08-18-2003, 09:23 AM
Please allow me to tell more!
|
*** Panipazar
|
|
08-18-2003, 09:23 AM
Please allow me to tell more!
08-18-2003, 09:38 AM
நான் தொடர்ந்து அதிசயத்pழ் எழுத முனைந்தும் முடியவில்லை. இங்கே தொடரலாம் என புதிய அத்தியாயத்தை தொடர்கிறேன்.
பிந்திக்கிடைத்த செல முக்கிய செய்திகள் ரீபிசி றேடியோ பற்றி. தினமுரசு பத்திரிகையில் பணிப்பாளர் ஒரு செய்தி கொடுத்துள்ளார். புலிகளின் நெருக்குதலை அடுத்தே 4வர் விலகினர் என்று. ஆனால் வெகுவிரைவில் அவர்கள் பதில் கொடுப்பார்கள் என பலரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த அறிக்கை ஒரு மிரட்டலாகவே உள்ளதாக அந்த நால்வரும் கருதுகிறார்களாம். அதில் ஒருவர் வெகுவிரைவில் கொழும்பு போக இருந்தவராம் சில தனிப்பட்ட அலுவல்களுக்காக. ஆனால் பணிப்பாளர் மறைமுகமாக சிலருக்கு கூறினாராம், இவன் தான் என்றை கொழும்பு கொலிடேயை குளப்பினவன் உவனுக்கு ஒரு பாடம் படிப்பிச்சு காட்டிறன் எண்டு. அறிவிப்பாளர் கதிகலங்கிபோட்டாராம். ஆள் மைக்கிலைதான நல்லா விரம் பேசவார், ஒருக்கா உந்த றேடியோவுக்காக தன் அடிபடவும் தயார் என அவையின்றை வீடியோ கசட்டிலையும் வீரவசனம் பேசினவராம். பாவம் இப்ப வாலை உள்ளுக்கை போட்டுக்கொண்டு சத்தமில்லாமல் திரியிறாராம். தனக்கு ஏதும் நடந்தாலும் எண்டு பொலிசிலை முறைப்பாடு கூட குடுத்திருக்கிறாராம். தன் உயிர் போனால்அதற்கு பணிப்பாளரே பொறுப்பு எண்டு பொலிசிலை போய் அழுதிருக்கறார். ஆழ் பயத்திலை கொழும்பு பணயத்தை ரத்து செய்து போட்டு மேற்கு நோக்கி போகப்போவதாக ஒரு தகவல். பணிப்பாளர் இன்னும் சிலரை மறமுகமாக மிரட்டியுள்ளார். அது வெகுவிரைவில்.
08-18-2003, 10:00 AM
இந்த களம் ஆதாரத்துட்ன எழுதப்பட உள்ள களம். முதலாவது ஆதாரம் நேற்றைய தினமுரசில் வந்த 2ம் பக்க செய்தி. தயவு செய்து அதை வாசிக்கவும். விடுதலைப் புலிகளின் ஆழுத்தத்தால் தான் விலகினர் என்பது மிகவும் கேவலமான ஒரு பச்சோந்திதனமான அறிக்கை. இது அப்பட்டமான பொய் என்பதை எதிவரும் ஞாயிற்றுக் கிழமைக்கு முன் நிருபிக்கப்படும். மிரட்டல்கள, கொலைப் பயமுறுத்தலால் கதிகலங்கியுள்ள அறிவிப்பாளர்களுக்கு ஒரு அறிவிப்பாளர் தன் உயிர் பாதுகாப்பு பற்றி பொலிசில் முறைப்பாடு கொடுத்ததை அடுத்து ஓரளவு நம்பிக்கை வந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களியன் வழக்குரைஞர் வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் இந்த 23ம் தகதிக்குப் பின் நிலைமைக் மாறலாம் எனவும் தெரிய வருகிறது. ஆனால் தற்பேகத நடை பெற்றுவரும் பனிப் போரில் சில சந்தரப்பவாதிகள் சைக்கிள் கப்பில் சில வேலை செய்து வருகினமாம். வெளியேறியிய அறிவிப்பாளர்களின் பெயிரிiலேயே இவர்கள் பல முறைப்பாட்டை நடுநிலை எண்டு சொல்லும் தமிழ் வானொலி கெதிராக கொடுத்துள்ளனராம். இதில் போட்டி வானொலி ஒண்று மிக மும்மரமாக நிக்கிறதாம். இந்த கப்பலை உவையை மூடவேண்டும் எண்டு. குர்பாணி தற்போது நடுநிலை எண்டு தம்பட்டம் அடிக்கும் அந்த வானொலியின் முக்கிய நபர். கதை இப்ப விழங்கும் எண்டு நினைக்கிறன். பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்!!!!
