Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
*** Panipazar
#81
சேது ரெலிபோணிலை மிரட்டுறதும்.. ஈமெயிலைலை இணையத்திலை து}ற்றுறதும் பெட்டிசன் அனுப்பிறதும் நல்ல பத்திரிகைத்தொழில்.. நீ போராட்டக்காரன்தான் சந்தேகமில்லை.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#82
உந்த வானொலிக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக காட்டி சில சதி அரங்கேறும் முயற்ச்சி இது ஆகவே தங்களின் பருப்பு அவியாது.
ஆனைத்தரமாக கூறுகிறேன் தங்கள் வானொலிக்காறர் 2001 ஆண்டு புலிகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கவெளிக்குடும்போது எமது பிரதேசப்பொறுப்பாளருhடாக உரியவர்களுக்கு தகவல் அனுப்பினேன். ஆனால் எனக்கும் உண்னாவிரதத்திற்கும் தொடர்பு இல்லை என உரியவர்களுக்க தெரியும்.
நான் தங்களின் வானொலியில் வேலைசெய்யவும் இல்லை பங்காளனும் இல்லை தங்களை எனக்கு அறிமுகப்படுத்திய சீவகன் உண்மையை சொல்லட்டும் தங்களை கண்டு கதைத்து 24 மணித்தியாலத்திலே தங்களை எதிர்கத்தொடங்கிவிட்டேன் இதுதான் உண்மை. இண்றம் சொல்கிறென் தாங்கள் தேசத்துரோகிகள்தான் அதில் மாற்றம் இல்லை. தேசத்துரோகிகளுக்க எதிராக தொழில்படுவென்.



மேகன்
பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவர் தனக்கு நடந்த அராயகங்களை இலங்கையில் இருந்து எளுத விரும்புகிறார் அவர் வின்டோ 98 பாவிக்கிறார் அவருக்கு எல்லாம் பெட்டிமாதிரி தெரியுதாம் தானும் கருத்தெளுத உதவி செய்ததருமாற கேட்கிறார்.எப்படி என விளக்கம் தரவும்.
#83
நானும் விண்டோஸ் 98தான் பாவிக்கின்றேன். இங்கு இப்ப பெட்டி இல்லையே
[b] ?
#84
கருத்து நீக்கப்பட்டுள்ளது

கருத்துக்களில் நாகரீகத் தன்மையைப் பேணவும். - மோகன்
#85
பரணி என்ன நடைமுறையை பின்பற்றுநீர் என சொல்லுங்கோ நான் இலங்கைக்கு தொலைபேசியுhடாக அறிவிக்கிறேன்.
#86
அடப்பாவிகளா..................
[b] ?
#87
ஒன்றுமே செய்யவில்லை. எனினும் வேலைசெய்கின்றது
தற்போதுதானே மோகன் அண்ணா இலகுமுறையை தந்திருக்கின்றார்
[b] ?
#88
காலமை பாதிக்கப்பட்ட ஒருவர் இலங்கையில் இருந்து அப்படி சொன்னார் அந்த சீமான் 12000 பவனை கொடுத்துட்டு மாண்டுபோய் நிக்குறான்.
#89
பரணி பழைய ஊண்மை எண்டவர் இப்ப நண்பர்கள் எண்டு வந்திருக்கிறார் கவலையை விடுங்கோ?
#90
உங்கள் வானொலி தேசத்துரோகிகள்தான் காரணம் இலண்டனில் முதல்தடவையாக புலிகளுக்கு எதிராக பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் வளக்குப்போட்டதுமட்டுமல்ல புலி ஆதரவாளர்கள் கைதுசெய்யப்படவேண்டும் எனவும் பொலிசுக்கு அறிக்கை கொடுத்தீர்கள் அதற்கு ஆதரவாக ஜரோப்பாமுளுக்க கையெளுத்துவேட்டை பெற்றவை அனைத்தும் ஆதாரத்துடன் தரப்படும்.
#91
<!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->பரணி பழைய ஊண்மை எண்டவர் இப்ப நண்பர்கள் எண்டு வந்திருக்கிறார் கவலையை விடுங்கோ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->எழுதிறது உன் ஆசான்தான்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#92
41 கேள்விகளுக்கு முடிந்தால் சொந்த முகத்தில் பதில் தாருங்கள்?
