Poll:
[Show Results]
 
Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எது காதல்??
Niththila Wrote:
kavithan Wrote:
Niththila Wrote:தமிழினி அக்கா நல்லா கோலிவுட்டைப் பற்றி அறிந்து வைத்துள்ளா..... குருவி அண்ணா கவனம் டைரக்டரும் ஹீரோவும் உங்களை கவிழ்க்கப்பாக்கினம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அவர் எங்கள் படத்தை கவிழ்க்க பாத்த சதி இது.. இது கூட தெரியாமல் அவருக்கு அட்வைஸ் இவா.. ஆமா என்ன மசாலா பாட்டு தான் பிடிக்குமா... Confusedhock: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மசாலாப் பாட்டென்று இல்லை அண்ணான்ர முதல் சினிமா பாட்டாச்சே யாராவது சப்போட் பண்ணத்தானே வேணும்

தங்கையே நீங்க தான் எனி பாடலாசிரியரின் PA... அப்பப்ப இப்படி அறிக்கைகள் விட்டுக் கொண்டே இருங்க...ஆனா பாடலாசிரியர் இல்லாத நேரமாப் பாத்துக் கவுத்திடாதேங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:

Quote:குருவியண்ணா அறிக்கை விட மாட்டார். தயாரிப்பாளரிட்டச் சொல்லி உங்களை தூக்கிப்போட்டு விக்ரமையும் த்ரிஷவையும் வைத்து படம் எடுக்கப்போறார்.

நான் அப்பவே சொன்னான் ........
_________________
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.
தேசியத்தலைவர்.

அதெல்லாம் நடக்காது.. ஆமா.. அப்போதை டக்லஸ்சிடம் அப்படி கேட்கும் போதே நினைத்தன்..ஏதோ இருக்கு என்று அது சரியா போச்சு...பாடலாசிரியர் விடுற தப்புக்களை மூடிமறைக்க அறிக்கை விட தான் டக்ளஸ்சிடம் பயிற்சியா...? Cry Idea <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
Quote:இஞ்ச பாருங்க தமிழினி..இந்தச் சோடிய வைச்சு காதல் படம் எடுக்கிறதே தப்பு...அதுக்க மாசாலா கிசாலா எண்டீங்க...சென்சார் தாண்டாது படம்...பேசாம சிறுவர் படமா எடுங்க...வேணுண்ணா..ஓடி விளாயாடு பாப்பா பாட்டெழுதித் தரலாம்...ஓகேவா...டோண்ட் வொறி...!
காதல் என்று ஒரு படம் வந்திருக்கு பாத்தீங்களா..?ஃ என்ன அழகான படம்.. அப்படி ஒரு படம்.. சிறந்ததாய் தான் எடுப்பது என்றால் எடுப்பம்.. ஆட்டோகிராப் மாதிரி பெரிய அளவில பேசப்படாவிட்டாலும்.. தரமாய்.. நாலுபேர் பார்க்கும் போது வளையமல் நெளியாமல் பார்க்கும் படி தான் எடுப்பம்.. நம்ம படத்திற்கு தேர்ந்தெடுத்த யோடி சு}ப்பர்.. அழகாய்.. தமிழ் புகுந்து விளையாடிற மாதிர்.. இனிமையாய் பாட்டு எழுதி தாங்க.. யால்ராப்போடுறவையை பக்கத்தில வைத்திருந்தால் கஸ்டம் உங்களுக்கு தான்.. :wink: :|
<b> .</b>

<b>
.......!</b>
Reply
இதோ மசாலா படத்திற்கு மசாலா பாடல் ரெடி.
காதலன்.கண்ணே நம்காதல் கறுவா கராம்பு போல்
மணக்கவேண்டும்
காதலி.ஏன் மன்னா ஏலத்தை விட்டு விட்டாய்
ஏலத்தில் என்னை விற்று விடவா
காதலன்;;;:பார்வையில் ஏனடி பச்சை மிளகாய்
அப்படி பாக்காதே பெருஞ் சீரகமே நீயேஎன் பெரும் சீதனமே
காதலி:பெருங்காய மன்னா பெருஞ்சீரக கண்ணா
நீயும் நானும் இஞ்சியும் உள்ளியும்
எல்லா கறியிலும் இருப்போம்
காதலன்:ஆகா புளிபோல் என்னை கரைத்து விட்டயே
கடுகு கண்களால் கவர்ந்து விட்டாயே
உன் மஞசள் முகத்தை மறப்பேனோ

