Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா ஆதாரம் இல்லாமல் இந்த சேது வெளிபடையா எளுத மாட்டான் அந்த வையாபுரிக்கு சொந்த கணனி இல்லை அவர் அந்த நண்பனான அறிவிப்பாளரின் வீட்டில்தான் வந்து எளுதவேண்டும். அல்லது வானொலியில் வந்துதான் எளுதவேண்டும்.எண்றும் அந்த குதூகல அறிவிப்பாளன் சொன்னான்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
அந்தப் பொடியன் உந்த வானொலியின் வாசல் பக்கம் தலைவச்சே படுக்கமாட்டன் எண்டு இப்ப சொல்லுறான் பணிப்பாளர் 12 ஆயிரம் பவுண்டுக்கு துண்டு வைச்சுவிட்டாராம் பொடியனின் படிப்பு நாசம்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா உந்த பொடியன்தான் உந்த காசு எல்லாத்துக்கும் பொறுப்பு எண்டு இப்ப பணிப்பாளர் அறிவிச்சுப்போட்டார் பாத்தியளே அப்ப உந்த காசு மோசடி எல்லாம் ஆர் அந்த கடத்தப்பட்ட பொடியனோ கொள்ளையடித்தது. பணிப்பாளனுக்கு நல்ல ஒரு புத்தி எம்புட்டவன் தலையிலை நல்லா மிளகாய் அரைக்கிறார்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
அந்த பொடியன் காசு கொடுத்துத்தான் மக்கிலை கதைக்கவே வந்தவன் அவனின் கதை தனிகதை இப்ப ஒரு வீடியோ கடையிலையும் ஒரு ஸ்ரோசிலையும் வேலை பொடியன் படிக்க எண்டுவந்தவன் கடும் உளைப்பாளி கன கிறடிட்காட் வைச்சிருந்தான் இந்தப்பணிப்பாளருடன் எப்பசேந்தானோ அண்டே கதை முடிஞ்சுது. கடனாளியா மாறிட்டான் இப்ப அவனுடைய மட்டையும் இல்லை கள்ள மட்டையும் இல்லை ஒண்டுமில்லாமல் நடு றோட்டிலை நிக்கிறான் பணிப்பாளர் குடுத்த காசைகேட்க காசு கேட்டால் சொல்லி கொடுப்பன் எண்டு பணிப்பாளர் மிரட்டுறாராம் அதுமட்டுமோ கசு உண்டியலுக்க போட்ட கதிதான் கேள்விப்பட்டன் பொடியன் யாழ்பாணத்தில் இருந்து காசு கடன் பெற்று இஞ்கை வங்கிக்குக்க கட்டுறானாம்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
றோ காசு மட்டுமல்ல இந்தியாவிலை காணியும் கொடுத்து வைச்சிருக்கிறாங்கள் தெரியுமோ?
Posts: 28
Threads: 0
Joined: Aug 2003
Reputation:
0
வணக்கம் சேது,
மீண்டும் வலியுறுத்துகிறோம்-பண்பான முறையில் கலந்துரையாடுவோம்.
ஏற்கனவே ஒரு தலைப்பில் நாம் உமக்காக மூன்றே மூன்று கேள்விகளை முன்வைத்திருந்தோம்.அந்தக்கேள்விகளுக்குப் பதில் (உமது எண்ணிக்கைப்படி) 41 கேள்விகளை முன்வைத்திருக்கிறீர்.நண்பர்கள் தனி மனிதன் அல்ல பல நண்பர்களின் முழு மனதோடு எழுப்பப்படும் கேள்விகளின் <b>இணையப் பிரதிநிதி.</b>
நாம் கேட்டிருந்த கேள்விகளில் ஒரு கேள்விக்கு எமக்கு நேரிடையாக பதில் தராவிடினும் திரு மலரவன் அவர்கட்கு எழுதிய பதிலில் நான் அதே சேதுதான் என்பதை ஒப்புக்கொண்டதன் மூலம் அதற்கான விடையை நாம் பெற்றுள்ளோம்.தீர ஆராய்ந்து பார்த்தோம் நீர் மற்ற கேள்விகளுக்கும் பதில் தருவீர் என்ற நம்பிக்கை எமக்கு சிறிதளவு உண்டு.அவை எமக்கு அவசியம் தேவை.எதற்கும் அஞ்சா நெஞ்சன் இடியமீன் படம் கூடப் போட்டிருக்கிறீர்.பதில் கட்டாயம் தருவீர்.
