Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
முடிந்தால் அந்த பக்சை யாருக்காவது போடுகிறேன் கொண்டுவந்து போடவும்.
தேவையானவர்கள் தங்கள் பக்ஸ் இலக்கத்தை தரவும்.தனிப்பட்ட மெயில் ஊடாக
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
மோகன் தனக்கு கிடைத்ததாக பதில் போட்டிருந்தார் தன்னிடம் ஸ்கானர் கைவசம் இல்லை என தெரிவித்தார்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
இறுதிப்பந்தியில் உள்ள பெயர்கள் தொலைபேசி இலக்கங்கள் 3 விதமாக எளுதப்பட்டது காரணம் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் ஊடக நோக்கங்களுக்காகவும் லண்டன் பொலிசாரிடம் இருந்து சில சட்ட சிக்கல்களில் இருந்து தப்புவதற்காகவும்.
மோகனுக்கு ஸ்கான் பண்ணி அனுப்பப்பட்டுள்ளது எனவே அவர் அதை கட்டாயம் போடுவார் என நினைக்கிறேன்.
Posts: 28
Threads: 0
Joined: Aug 2003
Reputation:
0
ம்..
சந்தர்ப்பங்கள் வரும் போது சேது கூட சட்டத்திற்கு பயப்படுகிறார்.தன்னுடைய இணையத்தில் இட்டு இங்N;க தொடுப்பினைக்கொடுத்தால் நாளை சட்டசிக்கல்கள் எல்லாம் தன்னை வந்தடையும் என்ற பயத்தினால் யாழை பொறுப்பேற்கச்சொல்லுகிறார்.
இதற்கு முதல் எத்தனை விடயங்களை இங்கு இணைத்துள்ளார்?
எத்தனை படங்களை இணைத்துள்ளார்? எத்தனை தேவையற்ற விடயங்களை எல்லாம் இணைத்திருந்தார்? இத்தனையையும் செய்த சேது இன்று சட்டத்திற்கு பயப்படுகிறார்..
அப்படியானால் தொடரும் உரையாடலை ஞாபகக்கடுத்திப்பாருங்கள் :
உரையாடல் 1
ஹலோ..
ஹலோ யார் பேசுறிங்க
நான் ஒஸ்லோவிலிருந்து சேது கதைக்கிறன்
சேதுவா யார் நீங்க
நான் தீபசுதனுடைய நண்பன்
ஓ றேடியோ சுதனா
ஓம் ஓம்
ஆ என்ன விசயம்
அவர் பெக்ஸ் ஒன்டு போடச் சொன்னவர்
எங்களுக்கா
ஓம்
என்ன விசயமாம்
வந்த பிறகு பாருங்களேன்
சரி போடுங்களன் பாப்பம்...
உரையாடல் 2
ஹலோ
ஓம் நான் ஒஸ்லோவிலயிருந்து சேது கதைக்கிறன்
ஒஸ்லோவா
ஓம் நோர்வே ஒஸ்லோ
சரி என்ன விசயம்
தீப சுதன் பெக்ஸ் போடச்சொன்னவர்
தீப சுதனோ..தம்பி போனை வையும்..
உரையாடல் 3
ஹலோ
ஹலோ ....... அண்ணை இருக்காரோ
இல்லையே அவர் வெளிய போயிட்டார்
உங்கட பெக்ஸ கொஞ்சம் போட ஏலுமோ
ஏன் யார் நீங்க
நான் சேது காண்டீபன்,தீபசுதனாக்கள் பெக்ஸ் போடச்சொன்னவங்க
பெக்ஸா ஏனாம்
தெரியாது வரும் பாருங்களன்
சரி சரி அனுப்புங்க
சரி சேது இவை நேற்றைய தினம் வரை நீர் நேயர்களின் வீடுகளுக்கு பெக்ஸ் அனுப்ப எடுத்த முயற்சிகள்.
ஏன் ? உமக்கு இதில் என்ன இலாபம் இருக்கிறது ?
இதில் என்ன ஆச்சரியம் என்றால் இதில் ஒன்று நண்பர்களுடைய வீடுகளில் ஒன்றும்கூட.
அதுபோக இங்கே தீபசுதனும்,காண்டீபனும்,கீரணும் ஊரில் இல்லாத கண்ணனும் சிந்தித்துப்பார்க்க வேண்டிய ஒன்று .. நீங்கள் கேட்டதாகத்தான் அனைத்து வீடுகளுக்கும் பெக்ஸ் முயற்சி செய்யப்படுகிறது.சேதுவாக அல்ல..
அதிலும் முக்கியமாக இழக்கப்பட்டதும் இழக்கப்படுவதும் உங்கள் பெயர்கள் தான்.
அது போக உண்மையிலேயே அவர்கள்தான் இப்படி அறிக்கைகள் வெளியிடுகிறார்கள் என்றால்,
சட்டப்படி தமக்கு ஏற்பட்டிருக்கும் இழுக்கு நிலையை காவல்துறையிளருக்கு முறைப்பாடு செய்துவிட்டு தமது சொந்தக்கையொப்பங்களிலேயே இதனை வெளியிடலாம்.அப்போது எந்த சட்ட சிக்கல்களும் வரப்போவதில்லை.
