Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இது யார் குற்றம்...?!
#21
என்ன குருவிகளே! இப்படி கோவிக்கிறீர்கள்! எனக்கு தெரியும் நீங்கள் மலர் மீது லவ்வோ லவ் என்று, மலரின் அப்பா அரிவாலும் கையுமாக திரிகிறாராம், அதுதான் சின்ன எச்சரிக்கை கொடுக்கலாம் என்று பார்த்தேன்! சினிமா படங்கள் மாதிரி மலரை கூட்டிக்கொண்டு வாழைத்தோட்டத்துக்குல்லால ஓடவேண்டாம் அப்படியே அரண்மனை பக்கம் வாருங்கள்! தகுந்த பாதுகாப்பு நான் தருகின்றேன்!

O/L ஒரு மாதிரி பாஸ் பண்ணிட்டன் ஆனால் முடிவை சொல்லவில்லை! எல்லாத்துக்கும் W W என்று போட்டுள்ளனர், W என்றால் Waiting தானே அதுதான் கொஞ்சம் வெட் பண்னிக்கொண்டிருக்கின்றேன்! முடிவு வந்தவுடன் நிச்சியம் அறிவிக்கின்றேன்!
Reply
#22
Quote:மோகித்து
மோட்சம் ஏகவன்றி
அன்புக்காய் ஏங்கி
மலரே உனைத் தேடி வந்தேன்..!
நினைவெனும் நோய் கொடுத்து
தேம்ப வைத்தாய் இன்று...!

வசந்தகாலம் வரும் போது மலர்களுக்கு பஞ்சமா வரப்போகிறது...?

கவிதை அருமை குருவிகள்.
வாழ்த்துக்கள்...
Reply
#23
kuruvikal Wrote:[quote=stalin]குருவிகளின் அவா எப்படியின்னா ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி மறுபுறம் பாரத்தால் காவிரி மாதவி-

ஏங்க...குருவிகளின் மகிழ்வான குடும்பத்துக்க...குழப்பம் பண்ணவென்றே வந்திருக்கிங்களா....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
குருவியினங்கள் தன்னிலும் வயது கூடியவற்றிலும் காதல் கொள்ளும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலியென்றால் சீதை சீதை இராமனிலும் வயது கூடியவள் மறபுறம் பார்த்தால் காவிரி மாதவி மாதவி கோவலனை விட வயது கூடியவள் குருவிகளினதும் அப்பிடியோ என்று குறிப்பால் உணர்த்தும் சின்ன குறும்பு-----------------------------------------------------------------ஸ்ராலின்
Reply
#24
shanmuhi Wrote:
Quote:மோகித்து
மோட்சம் ஏகவன்றி
அன்புக்காய் ஏங்கி
மலரே உனைத் தேடி வந்தேன்..!
நினைவெனும் நோய் கொடுத்து
தேம்ப வைத்தாய் இன்று...!

வசந்தகாலம் வரும் போது மலர்களுக்கு பஞ்சமா வரப்போகிறது...?

கவிதை அருமை குருவிகள்.
வாழ்த்துக்கள்...

நன்றி அக்கா உங்கள் வாழ்த்துக்கு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#25
Quote:தோப்பாகும் என் வாழ்வென்று
மனதோடு மடி வாங்கி
காலமெல்லாம் கவி பாடி
சீராட்டிய மலரின் மெளனம்
சம்மதமல்ல சாமர்த்தியம்
புரிந்து கொண்டேன்...!

மலரின் மென்மை புரிந்துமா
மலர் மீது பழி?
மலர் மனதில் காதலை
மலர வைத்து
மலரின் மௌனத்தை
தப்பாக புரிந்து கொள்வதா?
மலர் மனதிற்குள்ளே
இன்னுமோர் மலராக
மன்னவன் - நீ
மட்டுமே
கவலை வேண்டாம்
காத்திருங்கள்
உங்கள் மனதைப்
பூக்க வைப்பாள் மலர்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

அழகான கவிதை குருவி அண்ணா....என்ன மலர் மீது இப்படிக் கோபம்...பார்த்து கோபத்தனலில் வாடிவிடப்போகுது மலர்..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :wink:
" "
" "

