01-30-2005, 09:06 AM
லண்டனில் கோவிலுக்கு சென்ற தமிழ் பெண் கோவில் பூசாரியால் வல்லுறவு.
ஞாயிற்றுக்கிழமை 30 சனவரி 2005 நிதர்சனம் குமரன்.
லண்டனில் இந்துக் கோவிலுக்குச் சென்ற தமிழ்ப்பெண்ணொருவர் கோவில் பூசகரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ராமநாதன் சோமநாதன் என்ற கோவில் பூசகரே குறிப்பிட்ட தமிழ் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் பொலிசாருக்கு வாக்கு மூலம் கொடுக்கையில் நான் இந்துக் கோவிலுக்கு ஆலய வழிபாட்டுக்குச் சென்றேன் அங்கு கடமையாற்றும் கோவில் பூசகர் என்னை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் நான் தற்போது தனிமையில் இருக்கிறேன் என்னால் சமூத்தின் முன் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. என்னை அனைவரும் குற்றவாளியாகப் பார்க்கிறார்கள் என்றும் தெரிவித்தார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கோவில் பூசகர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் நீதிமன்றின்முன் நிறுத்தப்பட்டதாகவும் சோமநாதன் குருக்களின் மனைவியும் நீதிமன்றத்தில் சமூகமளித்துள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.
விசாரணைகள் தொடர்வதாகவும் தெரியவருகிறது. லண்டனில் சுமார் 50 க்கு மேற்பட்ட தமிழ் ஆலயங்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Source : http://www.nitharsanam.com/?art=8422

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

(¾¨ÄÓʨÂ) :oops: :oops: :oops: :evil:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&