(சில மசாலாக்களின் பெயர் இதில் இல்லை அவற்றை சோக பாடலில் சேர்க்கலாம் இசையை எப்படி வேண்டுமெண்டாலும் இசையமைப்பாளர் போடலாம் ஆனால் பாடலில் மாற்றமோ வரிகள் நீக்கவோ கூடாது)
; ;
Reply
tamilini Wrote:
Quote:இஞ்ச பாருங்க தமிழினி..இந்தச் சோடிய வைச்சு காதல் படம் எடுக்கிறதே தப்பு...அதுக்க மாசாலா கிசாலா எண்டீங்க...சென்சார் தாண்டாது படம்...பேசாம சிறுவர் படமா எடுங்க...வேணுண்ணா..ஓடி விளாயாடு பாப்பா பாட்டெழுதித் தரலாம்...ஓகேவா...டோண்ட் வொறி...!
காதல் என்று ஒரு படம் வந்திருக்கு பாத்தீங்களா..?ஃ என்ன அழகான படம்.. அப்படி ஒரு படம்.. சிறந்ததாய் தான் எடுப்பது என்றால் எடுப்பம்.. ஆட்டோகிராப் மாதிரி பெரிய அளவில பேசப்படாவிட்டாலும்.. தரமாய்.. நாலுபேர் பார்க்கும் போது வளையமல் நெளியாமல் பார்க்கும் படி தான் எடுப்பம்.. நம்ம படத்திற்கு தேர்ந்தெடுத்த யோடி சு}ப்பர்.. அழகாய்.. தமிழ் புகுந்து விளையாடிற மாதிர்.. இனிமையாய் பாட்டு எழுதி தாங்க.. யால்ராப்போடுறவையை பக்கத்தில வைத்திருந்தால் கஸ்டம் உங்களுக்கு தான்.. :wink: :|

நீங்க அந்த டூயட் வேண்டாம் என்றீங்க.....ஆனா சனத்துக்கு குருவிகள் கிஸ் பண்ணுற படம் (சாதாரணமா இப்படிக் காட்சிகள மாத்தோப்பிலையே காண முடியாது...அவ்வளவு டீசன்ற் குருவிகள்...அதுக்கையே இப்படி மோசமான காட்சி பிடிச்சு) அதை களத்தில பப்பிளிக்கில போட்டுக்காட்டுற கவிதனுக்கும் கவிதாவுக்கும்...அந்த மசாலா சரி போலத்தான் கிடக்கு....! சனமும் அதைத்தான் எதிர்பார்க்குதோ...என்னவோ..! எல்லாரும் உங்களேயே மாதிரித்தான் இருப்பார்கள் என்று எப்படிச் சொல்லுறீங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
மற்றவை எதிர்பாக்கிறதை விட நம்ம கொள்கைகள் தான் நமக்கு முக்கியம்.. கதாநாயகனுக்கும் அது பிடிக்கவில்லை.. தனிப்பட்ட விதத்தில உங்களுக்கும் கதாநாயகனுக்கும் இருக்கும் பிரச்சனைகளை நம்ம பாடல் வரிகள் மு}லம் நீங்கள் காட்ட நினைப்பது தப்பு.. இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.. :wink: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
tamilini Wrote:மற்றவை எதிர்பாக்கிறதை விட நம்ம கொள்கைகள் தான் நமக்கு முக்கியம்.. கதாநாயகனுக்கும் அது பிடிக்கவில்லை.. தனிப்பட்ட விதத்தில உங்களுக்கும் கதாநாயகனுக்கும் இருக்கும் பிரச்சனைகளை நம்ம பாடல் வரிகள் மு}லம் நீங்கள் காட்ட நினைப்பது தப்பு.. இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.. :wink: :mrgreen:

கதாநாயகனே ஒரு காவாலிப் பயல்...அதுக்க....இப்படிக் குருவிகள் கொஞ்சுற படங்களையும் போட்டுக்கொண்டு...எப்படி நல்லதைச் காட்ட முடியும்...சனம் கேக்காதே..அங்க யாழில குருவிகள் கொஞ்சுற ஆபாசப் படம் காட்டுறான்..இஞ்ச எங்களுக்கு நடிச்சுப் பேக்காட்டுறான் என்று...! அதைச் சமாளிக்கத்தான் மசாலா மாதிரி சோங் தந்து...சனத்தை அடக்க...! எதுக்கும் உங்க கதாநாயகன கொஞ்சம் பரிசீலியுங்க...ஆள் படத்துக்குத் தோதோ என்று...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
கதாநாயகன் குருவிகள் பிரச்சனை அவரது சொந்தப்பிரச்சனையாச்சே.. நமக்கும் அதுக்கும் தொடர்பில்லை..நீங்கள் நம்ம படத்திற்கு பாடல் எழுதிறியள்.. ஒரு முறைக்கு பல முறை பரிசீலனை செய்து தான்..நாயகனையும் நாயகியையும் தெரிவு செய்தது.. ஏன் உங்களுக்கும் ஏதாவது ஐடியா இருக்கா.. திரும்ப திரும்ப கேக்கிறீங்க.. யோக்கர் ஒரால் தேவைதான்.. வேணும் என்றால்....................... :wink: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
tamilini Wrote:கதாநாயகன் குருவிகள் பிரச்சனை அவரது சொந்தப்பிரச்சனையாச்சே.. நமக்கும் அதுக்கும் தொடர்பில்லை..நீங்கள் நம்ம படத்திற்கு பாடல் எழுதிறியள்.. ஒரு முறைக்கு பல முறை பரிசீலனை செய்து தான்..நாயகனையும் நாயகியையும் தெரிவு செய்தது.. ஏன் உங்களுக்கும் ஏதாவது ஐடியா இருக்கா.. திரும்ப திரும்ப கேக்கிறீங்க.. யோக்கர் ஒரால் தேவைதான்.. வேணும் என்றால்....................... :wink: :mrgreen:

கதாநாயகன இப்படித் தெரிவு செய்திட்டு...நல்லதுதான் காட்டுவேன் எண்டா உலகம் உங்கட படத்தை எந்தளவுக்கு நல்லதாப் பாக்கும் என்று தெரியல்ல...! இப்ப ஒரு நல்ல கலைஞன் கெட்டதா நடிச்சா...சா இவர் ஏன் இப்படி நடிச்சார் என்று சனம் கேட்கும்...ஆனா உங்க கதாநாயகன் நடிச்சா...இவனுக்கெல்லாம் இது தேவையா என்று தான் கேட்கும்...! அந்தாளோட குருவிகளுக்கு ஒரு அணு அளவு பிரச்சனையும் இல்ல..உறவே கிடையாது...அதுக்க நீங்க ஏன் தேவையில்லாத குற்றச்சாட்ட வைக்கிறியள்...களத்தப் பாக்கிற சனத்துக்கு விளங்காதோ...குருவி கொஞ்சிற படம் போட்டு ரசிக்கிறது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
ம் அவர் என்ன தப்பா செய்தார் முதலில குருவிகள் இரண்டு செய்கிறதை போட்டார்.. சரி அப்படி தான் அவர்.. என்றாலும் அவரால இப்படியும் நடிக்க முடியுமே என்று சனம் பாராட்டட்டும்.. நாங்க கேட்ட மாதிரி பாடல் தாங்க பாடலாசிரியரே.... நீங்க நினைச்ச மாதிரி எழுதிவிட்டு அதுக்கு காரண காரியம் சொல்லாதேங்க.. (என்ன இயக்குனர் சொல்லுறது சரியா..?? ) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
tamilini Wrote:ம் அவர் என்ன தப்பா செய்தார் முதலில குருவிகள் இரண்டு செய்கிறதை போட்டார்.. சரி அப்படி தான் அவர்.. என்றாலும் அவரால இப்படியும் நடிக்க முடியுமே என்று சனம் பாராட்டட்டும்.. நாங்க கேட்ட மாதிரி பாடல் தாங்க பாடலாசிரியரே.... நீங்க நினைச்ச மாதிரி எழுதிவிட்டு அதுக்கு காரண காரியம் சொல்லாதேங்க.. (என்ன இயக்குனர் சொல்லுறது சரியா..?? ) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இதுதான் பெண்களை இயக்குனரா ஆக்கிறதில்ல... உடன கதாநாயகனுக்கு வக்காளத்து...உது சரிப்பட்டு வராது... இப்படியே போனா..பாடலாசிரியர் உங்க ரீமில இருந்து றிசைன் பண்ணிடுவார்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
என்னங்க நீங்க கதாநாயகன்.. நம்மட தம்பி தம்பிக்கு வக்காளத்து வாங்காமல்.. யாருக்கு வாங்குவாங்க.. அதைவிட நாயகி மச்சாள்.. நமக்கு இதில எத்தனையை கவனிக்க வேண்டிக்கிடக்கு.. பாடலாசிரியர் பாடலை சரியாத்தந்தால் தான் போடுறுது.. இல்லாட்டால் வேறை யாரையும்.. பிடிக்க வேண்டியது தான்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
நீங்க இப்படி உறவுகள் பாத்து உங்க படக்குழுவை குடும்பக் குழுவாக்கிற படியாலும்...நடிகனின் முன்னாள் நடவடிக்கைகள்..மக்கள் மத்தியில் மதிப்பை உயர்த்துவதாக இல்லாததாக இருப்பதாலும்... உங்கள் படக்குழுவால் உருப்படியான படத்தை வழங்க முடியுமா என்பது வினாக்குறிய்கவும் இருப்பதா; அதில் இருந்து அனைத்துப் பதவிகளில் இருந்தும் பொறுப்புக்களில் இருந்தும் குருவிகள் விலகிக் கொள்கின்றன..! இவ்விலகல் எக்காரணம் கொண்டும் மீளப்பெறப்பட மாட்டாது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
என்ன இப்படிச் செய்திட்டியள் நான் தயாரிப்பாளரோட கதைச்சு கதையையும் ஹீரோவையும் டைரக்டரையும் மாத்திப்போட்டன் அதால புதுப் படத்திற்கு குருவி அண்ணா தான் கதை திரைக்கதை வசனம் பாடல் இசை எல்லாம் ஹீரோயின் கவிதா தான் ஏனெண்டா அவவால இதுவரை பிரச்சனை இல்லை :wink:

கவிதன் அண்ணா நான் சொல்லேக்க கேக்கேல்லை இப்ப பாத்தியளே உள்ளதும் முதலுக்கும் மோசம் வரப்போகுது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
Reply
Niththila Wrote:என்ன இப்படிச் செய்திட்டியள் நான் தயாரிப்பாளரோட கதைச்சு கதையையும் ஹீரோவையும் டைரக்டரையும் மாத்திப்போட்டன் அதால புதுப் படத்திற்கு குருவி அண்ணா தான் கதை திரைக்கதை வசனம் பாடல் இசை எல்லாம் ஹீரோயின் கவிதா தான் ஏனெண்டா அவவால இதுவரை பிரச்சனை இல்லை :wink:

கவிதன் அண்ணா நான் சொல்லேக்க கேக்கேல்லை இப்ப பாத்தியளே உள்ளதும் முதலுக்கும் மோசம் வரப்போகுது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

படக் குழுவை குடும்பச் சொத்தாக்கும் இயக்குனரையும்.. குருவிகள் பற்றி ஆபாசப் படம் போட்டு விளம்பரம் தேடும் நடிகனையும் அகற்றி...தயாரிப்பாளர் பற்றி அறிமுகம் செய்து...அவரைப் பற்றியும் தீர அறிஞ்சாப் பிறகுதான் எங்க அடுத்த கட்ட நடவடிக்கைகான முடிவச் சொல்லலாம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
சரி நல்லா யோசிச்சு சொல்லுங்கோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Reply
குருவியை எப்பவோ நீக்கிறது என்று முடிவெடுத்தாச்சு.. என்ன பீஏ நீங்க குருவிக்கு மட்டும் தான் பீஏ நாங்க கருத்து விடமுதல் நீங்க எப்படி சொல்லலாம்.. குழுவுடன் ஆலோசனை செய்து அறியத்தருகிறோம் மாற்றம் பற்றி.. கண்ட பாட்டுக்கு எல்லாரும் கதைக்காதேங்க.. :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
tamilini Wrote:குருவியை எப்பவோ நீக்கிறது என்று முடிவெடுத்தாச்சு.. என்ன பீஏ நீங்க குருவிக்கு மட்டும் தான் பீஏ நாங்க கருத்து விடமுதல் நீங்க எப்படி சொல்லலாம்.. குழுவுடன் ஆலோசனை செய்து அறியத்தருகிறோம் மாற்றம் பற்றி.. கண்ட பாட்டுக்கு எல்லாரும் கதைக்காதேங்க.. :evil:

உங்கட நடிகன் அலங்கோலப்படுத்தும் உளவுக் குருவிகளின் தகவலின் பிரகாரமே உங்கட ரகசியத் திட்டங்கள் தெரிந்து நீங்க வெளியேற்ற முதலே கெளரவமாக் குருவிகள் வெளியேறிட்டுதுகள்...எனி இப்படி என்ன எப்படி அறிக்கை விட்டும் பிரயோசனம் இல்ல...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
kuruvikal Wrote:
tamilini Wrote:
Quote:இஞ்ச பாருங்க தமிழினி..இந்தச் சோடிய வைச்சு காதல் படம் எடுக்கிறதே தப்பு...அதுக்க மாசாலா கிசாலா எண்டீங்க...சென்சார் தாண்டாது படம்...பேசாம சிறுவர் படமா எடுங்க...வேணுண்ணா..ஓடி விளாயாடு பாப்பா பாட்டெழுதித் தரலாம்...ஓகேவா...டோண்ட் வொறி...!
காதல் என்று ஒரு படம் வந்திருக்கு பாத்தீங்களா..?ஃ என்ன அழகான படம்.. அப்படி ஒரு படம்.. சிறந்ததாய் தான் எடுப்பது என்றால் எடுப்பம்.. ஆட்டோகிராப் மாதிரி பெரிய அளவில பேசப்படாவிட்டாலும்.. தரமாய்.. நாலுபேர் பார்க்கும் போது வளையமல் நெளியாமல் பார்க்கும் படி தான் எடுப்பம்.. நம்ம படத்திற்கு தேர்ந்தெடுத்த யோடி சு}ப்பர்.. அழகாய்.. தமிழ் புகுந்து விளையாடிற மாதிர்.. இனிமையாய் பாட்டு எழுதி தாங்க.. யால்ராப்போடுறவையை பக்கத்தில வைத்திருந்தால் கஸ்டம் உங்களுக்கு தான்.. :wink: :|

நீங்க அந்த டூயட் வேண்டாம் என்றீங்க.....ஆனா சனத்துக்கு குருவிகள் கிஸ் பண்ணுற படம் (சாதாரணமா இப்படிக் காட்சிகள மாத்தோப்பிலையே காண முடியாது...அவ்வளவு டீசன்ற் குருவிகள்...அதுக்கையே இப்படி மோசமான காட்சி பிடிச்சு) அதை களத்தில பப்பிளிக்கில போட்டுக்காட்டுற கவிதனுக்கும் கவிதாவுக்கும்...அந்த மசாலா சரி போலத்தான் கிடக்கு....! சனமும் அதைத்தான் எதிர்பார்க்குதோ...என்னவோ..! எல்லாரும் உங்களேயே மாதிரித்தான் இருப்பார்கள் என்று எப்படிச் சொல்லுறீங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இந்த குருவிக்கும் நான் போட்டிருக்கும் குருவிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாது இருக்கும் போது குருவிகள் இப்படி விழுந்தடிப்பதை பார்த்தால் ஏதோ நடக்குது என்று தெரிகிறது... உண்மை எப்போதும் உறங்க கூடாது குருவிகள் .இந்த களத்தில் இவாவுக்கு <img src='http://www.yarl.com/forum/files/kavi_yarl_girl.gif' border='0' alt='user posted image'> தொல்லை கொடுப்பவர்களை கண்காணிக்க தான் இந்த சோடி குருவிகள் இருக்கிறார்கள்... அவர்களின் சொந்த விடயத்தில் இந்த குருவிகள் தலையிடுவது தப்பு... குருவிகளுக்கி பாட்டு எழுத முடியாவிட்டால் அவரை விட்டால் போச்சு.. வேறு ஒருவர் இல்லாமலா இருக்கிறம் நாங்கள்... எத்தனையோ கவிஞ்ஞர்கள் இருக்கிறார்கள்.. ஆமாம் அதோ சியாம் அண்ணா ஒரு மசாலா பாட்டு சும்மா தன்னுடைய ரலண்ட்டை காட்டிடார்....

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply

[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)