Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
PIZZA செய்யலாம் வாருங்கள்..
#1
<b>PIZZA செய்யலாம் வாருங்கள்..</b> :wink:

<img src='http://www.vision.caltech.edu/feifeili/101_ObjectCategories/pizza/image_0024.jpg' border='0' alt='user posted image'>

<b><span style='font-size:30pt;line-height:100%'>PIZZA</span>

[b]தேவையான பொருட்கள்:</b>

மா (all-purpose flour) - கால்(1/4)கிலோ,
பேகிங்பவுடர் _ 2 தேக்கரண்டி,
fresh yeast (ஈஸ்ற்) - 20 கிராம்
வெதுவெதுப்பான பால் - 1கப்,
உப்பு - தேவையான அளவு.
சீனி -2 taple spoon

<b>செய்முறை: </b>

உயரமான கண்ணாடி குவளையில் அரை கப் வெதுவெதுப்பான பால்விட்டு அதில் இரண்டு தேக்கரண்டி சீனியையும், ஈஸ்ற்ரையும் சேர்த்து அப்படியே ஒருபக்கத்தில் வைத்து விடுங்கள்.
<i>{பால், மிதமான சூட்டில்தான் இருக்க வேண்டும். பாலில் சூடு அதிகமிருந்தால் ஈஸ்ற் இறந்துவிடும். சூடு குறைவாக இருந்தால், நொதிக்காது.} </i>
சிறிது நேரத்தில் ஈஸ்ரும் பாலும் நொதித்து குவளையின் மேல் விளிம்பு வரை நுரைவிட்டுப் பொங்கி வரும். பால் இப்படிப் பொங்குவதற்கு வசதியாகவும், வெளியில் தெரிவதற்காகவும்தான் உயரமான கண்ணாடி குவளையினை இதற்குப் பயன்படுத்துகிறோம்.

மாவையும், பேக்கிங் பவுடரையும் அரித்து, உப்பு போட்டு கலந்து பெரிய தட்டில் பரப்பிக் கொள்ளுங்கள்.
இதன் நடுவே பள்ளம் தோண்டி கண்ணாடி குவளையில் நுரைத்து நிற்கும் ஈஸ்ட்க் கலவையை பள்ளத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். இப்போது மொத்தக் கலவையையும் ரொட்டிக்கு குழைப்பது போல நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். பிசைந்து தட்டில் வைத்த மாவை, குழியான பாத்திரத்தால் மூடி ஒரு மணிநேரம் ஊறவிடுங்கள்.

இப்படி மூடிவைப்பதால் மா இன்னும் மென்மையாகிறது பீட்ஸாவுக்கு தேவையான இழுவைத் தன்மையும், மிருதுத் தன்மையும் கிடைக்கிறது. ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் மாவை நன்றாக அடித்துப் பிசையுங்கள்.

ஒன்றரை inch ஆழமுள்ள பரந்த (அலுமினிய) தட்டில் butter தடவி, அதில் மாவைப் பரப்பி சுமார் இரண்டு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். இப்போது மீண்டும் மாவிலுள்ள ஈஸ்ட் நொதித்து உப்பத் தொடங்கும்.. இந்த இடைவெளியில் பீட்சாவின் மேல் நிரப்பும் கலவைகளை தயாரித்துக் கொள்ளலாம்.

<i>பீட்சாவின் மேல் நிரப்பும் கலவை</i>

<b>தேவையான பொருட்கள் : </b>

பெரிய வெங்காயம் _ 2,
தக்காளி _ 2,
குடைமிளகாய் _ 2,
பட்டர் _ 2 தேக்கரண்டி,
சீஸ் (துருவியது) _ 50 கிராம் ,
பச்சை மிளகாய் _ 4,
மிளகாய்தூள் மற்றும் உப்பு _ தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, குடைமிளகாய் இவை எல்லாவற்றையும் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

சட்டியில் பட்டரை போட்டு உருகியதும் முதலில் வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் வதக்கிக் கொண்டு, பிறகு தக்காளியையும், குடைமிளகாயையும் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் கலந்து தூள்வாசம் போகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். இறக்கியதும் துருவிய சீஸை இந்தக் கலவையில் கலந்து கொள்ளுங்கள்.

இரண்டு மணி நேரம் ஊறி, உப்பியிருக்கும் மாவின் மீது இந்தக் கலவையைப் பரப்பி அதன் மேல் அங்கங்கே தக்காளி சோஸையும், மிளகாய் சோஸையும் ஊற்றி விடுங்கள். கடைசியாக துருவிய சீஸை மேற்புறம் தூவி விடுங்கள்.

இதை பேக்கிங் ஓவனில் 200டிகிரி வெப்பத்தில் வைத்து பேக் செய்யுங்கள். பதினைந்தே நிமிடம் தான்... கமகமவென்று பீட்ஸா வாசம் மூக்கைத் துளைக்கும். இதோ... ஒவனைத் திறந்தால் பொன்நிறத்தில் சுவையான பீட்ஸா தயார்!