இல்லை சேதுவாக வெளியிடுவது போல் வெளியிடுவதும் அவர்களை யாரும் கேட்கும் போது மறுப்பது போல் மறுப்பதுவும் தொலை நோக்கில் அவர்களுக்கு மக்கள் வைத்திருந்த மரியாதையை சுக்கு நு}றாக சுட்டெறித்துவிடும்.இது தான் சமகால நிலை.அவர்கள் தான் சிந்திக்க வேண்டும்
கலைஞர்களின் பரிதாப நிலையை நண்பர்கள் கவலையுடன் நோக்குகின்றனர்.சேது என்ற மூன்றாந்தரப்பினால் இன்று பயனடைந்துகொண்டு சேதுவை பலி கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால் அதையும் நண்பர்கள் கவலையுடன் நோக்குகின்றனர்.
சர்ச்சைகளே தனது வாழ்க்கையென்று இந்த சிறிய வயதிலே சேது தன்னை ஆக்கிக்கொள்ள என்ன காரணம்? தாயகத்தில் இப்படி வாழ்ந்திருக்க முடியாது.ஏதோ ஒரு வகையில் அவை அடிதடியிலாவது முடிந்திருக்கும்.ஆனால் இங்கு ....
சுதந்திரம்,ஜனநாயகம்,உரிமை..அப்போ அவற்றை தவறாக இன்று பயன்படுத்தி சமூகத்திற்கு ஏற்படுத்தும் இழுக்கு நாளைய சந்ததியினரை பாதிக்கும் என்பதை மறந்துவிட்டோம் அப்படித்தானே சேது?
கவலைப்படாதீர் ஆகக்குறைந்தது நாளைய இணைய சமூகமாவது உங்கள் பெயரை தமது கணணி வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக வைத்துக்கொள்ளும்.
சிந்திந்துப் பயன்பெறுவதும் தொடர் சர்ச்சைகளை வளர்க்கவேண்டியதும் நீங்கள் தான்.
றாமராஜ் றாமராஜ் என்று மணிக்கணக்கில் எழுதித்தள்ளுமளவிற்கு கோபம் என்றால் நரி வேலைகள் செய்துகொண்டிருக்காமல் நேராய் சென்று உமது கோப தாபங்களை பேசித்தீர்த்துக்கொள்ளலாமே? ஏன் அப்பாவிக் கலைஞர்களை உங்கள் வேட்கைக்கு பலியாக்குகின்றீர்கள்?
கீரன் தனது சொந்த நிறுவனத்தை நடாத்துகிறார் - அவரை ஒரு காலத்தில் றோவின் மூத்த அங்கத்துவர் என்று எழுதியிருந்தீர்
சுதன் ஒரு வீடியோ கடையில் வேலை செய்கிறார்
காண்டீபன் வீடியோ கடையிலும் இன்னும் ஒரு இடத்திலும் வேலை செய்கிறார்
கண்ணன் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார்
ஆனால் நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் ?
எங்குமில்லை.எனவே மற்றவர்களையும் உங்கள் வழிக்கு இழுத்து அவர்கள் வாழ்க்கையையும் நாசமாக்குகின்றீர்கள்.அவர்களை பேசாமல் இருக்க விடுமைய்யா!
எல்லாவற்றைiயும் எழுதும் நீர் இதே களத்தில் உங்களை வாழைப்பழக்கள்ளன் என்று அவர்கள் எழுதியதாகவும் இப்போது அவனுகளும் என்னுடன் சேர்ந்து இவனைக் கள்ளன் என்கிறானுகள் என்றும் எழுதியிருக்கிறீர். என்ன ஐயா நியாயம் இது ஒன்று அவர்களோடு சேர்ந்து இரும் அல்லது அவர்களை விட்டு விலகி இரும்.
உம்முடைய சொந்த நலனுக்காக ஏன் மற்றவர்களைப் பலியாக்குகிறீர்?
இறுதியாக கள நண்பர்களுக்காக ஒரு பின் குறிப்பு :
முதலில் வானொலியில் இருந்து நால்வர் விலகியதாக கூறிய சேதுவின் அறிக்கைகள் தற்போது எழுவர் விலகியதாகக் கூறுகின்றது.அதிலும் பெயர்களைக் கூட்டவேண்டும் என்பதற்காக கண்ணன் என்று அழைக்கப்படும் வாசுதேவனை இரண்டாகப்பிரித்து எழுதி ஏழுபேர் ஆக்கியிருக்கிறார்.அதிலும் தேசத்துரோகி றமணன் நாடுகடத்தப்பட்டார் என்று எழுதியவர் இப்போது என்னவென்றால் அவரும் விலகியதாக எழுதியுள்ளார்.எங்கே சென்று நியாயம் கேட்பது?
எமது நோக்கம் கலைஞர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பது தான்.அவர்கள் நேரடியாக வந்து கலந்துரையாடி தமது எண்ணங்களை வெளிப்படுத்துவதில் நியாயம் இருக்கிறது.ஆனால் சேதுவிற்கு இதை செய்ய எந்தத் தகுதியும் கிடையாது என்பதே எமது கருத்து.
