01-21-2005, 03:55 AM
(முதிர் கன்னி)
தன் கன்னிமை
உடைக்க காத்திருந்தாள்
உண்டியல் உடைக்கும்வரை
தன் கன்னிமை
உடைக்க காத்திருந்தாள்
உண்டியல் உடைக்கும்வரை
; ;
|
முதிர் கன்னி(நறுக்கு)
|
|
01-21-2005, 04:02 AM
என்ன சியாம் அண்ணா ஒண்டும் புரியலையே..? கொஞ்சம் விளக்கம் பிளீஸ்... :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
01-21-2005, 04:19 AM
என்ன கவிதனுக்கா புரியவில்லை?? முதிர் கன்னி(வயதாகியும் திருமணமாகாதவள்)கன்னிமை(கன்னித்தன்மை)உடைக்க(அதாவது விளங்கும் என நினைக்கிறேன்)உண்டியல் உடைக்கும்வரை(சிறுக சிறுக சேமித்த பணத்தை சீதனம் கொடுக்கும்வரை..அவ்வளவுதான்
; ;
01-21-2005, 04:22 AM
சீதனம் மட்டுமல்ல...சில பெண்களின் தலைக்கனமும் தானே இந்த நிலைகளுக்குக் காரணம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
01-21-2005, 04:27 AM
குருவிகள் சரியா பாதிக்கப் படடிருக்குபோலை தெரியுது கவலைப்பட வேண்டாம் உமக்காகவும் ஒருகவிதை ரெடி......
; ;
01-21-2005, 04:48 AM
shiyam Wrote:என்ன கவிதனுக்கா புரியவில்லை?? முதிர் கன்னி(வயதாகியும் திருமணமாகாதவள்)கன்னிமை(கன்னித்தன்மை)உடைக்க(அதாவது விளங்கும் என நினைக்கிறேன்)உண்டியல் உடைக்கும்வரை(சிறுக சிறுக சேமித்த பணத்தை சீதனம் கொடுக்கும்வரை..அவ்வளவுதான் விளங்கினது எதுக்கும் வடிவா புரிந்து கொள்ளுறது நல்லது தானே.. அதுவும் நான் இப்ப கேட்காட்டிலும் இன்னொரு சீவன் வந்து கேட்கும் இது என்ன என்று.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதாலை இப்பவே சொல்லினால் குழப்பம் இல்லாமல் போடுவா எல்லா..
[b][size=18]
01-21-2005, 04:53 AM
ஓஓ என் பழையவளே
வருடங்கள் எத்தனை போனபின்பும் உன்நினைவுகளில் நான் என்நினைவுகளை நீ எத்தனையாவது பக்கத்தில் பதிந்து வைத்திருக்கறாய் உன்பெயரை மறக்க நான்உண்ட தூக்கமாத்திரை கூட தோத்து போனதே நீ மாறியிருக்கிறாய் கண்ணருகே கருவளையம் கருங்கூந்தல் நிறம்மாறி ஆனால் உதடுகள்மட்டும் அதேசிரிப்பு இப்போதும் நாம் பேச போவதில்லையா?? பேசமுடிந்தபோது பிரிந்தவர்கள் பேச முடியாத போது சந்திக்கிறோம் உன்நினைவுகள் உன்குழந்தையைபோல உறங்கியிருக்கலாம் ஆனாலும் ஒரேயொரு கேள்விதான் நீயும் என்னை காதலித்தாயா??
; ;
01-21-2005, 05:35 AM
kuruvikal Wrote:சீதனம் மட்டுமல்ல...சில பெண்களின் தலைக்கனமும் தானே இந்த நிலைகளுக்குக் காரணம்...! <!--emo&அதுமட்டும் அல்ல எங்கள் சமுதாயத்தில் இருக்கும் மூட நம்பிக்கையும் ஒரு காரணம்,
01-21-2005, 05:40 AM
மற்ற சமுதாயங்களுடன் ஒப்பிடு போது எங்கள் சமுதாயத்தில் பல பெண்கள் வயதாகியும் திருமணமகாமல் இருப்பவர்கள் அதிகம்!
