Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிய மட்டுறுத்தினர்
#21
வாழ்த்துக்கள் மதன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#22
வாழ்த்துக்கள் மதன்.....களத்தில் சிறப்பை கருத்தில் கொண்டு செயற்ப்பட வாழ்த்துக்கள்
நேசமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#23
வாழ்த்திய ஹரி, ஈழப்பிரியன், சீலன், வசம்பு, வசி, கனொன், துசி, வர்மன், ஹரிணி, நிதர்சன் மற்றும் அனைவருக்கும் நன்றிகள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#24
vasisutha Wrote:மாட்டிக்கொண்ட மதனுக்கு வாழ்த்துக்கள் :mrgreen: .

என்ன வசி நீங்களே இப்படி சொல்லி பயமுறுத்துகின்றீர்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#25
வாழ்த்துக்கள் மதன்.. வாழ்த்துக்கள் ... பிந்திய வாழ்த்துக்களுக்கு மன்னிக்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#26
வாழ்த்துக்கள் மதன்

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#27
மதனுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்தும் நேரத்தில் சில அவதானங்களையும் ஆலோசனைகளையும் கூற ஆசைப்படுகிறேன்.

மட்டுறுத்துனர் பணியெண்பது தனியே தேவையற்ற விவாதங்களை வெட்டித்தள்ளுவதும்.எச்சரிப்பதும் அல்ல.அவையும் தேவையே என்றாலும் விவாதத்தை வழிநடத்திச் செல்வதே மட்டுறுத்துனருடைய தலையாய கடமை.அதற்காக மட்டுறுத்துனர் எல்லாம் தெரிந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை.நிறைய வாசிப்பவராக இருந்தாலே போதும்.
மதன் களத்தில் கொண்டுவந்து போடும் விடயங்களைப் பார்க்கும்போது பரந்ததொரு வாசிப்புத்தளத்தில் அவர் செயற்படுவது புரிகிறது ஆகவே விவாதத்தை வழிநடத்திச் செல்பவராக அவர் விளங்கவேண்டுமென எதிர்பார்க்கிறேன்.மதன் மட்டுமன்றி குருவிகள்,தமிழினி,கவிதன் சண்முகி முதலியோர் வலைப்பதிவுகளிலும் உலாவுபவர்கள் அங்கு பெறும் வாசிப்பனுபவங்களை இங்கேயும் பகிர்ந்துகொள்ளலாம் மூத்த உறுப்பினர்களாக களத்தை வழிநடத்தவேண்டும்.கருத்து திசைமாறும்போது நினைவூட்டவேண்டும் நகைச்சுவை உணர்வென்பது அவசியமான ஒன்றுதான் ஆனால் அதை தேவைக்கதிகமாகப் பயன்படுத்தும்போது வாசிப்பவருக்குச் சலிப்பே உண்டாகும்.இங்கே கருத்தாடுபவர்களில் வினைத்திறமான கருத்தாளர்கள் உண்டு ஆனால் நின்ற இடத்திலேயே ஓடிக்கொண்டிருக்க நிறையப் பேர் பிரியப்படுகிறார்கள்.அவர்களும் நிற்கும் இடத்தை விட்டு ஓட ஆரம்பித்தால் யாழை வினைத்திறமான கருத்துக்களமாக உருவாக்கலாம்.

சில வேலைகள் அழுத்திக்கொண்டிருக்கின்றன.அவற்றை முடித்துவிட்டு உங்கள் கருத்தாடலில் நானும் இணைந்துகொள்கிறேன்.ஆரம்பியுங்கள் நண்பர்களே இன்று புதிதாய்ப் பிறப்போம்.

