Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
****யப்பான்
#1
<img src='http://www.army.lk/images/japan1.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
<img src='http://www.army.lk/images/japan8.jpg' border='0' alt='user posted image'>
Reply
#3
சேது.. பத்திரிகையாளரே.. யப்பான்.. எவ்வளவுகாலமா.. நிதியுதவிசெய்யுது.. இப்பத்தான்.. உங்களுக்குத்.. தெரியுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#4
ஈ.என்.டி.எல்.எவ் ஐப்பான் து}துவர் பின்னணயில் யார் ?
இரகசியப் பேச்சுவார்த்தை !
- நிதர்சன் -
----------------------------------------------------------
இந்தியாவிற்கான ஐப்பானிய பிரதித்து}துவர் ஈ.என்.டி.எல்.எவ் என்கின்ற குழுவின் தலைவரான 'பரந்தன் ராஜனை! சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். இந்தியத் தலைநகரான புதுடெல்லியில் சிலதினங்களுக்கு முன் இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இதற்கு முன்பாக சென்னையில் வைத்தும் ஒரு சந்திப்பு இருதரப்பினருக்குமிடையே நடந்ததாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
என்ன பேசிக்கொண்டார்கள் என்ற விபரம் வெளிவரவில்லை. இரகசியமான முறையில் இப்பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்ததாகச் செய்தி மட்டுமே வெளிவந்தது. இலங்கையில் அரசியலில் தற்போது நேரடித்தொடர்புளெதுவுமற்ற ஈ.என்.டி.எல்.எவ் (ஈழத்தேசிய சனநாயக விடுதலை முன்னணி) குழுவுடன் ஐப்பானுக்கு அப்படி என்ன இரகசியப்பேச்சு வார்த்தை ? என்பது தமிழ் மக்கள் மனங்களில் இப்போது எழுந்துள்ள கேள்வி. 'பரந்தன் ராஜனை" மேலதிகப் பேச்சுவார்த்தைகளுக்காக வரும்படி ஐப்பான் அழைப்பு விடுத்ததாகவும் அறிய முடிகிறது.
1983இல் நடந்த இன வன்முறைச் சம்பவங்களின் பின் பல புதிய தமிழ் குழுக்கள் பல்வேறுபட்ட பெயர்களில் தோற்றம் பெற்றன. ஆயினும் ஈ.என்.டி.எல்.எவ் என்ற குழு. 'இந்திய அமைதிப்படை"யின் வருகையுடனேயே தோற்றம் பெற்றதெனலாம். குழுவின் பெயர்தான் புதியதெனினும் அதன் அங்கத்தவர்கள் பழைய ஆட்களே. இதன் தலைவரான 'பரந்தன் ராஜன்" என்றழைக்கப்படும் ஞானசேகரன் புளொட் அமைப்பிலிருந்து வெளியேறியவர். புளொட் தலைவர் உமாமகேஸ்வரனுடனான முரண்பாடு காரணத்தால் சில சகாக்களுடன் வெளியேறி புதிய குழுவை ஆரம்பித்தார். இந்திய இராணுவத்தோடு இந்தியாவிலிருந்து வந்த இக்குழுவின் தலைமையகம் கிளிநொச்சியிலே அமைந்திருந்தது. 1990ஆம் ஆண்டு இந்திய இராணுவம் வெளியேறியதுடன் ஈ.என்.டி.எல்.எவ் குழுவும் வெளியேறி இந்தியாவிற்கு ஓடிவிட்டது.
இந்திய இராணுவத்தின் கையாட்களாகவே செயற்பட்ட இக்குழுவினர் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி தமிழ்ப்பிரதேசங்களில் மக்களுக்கு பல விதங்களில் இம்சைபுரிந்து வந்தனர். கொலை , களவு , பாலியல் வன்முறை என இக்குழுவினர் செய்த தீய செயல்களை குறிப்பாக கிளிநொச்சி மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