08-18-2003, 11:17 AM
அப்ப மொகமதுவும்.. நீதானோ..?மற்றப்பக்கத்து கதையை பத்திரிகையிலை தளத்திலையே தடைசெய்து பிரச்சாரம் செய்யிறதுக்கு என்ன பெயரப்பா..? ஏன்ராப்பா இவ்வளவு திருகுதாளம்.. உன்னைப்பற்றி நீயே கேள்விகேட்டு எழுதி பதிலும் எழுதிறது நல்ல பத்திரிகை தர்மம். உதுக்கு விருதும் கிடைக்கும். :oops: :oops: :oops:
Truth 'll prevail
08-18-2003, 12:49 PM
:roll:
08-18-2003, 12:51 PM
அங்கை அதிசயத்திலை வந்ததும் நான் தான், இங்கை வாறதும் நான்தான். அங்கை என்னால் எழுத முடியவில்லை. பல தடவைகள் முயற்சித்தும் பலன் இல்லை. மற்றது என்னை பலரும் சேது எண்டு நினைக்கினம். அதுவும் தவறு. திரு மோகனுக்கு அது தெரியும். எனவே நீஙகள் கூறுவது மிகவும் குளப்பமாக இருக்கிறது மதி ஐயா!
08-18-2003, 01:01 PM
mohamed Wrote:அங்கை அதிசயத்திலை வந்ததும் நான் தான், இங்கை வாறதும் நான்தான். அங்கை என்னால் எழுத முடியவில்லை. பல தடவைகள் முயற்சித்தும் பலன் இல்லை. மற்றது என்னை பலரும் சேது எண்டு நினைக்கினம். அதுவும் தவறு. திரு மோகனுக்கு அது தெரியும். எனவே நீஙகள் கூறுவது மிகவும் குளப்பமாக இருக்கிறது மதி ஐயா!அப்படியாம் இப்படியாம் கதையளுக்குமட்டும் குறைவில்லை.. ஆதாரம் எதுவுமில்லை. பணிப்பாளர் தினக்குரல் அறிக்கை சரியாகவும் இருக்கலாம். யார் கண்டது. தினம் நடக்கும் கொலைகள் மிரட்டல்கள் அதைத்தானே சொல்லுகின்றன.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
08-18-2003, 02:09 PM
பறவாயில்லை உங்களுக்கும் 5 மிரட்டல் வந்திருக்கு! நான் யாழ் இணையத்தில் வந்ததை சொல்லிறன். சரி விசயத்துக்கு வருவம். இந்த விசயங்களை என்னிடம் சொல்வது அந்த கோழை அறிவிப்பாளர்களே. அவைக்கு முதுகிலை முள்ளந்தண்டு எலும்பு இருந்திருந்தால் ஏதாவது செய்திருப்பினம். அவை பயத்திலை நடுங்கினம். பழைய அனுபவங்களாக கூட இருக்கலாம். அனால் ஒண்டு மட்டும் உண்மை. சுவிசிலை காசு குடுத்த கனபேர் இப்ப நிற்பாட்டி விட்டுவிட்டினம். நாடு கடத்தப்பட்ட அறிவிப்பாளரை இந்தா