ´§Ã Á¡¾¢Ã¢ þø¨Ä. þôÀÊ ¿¢¨ÄÂüÈ Å¢ï»¡Éò¨¾ì¦¸¡ñÎ ±ôÀÊ ¿¢¨ÄÂ¡É ¦À¡Õ¨Ç ¯½ÃÓÊÔõ, Á¾ò¨¾ о¡À¢ì¸ ÓÊÔõ.
±ì¸¡Ã½õ ¦¸¡ñÎõ ¿õ ÀñÀ¡Î¸¨Ç þÆì¸Ä¡¸¡Ð.
±¦¾¾¢ø ¨º þÕì¸È§¾¡,«¨Å¸¨Ç ¦ÂøÄ¡õ ´§Ã Å⨺¢ø «Î츢 ¨ÅòÐì ¦¸¡ñÎ, þÐ §Åñ¼¡õ, «Ð §Åñ¼¡õ ±ýÈ ´ù¦Å¡ýÈ¡¸ «ÊòÐÅ¢ð¼¡ø §Á¡ðºòÐìÌ ÅÆ¢Â¡Ìõ.
[À¢Ã¾¢¨Á..«Õû âÁ¢]
¿ý§È ¦ºöÅ£÷ «¨¾Ôõ þý§È ¦ºöÅ£÷
Posts: 119
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
º¡Â¢À¡À¡ Àƒ¨É MP3 ø þÕ츢ÈÐ, ¡Õ측ÅÐ §ÅñÎÁ¡?
¼×ý§Ä¡ð ¦ºö §À¡¸¢È£÷¸Ç¡?
¿ý§È ¦ºöÅ£÷ «¨¾Ôõ þý§È ¦ºöÅ£÷
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சாயிபாபவை பற்றிய ஒரு தலைப்பு இங்கின இருக்கு.. அதை படித்துப்பார்த்திர்களா.. அருமையாய அவர் செய்யிற அற்புதங்கள் பற்றிச்சொல்லியிருக்கிறார்கள். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 119
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
þó ¾ ¯Ä¸ò¾¢ø ¯Âà ¯Âà ¯ôÀ¢ÊÂ¡É Å¢Á÷ºÉí¸û, ÀÆ¢ôÒ¸û ±øÄ¡õ ±ì¸î¦ºì¸Á¡¸ ÅÕõ. «É¡ø ÌüÈõ ¦º¡øÀÅ÷¸Ç¡ø ¯ñ¨Á¨Â «Æ¢ì¸ ÓÊÔÁ¡? ÌüÈõ ¦º¡øÀÅ÷ ¾õ¨Áô À¢ÃÀÄô ÀÎòОüÌ þÐ ´Õ Ôì¾¢.
¿ý§È ¦ºöÅ£÷ «¨¾Ôõ þý§È ¦ºöÅ£÷
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
பிரேம்ஸ் உள்ள போயிட்டார். எப்ப சாய்பாப்பா போகப்போறார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
Magaathma Wrote:‚¸¡ïº¢ ¸¡Á§¸¡Ê À£¼¡¾¢À¾¢
‚ºó¾¢Ã§º¸§Ãó¾¢Ã ºÃŠÅ¾¢ ŠÅ¡Á¢¸û
இவர்தான் உங்கள் குருவா? குத்தகைக்கு ஆள் வைத்து கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் என்று நினைக்கிறேன்.
நன்றாக இருக்க ஆண்டவன் துணை நிற்கப் பிரார்த்திக்கிறேன்.
<b> . .</b>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
<b>தெய்வீகம் கிரிமினல்மயம் பாலியல் குற்றங்கள்</b>
காவியுடைக் கயவர்கள் அரசியல் வாதிகள் தொழிலதிபர்கள் பொலிஸ் அதிகாரிகள் கூட்டுச்சேர்ந்து இந்நாட்டை பெண்கள் வாழமுடியாத புண்ணியபூமி ஆக்கிவிட்டார்கள்.
பொதுவில் கிரிமினல் குற்றங்கள் பெருகி வருவதைப்போவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கிரிமினல் குற்றங்கள் அதிகரித்து வருவது நாம் அறிந்ததே. அவை சில தனிநபர்களை சம்மந்தபட்ட தனித்தனி சம்பவங்களாக இப்போது நடப்பதில்லை.
அமைப்பு ரீதியில் இயங்கக்கூடிய சமூகவிரோத கும்பல்களால் ஏராளமான பெண்களின் வாழ்க்கை சூறையாடப்படுகின்றன. ஒருபுறம் ஏற்கனவே தெய்வீகம் என்ற பெயரில் காமற்க்கூத்துக்ள் நடத்தும் காவியுடைக் கயவர்களின் ஆச்சிரமங்கள் மறுபுறம் பெருகி வரும் சமூகவிரோதக்கும்பல்கள் மபீயாக்களின் அட்டூயங்கள். இரண்டும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பொலிஸ் அதிகாரிகளுடன் கூட்டுச்சேர்ந்து இந்நாட்டையே பெண்கள் வாழமுடியாத புண்ணிய பூமி ஆக்கிவிட்டார்கள்.
முன்பு ஜுனியர்விகடன், தாராசு, நக்கீரன், பொலீஸ் செய்தி போன்ற கிசுகிசு ஏடுகளின் வதந்திகள் பரபரப்பு செய்திகளாக இருந்த இத்தகைய குற்றங்கள் இப்போது மதிப்புக்குரிய தேசிய ஏடுகளின் அதர்ச்சி அலரல் செய்திகளாகிவிட்டன.