ஈ.என்.டி.எல்.எவ் அப்போதிருந்த வரதராஜப்பெருமாள் தலைமையிலான மாகாண சபையிலும் அங்கம் வகித்தது. இங்கு வந்ததும் , மக்கள் மத்தியில் தம்மைப் பிரச்சாரம் செய்கையில் , புளொட் , ரெலோ , ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய இயக்கங்களின் கூட்டிணைப்பே ஈ.என்டி.எல்.எவ் என தம்மை அறிமுகம் செய்து கொண்டது. ஆனால் மேற்குறிப்பிட்ட மூன்று இயக்கங்களில் இருந்தும் விலக்கப்பட்ட அல்லது வெளியேறியோர் உதிரிகளாக வந்து இணைந்து கொண்ட குழுவே இது என்பது பின்னர் தெரியவந்தது.
90இல் தமிழ் பிரதேசங்களில் இருந்து இந்திய இராணுவம் வெளியேறிக் கொண்டிருக்க - புலிகள் காடுகளில் இருந்து உள்ளே வந்து கொண்டிருக்க - அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு தப்பியோடிக்கொண்டிருந்த குழுக்களில் ஈ.என்.டி.எல்.எவ் குழுவும் அடங்கும். இந்திய இராணுவத்துடனேயே இந்தியாவிற்குத் தப்பிச் சென்ற இக்குழுவினர் பல உறுப்பினர்கள் கலைந்து போனநிலையில் , ஒரு சிலருடன் இந்தியாவில் செயற்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கான உதவிகளை இந்தியப் புலனாய்வு அமைப்பான 'றோ" வே(சுயுறு) செய்துவருகின்றது. 'றோ"வின் பணஉதவியுடன் 90களில் இக்குழு 'அக்கினி புத்திரன்" என்ற பெயரில் இனப்பிரச்சனையை தொடர்புபடுத்தி திரைப்படம் ஒன்றைத் தயாரித்து வந்தது. தமிழீழ ஆதரவாளர்களால் தமிழ் நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்புகள் காரணமாக இத்திரைப்படம் நின்று போனது. பெங்களுரில் தற்போது மறைந்த இந்திரா காந்தியின் பெயரில் கல்லு}ரி ஒன்றை இக்குழு நடாத்தி வருகின்றனர். தமிழ்ப்பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்த மாணவர்கள் இதில் கல்வி கற்கின்றனர். அத்துடன் இக்குழுவினர் ஐரோப்பிய நாடொன்றில் தமிழ் வானொலி நிலையம் ஒன்றையும் நடாத்திவருகின்றனர்.
தமிழ் நாட்டில் புலம்பெயர்ந்த தமிழீழ மாணவர்களுக்கு பலவிதமான உதவிகளை சந்திரகாசன் தலைமயிலான 'புரொக்டெக்ட்" (Pசுழுவுநுஊவு) என்ற அமைப்பு வழங்கி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த மாணவர்களுக்கு 'புலி" எதிர்ப்புக் கல்வி யும் புகட்டப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு நிதியுதவிகளை 'றோ" அமைப்பே வழங்கிவருவதாகவும் அறிய முடிகின்றது.
இலங்கையின் சமாதானப் பேச்சு வார்த்தைகளில் அனுசரணையாளர்களாகப் பணிபுரியும் நாடுகளஆ இலங்கை அரசியலோடு நேரடியாகப் பங்கு கொள்ளும் எந்தக்குழுக்களுடனும் பேசுவதைப்பற்றி யாருக்கும் பிரச்சனையில்லை. 'றோ" வின் வளர்ப்புக்குழுவான இலங்கை அரசியலோடு நேரடித்தொடர்புகளெதுவுமற்ற , ஒரு குழுவோடு இரகசியமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பின்னணியில் நிற்பவர்கள் யார் என்பது பல சந்தேகங்களை உண்டுபண்ணும் கேள்வியாக உள்ளது.
ஒருபக்க சர்வதேச பாதுகாப்பு வலை , வௌ;வேறு பக்கங்களில் இருந்தும் வௌ;வேறு விதமானவலைகள் !
மலிந்தால் சந்தைக்கு வராமலா போகும்.
நன்றி: தமிழ் வெப் ரெடியோ இணையதளம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#5
இவ்வருடம் செப்டம்பர் 19ம் திகதியிலிருந்து, வியட்நாம்-இலங்கை நாடுகளிடையே, அந்நாட்டுப் பிரஜைகள் விசாவின்றிப் பயணிக்கும் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியுள்ளது.