Reply
#26
தயவு செய்து கவிதை பகுதியில் தனிப்பட்ட மோதல்களை தவிர்த்து கொள்ளுங்கள். இந்த பகுதியில் கடைசியாக எழுதப்பட்ட கருத்துக்கள் அரட்டை அரங்கம் 2 உடன் இணைக்கப்பட்டுள்ளது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#27
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#28
நன்றி மதன் பாவம் குருவி நித்திரை முழிச்சு எழுதினான் என்று அழுற நிலைப்போய்விட்டது. நல்ல வேலை செய்தீர்கள். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#29
tamilini Wrote:நன்றி மதன் பாவம் குருவி நித்திரை முழிச்சு எழுதினான் என்று அழுற நிலைப்போய்விட்டது. நல்ல வேலை செய்தீர்கள். :wink:

அதுவும் ஒரு கிறுக்கலுக்கு...அழுகிறம்...அதுவும் கிறுக்கலின் தார்ப்பரியம் புரியாதவர்களுக்காக....! இப்படி எங்களாலும் எழுத முடியும்... தேவையா அது... மீண்டும் பழைய குருவிகளா மாற நீங்க விடுப்புப்பார்க்க...! என்ன மனிசரப்பா...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#30
Quote:அதுவும் ஒரு கிறுக்கலுக்கு...அழுகிறம்...அதுவும் கிறுக்கலின் தார்ப்பரியம் புரியாதவர்களுக்காக....! இப்படி எங்களாலும் எழுத முடியும்... தேவையா அது... மீண்டும் பழைய குருவிகளா மாற நீங்க விடுப்புப்பார்க்க...! என்ன மனிசரப்பா...!

எப்படி உங்களால் எழுதமுடியும்.. திட்டிறியல. இல்லை. கதைக்கிறியளா என்று புரியவில்லை.. அதென்ன பழைய நிலை..?? :roll: Cry Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#31
இவை அரட்டை பகுதிக்கு மாற்றப்பட்டுவிட்டது தானே, கவிதையை தொடருங்களேன்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#32
பழைய நிலை....சண்டைக்காரக் குருவிகள்...குருவிகள் சண்டைக்காரர் இல்ல...அதுகள ஆக்கிறது அப்படி... புலிவால மிதிச்சா அது சீறாம என்ன பண்ணும்... இதைவிட மட்டமானதுகளை எல்லாம் தரிசிச்சிருக்கிறம்...! உலகத்தில இப்படியானதுகள் நிறைய இருக்குதுகள்..! நீங்கள் ஏன் அழுகுறீங்க...உங்களை ஒன்றும் சொல்லேல்லையே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#33
குருவியார் கவிதையை விமர்சித்தால் நெற்றிக்கண்ணைக் காட்டும் நிலைக்குச்சென்று விட்டார் ஆச்சரியம் விஞ்ஞானகட்டுரைகளுடன் பரிச்சியமுள்ள குருவியார் பாவம் பூனைக்குட்டி களத்தில் ஓடி விளையாட ஆசைப்பட்டு---------------------------கருததுக்களை கருத்துக்ககளால் கதைப்போம் தடா போடமால்----------------ஸ்ராலின்
Reply
#34
நாங்க நக்கீரர் வகை போலத்தான்... இன்ன இன்ன பகுதியில் கவிதையின் பொருளைக் கேட்டிருந்தா விளக்கி இருக்கலாம்..அப்படி அன்றி தங்கள் மனதில் உள்ள வக்கிர எண்ணங்களைக் கவிதைக்குள் புகுத்தி...அவற்றிற்கு நியாயம் தேடுபவர்களுக்கு எப்படி கவிதையை ஒரு கலையாக ரசிப்பவனால் பதில் சொல்ல முடியும்... இப்படியானவர்கள்...தாய் தன் குழந்தையைக் காதலிப்பதைக் கவிதையில் வடித்தால் கூட...என்ன கேள்வி கேட்பார்கள்....இப்படியான வக்கிர உள்ளம் உள்ளவர்களே சமூகக் குற்றவாளிகள் ஆகிறார்கள்....! இதை விளங்கக் கூடியவனுக்குத்தான் சொல்ல முடியும்... அப்படி உலகில் எல்லோருக்கும் விளக்கம் இருந்தா...ஏன் துப்பாக்கியும் தூக்குத்தண்டனையும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#35
Quote:இது யார் குற்றம்...??!
என் செய்வேன்...
தவிப்பே வாழ்வாகித்
தவிக்கிறேன்
கருணை காட்டாயோ....!
தாராயோ...
நீ கொண்ட பேரன்பை
குருவி என் சொத்தாக்க...!