சில ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் இருந்து வீட்டைவிட்டு ஓடிப்போன கமல்சர்மா என்பவன் கேசவானந் என்று பெயரை மாற்றிக்கொண்டான். காவியுடைஅணிந்தான். குஜராத் மாநிலம் துவாரகா நகரில் சதானசேவா மண்டலம் என்கின்ற அமைப்பை நிறுவி மதப்பிரங்கம் செய்தான். பிறகு ஒரு அனாதை ஆச்சிரமம் நிறுவினான். அனாதை ஆச்சிரமத்தில் சேர்க்கப்பட்ட சிறுமிகள், இளம் பெண்கள் ஊழியர்கள் ஆன்மீக ஆசி அருள் வழங்குவதாக ஈர்க்கப்பட்ட அப்பாவிகப் பொண்கள் என்று தனது காமவெறிக்குப் பலியாக்கினான்.
இப்படிப்பட்ட500 க்கும் மேலான பெண்களை மயக்கியும் மிரட்டியும் கற்பழித்தும் கெடுப்பதில் இந்தக்காவியுடைக் கயவனுக்கு ஹேமா சர்மா என்ற பெண்ணே உடந்தையாக இருந்திருக்கிறாள். இந்த கேசவானந்தே பல பெண்களைக் கெடுத்ததுமின்றி, அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் ஆகிய பெரும்புள்ளிகளின் காமவெறிக்கு அவர்களை இரையாக்கினான்.இதனால் தனது கிரிமினல் குற்றங்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டதோடு, இலவசமாக பலஏக்கர் நிலமும், ஏராளமான சொத்துக்களும் ஆடம்பர வாழ்க்கையையும் அமைத்துக்கொண்டு பெரும் செல்வாக்குப் பெற்றான். தனது காமவெறிக்கு இணங்கமறுத்த பெண்களைக்கொலையும் செய்தான். பல கருச்சிதைவுகளும் செய்தான். அப்படிக் கருச்சிதைவின்போது ஒரு பெண் இறந்துபோனதால் இநதக் காவியுடைகயவன் கேசவாந்தின் இரகசிய வாழ்க்கை அம்பலமானது. அவன் கைதுசெய்யப்பட்டு நாடுமுழுவதும் பலரதுகடும் வெறுப்பு, ஆத்திரத்துக்கு இலக்காகி அவனுக்காக வாதாட ஒரு வழக்கறிஞ்ரும்முன் வராதநிலை ஏற்பட்டள்ளது. ஆனாலும் அவனது நெருங்கிய கூட்டாளிகளான பெரும் புள்ளிகள் எவரும் கைதாக வில்லை. அவனே இது தனக்கு எதிரான மதப் போட்டியார்களின் சதிதான் என்று திமிரோடு பேசி வருகிறான்.; இதைத் தொடர்ந்து அதே குஜராத் மாநிலம் "ரத் நகருக்கு அருகே ஒருஆச்சிரமத்தை நடத்திவரும் சுவாம்மி பகவான்ராம் என்கின்ற வசந்மோடி என்ற காவியுடைக் கயவனும் இதேகுற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளான். தான் பகவான் ராமனது அவதாரம் என்றும் தனதுபக்தன் லட்சுமனுடைய மனைவி நைனா பட்டேல் தான் உண்மையில் தனது மனைவி சீதை என்று சொல்லி அவளை அறையில் பூட்டிவைத்துத் தகாத முறையில் நடந்துவந்தான். இதனால் ஆத்திரமுற்ற அக்கிராம மக்கள் அவனது ஆச்சிரமத்தை சூறையாடித் தீயிட்டுக் கொழுத்தினர். அப்போது அதன் அடித்தனத்தில் இரகசிய அறையும், அதில் ஆபாச வக்கிர வீடியா புகைப்படங்களும் பெண்களது உள்ளாடைகளும் கருத்தடை சாதனங்களும் குவிந்து கிடந்ததைக் கண்டார்கள்.
தெற்க்கே திருவண்ணாமலையில்சாந்தி மலை அறக்கட்டளை எனப்படும் காவியுடைகளின் ஆச்சிரமத்தில் பூசாரியாக இருந்தமவுன சாமியார் என்ற பொன்னுச்சாமி கடந்த மாதம் மர்மமான முறையில் மாண்டுபோனான். இவன் அருள்வாக்கு தருவதாகக் கூறி பல பெண்களைக் கெடுத்து வருகிறான் இவனோடு சேர்த்து ஜெர்மன் இளைஞர்களிடம் நமது கிராமத்துப் பெண்களை கூட்டிக்கொடுத்து லட்சம் லட்சமாக சம்பாதித்து அறக்கட்டளை நிர்வாகிகளுடன் ஏற்பட்ட தகறாறு காரணமாக இவன் கொல்லப்பட்டிருக்கலாம். அல்லது அவனிடம் அருள் பெறுவதாக வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து, கணவனால் தாக்கப்பட்டு அம்பலப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டுருக்கலாம் என்று உள்ளுர் மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அந்த அறக்கட்டளைக் கெதிராக பெண்கள் உட்பட பெருமளவு மக்கள் திரண்டு ஆர்பாட்டம் கூட நடத்தியுள்ளனர். ஜலகான் நகரில் நடந்துள்ள பாலியல் கிரிமினல் குற்றங்கள் வேறுமாதியானவை. அந்நகர காங்கிரஸ் கவுன்சிலர் காங்கிரஸ் சட்டமேலவை உறுப்பினரின் மகன் சிவசேனாவின் உள்ளுர் பிரமுகர் இன்னும் சில பெரும் புள்ளிகள் அடங்கிய கிரிமினல் கும்பல் நகரையே குறிப்பாக இளம் பெண்களை பயபீதிக்குள்ளாக்கி வைத்திருந்தது. பல பள்ளி கல்லுரி பெண்களை காலதிப்பதாக மணந்து கொள்வதாக ஆசைவார்த்தை காட்டி பல