வியட்நாம் வெளிநாட்டு அமைச்சர் திரு.யுூயன் டீ நீயன், இலங்கை பாதுகாப்பு அமைச்சர் திரோன் பெர்னான்டோவுடன், யுூலை 21ம் திகதி செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளின் பிரஜைகளும், அந்நாட்டுக் கடவுச்சீட்டுக்களுடன், விசாவின்றி இருநாடுகளுக்கிடையிலும் பயணிக்க இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாகவும், இதன்படி, ஆகக்கூடியது 90 நாட்களுக்கு இவர்கள் அந்நாட்டிலே தொடர்ந்து தங்கியிருக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Reply
#6
கள்ள அமெரிக்க டொலர் நோட்டுக்களைப் பாவித்து, கொழும்பு புறநகர்ப் பகுதியில் பணமோசடி செய்துவந்த காலியைச் சேர்ந்த நபர் ஒருவரை, 6000 அமெரிக்க டொலர்களோடு கையும் களவுமாகப் பொலிசார் பிடித்துள்ளார்கள்.

இரத்தினக்கல் வியாபாரத்தில் ஈடுபடுவதாகக்கூறி, அமெரிக்க டொலர்களைக் கொடுத்து, இரத்தினக்கல் வியாபாரியிடம் கற்களை வாங்கியதாகவும், அந்த வியாபாரி கொடுத்த துப்பில், இவர் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவரது மகன் பாஹ்ரெய்ன் நாட்டில் அச்சுக்கூடமொன்றில் தொழில்புரிவதால், அவருக்கும் இந்தக் கள்ள நோட்டுக்களை அச்சிடுவதில் ஏதும் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார், பாஹ்ரெய்ன் பொலிஸார் மூலம் மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகத் தெரியவருகிறது.
Reply
#7
அப்ப வியட்நாம் போய் அமெரிக்கனுக்கு எப்படி அடி குடுக்கலாம் என்டு தெரிஞ்சு கொண்டு வரலாம் என்டு சொல்லங்கோ. அது சரி அமெரிக்கா கோவிக்காதோ?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#8
<!--QuoteBegin-P.S.Seelan+-->QUOTE(P.S.Seelan)<!--QuoteEBegin-->அப்ப வியட்நாம் போய் அமெரிக்கனுக்கு எப்படி அடி குடுக்கலாம் என்டு தெரிஞ்சு கொண்டு வரலாம் என்டு சொல்லங்கோ. அது சரி அமெரிக்கா கோவிக்காதோ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஓமொம்.. வாள்.. ஈட்டி.. கேடயத்தோடுதானே.. அவன்.. இப்பவும்.. சன்டைபிடிக்கிறான்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#9
அது தான் ஈராக்கிலையும், ஆப்கானிஸ்தானிலையும் தெரியுதே. நாளைக்கு ஒன்டு ரெண்டு போகுதாம். என்ன கவலையாயிருக்கோ. எங்கன்ட ஊர்ப்பக்கம் வர கொஞ்சம் யோசிப்பினம். ஏனேன்டால் கொத்துக் கொத்தாத்தான் போகவேண்டி வரும என்டு தெரியும். ஏன் அவனென்ன சடிலைட்டாலையே வழி நடத்தி குண்டு போட்டது.

ஒன்று படு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#10
P.S.Seelan Wrote:அது தான் ஈராக்கிலையும், ஆப்கானிஸ்தானிலையும் தெரியுதே. நாளைக்கு ஒன்டு ரெண்டு போகுதாம். என்ன கவலையாயிருக்கோ. எங்கன்ட ஊர்ப்பக்கம் வர கொஞ்சம் யோசிப்பினம். ஏனேன்டால் கொத்துக் கொத்தாத்தான் போகவேண்டி வரும என்டு தெரியும். ஏன் அவனென்ன சடிலைட்டாலையே வழி நடத்தி குண்டு போட்டது.
இரண்டுநாளிலை.. 3500.. குடுத்ததை.. மறந்து.. ஒண்டு.. இரண்டு.. அவங்கள்.. குடுக்கிறதுபற்றி.. விலாவாரியா.. எழுதுங்கோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#11
ஐப்பானிய அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் (ஓகஸ்ட் 4, 5, 6 ஆம் திகதிகளில்) வன்னி விஜயத்தின் போது அரசியல்த்துறையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (வு.சு.ழு) ஆகியோரைச் சந்திக்கவுள்ளனர்.