குருவி அண்ணா...நீங்க என்ன சொன்னிங்க மலர் அண்ணிக்கு? ஏன் அவா திடீர் என்று போய்ட்டா என்டு அழுறியள்...உங்கள விட்டுட்டு எங்க போகப் போறா...திருப்பி அன்பா பாசமா கூப்பிடுங்க வருவா தானே.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#36
மலர் தன் யோடி மலரோட போகப்போறவாம் குருவி தான் புலம்புது என்றால் நீங்களுமா..?? :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#37
tamilini Wrote:மலர் தன் யோடி மலரோட போகப்போறவாம் குருவி தான் புலம்புது என்றால் நீங்களுமா..?? :mrgreen:

:wink: Cry Cry Cry Cry
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#38
இது யார் குற்றம்? என் குத்தமா? என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல? மதனண்ணா நான் கஸ்ரப்பட்டு குருவியண்ணா எழுதினதுக்கு கருத்தெழுதினா நீங்க அத அரட்டையெண்டு மாத்திட்டீங்கள். சரி ஏதோ நீங்க செய்தா நல்லதுக்குத்தான். ஆனா இப்ப திரும்ப குருவியண்ணா ஏதோல்லாம் எழுதியிருக்கிறாரு. அதமட்டும் விட்டுட்டீங்க இது நியாயமா? இனிமேலாவது ஓரவஞ்சனை காட்டாதேங்கோ அண்ணா.

குருவியண்ணா அம்மா பிள்ளையைக் காதலிப்பது அதான் பாசம் அதுக்கும் ஆண் பெண் காதலுக்கும் வித்தியாசம் தானேயண்ணா? நீங்கள் எழுதினதில தேவதாசை எல்லாம் போட்டதால நான் நினைச்சன் அது ஆண் பெண் காதலைத்தான் அந்தக் குருவியும் மலரிட்ட கொண்டிருகஇகெண்டு? அப்ப நீங்கள் இப்ப எந்தக் காதலத்தான் அதில சொல்லியிருக்கிறீங்கள். நான் விளங்கிக் கொண்டதுக்குத்தானே கருத்தெழுதினான். விமர்சனத்த ஏத்துக் கொள்ளாமல் ஏதேதோ எல்லாம் எழுதுறீங்களண்ணா. Cry
Reply
#39
Malalai Wrote:
Quote:இது யார் குற்றம்...??!
என் செய்வேன்...
தவிப்பே வாழ்வாகித்
தவிக்கிறேன்
கருணை காட்டாயோ....!
தாராயோ...
நீ கொண்ட பேரன்பை
குருவி என் சொத்தாக்க...!

குருவி அண்ணா...நீங்க என்ன சொன்னிங்க மலர் அண்ணிக்கு? ஏன் அவா திடீர் என்று போய்ட்டா என்டு அழுறியள்...உங்கள விட்டுட்டு எங்க போகப் போறா...திருப்பி அன்பா பாசமா கூப்பிடுங்க வருவா தானே.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உண்மையான எதிர்பார்ப்பற்ற அன்பு இருந்தா மலர் குருவியைத் தேடி வந்து அன்பு தரும்...இல்ல காலமெல்லாம் மலரின் நினைவு வாட்ட குருவி தன்னம்பு மட்டும் கொண்டு வாடி வாழும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#40
என்னண்ணா இப்படி சொல்லிட்டிங்க...மலரும் நீங்கள் அன்பு காட்டனும் என்று ஆசைப்பட்டா? இப்படியே நீங்க 2 பேரும் நினைச்சிட்டு இருந்தா மலரும் வாட..குருவியும் சிறகொடிந்திடுமே.... Cry Cry Cry

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)