பெண்களைக் கடத்திக் கொண்டுபோய் குளீர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து கற்பழித்தனர். அதை வீடியோ புகைப்படங்கள் எடுத்து பணக்காரவீட்டுப் பெண்களானால் மரட்டிப் பணம் பறித்தனர். சதாரணபெண்களானால் அதையே காட்டிக்காட்டி மேலும் மிரட்டி தாமும் கூட்டாளிகளும் சேர்ந்து தமது காமவெறிக்கு இரையாக்கி கொண்டனர். வீடியோ நாடா, புகைப்படங்களை விற்று சம்பாதித்தனர். ஜந்தாண்டுகளாக இந்த கிரிமினல் குற்றங்கள் நடந்து வந்தன.500-க்கும் மேற்பட்ட பெண்கள் இதற்குப் பலியாகினர். பொலிஸ் உளவுத்துறை எல்லாம் புரட்சியாளர்பளை வேட்டையாடத்தான். இப்படிப்பட்ட குற்றவாளிகளைப் பிடிப்பதற்க்கல்ல. பம்பாய் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான ஒருவன் ஜலகான் குற்றக் கும்பலின் நடவடிக்கை குறித்து உளறிவிட்டதால்தான் விடயம் வெளியே பரவிவிட்டது. பத்திரிகைகள் ,சமூகசேவை அமைப்புக்கள், தனிநபர்கள், எதிர்கட்சியினர் பெரும்குரல் கொடுத்தபின் சில குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் குற்றங்களின் அளவு தன்மையைக் குறைத்துப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தப்புவிப்பதில் பொலிஸ் உடந்தையாகவே உள்ளது. சமூக இழிவு கருதி குற்றம் சுமத்தவும் சாட்சிசொல்லவும் பாதிக்கபட்ட பெண்கள் முன்வர மறுக்கின்றனர். இதுவும் குற்றவாளிகளுக்கு சாதகமாகிவிட்டது. அதிகாரத்தில் உன்ன பெரும்புள்ளிகளோடு நெருங்கிய தொடர்பு இருப்பதோடு அவர்களை மிரட்டித் தப்பிக் கொள்வதற்கான சில ஆதாரங்கள் இக் குற்றவாளிகளிடம் உள்ளன.
கடந்த ஒருஇரு மாதங்களில் அம்பலமானவைதாம் இந்த விவகாரங்கள் என்றாலும் இப்படிப்பட்ட கிரிமினல் குற்றங்கள் நமது நாட்டில் எங்கும் வேருன்றிப் போயுள்ளன. ஜலகான் மபீயா கும்பலைப் போலவே அஜ்மீர் நகரில் பாலியல் கிரிமினல் குற்றங்கள் நடந்த விவகாரம் ஓராண்டுக்கு முன்பு இராஜஸ்தானையும்குலுக்கியது. சென்னையில் நடிகர் சுமனும் ஒரு வீடியோ கடைக்காரனும் இப்படிச் செய்ததாக சில ஆண்டுகளுக்கு முன்பு பிடிபட்டனர். கேரளத்தில் இப்படிப் பரவலாக நடப்பதாக பத்திரிகைச் செய்திகள் வெளிவருகின்றன. காவியுடை கயவாளிகள் நடத்தும் ஆச்சிரமங்கள் அனைத்துமே பாலியல் வன்முறைக் குற்றங்களின் ஊற்று மூலங்களாகவே உள்ளன. நாட்டின் பிரதமர் அரசுத்தலைவர் உட்பட உயர்பதவியிலுள்ள பலரின் ஆன்மீக குருவான சாயிபாவா ஆச்சிரமத்தில் பெண் விவகாரமாகவே பொலிஸ் தலையிட்டு நாலு இளைஞர்களைச் சுட்டுக் கொன்றுது என்று அரசுத்தலைவர் சர்மாவே ஒப்புக்கொண்டார். இன்னும் கடாச்சேரி, தேவேந்திரா பிரமச்சாரி, ரஜனிஷ் போன்றவர்களின் ஆச்சிரமங்கள் காமவெறியாட்ட மடங்களாகவே இருந்தன.
தமிழ்நாட்டிலும், முத்தக்காமாட்சி மேல்மருத்தூர் பங்காரு போன்ற திடீர் சாமியார்கள் முதற்கொண்டு தீனங்கள், மாடாதிபதிகள், அனைவரின் நடவடிக்கைகளுமே மர்மமாகவே உள்ளன. இவையெல்லாம் ஏதோ விதிவிலக்கான சிலரது கிரிமினல் வக்கிரப் புத்தியால் நடப்பவையல்ல. சாமியார்கள், மபீயா ரவுடிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளாக இருக்கும்போது, அவர்கள் இந்தளவு ஆதிக்கம் பெற்றிருப்பதற்கான சமூகக் காரணங்களும் உள்ளன. அதிகாரப் பலமும், பணபலமும் பெற்றுள்ள பெரும் புள்ளிகளின் பின்பலமும் இக் குற்றவாளிகளுக்கு இருக்கிறது. அத்தோடு இவர்களின் குற்றங்களுக்கு கணிசமான பெண்கள் தாமே முன்வந்து, இசைந்து பலியாகியிருக்கின்றனர். தெய்வீகம் மதபோதனை, தந்திரீகம் போன்ற மூடநம்பிக்கை ஒருபுறம் ஜலகான் விவகாரத்தில் ஏராளமான பெண்கள் பலியானதால் அந்தநகரப் பெண்கள் அனைவருமே கெட்டுப்போனவர்கள் என்று கருதி அங்கிருந்து மணமுடிக்கவே மறுப்பதும், கற்பிழந்தவர்கள் என்று இழிவுபடுத்திப் புறக்கணிப்பதும் மறுபுறம், இரண்டுவகையிலும் பிற்போக்கின்ஆதிக்கத்துக்கு பெண்கள் இரையாகியுள்ளனர். ஜலகான் விவகாரத்தில் ஆடம்பர ஆபாச ஒழுக்கக்கேடு நிறைந்த பண்பாட்டின் செல்வாக்குக்கு நிறைந்த இரையாகியுள்ளனர். ஆக குற்றவாளிகளைத் தண்டிப்பது மட்டும் போதாது. அதற்க்கு அடிப்படையான இச் சமூக பண்பாட்டு இழிவுகளையும் துடைத்திட வேண்டும்.
