Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சாவகச்சேரியில் மாணவி மீது மோதியது சிங்களப் படையின் மோட்டார்
#1
சாவகச்சேரியில் மாணவி மீது மோதியது சிங்களப் படையின் மோட்டார் சைக்கிள்!!

ஜ யாழிலிருந்து இ.கீரன் ஸ ஜ சனிக்கிழமை 02 ஏப்பிரல் 2005 18:25 ஈழம் ஸ

சிறீலங்காப் படையின் மோட்டார் சைக்கிள் மோதியதில் சாவகச்;சேரி தமிழ் மாணவி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் படையினருக்கும் மக்களுக்கும் இடையில் அப்பகுதியில் கடுமையான முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்துள்ள மாணவியின் பெயர் சுஜிதா விஜயக்குமார் என்று வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.

இன்று மாலை 4.50 மணியளவில் சாவகச்;சேரி பிரதான வீதியில் மருத்துவமனைக்கும்ää சங்கத்தானைச்; சந்திக்கும் இடையில் பேரூந்தில் இருந்து இறங்கிய அம்மாணவி மீது வீதிய10டாக வந்த படையினரின் மோட்டார் சைக்கிள் மோதியது.

இதனால் அந்த மாணவி படுகாயம் அடைந்த நிலையில் சாவகச்;சேரி வைத்தியசாலைக்கு எடுத்துச்; செல்லப்பட்டார்.

இச்;சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் திரண்ட மக்கள் படையினரின் மோட்டார் சைக்கிளுக்கு தீயிட்டுள்ளனர்.

உடனடியாக அங்கு குவிக்கப்பட்ட சிறீலங்காப் படையினர் மக்களை அச்;சுறுத்திவிட்டு மோட்டார் சைக்கிளை எரிந்த நிலையில் மீட்டுச்; சென்றனர்.

மக்கள் மீதான தாக்குதலை நடத்துகிற வகையிலான இந்த படை குவிப்பால் அப்பகுதியில் அச்;சநிலை ஏற்பட்டுள்ளது.

இதே பகுதியில் அண்மையில் சிறீலங்காப் படை வாகனம் மோதி ஒருவர் படுகாயம் அடைந்ததை அடுத்து அப்பகுதியில் மக்களுக்கும் படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

நன்றி புதினம்
Reply
#2
இதுகளுக்கு சரியா வாகனங்களை ஓட்ட தெரியாதா :twisted: :twisted: :twisted: :twisted:
[b][size=15]
..


Reply
#3
தமிழர்களை கொல்லுறதெண்டே நிக்குறாங்கள்.....
<b> </b>
Reply
#4
MEERA Wrote:தமிழர்களை கொல்லுறதெண்டே நிக்குறாங்கள்.....

¬Á¡ ¬Á¡.. þÄí¨¸Â¢Ä þáÏÅ Ãì¸¡Ä ²ò¾¢ ¦¸¡ûÙȡ۸.. ä§Ã¡ôÀ¢Ä §ÃÊ§Â¡Å¢Ä «ÚòÐ «ÚòÐ ¦¸¡ûÙÈ¡Ûí¸... :wink: Cry
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
ஒண்ட விட்டுட்டியளே தொலைக்காட்சியிலும்........
<b> </b>
Reply
#6
MEERA Wrote:ஒண்ட விட்டுட்டியளே தொலைக்காட்சியிலும்........

§ÃʨÅôÀüÈ¢ ²¾ÅÐ ¸¨¾îº¡ø µÊÅó¾¢ÎÅ£í¸§Ç... ºÃ¢ ºÃ¢ ¯í¸¼ ¬¨º¨Â ²ý ¦¸ÎôÀ¡ý..

þÄí¨¸Â¢Ä þáÏÅò¾¢ñ¼ Ãì¸¡Ä ¦¸¡øÖáÛí¸.. ä§Ã¡ôÀ¢ÄÔõ (Äñ¼É¢¨ÄÔõ) §Ã¡Ê§Â¡Å¡¨ÄÔõ ¦¾¡ø¨Ä¸¡ðº¢Â¡¨ÄÔõ «ÚòÐ «ÚòÐ ¦¸¡øÖȡ۸.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
எனக்கொரு சந்தேகம்! ஏன் அடிக்கடி மாணவிகள் மீதுதான் இவர்கள் மோதுகின்றார்கள்? :roll:
Reply
#8
இப்போது மக்களை விட ராணுவம் தான் கூட போல்.ஊம் இன்னும் கொஞச காலம் தான் :evil:
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#9
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/04/sangarathanai_incident_02_39795_435.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/04/injured_girl_01_39783_435.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/04/eelaventhan_mp.jpg' border='0' alt='user posted image'>
Reply
#10
Quote:hari



இணைந்தது: 26 புரட்டாதி 2004
கருத்துக்கள்: 1451
வதிவிடம்: தமிழீழம்
எழுதப்பட்டது: ஞாயிறு சித்திரை 03, 2005 5:18 am Post subject:



எனக்கொரு சந்தேகம்! ஏன் அடிக்கடி மாணவிகள் மீதுதான் இவர்கள் மோதுகின்றார்கள்?
_________________

*** செய் அல்லது செத்து மடி *** --- ஹரி

றோட்டைப்பாத்தே நாயள் ஓடுதுவள்
எங்க பாத்து ஓடுதுவளோ அங்க தானேயப்பு அடி விழும்
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
[b]
Reply
#11
சரியா சொன்னீங்க சின்னப்பு
Reply
#12
எனக்கு அப்படி தோன்றவில்லை, இவர்கள் பாடசாலை மாணவிகளை போகும் போது கிண்டலடித்திருப்பார்கள் அதன் போது சில மாணவிகள் இந்த நாய்களை பேசியிருக்ககூடும்! அவர்களை அவதானித்து வைத்து பழிவாங்குகிறார்கள் என நினைக்கின்றேன்!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)