எடுக்கிறன் பார் எண்ட பணிப்பாளர் இப்ப இந்த கதையை பற்றி கூட மூச்சு விடுவதில்லை. கொடுதத கடன் காசு பற்ற அதாவது நடு கடத்தப்பட்டவருக்கு கொடுக்கப்படவேண்டிய காசு. அந்த காசை தன்னை கேக்காமல் ஏன் கொடுத்தவர் எண்டு பணிப்பாளர் கேக்கிறார். நியாயாத்தை கேழுங்கோ. அப்ப காசுப்பிரச்சனையிலை இருக்கேக்கை தன்றை நண்பனிடம் காலில் விழுந்து இந்த நாடுகடத்தப்பட்டவர் காசை வாங்கி பணிப்பாளரிடம் கொடுத்துள்ளார். அவரும் சத்தியவான் மாதிரி டோண்டு வொரி ர,,,ண் ஒரு மாதத்திலை திருப்பிக் கொடுப்பன் எண்டு கூறினார். மாதங்கள் பல உருண்டோட பணிப்பாளர் அதைப்பற்றி கதைக்கவேயில்லை. காசு கொடுத்தவர் அடிக்கடி வானொலிக்கு வந்து அட்டகாசம் பண்ண தொடங்கி விட்டார். பணிப்பாளரோ அதைப்பற்றி கவலைப்படவேயில்லை. கடன் கொடுத்தவரின் அட்டகாசம் தாங்க முடியாது நாடுகடத்தப்பட்டவர் தன் பெற்றோரிடமும் மற்றவர்களிடமும் பெற்ற பல்கலைக்கழகத்திற்கு கட்டவேண்டிய காசை எடுத்து கொடுத்துள்ளார். தன்னிடம் கேட்காமல் நேரடியாக கொடுத்தது அவரின் பிழை என்று தற்போது பணிப்பாளர் கதை விடுகிறார். இது நியாயமா? நாடுகடத்தப்பட்டவரின் தாயாருக்கு மட்டுமே கதை தெரியும். தகப்பனுக்கு தெரியாது தெரிந்தால் அவருக்கு அதிர்ச்சியல் ஏதாவது நடந்துவிடுமோ என தாய் அஞ்சியபடி கண்ணீi; விடுகிறா. இந்த பழியெல்லாம் யருக்கு? நாடுகடத்தப்பட்ட அறிவிப்பாளர் நல்ல செல்லப்பிள்ளை. ஆங்கை போன உடனை அவருக்கு கவலையில்லை. ஆனால் அவரைப்பற்ற தாய் வடிக்கும் கண்ணீர்????? ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருக்கவே செய்வான்.
ஆதாராத்துடன் இன்னுமொரு அறிவிப்பாளரின் கண்ணீர்கதை அடுத்தது. யாழ் பரியோவான் கல்லு}ரியலி சிறந்த புள்ளிகள் பெற்ற அந்நதப்பையன் லண்டன் வந்து அpழ்ந்து போக இந்த பணிப்பளர் செய்த தொண்டு தீபமாக ஏரிய உள்ளது.
08-18-2003, 03:10 PM
பிரபல நாடக கலைஞன் வாசுதேவன் ENDLF அமைப்பின் லண்டன் பொறுப்பளர் றாமறாச்சால் கொலைமிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாh.