நன்றி புதிய காலாச்சாரம். 1994
<b> . .</b>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
<b>பிரேமானந்தா சாமியல்ல ஒரு காமுகன் கொலைகாரன், கொள்ளைக்காரன்</b>
எங்கள் நாட்டில் பிறபிடமாக கொண்ட காவியுடைச்சாமி பிரேமானந்தா மகாராஜா 125 நாடுகளில் தனது ஆச்சிரமங்களை வைத்திருந்தான். சத்திய சாயிபாபாவின் சீடனெனத் தொடங்கிய இவனது பித்தலாட்டங்களில், இறுதியில் இவன் தன்னைதானே ஒரு சாமியாக மாற்றிக் கொள்ளும் அளவிற்க்கு வளர்ந்தது. விபூதி விங்கம், தங்கச் சங்கிலி, பூ என்பவற்றை வரவழைத்துப் பேய்க்காட்டி அருள் பெற்ற சாமியென்று தன்னை அறிவித்தான். இதில் மயங்கிய மேட்டுக்குடி, மத்தியதரப் பெண்கள் இவனது இரைக்கு உள்ளானனார்கள்.
யாழ்பாணத்தில் சுண்ணாகத்தில் காங்கேசன்துறை வீதியில் ஒரு பெரிய நாற்சார் வீட்டில் தனது ஆச்சிரமத்தைத் தொடங்கினான். பூபாலசிங்கம் ஆச்சிரமம் எனப் பெயரிட்டுத் தொடங்கிய இவ் ஆச்சிரமத்தில் வசதியான பெண்கள், மற்றும் மிகவசதியான ஆண்களுக்கு மட்டுமே ஆச்சிரமத்துக்குள் செல்ல அனுமதியுண்டு. இனக்கலவரம் மற்றும் இயக்கங்களின் ஆதிக்கத்துடன் தனது ஏமாற்றலைத் தொடர இந்தியாவே தகுந்த வாய்பான இடம் எனக் கண்ட பிரேமானந்தா, அங்கு தனது ஆச்சிரமத்தைத் தொடங்கினான். அத்துடன் 125 நாடுகளுக்கு தனது கிளைகளை விரிவுபடுத்தினான்.
ஆச்சிரமங்களில் பெண்களைத் தங்கவைத்து கல்வி புகட்டுவதாகக் கூறி பெண்கள்த் தங்கவைத்து கல்வி புகட்டுவதாகக் கூறி பெண்கள் விடுதியைத் திறந்தான். இந்தியா, தமிழ்நாட்டு அரசு ஆதரவுடன் அவர்களுக்கும் ஆசி வழங்கியபடி தனது மன்மத லீலைகளை தொடர்ந்தான். அங்கு தங்கி கல்விகற்ற பெண்களின் மாதவிலக்கு நாட்களைக்கூட அட்டவனையிட்டு தனது டயறியில் குறித்து வைத்துக்கொண்டு பெண்களை மிரட்டிக் கற்பழித்தான். மறுத்தவர்களைத் தண்டித்து தனக்குக் கீழ்படியச் செய்தான். அம்பலமாகும் போதும், எதிர்க்கும் போதும் படுகொலை செய்து உண்மைகளை மறைத்தான். மக்கள் தமது இயலாமையில் கடவுள் மீது பாரத்தைப் போட்டுவழிபடும் அப்பாவித்தனங்களை பயன்படுத்தி, இவன்போன்ற காவியுவடச் சாமிகள் மக்களின் பக்தி வெள்ளத்தை தமக்குச் சாதகமாக பயன்படுத்தி அவர்களைக் குதறி வருவது இது முதல் சம்பவம் அல்ல. சத்திய சாயிபாவின் ஆச்சிரமத்தில் அண்மையில் 4 இளைஞர்கள் கொல்லப்பட்டதும் பெண் சம்மந்தப்பட்ட கொலையே என இந்திய அரசே ஒத்துகொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. இதே சத்தியசாயிபாபாவை வீடியோ எடுத்த இந்தியத் தொலைத் தொடர்பு நிருபர், அதை மிகக் குறைந்த வேகத்தில் ஓடவிட்ட பொழுது சத்தியசயிபாபாவின் அற்புதங்கள் அனைத்துமே பொய்யெனக் கண்டுபிடித்தார். வெளியிலிருந்து ஒருவர் கொடுப்பது வீடியோவில் தெளிவாகவே தெரிந்தது. இதை ஒளி ஒலி பரப்ப தொலைகாட்சி நிறுவனம் மறுத்ததாம். இதன் பின்னணியில் இந்திய அரசு இருந்தது அம்பலபட்டது. இதுபோன்ற ஆசாமிகளை அரசியல்வாதிகளே உயிர்கொடுத்து பாதுகாத்து வளர்த்து எடுக்கின்றனர். மக்களைத் திசைதிருப்பி தமது பகல் கொள்ளைகளைத் தொடர இது வசதியாகவே அமைந்து விடுகிறது.
பிரோமானந்தா சுவாமியின் அருள்களை இலங்கையில் பல மந்திரிகளும், அவர்களின் மனைவிமாரும் பெற்றுக்பொள்ள படையெடுத்தனர். எதைஎதைப்பெற்றனரோ அவர்களுக்கே வெளிச்சம். தொண்டமான் சொந்த மண்ணில் தொடங்கிய உறவை தமிழ்நாட்டிலும் தொடந்தார். இந்தியாவரும் ஒவ்வருமுறையும் பிரரேமாந்த சுவாமியிடம் அருள்வாங்கி செல்கிறார். தொண்டா பலலட்சம் பெறுமதியான சொத்துக்ளுடன் பல நூறுபெண்களை கற்பழித்து சில பத்து கொலைகளுடன் இந்தச் போலி ச்சாமி பிரேமானந்தா இன்று கையும்களுவுமாக மாட்டிவிட்டார். மௌனசாமிகளின் மன்மத வேசம் இன்று காற்றில் பறக்கிறது.
