Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
india vs tamil eelam
#1
என்ன இந்தியா பிரபாகரனை பிடிக்கிறதுக்கு 14 நாட்கள் போதுமாம்...........................

கேக்கிறவன் தமிழனா இருந்தா நிச்சயமா சொல்வான்.................7 நாட்கள் போதும் இந்தியா கோமண்டாக்களை முடிப்பதுக்கு............



நன்றி

டி.வி ..தமிழன்

கேட்டதை அறிந்ததை உங்களுக்கு எடுத்து வந்தேன்......................
! ! !!
#2
எந்த பாடையில் போகவேண்டிய பரதேசி சொண்னவன்? :twisted:
#3
அண்னா இது போய்யா இருந்தா என்னை மன்னித்து விடுங்கள்..........உண்மையாக இருந்தால் நான் கவலைப்படுகிறேன்.....
! ! !!
#4
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்னாச்சு இந்தியாக:கு இப்பிடி சின்னப்பிழைத்தனமாய்....

ஐயா இதைப் படிக்கிறா றோவின்ர லோவே வணக்கம் (மன்னிக்கனும் நான் சொல்லுறது களத்தைப்படிக்கிற றோ உறுப்பிளருக்கு)
ஒருக்கா உம்மிடை கோமொன்டேட்ட சொல்லுங்க தலைவர்ர மூச்சு எங்க வருது என்று தெரியுமே? சும்மா உடுப்பு விக்கிற மாதிரி எங்கிட இடத்தில நிக்கிற உங்களை பிடிச்சு வைகிற இடத்தில வைச்சா தான் திருந்திவியள் போல....ஏதோ பெடிப்பயல்கள் பிழைச்சுப்பொகட்டும் என்று நினைச்சு விட்டா நீங்க ரெம்பத்தான் கொழுப்பு...கூடிற்றே போகுதோ?? அங்கால நக்சலைட்டுக்கல அடக்கப்பாருங்க அதை விட்டுட்டு ஏன் இந்த வீண் பேச்சு..என்னாச்சு இந்தியாக:கு இப்பிடி சின்னப்பிழைத்தனமாய்....

ஐயா இதைப் படிக்கிறா றோவின்ர லோவே வணக்கம் (மன்னிக்கனும் நான் சொல்லுறது களத்தைப்படிக்கிற றோ உறுப்பிளருக்கு)
ஒருக்கா உம்மிடை கோமொன்டேட்ட சொல்லுங்க தலைவர்ர மூச்சு எங்க வருது என்று தெரியுமே? சும்மா உடுப்பு விக்கிற மாதிரி எங்கிட இடத்தில நிக்கிற உங்களை பிடிச்சு வைகிற இடத்தில வைச்சா தான் திருந்திவியள் போல....ஏதோ பெடிப்பயல்கள் பிழைச்சுப்பொகட்டும் என்று நினைச்சு விட்டா நீங்க ரெம்பத்தான் கொழுப்பு...கூடிற்றே போகுதோ?? அங்கால நக்சலைட்டுக்கல அடக்கப்பாருங்க அதை விட்டுட்டு ஏன் இந்த வீண் பேச்சு..
:!:
நேசமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
#5
நாலைந்து பேருடன் இருந்த வீரப்பனை பிடிக்கவே 20 வருடம் சென்றது. கேக்கிறவன் கேணையன் என்றால் எலி ஏரோப்பிளேன் ஓட்டுமாம். இதை ஒரு கதை என்று களத்துக்கு கொண்டு வந்துவிட்டார்கள் முதலிலை சாத்தியமா என்று யோசனை செய்யுங்கோ
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
#6
சிகரட் புகைத்து முடிப்பதற்கிடையில் சாரம் கட்டிய சில நு}று பையன்களின் கதை முடியும்

தாண்டிக் குளத்திலிருந்து கிளிநொச்சியை 10 நாட்களுக்குள் பிடித்துவிடுவோம்.