<b>pizza joke:</b>

<img src='http://www.d.umn.edu/~mohs0025/funny/pizza.gif' border='0' alt='user posted image'>தமிழில்:
மன்னித்துக்கொள்ளுங்கள் ஈமெயிலில் எல்லாம் பிட்ஸாவை இணைத்து
அனுப்பமுடியாது..
Reply
#2
வசி அண்ணா உசார் தான், நான் கேட்பன் என்று தானே, இப்படி ஒரு படம். இருக்கட்டும். நாளைக்கு செய்து பார்த்துவிட்டு சொல்லுகிறேன்.
[b][size=15]
..


Reply
#3
வசி பிட்சா பார்க்க நன்றாக இருக்கிறது. துாய்ஸ் நாளைக்கு செய்யப்போகிறாவாம் எனக்கும் அனுப்பவா எண்டு நினைக்கிறன். சாப்பிட்டுவிட்டு சொல்கிறன்.
என்ன துாய்ஸ் எனக்கும் அனுப்புவீர்கள்தானே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#4
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
இங்கேயும் சிரிப்புத்தானா? தமிழ்ஸ் அக்கா..<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தூயா பிட்ஸா செய்து சாப்பிட்டீங்களா? வாயை திறக்க கூடியதாக
இருக்கிறதா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
சீ சீ .. நாங்க இன்னும் செய்து பாக்கல.. செய்யச்சரிவராது.. பிறஸ்ஸா வாங்க சாப்படிடத்தான் சரி.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
ஓ கட்டாயம். வியாஸ்க்கு இல்லாமலா? ஆனால் இன்று தான் செய்தாக வேண்டும். நேற்று என்னுடைய ஆசிரியர் திட்டத்தை தவிடு பொடியாக்கிவிட்டார். இன்று செய்வேன், அனுப்பி வைக்கிறேன்.பின் விளைவுகளுக்கு நானோ அல்லது வசி அண்ஸோ பொறுப்பு அல்ல என்பதையும் தாழ்மையுடம் கூறுகிறேன்.
[b][size=15]
..


Reply
#8
வசி அருமையானா செய்முறைவிளக்கம்... ரொம்ப நன்றி
[b][size=18]
Reply
#9
தூயா ஏற்கனவே களத்தில கனபேரைக்காணவில்லை வெறிச்சோடிப்போய் இருக்கு.. நீங்கள் வியாசன் அண்ணாவையும்.. நிப்பாட்டிற பிளனோ..??? :evil: :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#10
ரொம்ப நன்றி வசி அண்ணா
. .
.
Reply
#11
நீங்கள் செய்த மாவின்மேல் நீங்கள் விரும்பிய எந்த உணவு பொருளையும் போட்டு சூடாக்கி சாப்பிடலாம்
; ;
Reply
#12
shiyam Wrote:நீங்கள் செய்த மாவின்மேல் நீங்கள் விரும்பிய எந்த உணவு பொருளையும் போட்டு சூடாக்கி சாப்பிடலாம்

அப்படியெண்டா :? :? :?: :?:
. .
.
Reply
#13
:evil: :evil: :evil: நீங்கள் செய்த பிற்சா மாவின்மேல் இறைச்சி மீன் மரக்கறிவகை எல்லாத்தையும் போட்டு சூடாக்கி சாப்பிடலாம் :evil: :evil:
; ;
Reply
#14
shiyam Wrote::evil: :evil: :evil: நீங்கள் செய்த பிற்சா மாவின்மேல் இறைச்சி மீன் மரக்கறிவகை எல்லாத்தையும் போட்டு சூடாக்கி சாப்பிடலாம் :evil: :evil:

சரி அண்ணா கோவிக்க வேண்டாம். Cry Cry
. .
.
Reply
#15
சரி அழாதையுங்கோ களத்திலை 2 3 குழந்தையள் வந்து எப்பபாத்தாலும் அழுதபடி விரைவில் களத்தில் சிறுவர் பகுதியொன்று உருவாக்கினால் நல்லது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Reply
#16
shiyam Wrote:சரி அழாதையுங்கோ களத்திலை 2 3 குழந்தையள் வந்து எப்பபாத்தாலும் அழுதபடி விரைவில் களத்தில் சிறுவர் பகுதியொன்று உருவாக்கினால் நல்லது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இப்ப சரியா அண்ணா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
Reply
#17
ஈஸ்ட் அது எப்படியிருக்கும் யாராவது சொல்லுங்கோ???
Reply
#18
shobana Wrote:ஈஸ்ட் அது எப்படியிருக்கும் யாராவது சொல்லுங்கோ???
ஈஸ்ற் பவுடர்மாதிரி அல்லது களிமாதிரியும் இருக்கும் புளிக்வைக்க போடுவது அல்லது அதற்குபதிலாக கொஞ்சம் பியர் பாவிக்கலாம்
; ;
Reply
#19
பியர் அதுக்கு நான் எங்க போறது?
Reply
#20
வீட்டு வாசலலை வந்து நில்லுங்கோ நாசாவின்ரை dsqihg88888 விண்கலம்வந்து நிற்கும் ஏறி இருந்தா வியாழன் கிரகத்திலை போய் இறங்கி சுப்பற்ரை கடை எங்கையெண்டு கோளுங்கோ காட்டுவினம் அங்கை பியர் வாங்கலாம் :evil:
; ;
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)