சரி அத்துடன் சேர்த்து நண்பர்கள் உம்மிடம் கேட்கவிரும்பும் இன்னும் சில கேள்விகள் :
1.றமணன் என்ற அறிவிப்பாளன் சென்ற பிறகு அவருக்காகவும் மற்றைய அறிவிப்பாளர்களுக்காகவும் இத்தனை கரிசணைப்படும் நீர், ஏன் அவர்கள் இருக்கும் போது இதை செய்யவில்லை? (அவர்கள் இருக்கும் போது அவர்களையும் தேசத்துரோகிகள் என்று நீர் இதே இணையத்தில் எழுதிவைத்துள்ளவை நமக்குத் தெரிந்தது)
2.பணிப்பாளர், பணிப்பாளர் என்று முழுக்க முழுக்க அவருக்கு எதிராக செயற்படும் நீர், உமது எதிரியை நேராக சந்திக்காமல் எதற்காக- நீர் ஒரு விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாக செயற்படுவது போன்ற பிரம்மையை ஏற்படுத்த முனைகிறீர்.
3.உமது சொந்தப்பணத்தை செலவழித்து இதுவரை வானொலியின் விளம்பரதாரர்கள்,நேயர்கள் என்று பலர்வீட்டிற்கும,; அவ்வளவு ஏன் நீர் கடந்த தலைப்பிலே எழுதிய தகவலின் பின்னர்தான் அறிந்தோம் தற்போது செயலாற்றும் அறிப்பாளர்கள் வீட்டிற்கும் எடுத்து மிரட்டியுள்ளீர். இது எந்த வகையில் உமக்குத் தேவை?
மிகமுக்கியமாக................
4.றமணன் திருப்பியனுப்பப்பட்ட காரணங்கள்,அதற்கான காரணிகள்,பின்புலங்கள்,அதற்காக மாய்ந்து மாய்ந்து உழைத்தவர்கள் யார் என்று உமக்குத் தெரியுமா?
விடை எதிர்பார்த்து
அன்புடன் - பண்புடன்
நண்பர்கள்.
பி.கு:நாம் வருவதற்கு சற்று தாமதமாகலாம்.ஆனால் பதிலை வேகமாக தாரும்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
சங்கர் மகா தேவன் நிகள்ச்சியில் ஏற்பட்ட நட்டத்தை இந்தியா இறானுவம் தனக்கு கொடுத்த காணியை வித்து வரும் காசில் கடன் கொடுப்பன் எண்டு பல பேருக்கும் சொன்னனவர் இப்ப அந்த கதையும் இல்லை காசு கொடுத்த பாடும் இல்லை கடன் கொடுத்தவை தொடர்ந்து அளுது கொண்டு இருக்கினம். அதுமட்டுமோ? இப்ப பணிப்பாளர் தனது மிக நெருங்கிய நண்பனுக்கு சொன்னாராம் புதுக்க வந்த இரண்டு அறிவிப்பாளரும் காசு போடபோயினம் எண்டு அப்ப யாழ் களத்திலை ஒரு காலத்திலை இவையளும் கருத்தெளுதுவினம் எண்டது மட்டும் திண்ணம்.
Posts: 28
Threads: 0
Joined: Aug 2003
Reputation:
0
சேது உமக்கு இன்னும் ஒன்றைக் கட்டாயம் கூறிவைக்க விரும்புகிறோம். அதாவது இங்கே நாங்கள் கேட்கும் கேள்விகளுக்குக் காரணங்களுண்டு.
எமக்கிருக்கும் சில சந்தேகங்களைக்கூட தீர்த்துக்கொள்வது..
இன்னும் பல தகவல்களைப் பெற்றுக்கொள்வது.
நாம் யார் என்ற வீணாண போராட்டத்திற்குள் இப்போது வீழ்ந்து விடாதீர்.எமது கலந்துரையாடல்கள் முடிவடையும் நேரத்தில் நிச்சயம் நாம் யார் என்பதை உமக்குத் தெரிவிப்போம் வெளிப்படையாக. - இது நீர் வெளியிடும் வாக்குறுதிகளல்ல - நண்பர்கள் தருவது.
அன்புடன் - பண்புடன்
நண்பர்கள்..