95 வீதம் புலிகளின் பலத்தை அழித்துவிட்டோம் இன்னும் 5வீதம்தான் பாக்கியிருக்கிறது. அதுவும் விரைவில் அழிக்கப்படும்

இப்படியான வீர வசனங்களைக் கேட்டுக் கோட்டு சலித்துப் போய்விட்டது. தயவு செய்து கள அன்பர்கள் இப்படியான வீர சாகச வசங்களை இங்கே இணைப்பதைத் தவிருங்கள்
<b>
?
- . - .</b>
#7
பிரபாகரன் எண்ட பேரிலை இந்தியாவிலை ஆரையோ தேடினம் எண்டு நினைக்கிறன்.களநண்பர்கள் மாறி விழங்கிட்டீங்கள்.கூரையிலை ஏறி கோழி பிடிக்கமுடியாதவன் சந்திரமண்டலத்தலை வீடுகட்ட கனவுகாணுறமாதிரித்தான்
; ;
#8
Quote:நாலைந்து பேருடன் இருந்த வீரப்பனை பிடிக்கவே 20 வருடம் சென்றது. கேக்கிறவன் கேணையன் என்றால் எலி ஏரோப்பிளேன் ஓட்டுமாம். இதை ஒரு கதை என்று களத்துக்கு கொண்டு வந்துவிட்டார்கள் முதலிலை சாத்தியமா என்று யோசனை செய்யுங்கோ
#9
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பிரபாகரன் எண்ட பேரிலை இந்தியாவிலை ஆரையோ தேடினம் எண்டு நினைக்கிறன்.களநண்பர்கள் மாறி விழங்கிட்டீங்கள்.கூரையிலை ஏறி கோழி பிடிக்கமுடியாதவன் சந்திரமண்டலத்தலை வீடுகட்ட கனவுகாணுறமாதிரித்தான்
_________________
[/quote]
#10
DV THAMILAN Wrote:என்ன இந்தியா பிரபாகரனை பிடிக்கிறதுக்கு 14 நாட்கள் போதுமாம்...........................

கேக்கிறவன் தமிழனா இருந்தா நிச்சயமா சொல்வான்.................7 நாட்கள் போதும் இந்தியா கோமண்டாக்களை முடிப்பதுக்கு............

«ñ¨½ ¾Á¢Æý «ó¾ ¦ºö¾¢¨Â ÅÊÅ¡ Å¡º¢ò¾£§Ã¡??? þø¨Ä ±¦Éñ¼¡ø ¿£í¸û º¢ÄÐ þôÀÊ þÕ츢¨¾ þôÀÊ Å¡º¢îÍ Å¢Æí¸¢ Å¡º¢îÍÕôÀ£í¸?? " À¢ÃÀ¡¸Ã¨É þó¾¢Â« À¢Ê츢ÈÐìÌ 14 ¿¡ð¸û §À¡Ðõ ±ñ¼¡? «øÄÐ À¢ÃÀ¡¸Ãý þó¾¢Â¡¨Å À¢Ê츢ÈÐìÌ 14 ¿¡ð¸û §À¡Ð¦Áñ¼¡??
ÁüȡР§¸ì¸¢ÈÅý ¾Á¢ÆÉ¡ þÕó¾¡ ¿¢îºÂÁ¡ 7 ¿¡ð¸û ±ñÎ Å¡º¢îº¢ÕôÀ¾¡¸ ÜȢɣ÷ «Ð ±ó¾ ¾Á¢Æý ±ñÎ Å¡º¢ò¾£Ã¡?? þó¾¢ÂÅ¢ø º¢É¢Á¡ ¾£§Âð¼Ã¢ø þÕóÐ À¼í¸Ç¢ø ºñ¨¼ ¸¡ðº¢ ÅÕõ§À¡Ðõ Àïˆ ¼ÂÄ¡ì §ÀÍõ §À¡Ðõ ¨¸¾ðÎÈ ¾Á¢ÆÉ¡? «øÄÐ ¿¢ƒ ÌñÎ Á¨ÆÂ¢Ä ¿¨ÉóÐ ¯Ä¸§Á ¦Áî͸¢ýÈ Å¨¸Â¢Ä ¬îºÃ¢ÂôÀθ¢È¾Á¢ÆÉ¡?? «øÄÐ ¦º¡ó¾ ¿¡ð¨¼§Â Å£ÍÈ¡ ±ÖõÒ ÐñÎ측ñÊ ¸¡ðÊ즸¡Îì¸¢È ¾Á¢ÆÉ¡??

