Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
*** Panipazar
என்ன கடவுளா அதிகாரம் வழங்குவது

பதில் கேட்டால் பட்டன் கதை கதைக்கின்றீர்கள்.
[b] ?
நான் எந்த ஒரு கட்டுக்கதையும் யாரின் அனுமதி இல்லாமலும் இங்கு வெளியிடவில்லை என்பதற்கு இது ஒரு உதாரனம் அதாவது சிலர் தமது கருத்துக்களுக்கு பிரச்சார அனுமதி தந்தாலே பிரசாசாரப்படுத்துவேன்.
எனக்கு சிரிப்புத்தான் வருகுது **** ஓடுவர் பாருங்கோ?
[quote=sethu]நான் எந்த ஒரு கட்டுக்கதையும் யாரின் அனுமதி இல்லாமலும் இங்கு வெளியிடவில்லை என்பதற்கு இது ஒரு உதாரனம் அதாவது சிலர் தமது கருத்துக்களுக்கு பிரச்சார அனுமதி

பிரசுர உரிமையோ பிரச்சார உரிமையோ
பிரச்சாரம் என்பதில் பல அர்த்தங்கள்
[b] ?
எது எண்டாலும் இன்னும் எலாம் பச்சைக்கு வர இல்லை
சேது உண்மைகள் என்றும் உறங்கக்ககூடாது. அப்படி உறங்குகின்றனவாயின் அவை உண்மைகள் அல்ல

எனவே உங்கள் தரப்பு நியாயங்களை வெளிச்சமாக்குங்கள்.
சில பரப்புரைகளால் சேதமடைவது அவப்பெயர் பெறுவது யாழ் இணையம்தான். விரைவில் உங்கள் பதில்களை வெளிப்படையாக ஆணித்தரமாக வைப்பதன்மூலம் இந்த பகுதியுடன் வானொலிகள் மீதான தாக்குதலை யாழ் இணையத்தில் நிகழ்த்துவதை நிறுத்திக்கொள்வோம்.

இது கருத்தாடும் களம். வசைபாடும் தளம் அல்ல
[b] ?
அவர்கள் எளுதும் முக்கிய விடயங்களுக்க நான் பதில் கொடுத்துவிட்டேன் பரனி அதுமட்டுமல்ல இல்லாத பொல்லாத கற்பனைக்கதைகளுக்கு நீங்கள் பதில் தாங்கோ எண்டால் அதற்கு பதில் பொடுக்கும் வளிப்போக்கன் அல்ல நான் எனவே மீண்டும் சொல்கிறேன் துரோகிகள் எனது யாழ்களகலந்துரையாடலை நிறத்தும் முயற்ச்சி இது எனவே அவர்கள் எளுதும் விடயங்களில் எனக்கு பதில் அளிக்கவேண்டிய முக்கிய விடயங்கள் இருப்பின் அதற்கு பதில் கொடுப்பேன் அவ்வாவுதான்.
பரணி அதுதான் சேது சொல்லிவிட்டாரே.. சங்கக்கடையிலை சேல்ஸ்மனாகக்கூட இருக்கத் தகுதியில்லாதவர் எழுதுகின்றார் என்று.. தகுதியில்லாதவர் எழுதியவற்றிற்கு பத்திரிகையாள சேது எப்படி பதிலளிக்கமுடியும்..? தகுதியில்லாதவர் தமிழில் எழுதினால் ஒருவேளை பதில் கொடுப்பாரோ..என்னவோ.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
அதுசரி இணையத்திலை கேக்க சொடுக்கினால்.. கசமுச எண்டு ஏதாவது சொல்லும் இப்ப அதையும் கானேல்லை. கூவெண்டுது எண்டான்பாவி. வருகுதோ நிண்டிட்டுதோ..? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
தாத்தா ஆக்கள் எல்லாம் நிண்டாப்பிறகு
நேற்று 2500 பவுண்கட்டாததாலை கூவிச்சுது பேந்து கதைச்சு கடன் சொல்லி இப்ப கடனில் போகுது. அதுகும் இன்னும் சில காலம்தான் காசுகட்டாட்டில் நிதந்தரமாகும்.
இனையத்தின் கதைமுடிஞ்சுது.
இப்ப தொலைபேசியளும் செயலிளந்துபோட்டுது.
அதுவும் இன்னும் எத்தனைகாலம்? 1 தான் வேலை செய்யுது அதுக்கும் குறை உயிர் எண்டு வேலை செய்யிற சீமான் சொல்லுறான். அதுவும் போனால் கைத்தொலைபேசிதான் மலிவு அதைத்தான் வாங்கி புhட்டப்போயினமோ இந்த ***** எத்தனைகாலம் செத்தவீடு நடத்தப்போயினம் பாப்பம்.
sethu Wrote:தாத்தா ஆக்கள் எல்லாம் நிண்டாப்பிறகு
நேற்று 2500 பவுண்கட்டாததாலை கூவிச்சுது பேந்து கதைச்சு கடன் சொல்லி இப்ப கடனில் போகுது. அதுகும் இன்னும் சில காலம்தான் காசுகட்டாட்டில் நிதந்தரமாகும்.
இனையத்தின் கதைமுடிஞ்சுது.
இப்ப தொலைபேசியளும் செயலிளந்துபோட்டுது.
அதுவும் இன்னும் எத்தனைகாலம்? 1 தான் வேலை செய்யுது அதுக்கும் குறை உயிர் எண்டு வேலை செய்யிற சீமான் சொல்லுறான். அதுவும் போனால் கைத்தொலைபேசிதான் மலிவு அதைத்தான் வாங்கி புhட்டப்போயினமோ இந்த தேசத்துரோகிகள் எத்தனைகாலம் செத்தவீடு நடத்தப்போயினம் பாப்பம்.
சீ நடாத்திறவனுக்குத்தான் சங்கக்கடையிலை சேல்ஸ்மனாயிருக்கத் தகுதியில்லையெண்டு சொல்லுறாயெண்டு பார்த்தால்.. அதுக்கு மேலாலை ரெலிபோண் கொம்பனி மனேச்சறுக்கு கூப்பைகூட்டித் தள்ளக்கூடத் தகுதியில்லையெண்டு சொல்லுறமாதிரியிருக்கு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
தாத்தா எல்லாம் தயார் நிலையிலை இருக்க பல குட்டு வெகு விரைவில் வெளிவரும்.
என்னை வாழப்பழக்கள்ளன் எண்டு இதே கரத்துக்களத்திலை எளுதிக்கொடுத்தவனும் இண்டைக்கு அவனை என்னோடு சேந்துநிண்று கள்ளன் எண்டுறாங்கள்.
sethu Wrote:என்னை வாழப்பழக்கள்ளன் எண்டு இதே கரத்துக்களத்திலை எளுதிக்கொடுத்தவனும் இண்டைக்கு அவனை என்னோடு சேந்துநிண்று கள்ளன் எண்டுறாங்கள்.
விருதுவேண்டின பத்திரிகையாளனின் தமிழ் நல்லாத்தானிருக்கு.. ஆனால் விளங்கத்தாள் கஸ்ரமாயிருக்கு.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
செய்யுற அட்டகாசங்கள் போதாமைக்கு
வாழைப்பழம் வேற களவெடுக்கறானுகள்..

