Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
போட்டு வந்து சொல்லுங்க நாம போற ஐடியாவில இருக்கம்...........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:உதவிக்கு பாதுகாப்புக்கு நானும் வரலாமா?
எப்பவில் இருந்து.. :mrgreen: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
கள்ளமாய் வந்தவைக்கு.. கள்ளமாய் சுத்திப்பாக்க தெரியாதா என்ன..? சந்தர்ப்பம் கிடைக்கல.. :mrgreen: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
எப்பவில இருந்தா?
மாணவிகள் தனிய போகேக்க நாங்கள் பாதுகாப்புக்கு போகோணும். அது எங்கட கடமை. தெரியாதோ உங்களுக்கு.
இத்தாலியில் பழைய கட்டடங்களும்
அங்கு பறக்கும் புறாக்களும் தான் நிறைய உண்டு
சில நிழற்படங்கள் உள்ளன. பிறகு போடுறன்.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:மாணவிகள் தனிய போகேக்க நாங்கள் பாதுகாப்புக்கு போகோணும். அது எங்கட கடமை. தெரியாதோ உங்களுக்கு.
ஆகா கடமையோ தனியா மாணவிகளுக்கு தானா..?? ஒரு 5,6 பாட்டியவை போகினமாம் பாதுகாப்பிற்கு போறியளா..?? :wink: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இளைஞனாச்சே...இளைஞிகளுக்குத்தான் பாதுகாப்பளிப்பார் போல....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
பாட்டியளுக்கு பாதுகாப்புக்கு போறதுக்குத்தானே தமிழினி என்பவருக்கு தற்காப்பு பயிற்சி எல்லாம் கொடுத்து வச்சிருக்கிறம். என்னமாதிரி :wink:
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
நாங்க கொஞ்சம் பிசி.. அதனால தான். (பாவம் பாட்டிகளை கதைச்சே ஆயுளை முடிச்சிடுவேன்) இளைஞன் அண்ணாவின் பாதுகாப்பை நாடுறாங்க.. நீங்க தான் பாதுகாப்பு வழங்குனர் ஆச்சே.. :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
நான் தமிழினிக்கு பிளாஸ் சொல்லிக்குடுக்கோணும். அதனால் பாட்டிகளுக்கு பாதுகாப்புக்கு போகமுடியாது என்பதனை இத்தால் சகலருக்கும் அறிவித்துக்கொள்கிறேன். இராவணனை கொஞ்சம் ஓய்வெடுக்க பாட்டிகளுடன் அனுப்பினால் என்ன?
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஆகா இளைஞன் அண்ணா.. பிளாஸ் சொல்லித்தரலாம் சரி. அப்படியே இராவணன் அண்ணாட்ட அடிவாங்கித்தாற ஐடியாவும் இருக்கா.. பாவம் பாட்டிகளிற்காக வகுப்பை ஒரு சில வாரங்கள் தள்ளப்போடலாம். கடமை தானே முக்கியம் அண்ணா.. :wink: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
ஐயோ... விடமாட்டீங்கள் போல இருக்கு. நீங்கள் பாட்டியான பிறகு இத்தாலி போங்கோ நான் உங்களுக்கு பாதுகாப்புக்கு வாறன். பாட்டியளுக்கு பாதுகாப்பு குடுக்கிறத விட மாணவிகளுக்கு குடுத்தால் அவர்கள் எதிர்காலத்தை நல்வடிவா மாத்தமாட்டினமா?
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சரி சரி விட்டிட்டம்.. நமக்கு பாதுகாப்பு தேவையில்லை.. நிங்கள் அப்ப வகுப்பை வடிவாய் நடாத்துங்கள். :wink: இப்ப மாணவிகளை விட பாட்டிகளிற்கு தான் பிரச்சனை அது தான் கேட்டம். அதுவும் இளைஞர்களால் தான். :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்ன அண்ணை என்ன நடந்தது. :|
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ம் நம்ம நாட்டில கு}ட ஒரு பாட்டியை.. சரி சரி அதைவிடுங்க அண்ணா நீங்கள் பாடத்திற்கு றெடியாகுங்கள். பாதுகாப்பு பிரச்சைனையை விடுவம். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>