±ÐìÌõ ±ý¦É¡õ ´Õì¸ Å¡º¢îÍðÎ Å¡Õõ À¢ÈÌ Á¢îºò¨¾ ¸¨¾ô§À¡õ.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]

,,,,.
#11
அப்படி எதுவும் சொல்லப்பட்டதாக செய்திகள் இல்லை. அது தவறான செய்தியாக இருக்கலாம் அல்லது சோ போன்ற அரவேற்காடுகளின் கதையாக இருக்கலாம்.
#12
Nada Wrote:நாலைந்து பேருடன் இருந்த வீரப்பனை பிடிக்கவே 20 வருடம் சென்றது. கேக்கிறவன் கேணையன் என்றால் எலி ஏரோப்பிளேன் ஓட்டுமாம். இதை ஒரு கதை என்று களத்துக்கு கொண்டு வந்துவிட்டார்கள் முதலிலை சாத்தியமா என்று யோசனை செய்யுங்கோ
நல்லா சொன்னீங்க நடா அண்ணா.................................
#13
Sriramanan Wrote:சிகரட் புகைத்து முடிப்பதற்கிடையில் சாரம் கட்டிய சில நு}று பையன்களின் கதை முடியும்

தாண்டிக் குளத்திலிருந்து கிளிநொச்சியை 10 நாட்களுக்குள் பிடித்துவிடுவோம்.

95 வீதம் புலிகளின் பலத்தை அழித்துவிட்டோம் இன்னும் 5வீதம்தான் பாக்கியிருக்கிறது. அதுவும் விரைவில் அழிக்கப்படும்

இப்படியான வீர வசனங்களைக் கேட்டுக் கோட்டு சலித்துப் போய்விட்டது. தயவு செய்து கள அன்பர்கள் இப்படியான வீர சாகச வசங்களை இங்கே இணைப்பதைத் தவிருங்கள்

குளிர் நாடு, இயந்திர வாழ்கையில் நகைச்சுவயும் வேணும் கண்டியளோ அதுதான் சகோதரங்கள் இப்படி புலியெதிப்பாளர்கள் சொல்லும் நகைச்சுவையையும் கொண்டு வருகிண்றனர்
#14
அண்னா ....இந்த செய்தியை ஒரு வானோhலி முலம் கேட்டு அறிந்தேன்..... நான் மிக விரைவில் அந்த வானோலியிடன் தொடர்பு கொண்டு இதை பற்றி அறிந்து கொள்வேன்..............அண்னா கனடாவில 2 வானோhலி எமது தாயகத்திற்கு எதிரா செயல் படுகிறது................... இந்த செய்தியை நான் நேரடியாக கேட்கவில்லை........ என் நண்பன் தான் கேட்டு சொன்னான்........................................ உங்களுக்கு தெரியுமா வெல்லத்தில் அவதி பட்ட மக்ளுக்கு பணம் உதவி கேட்டபோது சில வானோலியில் எதிராக பொய் பிரச்சாரங்கள் செய்தார்கள் .......... அதை போல் இதுவும் பொய் பிரச்சாரமா இருக்கலாம்........ இதை நான் இங்கு கொண்டு வந்ததிற்கு நான் வருந்துகிறேன்.........
! ! !!
#15
DV THAMILAN Wrote:வானோலியில் எதிராக பொய் பிரச்சாரங்கள் செய்தார்கள் .......... அதை போல் இதுவும் பொய் பிரச்சாரமா இருக்கலாம்........ இதை நான் இங்கு கொண்டு வந்ததிற்கு நான் வருந்துகிறேன்.........


¾õÀ¢ ÊÅ¢ ¾Á¢Æý §¸¡Å¢ì¸¾£÷... ÅÕ󾡾£÷... ¡ú þ¨ÉÂò¾Çò¾¢ø ¦ÀÕõÀ¡Öõ ¸¡Ãº¡ÃÁ¡É Ţš¾õ ¾¡ý ¿¨¼¦ÀÚõ ¬É¡ø «ôÀ «ôÀ ¿£÷ ¦¸¡ñÎÅó¾ Á¡¾¢Ã¢ ÍôÀ÷ ¿¨¸îͨŸÙõ ÅÕõ... «ôÀÊ ÅÕõ§À¡Ð ±í¸Ù¨¼Â ¿ñÀ÷¸ÙìÌ «Ð ´Õ ¦À¡ØÐ§À¡ìÌ «õºÁ¡¸ þÕìÌõ ¬¸§Å ¾ÃÁ¡É ¿¨¸îͨŸ¨Ç ¦¸¡ñÎÅ¡Õõ(¿£í¸û ¦¸¡ñÎÅó¾Ð §À¡ø)..