01-21-2005, 07:16 AM
சமுதாயத்தில் புரையோடிப்போன - தமிழ்சமூகமே வெட்கப்படவேண்டிய - சீதன விடயத்தை தனிப்பட்டதோல்விகளுக்காகவோ தனிப்பட்டவிருப்புவெறுப்புகளுக்காகவோ நியாயப்படுத்தமுடியாது.
பெண்களுக்கு மட்டும் கன்னிமை என்றும் பெண்மை என்றும் வரைவிலக்கணப்படுத்த கூடாது. இது ஆண்களுக்கும் பொருந்தும்.
01-21-2005, 07:35 AM
shiyam Wrote:(முதிர் கன்னி) தமிழரின் பழக்கவழக்கங்கள் எவ்வளவு தூரம் பிற்போக்கானவை, முட்டாள்தனமானவை என்பதனை இந்த கவிதை நறுக்காக எடுத்து கூறுகிறது. முட்டாள்தனமான, பிற்போக்கான மக்களை மற்றவர்கள் ஆதிக்கப்படுத்துவதும், ஆட்டிவைப்பதும் எதிர்பார்க்கப்பட வேண்டியதே. மேற்படி கவிதை <ul> <li> தமது துணையை வயது வந்தும் தானாகவே தேடிக்கொள்ள வக்கற்ற தமிழ் பெண்களின் பிற்போக்குத்தனத்தையும் <li> அதை வைத்து வியாபாரம் செய்யும் ஒட்டுமொத்தமான தமிழரின் சுரண்டல் கலாச்சாரத்தையும் <ul> சில வரிகளில் வெட்கப்படும்படி காட்டியிருக்கிறது. ஆனால், இப்படி எத்தனையோ கவிதைகள் எழுதியும், அதனிலும் மேலாக வெட்கப்படத்தக்க எத்தனையோ நடந்தும் இந்த வெட்கம் கெட்ட இனம் முன்னேற பின்னிற்பது தான் பரிதாபகரமானது.
01-21-2005, 07:57 AM
சீதனம் பற்றி பிரச்சினை வரும் போதெல்லாம் ஆண்களைத்தான் எல்லோரும் வாருவார்கள்.ஆனால் உண்மையில் சீதனப் பிரச்சினைக்கு பெண்கள் தான் காரணம். தன் சகோதரிகளுக்காக 45 வயது வரை உழைத்து பின் திருமணம் செய்த எத்தனயோ ஆண்களை எனக்குத் தெரியும். தன் சகோதரன் சீதனம் வாங்கியதை எத்தனை பெண்கள் கண்டித்திருக்கிறார்கள். மாறாக அந்த சீதனத்தை தன் வங்கிக் கணக்கில் போட்ட பெண்கள் தானே அதிகம் எல்லாம் ஊருக்குத்தான் உபதேசம்.