அன்புடன்
ஈழவன் என்கின்ற
ஈழநாதன்
\" \"
Reply
#28
நான் நினைக்கிறேன் மதன் தகுந்த தெரிவுதான். காரணம் அவர் நல்ல கருத்துக்களை வைக்கின்றார். விவாதங்களில் பங்குபற்றுகின்றார். இனிவரும் காலங்களிலும் அவர் கலந்துகொள்ளவேண்டும் .இந்த மட்டுறுத்தினர் பதவி அவருக்கு விலங்காக இருக்கக்கூடாது. மட்டுறுத்தினர் களும் விாதங்களில் கலந்துகொண்டு தங்கள் கருத்தையும் வைக்கவேண்டும். கவிதன் முன்னாடி விவாதங்களில் கலந்துகொண்டார் இப்போது அதிகமாக கலந்து கொள்வதில்லை அவருக்கும் சொந்தவேலைப்பழு இருக்கும். ஆனால் நேரம் கிடைக்கின்றபோது கலந்துகொள்வது ஆரோக்கியமானது
மதன் ஒரு முன்மாதிரியாக இருப்பார் என்னு நம்புவோமாக <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#29
மதன் அண்ணா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> வாழ்த்துக்கள்
[b][size=15]
..

Reply
#30
வாழ்த்துக்கள் மதன் 2 நாள் நாட்டிலை இல்லை அதனால் பிந்திய வாழ்த்துக்களுடன் வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
; ;
Reply
#31
புதிய மட்டுறுத்தினர் மதன் அவர்களை வரவேற்று வாழ்த்துகிறோம்
" "
Reply
#32
Quote: கவிதன் முன்னாடி விவாதங்களில் கலந்துகொண்டார் இப்போது அதிகமாக கலந்து கொள்வதில்லை அவருக்கும் சொந்தவேலைப்பழு இருக்கும்.

என்ன வியாசன் அண்ணா வெள்ளிக்கிழமை நின்று கதைத்தேன் ஆக்கும் அதுக்கு பிறக்கு நேரம் கிடைக்கவில்லை. நேற்று இரவும் வந்தேன் ஈழப்பிரியனுடன் கதைத்தேனே.. இப்படி இடைகிடை காணாமல் போவேன் ஆனால் நான் என்றும் யாழோடு இணைந்திருப்பேன்... கருத்துக்களும் சொல்வேன்... நன்றி.
[b][size=18]
Reply
#33
தங்கள் பணி சிறக்க மனமார வாழ்த்துகின்றேன்.
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#34
அடிக்கடி காணுபவர்களை காணாவிட்டால் அப்பிடித்தான் நாங்கள் சொல்லுவம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#35
viyasan Wrote:அடிக்கடி காணுபவர்களை காணாவிட்டால் அப்பிடித்தான் நாங்கள் சொல்லுவம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நன்றி அண்ணா உங்கள் தேடலுக்கு... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

என்ன செய்ய எப்படியும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வருவேன் யாழுக்கு நேரம் இல்லாவிட்டால் தனித்து சில முக்கியமான பகுதிகளை விருந்தினராக இருந்து வாசித்து விட்டு சென்றுவிடுவேன்.....
[b][size=18]
Reply
#36
வாழ்த்திய கவிதன், ராகவா, ஈழவன், தூயா, சியாம், சிறி, சண்முகி அக்கா உட்பட அனைவருக்கும் நன்றிகள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#37
<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->மதனுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்தும் நேரத்தில் சில அவதானங்களையும் ஆலோசனைகளையும் கூற ஆசைப்படுகிறேன்.