¬¸§Å ¿£÷¦¸¡ñÎÅó¾ ¿¨¸îͨÅìÌ ¿¡ý ±ÉÐ º¡÷À¡¸ 100% ÒûÇ¢¸¨Ç §À¡Î¸¢§Èý..

§ÁÖõ ¿¨¸îͨЦºö¾¢¸¨Ç ¦¸¡ñÎÅÕõ ÀÊÔõ «ôÀÊ ¸¢¨¼ì¸¡Å¢Êø «¾¢ÃÊ¡ö ±Ã¢Ôõ §¾É¢ §À¡ýÈ þ¨ÉÂò¾Çí¸Çí¸ÙìÌ ¦ºýÚ «¾¨É ¦ÀÚÁ¡Úõ §¸ðÎ즸¡û¸¢§Èý...
:wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#16
[quote=DV THAMILAN]அண்னா ....இந்த செய்தியை ஒரு வானோhலி முலம் கேட்டு அறிந்தேன்.....



<span style='font-size:25pt;line-height:100%'> அண்னா ....இந்த செய்தியை <b>ஒரு வானோhலி முலம் கேட்டு அறிந்தேன்.</b>....

இந்த செய்தியை <b> நான் நேரடியாக கேட்கவில்லை </b>........ என் நண்பன் தான் கேட்டு சொன்னான்........................................

இதை நான் இங்கு கொண்டு வந்ததிற்கு நான் வருந்துகிறேன்.........</span>
- "DV THAMILAN"

<b>ஒன்றுக்கொன்று முரனாக எழுதி அனைவரையும் குளப்பியிருக்கிறீர்கள்.
நீங்கள் தமிழர் அபிமானியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை,
அபத்தவாதியாகாமல் இருந்தாலே போதும்.</b>
#17
டங்ளஸ் சொன்னது நூற்றுக்கு நூறுசரி இப்ப நல்ல நகைச்சவையான செய்திகளை தருகிற இணையங்களில் நெருப்பு. தேனி அதிரடி ஏசியன்ரிபுயூன் போன்றவைதான் முன்னணி வகிக்கிறது. என்ன அவையளுக்கே என்ன எழுதுகறம் என்பது தெரியாது.
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
#18
¾õÀ¢ ¿¡¼ ±ý¦É¡¦Á¡Õ ¿¨¸îͨбý¦Éñ¼¡ø "«¾¢Õ츢È" þ¨ÉÂò¾Çò¾¢ì¸ «ñ¨¼ìÌ Á¡È¢ ¸ñ¨É ¦¸¡ñÎ §À¡ð¼ý «í§¸ ¸¢¼ì¸¢ÈÐ ±øÄ¡õ ¿¨¸îͨÅ째 º¡Åø Å¢¼ìÜÊ ¿¨¸îͨÅ...

«¾¢Ä ¸¢¼ìÌ ¾¡í¸û ¿Î ¿¢¨ÄÁ¡¸ ¾¡ý ¸¨¾ì¸¢ÈÁ¡õ.. «Ð측õ º¢Ä Ó츢 ŢƒÀ¢ì¸û ¬¾Ã× ¾Õ¸¢§ÉÁ¡õ.. «¾¢Ä §ƒ¡ì ±ý¦Éñ¼¡ø «ÅÂûà ¦ÀÂ÷ Å¢ÀÃõ ܼ §À¡ðÊÕ츢Éõ..