தாத்தா உதெல்லாம் Tamil இல்லை Thamil.
vaiyapuri Wrote:செய்யுற அட்டகாசங்கள் போதாமைக்கு
வாழைப்பழம் வேற களவெடுக்கறானுகள்..

தாத்தா உதெல்லாம் Tamil இல்லை Thamil.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

குழலி.. இப்பிடித்தான் ஒருநாள் அண்னை எங்களுக்காக நெடுகலும் காரோடுறீங்கள் வாருங்கோ பெற்ரோள் அடிச்சுவிடுறமெண்டு கூட்டிக்கொண்டுபோய் நீங்கள் காருக்கிள்ளை இருங்கோவெண்டு சொல்லி பெற்ரோல் அடிச்சுவிட்டாங்கள்.. வந்து ஏறத்தான் விளங்கிச்சுது.. என்னசெய்யிறது.. காரை ஸ்கிறைப் பண்ணினதுதான்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
உது மட்டுமே தாத்தா அண்ணேயவை கள்ள மட்டையில போட்ட திருகுதாளங்கள் எல்லாம் நிறைய இருக்குதாம்.வாழைப்பழக் களவு,மாம்பழக் களவு,இன்னும் எத்தனையோ களவு சமாச்சாரங்கள்.

எனக்கெப்புடி தெரியுமெண்டா கேக்குறியள் ? தம்பி சேது பழைய களத்துல கார்மேகத்தோட சண்டை புடிக்கைக்க தனிப்பட்ட செய்தியில அனப்புனவரு.
அப்பவே உத மோகனுக்கும் அறிவிச்சுப்போட்டன்.

உந்தப்பிசாசுகள் திருந்தாதுகள்.
அது சரி சேது எனக்கு வெற்று E-mail ஒன்ட அனுப்பி வைச்சிருக்குது.
ஏண்டாப்பா அது ?
உது என்னடா இது கூவுது,செத்துப்போட்டுது,செத்த வீடென்டெல்லாம் எழுதியிருக்குது ?

ஏண்டப்பா சேது சொல்லுற பொய்கள ஒழுங்கா சொல்லுமன்.ஏதோ ஒரு நேயர்களுமில்லாம சங்கூதுற மாதிரி எழுதியிருக்கியள்..உங்க நெட்டுல கேட்டுப்பாத்தா சனம் பிச்சிட்டு போகுது.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எதுக்கும் உதவியா இருக்கட்டும் என்டு எனக்கு அனுப்பின தகவல்கள நண்பர்களுக்கும் அனுப்பிவைச்சிருக்கன் அப்பு.தேவைப் படையிக்க அவை பாவிக்கட்டுமே :!: :!: :!:
நன்றி குழலி கணணியிலை பல பிளேயர்.. றியல.. தான் ஒழுங்கா வேலைசெய்திச்சு.. நீங்கள் சொன்னாப்புறம் வின் அம்ப் திரும்பப் போட்டு விக்கி விக்கி ஏதோ சொல்லுது கேட்டன்.. பொன்னை விரும்பும் புூமியெண்டு ஏதோ பாட்டும் போகுது.. ஏதொ.. சக்திக்கும் ஐபிஸிக்கும் றியல் தேவை அது ஒண்டுதான் விக்காமல் வருகுது நன்றி தகவலுக்கு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)