08-18-2003, 03:17 PM
ஐயா மொஹமது.. நீங்களே இப்ப கதையை மாத்தி வேறைமாதிரி எழுதுறியள். இதுபோக இவங்கள் மிரட்டுறாங்களோ அவங்கள் மிரட்டுறாங்களோ இஞ்சையுள்ளவங்கள் பொலீசிட்டையாவது போகலாம். அங்கை போனவனுக்கு யார் பாதுகாப்பு. அவன் தன்னுடைய கட்சிசகர்பாக வானொலி நடாத்தினால். இவங்களுக்கு என்ன..? அவர்களது வானொலியை கேக்கவேண்டிய கட்டாயம் யாருக்கு போட பட்டுள்ளது. யாரும் காசுகுடுத்து திரும்பப் பெறாவிட்டால் அது அவர்கள் பிரச்சனை. அதற்கத்தான் பொலீஸ். நீதித்துறை இருக்கு. சம்பளம் பேசி வேலைசெய்து சம்பளம் கொடுக்கவில்லையென்றால் அதைக் கவனிக்க தனிப்பிரிவே இருக்கிறது. இவ்வளவுமிருக்க இளையத்தளத்தில்வந்து அவனுக்குக் கொடுக்கவேணும் இவனுக்குக் கொடுக்கவேணும் கதை எதற்கு? அவன் தனது கட்சிசார்ந்த கொள்கை பரப்பினால் அதற்கென்ன..? செய்திகளையே தணிக்கைசெய்து சார்பான செய்திகளை மாத்திரம் ஒலிபரப்பும் வானொலியைவிட அவர்கள் செய்திகள் எவ்வளவு மேம்பட்டவை. கொஞ்சம் சிந்தித்து நடவுங்கள். எல்லோரும் ஒன்றாகத் திரிந்து விஸ்கியடிச்சு சமைச்சு சாப்பிட்டவர்கள்தான். இவ்வளவுகாலத்தின் பின் இவர்கள் வெளியேறியது அதுவும் அவன் அங்கு அனுப்பப்பட்டபிறகு இப்படியொன்று நடப்பது துர்ரதிஸ்டவசம். பணம் கொடுத்த கைகள் வாங்கட்டும். அல்லாவிடில் கடலில் கொட்டியதென்று விட்டுவிட்டு இருக்கட்டும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
08-18-2003, 03:42 PM
sethu Wrote:பிரபல நாடக கலைஞன் வாசுதேவன் ENDLF அமைப்பின் லண்டன் பொறுப்பளர் றாமறாச்சால் கொலைமிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாh.அதுக்குத்தான்ராப்பா இஞ்சை லண்டனிலை ஜனநாயகப் பொலீஸ் இருக்கு.. அங்கை போய் அவர் என்றி போடாமல் உன்னை இஞ்சை என்றிபோடச் சொல்லி அனுப்பினவரே.. :?: :?: :?:
Truth 'll prevail
08-18-2003, 05:08 PM
இந்த பிரச்சினையில் வாய் திறக்காமல் இருப்பது நலம் என நினைத்தேன்.. ஆனால் மதிக்கு ஒரு விடயம்.. பணிப்பாளர் ஒருமுறை வானலையில்.. வானொலி பக்க சார்பில்லாமல் இயங்கும் எனக் கூறியிருந்ததை நினைவுூட்டுகிறேன்..
.
08-18-2003, 05:30 PM
முடி மறைக்கிறதுதான் பக்கசார்பு சோழியான். அவர்களது கட்சிசார்பான பிரச்சாரம் எதையும் நான் முன்பு கேட்ட காலத்தில் கேட்கவில்லை.. செய்திகளில்கூட விடுதலைக்கான செய்திகளுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டது.. சேது ஆமி தளத்திலிருந்து எடுத்துக்கொடுத்த செய்திகளை நிராகரித்து விடுதலைக்கான செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட நாட்களுமுண்டு.. இப்படிப் பலதும்.. என்னைப்பொறுத்தவரை ஏனைய வானொலிகளைவிட நடுநிலையான வானொலி.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
08-18-2003, 06:44 PM
இப்ப அவருக்கு பிரித்தானிய கடவச்சீட்டு அப்ப அவர் கட்ச்சி இல்லை ****** செய்வர். ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
பிரச்சாரம் செய்வர்.
