Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிய வைரஸ் உஷார்.
#1
புதிய வைரஸ் ஒன்று தற்போது கணனிகைள தாக்குகின்றதாம். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களைவிட மிகவும் மோசமாதாம். இந்த வைரஸ் காட்டிஸ்கின் செக்டர் பகுதிளை தாக்கும் திறன்கொண்டதாம்.. வாழ்த்துப் படங்களுடன் அதிகமாக பரவுகின்றதாம்.
A card for you அல்லது A Virtual Card for you என்று உங்களுக்குவரம் தகவல்களை தவிர்த்தல் பாதுகாப்பனது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி இணையத்திலிருந்து உங்கள் பாதுகாப்புக்காக சுடப்பட்டது
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#2
அய்யோ எனக்கு MSNஇல எனது நண்பன் அனப்பிறது மாதிரி வந்துள்ளது File name Funnyநானும் நண்பன் தானே அனுப்பிறான் என்று Installபண்ணிட்டேன் அது ஒரு புதிய windowவந்துகிட்டே இருக்கிது... நிறுத்து முடியவில்லை....

உதவி பண்ணுங்க ப்ளிஸ்..............

நன்றி
கவிப்ரியன்
Hear the new GENERATION
- WE can tell what is Right or Wrong
KaviPriyan
Reply
#3
நன்றி வியாசன்... மன்னா... அந்த அவை எல்லாம் போடிருக்கிறியள் தானே...
[b][size=18]
Reply
#4
ஆனால் தினமணி எங்க சுட்டது என்று எழுதினார்களா????

சுட்டுது என்று கூறும் போது ஞாபகம் வருகின்றது... நான் 2வாரங்களுக்கு முன்பு ஒரு ஒன்றூகூடலில் கலந்துகொண்டேன் அங்கே ஈழத்தில் இருந்து வந்த ஒருவர் சொன்னார் ஒரு இடத்தில் இருந்து எடுத்தால் அது சுடுறதாம் அதே நேரம் ஒருமாதிரியான செய்திகளை வேறு இடங்களில் இருந்து நாம் எடுத்து அதை வைத்து நாங்களா ஒரு செய்தி எழுதினால் அது எங்கள் படைப்பாம்.....

ஆகவே இதில ஒரு தப்பும் இல்லை......................
Hear the new GENERATION
- WE can tell what is Right or Wrong
KaviPriyan
Reply
#5
KaviPriyan Wrote:அய்யோ எனக்கு MSNஇல எனது நண்பன் அனப்பிறது மாதிரி வந்துள்ளது File name Funnyநானும் நண்பன் தானே அனுப்பிறான் என்று Installபண்ணிட்டேன் அது ஒரு புதிய windowவந்துகிட்டே இருக்கிது... நிறுத்து முடியவில்லை....

உதவி பண்ணுங்க ப்ளிஸ்..............

நன்றி
கவிப்ரியன்
எப்படி இருக்கும்.. அதனை படமாகா இடுங்களேன்...
[b][size=18]
Reply
#6
தகவலுக்கு நன்றி வியாசன் அண்ணா
. .
.
Reply
#7
tsunami or sunami என்ற பெயரிலும் ஒன்று உலவுவதாகவும் தகவல் உறுதிப்படுத்தமுடியவில்லை... :?
Reply
#8
என்ன ?
என்னுடைய பெயரில் வைரஸ் ஆஆஆஆஆஆ...
என்னால் இந்த மனிதர்களை நம்ப முடியவில்லையே
ஓ இயற்கையே என்னைக்காப்பாற்றும்
என்னை இந்த பாவி மனிதர்கள் என்று சொல்பவர்களிடம் இருந்து என்னைக்காப்பாற்றும்...

கவனமாக எல்லோரும் இருங்கள்..
நீங்கள் என்னைச் சொல்லவில்லையே!!!!!
every one will die one day
Reply
#9
KaviPriyan Wrote:அய்யோ எனக்கு MSNஇல எனது நண்பன் அனப்பிறது மாதிரி வந்துள்ளது File name Funnyநானும் நண்பன் தானே அனுப்பிறான் என்று Installபண்ணிட்டேன் அது ஒரு புதிய windowவந்துகிட்டே இருக்கிது... நிறுத்து முடியவில்லை....