ஐப்பானிய அரச சார்பற்ற நிறுவனங்களின் து}துக்குழு ஒன்று இம்மாதம் 4, 5, 7 ஆம் திகதிகளில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளனர். இவர்கள் கிளிநொச்சியில் தங்கியிருக்கும் போது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கிளிநொச்சி, முல்லைத்தீவில் இயங்குகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களைச் சந்திக்கவுள்ளனர். இவ்விஜயத்தின் போது போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து சொந்த இடங்களுக்கு திரும்பியவர்களின் தற்போதைய நிலவரம் குறித்தும் பார்வையிடவுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறையின் சிரேஷ்ட உறுப்பினர்களை 5ம் திகதி சந்திக்கவுள்ளனர். இச்சந்திப்பின் போது வடக்கு-கிழக்கு பகுதியைச் சேர்ந்த மக்களின் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி பற்றிய விடுதலைப் புலிகளின் கொள்கைத் திட்டங்களை அறிந்து கொள்ள ஆவலாயுள்ளனர். அத்துடன் அப்பிரதேசங்களின் சேர்ந்த மக்களின் தேவைகள் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர்.

இவ்விஜயத்தில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளின் பெயர் விபரம்:

Mr.Yuzo OTA - Director General, Refugee Assistance Headquarters (RHQ)

Mr.Shinsuke OKWA - Official, Humanitarian Assistance Division, Multilateral Compartment, Ministry of Affairs (MOFA)

Ms.Etsuko NEMOTO - President, Bridge Asia Japan (BAJ)

Mr.Naoto MARUYAMA - Project officer, The Association of medical Doctors of Asia (AMDA)

Mr.Shin OHARA - Staff, Planning & Coordination Division, Refugee Assistance Headquarters (RHQ)

Ms.Naomi INOUE - Project officer, Telecom For Basic Human Needs (BHN)

Mr.Eiki SASAI - Representative in Sri Lanka, The Japan center for Conflict

BAJ,
Reply
#12
sethu Wrote:ஐப்பானிய அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் (ஓகஸ்ட் 4, 5, 6 ஆம் திகதிகளில்) வன்னி விஜயத்தின் போது அரசியல்த்துறையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (வு.சு.ழு) ஆகியோரைச் சந்திக்கவுள்ளனர்.

ஐப்பானிய அரச சார்பற்ற நிறுவனங்களின் து}துக்குழு ஒன்று இம்மாதம் 4, 5, 7 ஆம் திகதிகளில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளனர். இவர்கள் கிளிநொச்சியில் தங்கியிருக்கும் போது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கிளிநொச்சி, முல்லைத்தீவில் இயங்குகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களைச் சந்திக்கவுள்ளனர். இவ்விஜயத்தின் போது போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து சொந்த இடங்களுக்கு திரும்பியவர்களின் தற்போதைய நிலவரம் குறித்தும் பார்வையிடவுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறையின் சிரேஷ்ட உறுப்பினர்களை 5ம் திகதி சந்திக்கவுள்ளனர். இச்சந்திப்பின் போது வடக்கு-கிழக்கு பகுதியைச் சேர்ந்த மக்களின் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி பற்றிய விடுதலைப் புலிகளின் கொள்கைத் திட்டங்களை அறிந்து கொள்ள ஆவலாயுள்ளனர். அத்துடன் அப்பிரதேசங்களின் சேர்ந்த மக்களின் தேவைகள் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர்.

இவ்விஜயத்தில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளின் பெயர் விபரம்:

Mr.Yuzo OTA - Director General, Refugee Assistance Headquarters (RHQ)

Mr.Shinsuke OKWA - Official, Humanitarian Assistance Division, Multilateral Compartment, Ministry of Affairs (MOFA)

Ms.Etsuko NEMOTO - President, Bridge Asia Japan (BAJ)

Mr.Naoto MARUYAMA - Project officer, The Association of medical Doctors of Asia (AMDA)

Mr.Shin OHARA - Staff, Planning & Coordination Division, Refugee Assistance Headquarters (RHQ)

Ms.Naomi INOUE - Project officer, Telecom For Basic Human Needs (BHN)