08-18-2003, 06:57 PM
sethu Wrote:இப்ப அவருக்கு பிரித்தானிய கடவச்சீட்டு அப்ப அவர் கட்சி இல்லை ***** செய்வர். ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓகடவுச்சீட்டுப்பற்றி கட்சிபற்றி நீ யேன்ராப்பா கவலைப்படுறாய்.. நீதானே கட்சி பற்றி ஆரம்பத்திலையிருந்த எழுதிறாய்.. நீதானே அந்தக்கட்சி.. ஆச்சி குடுக்கிறா அம்மா குடுக்கிறா.. அப்பாவைச் சந்தித்தார் அண்ணனைச் சந்தித்தார்.. தம்பியைச்..சந்தித்தார் எண்டெல்லாம் கனக்க எழுதினாய்.. இப்ப கடவுச்சீட்டுப்பற்றி கனக்கக்.. கவலைப்படுகிறாய்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
08-18-2003, 08:31 PM
உந்த வானொலியில் இருக்குறவை உந்த வானொலியை மீண்டும் கட்டி யௌப்பவேணும் எண்டு கூத்தாட்டம் அடிக்கினம். ஏன் உவையளை மீண்டும் கட்டி எளுப்பச் சொல்லி சொன்னதோ?
பேயாமல் போய் தன் சொந்த தொழில்களை செய்யவேண்டியது தானே? வானொலியை கட்டி எளுப்ப வேண்டும் எண்டு பெரிய அறிக்கை விடுறியள். உங்களை சனம் வேண்டாம் எண்டு சொல்லுது பேந்து ஏன் வானொலிக்கை மினக்கடுறியள்? போய் செப்புக்கடையை செப்பு தட்டுறவரும் மற்றவர்போய் தனது கல்வியுடன் தொடர்புடைய கணனி தொழிலையும் செய்யுறது. இதுக்கையேன் தலையை ஓட்டிப்போட்டு குடையுது குடையுது எண்டு சொல்லுறியள்.
08-18-2003, 08:38 PM
sethu Wrote:உந்த வானொலியில் இருக்குறவை உந்த வானொலியை மீண்டும் கட்டி யௌப்பவேணும் எண்டு கூத்தாட்டம் அடிக்கினம். ஏன் உவையளை மீண்டும் கட்டி எளுப்பச் சொல்லி சொன்னதோ?அவங்கள் அப்படிச் சொன்னால் உனக்கேன்ராப்பா குடையுது. நேயர்களில்லாமல் வானொலி இயங்காது.. பிறகேன் கவலைப்படுறாய்.. இஞ்சை வந்து தெவையில்லாமல் அழுது வடிஞ்சுகொண்டு.. பிரிஞ்சுபோன மற்ற வானொலியிலை இருக்கிறியோ..? உண்மையைச் சொல்லு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
08-18-2003, 08:43 PM
நான் ஒரு வானொலியும் இல்லை உண்மையை சொல்லுறன் ஏன் அவைக்கு தேவையில்லத வேலை அந்த வையாபுரி ***** தணிக்கை ***** வேலை செய்யுறது அந்த நாய் கதைக்கிற கதை எண்டால் சொல்லில் அடங்காது.
sethu Wrote:உந்த வானொலியில் இருக்குறவை உந்த வானொலியை மீண்டும் கட்டி யௌப்பவேணும் எண்டு கூத்தாட்டம் அடிக்கினம். ஏன் உவையளை மீண்டும் கட்டி எளுப்பச் சொல்லி சொன்னதோ?
08-18-2003, 09:00 PM
உங்களுக்கு விருப்பமில்லாததை யாராவது கேக்கச்சொன்னதோ.. ஏதொ அது ஒண்டுதான் கேக்க இருக்கிறமாதிரி அதைக்கேட்டிட்டு வந்து இந்தக் களத்திலை எழுதாதவங்களைப்பற்றி எழுதிறாய்.. எனது கணிப்பிலை அவங்கள் ஒருத்தரும் இந்தத் தளத்திலை எழுதேல்லை கேள்வியோ..பதிலோ எல்லாம் நீங்களாத்தானேயிருக்கு.
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
08-19-2003, 08:05 AM
தாத்தா பொய் சொல்ல வேண்டாம் இந்த வையாபுரி எண்ட பெயரிரை இந்த கணனியிலை இத்தினை மணிக்கு இவர்தான் எளுதினவர் எண்டதுக்கு கூட இருந்தவை ஆதாரம் தருகினம் நம்பத்தயாரோ பாவம் இப்ப அந்த சீமான் கடத்தப்பட்டுவிட்டான்.
|
|
« Next Oldest | Next Newest »
|