பிரான்ஸ்சில் சத்தியசாயிபாபாவின் கிளையை தமிழர்கள் நடத்துவது ஏன்தானோ. சாயிபாபாவின் பெண வெறியாட்டங்கள் நாங்கு கொலைகளுடன் அம்பலமாகியும், போலிப்பித்தலாட்டங்களும் கன்னிப்பூசைகளும் அம்பலமாகியும் இவர்களுக்கு சூடுசுரணைவரவில்லையா? இவர்கள் பித்தலாட்டக்காரர்கள். காமுகர்கள், கொலையாளிகள். எல்லாச்சாமிகளும் பசுத் தோல் போர்தத புலிகளோ. இவர்கள் தண்டிக்கவேண்டிய குற்றவாளிகள் மட்டுமல்ல. இவர்கள் மாபெரும் சமூகவிரோதிகள்.
1994
<b> . .</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<img src='http://www.yarl.com/forum/images/avatars/149064387542644bbe8b382.jpg' border='0' alt='user posted image'>
பயமாய் இருக்கு..
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
மதப் போதனைகள் என்பது போதிப்பவனை நம்பச் சொல்லவில்லை.... வணங்கச் சொல்லவில்லை...அவனுக்கு அடிபணியச் சொல்லவில்லை....! ஆன்மீக ரீதியில் சொல்லப்படும் அம்சத்தை உள்வாங்கி...மனதை சீரிய வழியில் நெறிப்படுத்துவதற்காக சொல்லப்படுகின்றனவே தவிர வேறு எதற்குமல்ல... அதுவும் மனப் பலவீனங்களைத் தவிர்ப்பதற்கு...!
மனித உளவியற் கல்விக்கும் ஆன்மீகக் கல்விக்கும் இடையே பல நிலை ஒருமைப்பாடுகள் இருப்பதை அனைவருமே ஏற்றுக் கொள்கின்றனர்...!
ஆன்மீகம் என்பது ஒரு கல்வி... அதைப் போதிக்க எல்லோராலும் இயலாது போதிப்பவர் அனைவரும் ஆன்மீக வாதியல்ல..இப்போ விஞ்ஞானத்தைப் போதிக்க என்ன தேவையோ அதே போல ஆன்மீகம் பற்றி சரிவர தெரிந்தவனே அதைப் போதிக்க முடியும்....அல்லது அவற்றிற்கான நூல்கள் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்..! இதற்கு ஆன்மீகத் துறைக்கு வருபவர்கள் விஞ்ஞானத்துறைக்கு வருபவர்களுக்கு ஈடான முறையில் தரப்படுத்தப் பட வேண்டும்...! அப்படிச் செய்ய வேண்டின்... எதிர்காலத்தில் ஆன்மீகத்தை ஒரு கல்வியாக பாடசாலைகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை பாடமாக்கி அதைப் பயிலச் சொல்வதே சிறந்தது...! அதுவே மதம் மற்றும் ஆன்மீகம் தொடர்பில் அதிக தெளிவை சமூகத்தில் ஏற்படுத்தி இப்படியான போலிச்சாமியார்களின் திருவிளையாடல்களைக் குறைக்க அல்லது ஒழிக்கவும் வகை செய்யும்...!
குறிப்பாக யோகாசனப் பயிற்சியின் போது ஆன்மீகப் போதனைகள் அளிக்கப்படும்...அது உடலுக்கும் உளத்துக்கும் வலிமை அளிப்பதற்காகும்... இதையும் நவீன உடற்பயிற்சி முறைகளுக்குள் அடக்கி ஒரு தேர்வுக்குரிய பயிற்சியாக விரும்பியர் பெற வழிகாட்டலாம்...!
அதை விட்டுவிட்டு... பிரேமானந்தா காமானந்தா காஞ்சிக் காமக் கோடிகள்...என்று தமக்குத்தாமே பெயர் சூட்டி விளம்பரம் செய்யும் மனித மிருகங்களிடம் மதத்தை ஆன்மீகத்தைப் படிக்கச் சொல்லி யாரும் சொன்னதில்லை...இவை அறியாமையின் வெளிப்பாடுகள்...! இந்த அறியாமை கூட ஒரு வகை மனப்பலவீனமே... அந்தப் பலவீனத்தைப் போக்க மதக் கல்வி, ஆன்மீகக் கல்வி சரியான முறையில் திட்டமிட்ட வகையில் ஒழுங்கு முறையின் கீழ் அளிக்க வேண்டும்...!
கட்டடக்கலை விதிமுறைப்படி அமைக்கப்பட்ட கோயில்கள் மன ஒருமைப்பாட்டுக்கு என்று விசேடித்து அமைக்கப்பட்ட இடங்கள்...!(வீட்டிலும் அப்படியான சூழலை ஏற்படுத்தலாம்..மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாத வகையில்) அப்படியான இடங்களுக்கு ஓய்வான நேரத்தில் சென்று ஆன்மீக நூல்களைப் படிப்பது (பல்கலைக்கழகங்களில் நூலகங்கள் வாசிப்பதற்கு ஏற்ப சிறப்பாக அமைக்கப்பட்டிருப்பது போல..!) மனதை ஒரு நிலைப்படுத்தி கற்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வழி செய்யும்...!
ஆனால் இன்று வாழும் பக்த கோடிகளும் சரி...காம கோடிகளும் சரி.. கோயில் எதற்கு என்ற அடிப்படை அறியாது மந்தைகள் வைக்கும் கூடாரமாக்கி மிருகங்களைவிடக் கேவலமாக காம லீலைகள் புரியும் இடங்களாகவும் வியாபார நிலையங்களாகவும் தத்தமது விருப்பத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்துப் பிழைப்பு நடத்துகிறார்கள்...இவை மதத்தினதோ அல்லது ஆன்மீகக் கல்வியினதோ தவறல்ல..விஞ்ஞானத்தைப் படித்து நல்லதும் செய்யலாம் கெட்டதும் செய்யலாம்...அதே போல்தான் இதுவும்...!