உதவி பண்ணுங்க ப்ளிஸ்..............

நன்றி
கவிப்ரியன்

உங்களுக்கு வந்தது வைரஸாக இருக்காது. நீங்கள் சொல்வது போல எனக்கும் இதே பெயரில்(funny) வந்தது. இந்த fileஐ திறந்தவுடனே குட்டி குட்டியாய் நிறைய பெட்டிகள் முளைக்கும். வேறு வழியில்லை ஒவ்வொன்றாக Close பண்ண வேண்டியது தான். ALT+F4 keyயை பயன்படுத்தி விரைவாக மூடலாம். உங்களை பயமுறுத்துவதற்காக யாராவது நண்பர்கள் இப்படி அனுப்பி இருப்பார்கள். 8)
Reply
#10
[size=14]வசி சொல்வது போல் நிறைய பெட்டிகளாக முளைத்தால் அவற்றை என்ற மூன்று Ctrl + Alt + Del keyயையும் அழுத்தி Task Manager ஐ திறந்து அதில் End Task என்பதை தெரிவு செய்து பின் பட்டனை அழுத்துவதன் மூலம் இலகுவாக அனைத்து பெட்டிகளையும் ஒரே நேரத்தில் மூடலாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#11
<b>Ad-Aware SE Personal Edition 1.05 </b>
இது ஒரு ad-ware அகற்றும் மென்பொருள் ஒன்று இதை கீழ் கானும் லின்கில் சென்று இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்திபாருங்கள்
http://www.download.com/Ad-Aware-SE-Person...tml?tag=lst-0-1
Reply
#12
±õ.±Š.±ý. ìÌ §À¡¸Óʸ¢ÈÐ. ¬É¡ø... hotmail þ¦Á¢ø À¡÷ì¸ ÓÊ¡Áø þÕ츢ýÈÐ. search ±ýÚ ãýÚ Å¢ÇõÀÃí¸û ÅóÐ ¦¸¡ñ§¼ þÕ츢ýÈÐ. þ¾üÌ ±ýÉ ¦ºöÂÄ¡õ...?
Reply
#13
வேற ஏதாவது இணைய உலாவியை பயன்படுத்தி பாருங்கள்! நான் பயன்படுத்தியதில் நல்ல இணைய உலாவியின் முகவரியை தருகிறேன்! இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்திபாருங்கள்!

http://www.mozilla.org/products/firefox/
Reply
#14
<b>shanmuhi</b>, மேல் குறிப்பிட்ட Ad-Aware SE Personal Edition 1.05
என்ற மென்பொருளை பயன்படுத்தி உங்கள் கணனியை சுத்தம் செய்து பாருங்கள்!
Reply
#15
Ad-Aware SE Personal Edition 1.05 þÕ츢ýÈÐ. ÀÂýÀÎò¾¢ Íò¾õ ¦ºöÐ À¡÷츢§Èý.
¾í¸û ¯¾Å¢ìÌ ¿ýÈ¢¸û... hari
Reply
#16
அதுவும் சரிவராவிட்டால் மோசிலா இணைய உலாவியை பயன்படுத்துங்கள், எதுவித பிரச்சனையும் இல்லை!
Reply
#17
கரி தகவலுக்கு நன்றி,

நான் நீன்கள் கூறியது போன்று Ad-Aware ஸ்கான் செய்து பார்த்தேன். அங்கே 10 critical objects திரையில் தகவல் தருகின்றது. மேற்கொண்டு நான் அந்த வைரஸ்னை போக என்ன செய்ய வேண்டும்?

அன்புடன்
மதுரன்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#18
எல்லாவற்றையும் டிக் பண்ணி next அழுத்தவும்
Reply
#19
வணக்கம்,


மிகவும் பெறுமதி வாய்ந்த்த உங்கள் உதவிக்கு எனது நன்றிகள் தம்பி. இப்படி நல்ல விடயங்கள் தான் நமக்கு வேண்டும்.

அன்புடன்
மதுரன்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)