சேது நீர் தயவுசெய்து இதைநிறுத்pவிட்டு நேரடியாக அவர்களைவந்து தமது ஆதங்கங்களை எழுதச்சொல்லும்.அப்போது நீர் அறிந்ததைவிட பல உண்மைகளும் வெளிவரும்.அவர்களின் பெயர்களும் நிலைத்துநிற்கும்.அதை அவர்கள் விரும்பாத பட்சத்தில் நீங்களும் இதை நிறுத்திவிடுங்கள்.
கலைஞர்கள் பெயரில் ஒரு கயவன் குளிர் காய்வதை நண்பர்கள் விரும்பவில்லை.
அன்புடன் -பண்புடன்
நண்பர்கள்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
இங்கு பதில் கொடுக்க வேண்டிய ஒரு விடயம் நான் இங்க சட்டத்திறகு பயப்படவில்லை எனக்கு தெரியும் என்ன செய்ய வேண்டும் எண்டு ஆனால் எனது இனையத்தில் போட்டு கொண்டு வந்து போட பெரும் பாடபட்டேன் ஆனால் வெறும் பெட்டியாக மட்டும் வருகிறது ஆராவது கணனி அறிவு கூடியவர்கள் சொல்லித்தரவும் இதுதான் உண்மை.
Posts: 35
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
என்ன சேது அண்ணா,
நறுக்கென்று எல்லாத்தையும் போட்டுவிடுவிங்க என்று பார்த்தால் நழுவுறிங்க.
சொன்னா மாதிரி உங்கள் சொந்தப்பெயரில் இருக்கிற இணையத்தில் தவறான அறிக்கைகள் பிரசுரித்தால் சட்டப்படி உங்கள் மீது எந்த நாட்டிலும் வழக்குத் தொடரலாம்.அதிலும் மான நஷ்ட வழக்குப்பதிவு செய்தால் பெரிய பாதிப்புக்கள் வருமென்று நினைக்கிறேன்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://www.tamilvision.freewebspace.com/images/21.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilvision.freewebspace.com/images/22.jpg' border='0' alt='user posted image'>
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
இந்த அறிக்கையில் பாருங்கள் எங்காவது பொய்யாக பெயரை பிரித்து எளதப்பட்டுள்ளதா?
அவ்வாறு ஒருவரின் பெரை இரண்டாக பிரித்தால் 4 எப்பவாதல் 7 ஆக உயருமா இதன் மூலம் தாங்கள் பாடசாலைபோகவில்லை என நான் முதல் சொன்ன கதை உறுதியாகிறது.
ஜேர்மனில் இருந்து ஒருவர் நாடுகடத்தப்பட்டவருடன் தற்போது சமார் 3 மணித்தியாலமாக 3 தடவைகள் கதைத்துக்கொண்டிருந்தார். தன்னை கெஞ்சி பல விடயங்களை கேட்டதாக அந்த சீமான் சென்னார்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
7 பேர் விலகியதையும் சேது எண்டவன் இவ்வளவகாலமாக எளுதினதும் உண்மை என்பதை ஏற்றுக்கொள்வீரா நண்பர்கள் எண்ட ***தணிக்கை*** எண்ட பெயரில் உலாவரும் நண்பர்கள்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
நண்பர்கள் எண்ட பெயரில் வரும் ***தணிக்கை*** இனியாதல் நீ புரிந்துகொள்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
அறிக்கையில் எங்காவது *** எண்றும் *** எண்றும் இரண்டாக இருக்கிறதா இல்லை.
நாடுகடத்தப்பட்டவரும் சேர்ந்துதான் அறிக்கைவிட்டிருக்கிறார் அதுதான் உண்மை நிலை.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
அத தான் நாடுகடத்தப்பட்டவர் சொல்லுறார் உந்த பணிபாளர் *** தணிக்கை *** போன் எடுத்து என்னட்ட தருவர் காசு கடன் கேள் எண்டு நான் சனத்திட்டை கடன் கேக்கிறது பேந்து என்ன கேட்டடோ காசு கடன் வாங்கின்னி எண்டு கேட்கிறார்.?
Posts: 62
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
தகவல்கள் அனைத்தையும் ...... அமைதியாக பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
நட்புடன்,
தழிழ்செல்லம்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
வீரகேசரியின் நய்யாண்டி பக்கமான சந்தியில் எண்ற ஒரு தலைப்பு இருக்கிறது உலகிலையே மிகவும் மரியதை கேடாக நடக்கும் சில அட்டூளியங்களை இங்கு ஆசிரியர் நக்கலடிக்கும் விடயம் பல அரசியல் குட்டுக்கள் இங்குதான் அரகேறுவது அதே இடத்தில் இந்த வானொலியின் குட்டும் சுப்பராக அரங்கேறியுள்ளது. சென்று பாருங்கள் தேசத்துரோகிகள் எண்ற பட்டத்தை ஆசிரியரே சொல்லியிருக்கிறார்.