:roll: :roll:
01-21-2005, 10:05 AM
kavithan Wrote:[quote=shiyam]என்ன கவிதனுக்கா புரியவில்லை?? முதிர் கன்னி(வயதாகியும் திருமணமாகாதவள்)கன்னிமை(கன்னித்தன்மை)உடைக்க(அதாவது விளங்கும் என நினைக்கிறேன்)உண்டியல் உடைக்கும்வரை(சிறுக சிறுக சேமித்த பணத்தை சீதனம் கொடுக்கும்வரை..அவ்வளவுதான் விளங்கினது எதுக்கும் வடிவா புரிந்து கொள்ளுறது நல்லது தானே.. அதுவும் நான் இப்ப கேட்காட்டிலும் இன்னொரு சீவன் வந்து கேட்கும் இது என்ன என்று பார்த்தவுடன் கேட்க நினைத்தேன். நான் கேட்க நினைத்ததை மாமாவே கேட்டிருப்பார் என்று நினைக்கவில்லை. விளக்கத்துக்கு நன்றி சியாம் அண்ணா
----------
01-21-2005, 11:32 AM
Vasampu Wrote:சீதனம் பற்றி பிரச்சினை வரும் போதெல்லாம் ஆண்களைத்தான் எல்லோரும் வாருவார்கள்.ஆனால் உண்மையில் சீதனப் பிரச்சினைக்கு பெண்கள் தான் காரணம். தன் சகோதரிகளுக்காக 45 வயது வரை உழைத்து பின் திருமணம் செய்த எத்தனயோ ஆண்களை எனக்குத் தெரியும். தன் சகோதரன் சீதனம் வாங்கியதை எத்தனை பெண்கள் கண்டித்திருக்கிறார்கள். மாறாக அந்த சீதனத்தை தன் வங்கிக் கணக்கில் போட்ட பெண்கள் தானே அதிகம் எல்லாம் ஊருக்குத்தான் உபதேசம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
01-21-2005, 12:30 PM
shiyam Wrote:குருவிகள் சரியா பாதிக்கப் படடிருக்குபோலை தெரியுது கவலைப்பட வேண்டாம் உமக்காகவும் ஒருகவிதை ரெடி...... ஏன் பாதிக்கப்பட்டால்தான் கருத்துச் சொல்ல முடியுமா என்ன...நாங்கள் இப்படியான பாதிப்புக்களை சந்திக்கும் வாய்ப்பைக் கொண்டிருக்கவே இல்லை...ஆனால் சமூகத்தில் நாலு இடத்தில் அவதானித்ததைச் சொன்னம்...! உங்கள் கவிதைக்கு பாராட்டும் நன்றிகளும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
01-21-2005, 02:01 PM
சீதன விடயத்தில் ஆண்களை விட பெண்களே அதிக அக்கறை எடுக்கிறார்கள் எனபதோ எனது கருத்துமாகும். எங்காவது மிக சொற்பமாக்த்தான் மாமனார் மச்சான் கொடுமை என கேள்விப்பட்டிருக்கறேம்.சீதனம் வாங்குவதில் மாமியாரும் திருமணமாகி போனபின்னர் அதேமணப்பெண்ணும் அதிக அக்கறை காட்டுபாவரகளாயிருக்கின்றனர் எனது சொந்த அனுபவங்களும் கூட
; ;
01-21-2005, 07:06 PM
[quote=shiyam]சீதன விடயத்தில் ஆண்களை விட பெண்களே அதிக அக்கறை எடுக்கிறார்கள் எனபதோ எனது கருத்துமாகும். எங்காவது மிக சொற்பமாக்த்தான் மாமனார் மச்சான் கொடுமை என கேள்விப்பட்டிருக்கறேம்.சீதனம் வாங்குவதில் மாமியாரும் திருமணமாகி போனபின்னர் அதேமணப்பெண்ணும் அதிக அக்கறை காட்டுபாவரகளாயிருக்கின்றனர் எனது சொந்த அனுபவங்களும் கூட
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
01-21-2005, 11:23 PM
Quote:பார்த்தவுடன் கேட்க நினைத்தேன். நான் கேட்க நினைத்ததை மாமாவே கேட்டிருப்பார் என்று நினைக்கவில்லை. உங்களை சொல்லவில்லை நான் வேறை ஒராளை சொன்னன்... ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அது சரி கன்னி என்றால் என்ன?
[b][size=18]
01-22-2005, 12:37 AM
தம்பியாரைச்சொன்னவர் என்று அக்காவுக்கு தெரியாமலா என்ன..?? :wink:
<b> .</b>
<b> .......!</b>
01-22-2005, 12:48 AM
வேற யார உங்களத்தான்...சரியாச் கண்டுபிடிச்சிடுவியள்...உங்களப் பற்றிக் கதைச்சிட்டா....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
|
|
« Next Oldest | Next Newest »
|