Mr.Eiki SASAI - Representative in Sri Lanka, The Japan center for Conflict

BAJ,
வறுகிறதெல்லாத்தiயும்.. வறுகிப்போட்டு..பங்கைபார்.. முன்னாலையும்.. பின்னாலையும்.. திரியிறினம்.. எண்டு.. ஆய்வுகள்.. அறிக்கையள்.. விட.. வசதியா.. ஒண்டு.. அம்பிட்டிருக்குதாக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#13
ஆரடா அப்பா வன்னி புழுதி மண் பறக்க ஓடித் திரியிரது. என்ன அவங்க வெத்திலை வச்சா வரவேற்கிறது. எப்படியாவது முக்கை நுழைச்சு எதையாவது குடுத்து அமெரிக்காவிற்கு நல்ல பிள்ளை என்று காட்டவே உந்த ஓட்டம். உந்தப் பருப்பு இனி வன்னித் தண்ணியில வேகாது. முடிஞ்சா லண்டன் தண்ணிய உபயோகிச்சுப் பாக்கட்டும். என்ன பிளேயர் பேய் முளி முளிக்கிறார் என்று கேள்வி. உதுக்குத் தான் சொல்லுறது, அவளத் தொடாதே கவலப் படாதே என்று. கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கோவனப்பா. இனி சீக்கிரம் புச்சுக்கும் ஏதாவது கிளம்பும்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#14
P.S.Seelan Wrote:ஆரடா அப்பா வன்னி புழுதி மண் பறக்க ஓடித் திரியிரது. என்ன அவங்க வெத்திலை வச்சா வரவேற்கிறது. எப்படியாவது முக்கை நுழைச்சு எதையாவது குடுத்து அமெரிக்காவிற்கு நல்ல பிள்ளை என்று காட்டவே உந்த ஓட்டம். உந்தப் பருப்பு இனி வன்னித் தண்ணியில வேகாது. முடிஞ்சா லண்டன் தண்ணிய உபயோகிச்சுப் பாக்கட்டும். என்ன பிளேயர் பேய் முளி முளிக்கிறார் என்று கேள்வி. உதுக்குத் தான் சொல்லுறது, அவளத் தொடாதே கவலப் படாதே என்று. கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கோவனப்பா. இனி சீக்கிரம் புச்சுக்கும் ஏதாவது கிளம்பும்.
நக்குத்தண்ணீரெண்டாலும்.. ஊர்த்துவமெண்டு.. அவங்க.ள்.. திரியிறாங்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#15
அதுக்குத் தான சில பேர் நாக்கத் தொங்கப் போட்டுக் கொண்டு திரியினம். அங்கையும் சரி புலத்திலையும் சரி. புலி பசித்தாலும் புல்லை உண்ணாது. புரிந்து கொள்ள காலம் வரும். காலம் விரைவில் பதில் சொல்லும்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#16
P.S.Seelan Wrote:அதுக்குத் தான சில பேர் நாக்கத் தொங்கப் போட்டுக் கொண்டு திரியினம். அங்கையும் சரி புலத்திலையும் சரி. புலி பசித்தாலும் புல்லை உண்ணாது. புரிந்து கொள்ள காலம் வரும். காலம் விரைவில் பதில் சொல்லும்.
அதுதான்.. தின்னுதே.. முந்தி..வேண்டாமெண்டதை.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#17
உங்க இருக்கிற சிலதுகளை அங்க கொண்டுவர வேணுமென்டு தின்னுதுகளோ. இன்டைக்கில்லாட்டாலும் நாளைக்கு வரத்தானே வேணும்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#18
<img src='http://www.dailynews.lk/2003/08/05/z_P1Pm.jpg' border='0' alt='user posted image'>
Reply
#19
P.S.Seelan Wrote:உங்க இருக்கிற சிலதுகளை அங்க கொண்டுவர வேணுமென்டு தின்னுதுகளோ. இன்டைக்கில்லாட்டாலும் நாளைக்கு வரத்தானே வேணும்.
றிஞ்சதைப்.. பொறுக்கித்.. திண்டுகொண்டு.. கதையைப்.. பார்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#20
பரவாயில்லை எம் மண்ணில் இருந்து எறிந்ததைத் தானே. மகிழ்வுடன் உண்ணுவோம். என்ன ரணிலய்யா குளிர் காயுராரோ. பக்கத்தில யார் தாத்ஸ்சோ? புழுதி பறக்கத் தான் ஓடியோடித் திரியினம். ஐநாவில கதிரைக்கு எங்கடையள் மயங்க மாட்டன் என்னுதுகளே. என்ன செய்ய? என்ன தான் அள்ளிக் கொடுத்தாலும் வாங்கிக் கட்ட என்ன பேரினமா? அதுகள் மானமுள்ளதுகள்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)