Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஆகா நல்லாய் இருக்கு. சில இடங்களில் பின்னிசை அதிகமாய் இருக்குப்போல.. சினிமா பட கதை வசன சாயலில் போகுது. அசத்திறீங்க. உமாவின் குரல் நன்றாய் இருக்கு தென்னவினின் குரலிற்கு பொருத்தமாய். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 98
Threads: 18
Joined: Mar 2005
Reputation:
0
கவிதன் அண்ணா உங்களுடைய முயற்சி நன்றாக இருக்கிறது. சிலவிடயங்களை அடுத்த முறை கவனத்தில் கொள்ளும்படி வேண்டுகிறேன்.
1. இயல்பான தன்னியக்கமான இணையபக்கத்தின் பின்னனி பாடலும் இணைந்து போகிறது. இதனை விருப்பத்தெரிவாக விடலாம்.
2. பின்னனி பாடலுடன் காட்சியின் கானத்தில் வரும் பாடலுடன் வருகிறது.
3. பின்னனி பாடலின் தாக்கம் கூடுதலாக இருக்கிறது.
4. இணையப்பக்கம் திறக்க நேரம் எடுக்கிறது.
அன்புடன்
தமிழ்வாணன்
.
Posts: 396
Threads: 53
Joined: Jan 2005
Reputation:
0
கவிதன் அசத்திட்டீங்க.மிகவும் நன்றாக உள்ளது.தொடரட்டும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஆமா கதையும் கானமும் என்று பெயரை வைத்திருக்கலாமே.. காட்சியும் கானமும் பொருத்தாமாய் இருக்கா என்ன..?? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
கவிதன் அண்ணா நல்லா இருக்கு...காதலிக்கிறவங்களுக்கு உதவும் என்ன தமிழினி அக்கா....நல்ல அழகான குரல் இருவருக்கும்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
" "
" "
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
ஆம் டமிழ்ஸ் சொன்னதைத் தான் நானும் நினைத்தேன். முதலில் ஒலி மட்டும் வருகின்றதே ஒளி எங்கே என்று தான் தேடினேன். கதையம் கானமும் என்ற தலைப்பே பொருத்தமாக இருக்கும்.
:roll: :wink: :roll: :wink:
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:கவிதன் அண்ணா நல்லா இருக்கு...காதலிக்கிறவங்களுக்கு உதவும் என்ன தமிழினி அக்கா....நல்ல அழகான குரல் இருவருக்கும்....
_________________
என்ன மழலை என்ன கேள்வி.. ஆ.. பாவம் சோடி தான் பிரிஞ்சிட்டுதே. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
கவிதைத்தோட்டத்தில் இன்று புதிதாக மலர்ந்த காட்சியும் கானமும் மிக அருமை.
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
பாடல் தெரிவும் நன்றாகயிருக்கின்றது.
கதையும் கானமும் என்ற பெயர் மிக பொருத்தமாக இருக்கும்.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:எல்லோரும் காட்சி என்ற உடனை கண்களை குளிர்விக்கும் காட்சியை தான் நினைப்பீர்களா... காதினால் கேட்டு மனதினில் காட்சி அமைக்க தெரியாதா..?
நீங்க வேறை புகுந்து புகுந்து பாத்தம். எங்க காணவில்லை என்று. :wink:
இப்ப கதையும் காணமும் என்பதிலையும். பாருங்க ஆண் கதைக்கும் போது ஒருவாறும் பெண்கதைக்கும் போது ஒருவாறும் குரலை மாத்தி உயர்த்தி தொனியை மாத்தி கதைப்பாங்க. அது தான் சொன்னம். சரி சரி உங்கள் வசதிபோல பண்ணுங்கள். நாங்க கருத்தை மட்டும் சொன்னம். அவ்வளவு தான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
கவிதன் நல்ல முயற்சி வாழ்த்துக்கள். பங்குபற்றியோருக்கும் வாழ்த்துகள்
ஒரு சின்ன கருத்து. அதாவது ...பங்குபற்றியோரது பேச்சில் உணர்வு காணாது போல் படுகிறது. நீண்டநாள் காதலர்களிடையே நீங்க நாங்க என்ற உரையாடல் கொஞ்சம் நெருக்கத்தை குறைக்கிற மாதிரி கிடக்கு.........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 43
Threads: 1
Joined: Mar 2005
Reputation:
0
மிக அருமை கவித்தன்
உங்களுக்கும் கவித்தோட்டத்தை உருவாக்க ஒத்துளைத்த அனைவருக்கும்எனது வாழ்த்துக்கள்
நட்புடன்
றொபேட்