மட்டுறுத்துனர் பணியெண்பது தனியே தேவையற்ற விவாதங்களை வெட்டித்தள்ளுவதும்.எச்சரிப்பதும் அல்ல.அவையும் தேவையே என்றாலும் விவாதத்தை வழிநடத்திச் செல்வதே மட்டுறுத்துனருடைய தலையாய கடமை.அதற்காக மட்டுறுத்துனர் எல்லாம் தெரிந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை.நிறைய வாசிப்பவராக இருந்தாலே போதும்.
மதன் களத்தில் கொண்டுவந்து போடும் விடயங்களைப் பார்க்கும்போது பரந்ததொரு வாசிப்புத்தளத்தில் அவர் செயற்படுவது புரிகிறது ஆகவே விவாதத்தை வழிநடத்திச் செல்பவராக அவர் விளங்கவேண்டுமென எதிர்பார்க்கிறேன்.மதன் மட்டுமன்றி குருவிகள்,தமிழினி,கவிதன் சண்முகி முதலியோர் வலைப்பதிவுகளிலும் உலாவுபவர்கள் அங்கு பெறும் வாசிப்பனுபவங்களை இங்கேயும் பகிர்ந்துகொள்ளலாம் மூத்த உறுப்பினர்களாக களத்தை வழிநடத்தவேண்டும்.கருத்து திசைமாறும்போது நினைவூட்டவேண்டும் நகைச்சுவை உணர்வென்பது அவசியமான ஒன்றுதான் ஆனால் அதை தேவைக்கதிகமாகப் பயன்படுத்தும்போது வாசிப்பவருக்குச் சலிப்பே உண்டாகும்.இங்கே கருத்தாடுபவர்களில் வினைத்திறமான கருத்தாளர்கள் உண்டு ஆனால் நின்ற இடத்திலேயே ஓடிக்கொண்டிருக்க நிறையப் பேர் பிரியப்படுகிறார்கள்.அவர்களும் நிற்கும் இடத்தை விட்டு ஓட ஆரம்பித்தால் யாழை வினைத்திறமான கருத்துக்களமாக உருவாக்கலாம்.

சில வேலைகள் அழுத்திக்கொண்டிருக்கின்றன.அவற்றை முடித்துவிட்டு உங்கள் கருத்தாடலில் நானும் இணைந்துகொள்கிறேன்.ஆரம்பியுங்கள் நண்பர்களே இன்று புதிதாய்ப் பிறப்போம்.

அன்புடன்
ஈழவன் என்கின்ற
ஈழநாதன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

வாழ்த்துக்களுக்கும் ஆலோசனைகளுக்கும் மிக்க நன்றி ஈழவன். இப்போது வேலைப்பளு காரணமாக களத்திற்கு வரமுடியால் இருப்பதை அறிந்து வருந்துகின்றேன், மிகவிரைவில் விரைவில் உங்கள் வேலைகளை முடிந்துவிட்டு கருத்தாடலில் இணையுங்கள், உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்,

<b>கள உறுப்பினர்களூக்கு ஈழவன் அல்ல ஈழநாதன் குறித்து சிறு அறிமுகம்</b>

ஈழவன் என்று அழைக்கப்படும் ஈழநாதன் முன்பு யாழ் களத்தில் நிறைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றார், அதனுடன் சில வலைப்பதிவுகளையும் நடத்துகின்றார்,

அவரது வலைப்பதிவில் ஒன்று ,,,, http://kavithai.yarl.net/

இதில் இருந்து சில கட்டுரைகளை கவிதைகளை யாழில் இணைத்துள்ளேன், அப்போது அவற்றை எழுதிய ஈழநாதன் தான் யாழ் கள ஈழவன் என்பது யாருக்கும் தெரியாது, இப்போதுதான் அவர் தன்னை வெளிப்படுத்தி உள்ளார்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#38
என்ன மதன் ஈழநாதன் தான் ஈழவன் என்று தெரியாதா என்ன....? Confusedhock:
[b][size=18]
Reply
#39
உண்மையிலேயே மற்றய கள உறுப்பினர்கள் பலருக்கு தெரியாது என்றுதான் நினைத்தேன், கவிதைகளை கட்டுரைகளை இங்கு நான் இணைத்தபோது கூட எந்த சலனமும் இல்லை, ஆரம்பகாலங்களில் எனக்கு ஈழவன் தான் ஈழநாதன் என்று தெரியாது, பின்பு தெரியவந்தபோது கூட அவர் தன்னை வெளிப்படுத்தாமையினால் நானும் அதை களத்தில் சொல்லவில்லை,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#40
இந்த விடயம் இப்ப தான் நமக்கு தெரியும்.. அப்படியா சங்கதி.. ம் ஈழவன் அண்ணா தான் ஈழநாதன் அண்ணாவா...??? Confusedhock: :? ஈழநாதன் அண்ணாவை அவரது தளத்தை பார்ப்பதன் மு}லம் அறிந்தம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)