அதுமட்டுமன்றி.. ஆன்மீக அல்லது மதச் சிந்தனைகளை வழங்கல் என்று கூறி தான்றோன்றித்தனச் சிந்தனைகளை எவரும் தமது கையில் எடுத்து பிழைப்பு நடத்தும் ஒரு கட்டுப்பாடற்ற நிலை இந்து சமயத்துள் அதிகம்..காணப்படுகிறது...! இதை தடுக்க வேண்டும்... அதற்காக வலுவான சட்டங்கள் அமுலுக்கு வர வேண்டும்...! குறிப்பாக இலங்கையில் இந்துக் கலாசார அமைச்சராக இருப்பவருக்கு இந்து சமயம் அல்லது ஆன்மீகம் பற்றி என்ன தெரியும்..தாடி வைத்தால் ஆன்மீகவாதி என்று அர்த்தமா...??! அதை எந்த ஆன்மீக நூல் சொல்கிறது...???!
மனிதக் குற்றவாளிகள் ஆன்மீகத்தை மதத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை வைத்து ஆன்மீகக் கல்வியை மதக் கல்வியை கொச்சைப் படுத்துவது என்பதும் அறியாமையே....! இப்ப விஞ்ஞானக் குற்றவாளிகளை வைத்து விஞ்ஞானக் கல்வி மீது பழி சுமத்துவது போல...!
வள்ளுவன் வாக்கு... கற்கக் கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக....! (யாழ் இந்துவின் வேத வாசகமும் கூட)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
vasisutha Wrote:Quote:பிரேம்ஸ் உள்ள போயிட்டார். எப்ப சாய்பாப்பா போகப்போறார்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அவரை உள்ளை போடேல்லாது ஏனென்றால் அரசியல் பலமும் அப்பாவிகளின் ஆதரவும் அதிகமாக உண்டு
; ;
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
ஜோவ்வ் நம்மளது அன்புத்தெயவகம் சாய்பாவை உள்ள போட்டால்... இந்தியாவில் எதுவுகம் நடக்காட்டியும் புது வாழ்க்கை நடாத்தி வரும் கனடியன் டமிழர்களின் பாரிய எதிர்ப்பை இந்தியா சந்திக்க நேருடும்.. :evil:
அதுசரி ஒரு முறை நான் கட்சி அலுவல் காரணமாக கனடா செல்லவேண்டி வந்தது. அங்கே உள்ள 90%தமிழ்கடைகளில் நம்மட சாய்பவா படம் நடிகை சினேகா பட ரேன்சுக்கு ஜொலிக்கிறதே காரணம் என்னப்பா?? ஓ சிலவேளை அந்த சாய்பவாவிண்ட புண்னியத்தில்தான் கடைகளில் உள்ள கல்லாக்களை நிரப்புறார்களோ?? அப்புறம் ஏனப்பா லக்ஷுமிண்ட படத்தை அதற்க்கு பக்கத்தில வச்சிருக்கிறீங்க?? ( நடிகை லட்சுமி இல்லையப்பா சரஸ்வதிண்ட கசின் சிஸ்ரர் லட்சுமி)  :oops: :x :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 119
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
Quote:‚¸¡ïº¢ ¸¡Á§¸¡Ê À£¼¡¾¢À¾¢
‚ºó¾¢Ã§º¸§Ãó¾¢Ã ºÃŠÅ¾¢ ŠÅ¡Á¢¸û
µõ «Å§Ã ±ý Á¡Éº£¸ ÌÕ. «Å§Ã þô¦À¡ØÐõ «ÕÅÁ¡¸ þÕóÐ «¸ò¾¢ø «¨Á¾¢ ¾óÐ, «ÕûÅÆ¢ ¸¡ðÊ «ÕûÒâóÐ ¦¸¡ñÊÕ츢ȡ÷. «Å÷ ¯ÁìÌô Àì¸ò¾¢¨ÄÔõ ¿¢ì¸¢È¡÷, ¾¢ÕõÀ¢ô À¡Õõ. ¸½ì¸ «ÄðÊÉ£¦ÃýÈ¡ø, ¯õÓ¨¼Â ¦¸¡õÒ þÃñ¨¼Ôõ þøÄ¡ÁöÐ, ¦Á¡ð¼îº¡ò¾¡ý ஆ츢ô§À¡ÎÅ¡÷.
ÊÅ¢, §ÀôÀ÷ ±øÄ¡õ ¾í¸û Ţ¡Àà ġÀò¾¢ü¸¡ ±øÄ¡¾¦À¡øÄ¡¾¦¾øÄ¡õ ±ØÐ¸¢È¡÷¸û. þô§À¡ ±Îì¸ô ÀÎõ º¢É¢Á¡ôÀ¼í¸¨Çô §À¡Ä À½õ ÁðΧÁ Ó츢Âõ.
¯ñ¨Á¨Â ¡÷ §¾Ê «¨Ä¸¢È¡÷¸û.
þô ¦À¡ØòÐ ±ó¾ Å¢ºÂÁ¡É¡Öõ ¦Àñ¸¨Ç ÒÌò¾¢É¡ø¾¡ý ±ø§Ä¡÷ ¸ÅÉò¨¾Ôõ ¸Åà ÓÊÔõ ±ýÀ¨¾ ±ø§Ä¡Õõ ¦¾Ã¢óÐ ¦¸¡ñÊÕ츢ȡ÷¸û.
Å¢ÇõÀÃí¸Ç¡¸ðÎõ, Ţ¡À¡ÃÁ¡¸ðÎõ ±íÌõ¾¡ý, þíÌõ «ôÀÊò¾¡ý.