«¾¢Ä §ÅÈ ¸É ÀÂýÀ¼ìÜÊ :roll: Å¢ºÂí¸û þÕìÌÐ.. :roll: "¸¨¾ì¸¢È¡í¸û ¸¨¾ì¸¢Èí¸û" ±ñ¦¼¡Õ À̾¢Ôõ þÕìÌÐ «¾¢Ä ¾í¸Ù¨¼Â ¸ÕòÐì¸¨Ç ÜȢ¢Õì¸¢È Å£ƒÀ¢ì¸¨Ç À¡÷ò¾¡ø ¾¨ÄÍòÐõ «ÅÅÇ×ìÌ À¢ÃÀÄÁ¡É Å¢ƒÀ¢ì¸û..

¿¡ý «¾¢Ä Өō¾Ôõ Å¡º¢ì§¸øÄ ±¦Éñ¼¡ø ¬Éó¾¾¢Ä ¸ñ½£÷ ¦ÀÕ즸ÎòÐ µÊ ¨ÄÀ¢Èâ ÓØì¸ ¾ñ½¢... ±ýÉÁ¡ ±ØÐÈ¡í¸û;; ¬îºÃ¢ÂôÀðμý þó¾ âÁ¢Â¢Ä þôÀÊÔõ ´Õ ¿Î¿¢¨Ä¨Á Ÿ¢ì¸¢È ¯ñ¨Á §ÀÍÈ þ¨ÉÂò¾ÇÁ¡ ±ñÎ//// Confusedhock: :wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#19
அதிரடியிலை இப்ப கருத்துக்களம் ஆரம்பித்திருக்கினமாம். நீங்கள் உங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பவேண்டுமாம். அவையள் அதை பிரசுரிப்பினமாம்?!!!!!!!!!!
இப்ப கருணா துரோகியா!!! தியாகியா? என்ற கருத்திலை ஒரு விவாதம் நடக்குது. இணையக்காரர் தாங்களே பல பெயர்களில் கருணா தியாகி!!!!! என்று எழுதுகினம். உது தெரியாமல் ஊமை அங்குபோய் எழுத அவருக்கு அட்வைஸ் நடக்குது. அவர் மிரண்டுபோய் வந்திருக்கிறார். இனிமேல் அங்கு எழுத யோசிப்பார்.. பொழுதுபோகவில்லையென்றால் போய் நகைச்சுவையாக ஏதாவது படித்துவிட்டுவரலாம் ஆனால் அங்கு ஊண்மையான எங்கள் கருத்துக்களை எழுதினால் கடித்து குதறிவிடுவார்கள். அனுபவப்பட்டவரை கேளுங்களேன்.
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
#20
Suji Wrote:அதிரடியிலை இப்ப கருத்துக்களம் ஆரம்பித்திருக்கினமாம். நீங்கள் உங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பவேண்டுமாம். அவையள் அதை பிரசுரிப்பினமாம்?!!!!!!!!!!
இப்ப கருணா துரோகியா!!! தியாகியா? என்ற கருத்திலை ஒரு விவாதம் நடக்குது. இணையக்காரர் தாங்களே பல பெயர்களில் கருணா தியாகி!!!!! என்று எழுதுகினம். உது தெரியாமல் ஊமை அங்குபோய் எழுத அவருக்கு அட்வைஸ் நடக்குது. அவர் மிரண்டுபோய் வந்திருக்கிறார். இனிமேல் அங்கு எழுத யோசிப்பார்.. பொழுதுபோகவில்லையென்றால் போய் நகைச்சுவையாக ஏதாவது படித்துவிட்டுவரலாம் ஆனால் அங்கு ஊண்மையான எங்கள் கருத்துக்களை எழுதினால் கடித்து குதறிவிடுவார்கள். அனுபவப்பட்டவரை கேளுங்களேன்.

¿¡ð¼¨Á ¾£÷ô¨À Á¡òòòòòÐÐ...

§¼¡ö ¸ðμ¡ ÅñÊÂ... ²÷á ¦¸¡õÒüÈÕìÌ §ÁÄ.... «Åí¸Ç¡ ¿¡í¸Ç¡ ±ýÀ¨¾ ´Õ ¨¸ À¡÷§À¡õ...
þó¾ ¾Á¢ÆÉ¡? «øÄÐ «ó¾ ЧḢ¡? ±ýÀ¨¾ ´Õ ¨¸ À¡÷§À¡õ¼¡.... À¡÷ô§À¡õ¼¡.....

:evil: :evil: :evil: :oops: :oops:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)