Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சைனீஸ் மட்டன் சூப்
#1
<b>சைனீஸ் மட்டன் சூப்</b>

மட்டன் அரை கிலோ
கேரட் 2
உருளைக்கிழங்கு 2
பெரிய வெங்காயம் 1
மைதா 2 மேசைக்கரண்டி
பச்சைபட்டாணி அரை கப்
கிராம்பு 5
ஏலக்காய் 3
பட்டை சிறுதுண்டு
மிளகு 5
பால் அரை கப்
உப்பு தேவையான அளவு



உருளைக்கிழங்கு, கேரட்டினை தோல் நீக்கி துண்டுகளாக அரிந்துகொள்ளவும். மட்டனை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கிராம்பு, ஏலம், மிளகு, பட்டை, நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
அதில் நறுக்கி வைத்துள்ள காய்களையும், கறியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு பாலையும், மைதாமாவினையும் சேர்த்து கலந்து வேகவிடவும்.
அதன்பின் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, பச்சைபட்டாணியுடன் குக்கரில் போட்டு வேகவிடவும்.
வெந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.
Reply
#2
மன்னனா என்ன மன்னன் வேலைக்கு மந்திரி வேட்டு வைத்திட்டாரா?
" "
" "

Reply
#3
லொள்ளுதானே வேண்டாம் என்கிறது ...? மழலை படபட என்று மட்டிணை வெட்டுங்க, உருளைக்கிளங்கை தோல்சீவி வெட்டுங்க... வெங்காயத்தை உரியுங்க, ஏலக்காய் இடியுங்க.... இதெல்லாம் செய்த பிறக்கு உந்த விடுப்புகளை கேக்கலாம்... ஓகே.. சமையல் கட்டிலை மன்னர் தான் குக் .. உங்கடை வேலை தெரியும் தானே ... சொல்லி செய்யுறேல்லை பாத்து செய்யணும் என்ன.. முதல் முதல் என்றபடியால் சொல்லி இருக்கு... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#4
மந்திரி என்ன மழலைட்ட முறையா வாங்கப்போறியளா?
" "
" "

Reply
#5
Malalai Wrote:மந்திரி என்ன மழலைட்ட முறையா வாங்கப்போறியளா?

என்ன லொள்ளா.. மன்னா.. ஆள் வேலைக்கும் சரிவராது ... வெளியேற்ற வேண்டியது தான்... ஓரே வழி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#6
Malalai Wrote:மந்திரி என்ன மழலைட்ட முறையா வாங்கப்போறியளா?
:evil:
Reply
#7
மந்திரி இதைப்பாருங்கள் அடுப்படியில் வந்து செய்கிற கூத்தை எனக்கு அடுப்படியிலும் நிம்மதியாக இருக்கவிடுகிறா இல்லை! <img src='http://www.eelakkathir.de/_borders/dance1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
இங்கு யார் மந்திரி யார் மன்னன் என எனக்கும் சொல்லுங்களேன்
ஹரி நடனம் ஆடும் படம் நன்றாக உள்ளது
Reply
#9
இது தான் அடிக்கடி களத்துக்கு வராவிடில் கஸ்டம்.
[size=16][b].
Reply
#10
hari Wrote:<img src='http://www.eelakkathir.de/_borders/dance1.gif' border='0' alt='user posted image'>


ஆகா அடுப்படில பாத்திரம் பண்டமெல்லாம் ஒழுங்கா....இருக்கா.......
மன்னா...கையிலிருக்கும் அகப்பை காம்பால் இரண்டு பொடுறது........... Idea
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#11
சிறுவர்களை அடித்தால், பெற்றவர்களுக்கு தான் கஸ்டம். நினைவில் வைக்கவும்.
[size=16][b].
Reply
#12
மன்னா இப்பதான் இதன் காரணம் புரிந்தது....மதுரன் அண்ணாவின் முட்டையும் தேநீரும்.......தொடர்ந்து விளையாடுது போல.....எதுக்கும் கவனம்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#13
thamizh.nila Wrote:சிறுவர்களை அடித்தால், பெற்றவர்களுக்கு தான் கஸ்டம். நினைவில் வைக்கவும்.
நம்ம மன்னரின் அரசில் அதற்கான சட்ட ஏற்படுகள் இல்லை என நினைக்கிறேன். எதற்கும் மந்திரியை கேக்கணும்.
அடிக்கபோறது மன்னர்......பிறகு யாரிடமாம் வழக்கு போடுறது........ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> .
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#14
மன்னர் பெயருக்கு தானே. என்னிடம் சமையளுக்கு வேலை பார்க்கிறார். நீங்கள் வேற :!:
[size=16][b].
Reply
#15
ஏன் ஹரியை எல்லாரும் மன்னா மன்னா என்று சொல்லுறீங்க. எனக்கும் சொல்லுங்கப்பா தயவு செய்து.............. :roll: :roll:
!!
Reply
#16
yalie Wrote:ஏன் ஹரியை எல்லாரும் மன்னா மன்னா என்று சொல்லுறீங்க. எனக்கும் சொல்லுங்கப்பா தயவு செய்து.

உதைதானடி பிள்ளை நானும் கேக்கிறன்....தம்பி ஹரி நாங்க இரண்டு பேரும் "புதிசு கண்ணா புதிசு" எங்களுக்குச் சொன்னா என்ன எண்டு கேக்கிறன்
Reply
#17
yalie Wrote:ஏன் ஹரியை எல்லாரும் மன்னா மன்னா என்று சொல்லுறீங்க. எனக்கும் சொல்லுங்கப்பா தயவு செய்து.............. :roll: :roll:
þ¾üìÌ Å¢¨¼¨Â Áó¾¢Ã¢¨Âò¾¡ý §¸ð§¸¡Ûõõ... (À¢ÈÌ §¸ð¸¢§ÈøÄ ²ý KÅ¢¾¨É Áó¾¢Ã¢ Áó¾¢Ã¢ ±ñÎ «¨Æì¸¢È¦¾ñÎ) :oops: :evil:
¡Ãí§¸.. Ýô ¦ÃÊ¡¸¢Å¢ð¼Ð «¨¾ «ÎôÀ¢Ä¢ÕóÐ þÈ츢 Ìô¨À¢ø ¦¸¡ðÎí¸û.. :wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
அப்ப களத்திலை பழைய கால மன்னர் ஆட்சிதான் நடக்குது போல

தம்பி டண் தெரியாமல் கேக்கிறன் இதுக்கை உனக்கு என்ன வேலையடி
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
MUGATHTHAR Wrote:அப்ப களத்திலை பழைய கால மன்னர் ஆட்சிதான் நடக்குது போல

தம்பி டண் தெரியாமல் கேக்கிறன் இதுக்கை உனக்கு என்ன வேலையடி

¬¬ ±ôÀÊ «ÛÌñÎ ¾Â¡Ã¢ì¸¢ÈÐ ±ñÎ À¡÷ì¸ Åó¾É¡ý.. À¢ýÉ ±ýÉÅ¡õ ¿ÁìÌõ Å¡ö ÅÂ¢Ú þÕì̾¡§É... :oops: :evil: (þó¾ ±ñ º¡ý ¯¼õÒìÌò¾¡§É 80 ÅÕ¼õ ¯Â¢÷ Å¡ØÈõ) Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#20
மன்னர் என்று பெயர் வந்ததன் காரணம் அறிய வேண்டும் என்றால் இவையளின்ட போஸ்ட் நிறைய நீங்கள் படிக்க வேண்டுமே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=16][b].
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)