¦¸¡ïºõ §Â¡º¢îÍô À¡Õí§¸¡, «¦¾ýÉ þÕó¾¡ô§À¡Ä¾¡ý º¡Á¢Á¡÷§ÁÄ þôÀ¢Ê «À¡ñ¼Á¡ ÀÆ¢ ¦º¡øÖÈ¡í¸û. ±øÄ¡õ §À¡ðÊ , ¦À¡È¡¨Á ÀÎòÐõ À¡Î. ±øÄ¡õ «Å÷¸Ç¢¼õ þÕìÌõ À½õ ÀÎòÐõ À¡Î. - À½õ ¦¸¡ÎôÀÅ÷¸û À½òмý «Å÷¸û ¦ºö¾ ÀÆ¢, À¡Åò¨¾Ôõ §º÷òÐ «øÄÅ¡ ¦¸¡Î츢ȡ÷¸û - «¾É¡ø ¾¡ý
Á¸¡¦ÀâÂÅ÷, þó¾ô À½ò¨¾§Â¡, þ¾É¡ø ÅÕõ ź¾¢¸¨ÇÔõ ¦¾¡¼¡Áø, µ¨ÄìÌʨºÂ¢ø ¨¸Å¢ÇìÌ, ¨¸Å¢º¢È¢§Â¡¼ Å¡úó¾¡÷.
¸ñ½¡ø ¸¡ñÀÐõ ¦À¡ö, ¸¡¾¡ø §¸ðÀÐõ ¦À¡ö, ¾£ÃÅ¢º¡Ã¢òÐ «È¢Å§¾ ¦Áö.±ý¸¢È¡÷¸û §Á§Ä¡÷. þíÌ «ôÀÊ¡ ¿¼ì¸¢ÈÐ? ±øÄ¡õ §º¡ÊôÒ. §ÅÊ쨸 Å¢¨Ç¡ðÎò¾¡ý.
ஆñ¼Åý Å¢¨Ç¡ðÊý øº¢Âò¨¾ ¡§Ã¡ «È¢Å¡÷.
¿¡õ Å¡úžü§¸¡, Á¡ûž§¸¡ «øÄ Á£ûžü¸¡¸§Å þó¾ôâÁ¢ìÌ ÅóЧǡõ. º¢ó¾¢Ôí¸û. Á£ûžüÌ ÅÆ¢¸¡ðÎõ ¦Áö§Â¡÷ ±øÄ¡Õõ ¦À¡ö§Â¡÷ þø¨Ä. ¦Áö§Â¡¨Ã «È¢óÐ Á£Ç ÅÆ¢ §¾Îí¸û.
À¡À¡¨Åî §º¡¾¢ì¸î ¦ºýÈ ÀÄ ¦Åû¨ÇÂ÷¸Ùõ, ÀÄ «È¢×î ¦ºõÁø¸Ùõ «Å÷ ¦Áö¦Â¡Ç¢ø ãú¸¢ «Å÷ Àì¾÷¸Ç¡¸¢ Å¢ð¼¡÷¸Ç¡õ. ¿£í¸Ùõ ´Õ Ó¨È §¿Ã¢ø ¦ºýÚ ¯ñ¨Á¨Â ¯½÷óÐ ¯öÂÄ¡§Á.
¿ý§È ¦ºöÅ£÷ «¨¾Ôõ þý§È ¦ºöÅ£÷
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
நல்லதொரு கட்டுரை கிருபன் நன்றி.
[quote]
<span style='font-size:25pt;line-height:100%'>ஆனால் இன்று வாழும் பக்த கோடிகளும் சரி...காம கோடிகளும் சரி.. கோயில் எதற்கு என்ற அடிப்படை அறியாது மந்தைகள் வைக்கும் கூடாரமாக்கி மிருகங்களைவிடக் கேவலமாக காம லீலைகள் புரியும் இடங்களாகவும் வியாபார நிலையங்களாகவும் தத்தமது விருப்பத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்துப் பிழைப்பு நடத்துகிறார்கள்...இவை மதத்தினதோ அல்லது ஆன்மீகக் கல்வியினதோ தவறல்ல..விஞ்ஞானத்தைப் படித்து நல்லதும் செய்யலாம் கெட்டதும் செய்யலாம்...அதே போல்தான் இதுவும்...! </span>
சரியாக சொன்னீர்கள் குருவி
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
தெய்வசக்தி என்றபேரில் சாயிபாப்பா செய்யும் தந்திரங்களை பற்றிய உண்மைகளை விடியோ படங்கள் மூலம்
காட்டி உள்ளார்கள். இதோ முகவரி சென்று பாருங்கள்.
http://home.hetnet.nl/~ex-baba/engels/movies.html
Posts: 119
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
¿¡õ Å¡úÅÐ ¦¼ìÉ¢ì Ô¸õ. ¡÷ §ÅñÎÁ¡É¡Öõ ±ôÀÊ §ÅñÎÁ¡É¡Öõ À¼í¸û ±Îì¸ÓÊÔõ, ¸¡ð¼ÓÊÔõ. «É¡ø ¿õÀ ¨Åì¸ ÓÊ¡Ð.
«É¡ø ¯ñ¨Á¢ø «¨Á¾¢Â¢øÄ¡¾ ´ÕÅáø «Îò¾ÅÕìÌ «¨Á¾¢¨Âì ¦¸¡Îì¸ ÓÊ¡Ð. þô§À¡ §ÁüÌ ¿¡ð§¼¡÷ìÌ À½õ, ¦À¡Õû ¿¢¨Èó¾¢Õ츢ÈÐ, «¨Á¾¢ þø¨Ä. «¾ü¸¡¸§Å þô§À¡ ±ø§Ä¡Õõ «íÌ µÎ¸¢È¡÷¸û. À½ò¨¾ì ¦¸¡ñÎ §À¡ö ¦¸¡ðθ¢È¡÷¸û.