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
நான் எந்த ஒரு விடுதலை அமைப்பின் பிரதிநிதியும் இல்லை. எந்த ஒரு பிரதிசிதியின் பெயரைச்சொல்லி வயறு வளர்க்கவும் இல்லை. சொந்த உளைப்பில் வாள்பவன் வானொலி எண்டு தொடங்கி பணத்தை தட்டிசுத்தவில்லை. தற்போது பணியாற்றும் வானொலி அறிவிப்பாளர் வீட்டிற்கு தொடர்பு கொண்டு நான்தான் எனது பெயரை சொல்லி நான் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் இடம் அனைத்தையும் கூறித்தான் தொடர்பு கொண்டேன். உங்கள் பொலிஸ் மிரட்டல்களுக்கு பந்தவன் அல்ல நான். சுமார் 3 தடவை கைது செய்யப்பட்டு 8 சிறைகளில் லண்டனில் காலத்தை களித்தவன் உங்களால் ஒண்று மட்டும் முடியும் பொலிஸ்க்கு சொல்லமுடியும் ஆனால் ஒண்று மட்டும் உண்மை றாயன் எனக்கு நண்பன் மட்டுமல்ல சொந்த அண்ணனாகவே கருதுகிறேன் அவரின் கடந்தகால சுவிஸ் சாதனைகள் உலகமறியும் தற்காலத்தில் அவர் உந்த வானொலியால்தான் மரியாதை கெட்டார். அதுபோக அவருக்கு ஒண்று நடந்தால் அது எனக்கு நடந்தமாதிரி ஆகவே காலம் தங்களுக்கு பதில் சொல்லும். சவிசில் கம்பிக்கு வர்ன கொடி கட்டி ஆர்பாட்டம் செய்து பேந்து கொடி பலருக்க கோலாக மாறியது அதேபோலத்தான் அவருடைய புத்திசாதுரியமான நடவடிக்கை அதைவிட தரமான பதில் எண்றோ ஒரு நாள் தங்களுக்கு கிடைக்கும்.தங்களின் அறிவிப்பாளர் என்னால்தான் மிரட்டப்பட்டார். அவரின் இவண்டன் வீட்டிற்க நான்தான் கோல் எடுத்தேன் முடிந்தால் உங்களால் செய்யக்கூடியதை செய்யுங்கள் பார்ப்போம். நாம் ஒண்றுமட்டும் சொல்கிறோம் நாம் யார் யாருக்காக எதை எதை செய்யவேண்டுமோ அதை அதை செய்தே தீருவோம்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
இலண்டன் வீட்டிற்கு என திருத்தி வாசிக்கவும் தாங்கள் ஏதாவது கலந்தாலோசிக்க வேண்டும் எண்டால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும். யார் எண்டாலும் பண்பான முறையில் கதைத்தால் பதில் தரத்தயார். முடிந்தால் செய்யுங்கள்.
Posts: 28
Threads: 0
Joined: Aug 2003
Reputation:
0
உமது துணிச்சலைப் பாராட்டுகிறோம்.மற்றைய கேள்விகளுக்கும் நீர் பதிலளித்தால் நாங்கள் மேலும் பல தகவல்களைப் பெற வசதியாயிருக்கும்.
தவிரவும் நீர் குறிப்பிட்டிருக்கும் நபர் தொடர்பான பலவிடயங்களை நாமும் முன்னுக்குப் பின் முரணாகவே அறிந்துள்ளோம்.எனினும் அவர் தொடர்பான விடயங்களை ஆராய முன்னர் அடிப்படைத் தகவல்களை எமக்காக தந்துதவினால் பயனாக இருக்கும்.
அதாவது முன்வைத்த கேள்விகளுக்கான பதில்கள்.
அன்புடன் - பண்புடன்
நண்பர்கள்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
மற்றய கேள்விகள் என்னுடன் தொடர்புடையவை அல்ல நான் பதில் அளிக்கப்படவேண்டியவன் அல்ல என கருதுகிண்றேன்.
Posts: 28
Threads: 0
Joined: Aug 2003
Reputation:
0
மன்னிக்க வேண்டும் சேது.
பலரும் பார்க்கும் பகிரங்கத் தளத்தில் நீர் எழுதுகிறீர்.அதை நாமும் எம்மைப்போன்றே அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் நேரடித் தொடர்பைவிட யாழ் இணையம் தான் சரியான இடம்.
ஒரு சமூகத்தின் அதுவும் புலம் பெயர்வாழ் தமிழீழ சமூகத்தில் நிலவும் நிறைகுறைகளை அலசுவது இங்கே நோக்கமாக இருக்கும் போது என் நாம் தனியாக கதைக்க வேண்டும்?
நீர் உமது பதில்களை இங்கே தருவதைத்தான் நாம் விரும்புகிறோம்.
அன்புடன் - பண்புடன்
நண்பர்கள்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
மன்னிக்க வேண்டும் நன்பர்கள்
பலரும் பார்க்கும் பகிரங்கத் தளத்தில் நீர் எழுதுகிறீர்.அதை நாமும் எம்மைப்போன்றே அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் நேரடித் தொடர்பைவிட யாழ் இணையம் தான் சரியான இடம்
ஒரு சமூகத்தின் அதுவும் புலம் பெயர்வாழ் தமிழீழ சமூகத்தில் நிலவும் நிறைகுறைகளை அலசுவது இங்கே நோக்கமாக இருக்கும் போது தாங்கள் யார் என சொந்த பெயரில் வாருங்கள் முடிந்தால் அலசுவோம் ஆனால் எனக்கு யார் எண்டு தெரியும் ஆனால் தாங்கள் ஏன் தங்களின் சொந்த முகத்தில் வரமுடியாது?
நீர் உமது பதில்களை இங்கே தருவதைத்தான் நாம் விரும்புகிறோம்.