#93
தரப்படும் தரப்படும் எண்ட சொல்லுறாயே தவிர எதுவும் தந்தபாடாயில்லை. ஒருக்காண்டாலும் உண்மையைச் சொல்லப்பு.. நீ பத்திரிகையாளளோ..? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#94
<!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->41 கேள்விகளுக்கு முடிந்தால் சொந்த முகத்தில் பதில் தாருங்கள்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->நீங்கள் எழுதினதுகளை படிச்சன்.. முன்னுக்குப் பின் முரணா நீங்களே பதில் குடுத்திருக்கிறியள் பிறகென்ன.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#95
ஏன்ராப்பா சேது நீ அங்கை வேலைசெய்யேல்லையெண்டு சொல்லுறாய்.. பிறகு அங்கை சேர்த்த வான்முரசு பத்திரிகாசிரியர் சீவகனைக் கேள் எண்டுறாய்.. மலரும் மடலும் வாசிச்சாய் பக்கத்திலையிருந்து பணிப்பாளர் பதிலும் தந்தார்.. இப்ப வானொலிலிலை வேலைசெய்யேல்லை எண்டுறாய்.. ஏதொ வழக்கு கையெழுத்து எண்டு சொல்லுறாய். அப்படி ஏதாவது நடந்ததோ தெரியாது.. அப்படி நடந்திருந்தாலும் ஜனநாயக நாட்டிலை இப்படித்தான் அகிம்சை வழியிலை நீதித்துறையிட்டை முறையிட்டு நீதி கேக்கிறது. அது தெரியாதோ.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#96
தாத்தா TAMIL VOICE LTD எண்டு இரந்த வானொலி இப்பா போண இடம் தெரியாமல் போட்டுது அதுமட்டுமோ? தற்போது கர்நாநிதி எண்டபேரில்தானாம் உந்தறேடியோ பதிவு செய்திருக்கு உந்த வானொலிப்பணிப்பாளரின்பேரில் ஒரு தும்பும் இல்லை.
TBC Tamil Now TBC Thamil எண்டு மாத்தி இருக்கு
#97
கொள்ளையடிக்கிற கும்பல் எப்படி எல்லாம் தொழில்படுது பாருங்கோ?
#98
எல்லாரும் விலகியும் ஒருதரும் விலகேல்லை எல்லாரும் இருக்கினம் இப்ப கொலிடேயிலைபோட்டினம் திரும்பவருவினம் அதுமட்டுமல்ல றமணன் எண்டவனை நாட்டுக்கனுப்பின கவலையிலை இருக்கினம் வருவினம் எண்டு எக்கச்சக்கமான பொய்யை உந்தப்பணிப்பாளர் உலகம் முளுக்க சொல்லுறார் அதுமட்டுமோ? விளம்பரம் எல்லாம் சும்மா போடுகினம் போடவேண்டாம் எண்டு மாதக்கணக்கா விளம்பரதாரர் நிர்பந்திச்சும் போடுகினமாம் நிப்பாட்டமுடியாது செய்யுறதை செய் எண்டு பணிப்பாளா சொல்லியிருக்கிறார் உந்த கடை முதலாளிமாருக்கு கடை முதலலாளிமார் சொல்லுகினமாம் முடிந்தால் காசுக்குவரட்டும் அடிச்சு சிரத்துறம் எண்டு. அதுமட்டுமோ?
விலகிப்போண அறிவிப்பாளர்கள் நாடுகடத்தப்பட்ட அறிவிப்பாளர்கள் பெயரில் எல்லாம் குரலில் எல்லாம் விளம்பரம் போது ஏன் தெரியுமோ அவை இப்பவும் தங்களுடன் வேலை செய்யுறம் எண்டு காட்டத்தானாம். அதுமட்டுமோ
அவங்கள் பிரிஞ்சுபோயும் அவங்களின் குரலில் விளம்பரம்போட்டு அவங்களின் பெயரில் பணிப்பாளர் சனத்தை தட்டிச்சுத்தி நிக்கிறார்.
#99
அவங்களுக்க தங்களின் குரலில் விளம்பரும்போறது பிடிக்கேல்லை இதை சிந்தித்து இந்த தேசத்துரோகிகள் நடப்பார்களா?
<!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->கொள்ளையடிக்கிற கும்பல் எப்படி எல்லாம் தொழில்படுது பாருங்கோ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஏன்ராப்பா கொள்ளையடிக்கிறது எப்பிடியெண்டு பாடம் சொல்லித் தரப்படும்.. காட் சிக்கன் கடை.. மற்றும் வேலைக்குப்போகாமல மேசிடிஸ் வாங்குவது எப்படியெண்டு அறிவுரை வளங்கப்படும் எண்டு தளத்திலை நீ விட்ட அறிக்கைகளை மறந்து இப்ப அவங்கள் பற்றி ஏதொ..<!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->தாத்தா TAMIL VOICE LTD எண்டு இரந்த வானொலி இப்பா போண இடம் தெரியாமல் போட்டுது அதுமட்டுமோ? தற்போது கர்நாநிதி எண்டபேரில்தானாம் உந்தறேடியோ பதிவு செய்திருக்கு உந்த வானொலிப்பணிப்பாளரின்பேரில் ஒரு தும்பும் இல்லை.
TBC Tamil Now TBC Thamil எண்டு மாத்தி இருக்கு<!--QuoteEnd--><!--QuoteEEnd-->கொம்பனி லோ படி உதுக்கான விளக்கம் கிடைக்கும். எந்தப்பெயரிலை இருந்தால் என்ன ரிபிஸி யெண்டுதானே வருகுது.. எழுத்துக்கூட்டிப் படிக்கவும்.. தமிழ் எண்டுதானே வருகுது. என்னவோ உனக்கும் அவங்களக்கும் தொடர்பில்லை யெண்டு சொல்லுறாய்.. ஆனால் அப்படியாம் இப்படியாம் எண்டு வதந்திக்கு மட்டும் குறைவில்லை.. வேலை செய்யேல்லையெண்டு கூசாமல் பொய் சொல்லுறாய்.. உன்னோடை பிறகென்ன பேச்சு.. நண்பர்கள் எழுதினதுக்கு ஒழுங்காப் பதில் எழுது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)