þ¨¾ô ¦À¡Úì¸ ÓÊ¡¾ º¢Ä÷ þôÀÊ ¦ÂøÄ¡õ ÌÆôÒÅ¡÷¸û.
±Ð ±ôÀÊ¢Õó¾¡Öõ, «¨Á¾¢ ±íÌõ ¿¢¨ÈÂðÎõ. «ýÒ ±íÌõ ÀÃÅðÎõ.
¿ý§È ¦ºöÅ£÷ «¨¾Ôõ þý§È ¦ºöÅ£÷
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Magaathma Wrote:¿¡õ Å¡úÅÐ ¦¼ìÉ¢ì Ô¸õ. ¡÷ §ÅñÎÁ¡É¡Öõ ±ôÀÊ §ÅñÎÁ¡É¡Öõ À¼í¸û ±Îì¸ÓÊÔõ, ¸¡ð¼ÓÊÔõ. «É¡ø ¿õÀ ¨Åì¸ ÓÊ¡Ð.
«É¡ø ¯ñ¨Á¢ø «¨Á¾¢Â¢øÄ¡¾ ´ÕÅáø «Îò¾ÅÕìÌ «¨Á¾¢¨Âì ¦¸¡Îì¸ ÓÊ¡Ð. þô§À¡ §ÁüÌ ¿¡ð§¼¡÷ìÌ À½õ, ¦À¡Õû ¿¢¨Èó¾¢Õ츢ÈÐ, «¨Á¾¢ þø¨Ä. «¾ü¸¡¸§Å þô§À¡ ±ø§Ä¡Õõ «íÌ µÎ¸¢È¡÷¸û. À½ò¨¾ì ¦¸¡ñÎ §À¡ö ¦¸¡ðθ¢È¡÷¸û.
þ¨¾ô ¦À¡Úì¸ ÓÊ¡¾ º¢Ä÷ þôÀÊ ¦ÂøÄ¡õ ÌÆôÒÅ¡÷¸û.
±Ð ±ôÀÊ¢Õó¾¡Öõ, «¨Á¾¢ ±íÌõ ¿¢¨ÈÂðÎõ. «ýÒ ±íÌõ ÀÃÅðÎõ.
நீங்க சொல்லுறதெல்லாம் சரி...ஆனால் உங்கள் அன்பும் அமைதியும் சாமிகளிடமோ...பாபாக்களிடமோ...காம கோடிகளிடமோ...இல்லை உங்கள் மனது சார்ந்துதான் இருக்கிறது...ஒருவன் தன்னைத்தானே உணரும் போது அன்பு அமைதி இவற்றை வெளிப்படுத்தவும் அடையவும் கற்றுக் கொள்வான்...! மாணவன் ஒருவனால் ஒரு பாடத்தில் எப்படிக் கவனம் செலுத்த முடிகிறது... பாடத்தோடு ஒன்றி அதை விளங்கி சுவாரசியமாக அதை உள்ளெடுக்கும் போது மட்டுமே...! அப்படித்தான் அன்பை அமைதியை தன்னுள் உணர்பவன் மட்டுமே அதை வெளிப்படுத்தவும் அடையவும் முடியும்...! அது உங்கள் கையில் அன்றி மற்றவர்களின் கையில் இல்லை...! :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
tamilini Wrote:<img src='http://www.yarl.com/forum/images/avatars/149064387542644bbe8b382.jpg' border='0' alt='user posted image'>
பயமாய் இருக்கு.. 
இப்படியாய் ஆகிவிட்டோமே என்று நமக்கும் கவலைதான். <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> . .</b>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
Magaathma Wrote:Quote:‚¸¡ïº¢ ¸¡Á§¸¡Ê À£¼¡¾¢À¾¢
‚ºó¾¢Ã§º¸§Ãó¾¢Ã ºÃŠÅ¾¢ ŠÅ¡Á¢¸û
µõ «Å§Ã ±ý Á¡Éº£¸ ÌÕ. «Å§Ã þô¦À¡ØÐõ «ÕÅÁ¡¸ þÕóÐ «¸ò¾¢ø «¨Á¾¢ ¾óÐ, «ÕûÅÆ¢ ¸¡ðÊ «ÕûÒâóÐ ¦¸¡ñÊÕ츢ȡ÷. «Å÷ ¯ÁìÌô Àì¸ò¾¢¨ÄÔõ ¿¢ì¸¢È¡÷, ¾¢ÕõÀ¢ô À¡Õõ. ¸½ì¸ «ÄðÊÉ£¦ÃýÈ¡ø, ¯õÓ¨¼Â ¦¸¡õÒ þÃñ¨¼Ôõ þøÄ¡ÁöÐ, ¦Á¡ð¼îº¡ò¾¡ý ஆ츢ô§À¡ÎÅ¡÷.
நாம் பயப்படுவது சட்டத்திற்கும் நீதிக்கும் மட்டும்தான். பிறருக்குத் துன்பம் செய்யாமல், பிறர் தங்களுக்குத் தீங்கு செய்துவிட்டாயே என்று எம்மைத் தூற்றாமல் வாழ்ந்தால் போதும் என்ற கொள்கையுடன் இருக்கிறோம். இதனால் நாமே நமக்குக் குரு.
இந்து சமயத்தில் தோன்றிய விவேகானந்தர், ராமகிருஷ்ண பரஹம்சர், ரமண மகிரிஷி, கிருபானந்த வாரியார் என்ற பலர் சமுதாயத்தில் முன்மாதிரியாக வாழ்ந்து சமயத்தைக் காக்க முயன்றவர்கள். அவர்களை விட்டுவிட்டு சமூக விரோதிகளான சாய்பாபாவையும், சரஸ்வதி சுவாமிகளையும் தூக்கி வைத்திருக்கிறீர்களே. சிலவேளை இனம் இனத்துடன் சேரும் என்பது காரணமோ?
<b> . .</b>
|