Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தீர்ப்பு...!
#1
<img src='http://kuruvikal.yarl.net/archives/SCARAB3.jpg' border='0' alt='user posted image'>

<b>பூஞ்சோலை எதற்கு
என் சோலை போதும்
மாமரத்து மலரெடுத்து
மகத்தான கவி படிக்க....

மலருக்கு உண்டு ஓர் அழகு
அது கண்டு மயங்கும் இளைய வண்டு
மதியிழந்து வந்து
மண்டியிட்டுப் போகும்
வாடா மலரை வாட வைக்க....!

மலருக்குள் உண்டு அமிர்தம்
அதில் அமிழ்ந்தே களிக்க
காத்திருக்கும் கருவண்டு
கண்டதும் கொண்டதும்
கதை முடித்து காலி செய்யும்...!

மலருக்குள் உண்டு மென்மை
அது உணரத் துடிக்கும் வண்டு
மெல்ல வரும் பதுமையாய்
பதுங்க மலர் இடங்கொடுத்தால்
கட்டும் மடம் மலரே கலங்க....!

மலருக்கு உண்டு உணர்வு
அது தேடிக் கலக்க வரும் வண்டு
உறவில் தன் நிலை மட்டும் கொள்ளும்
சுழன்றடிக்கும் சிறகுக் காற்றில்
மலர் படும்பாடு உணரா....!

இத்தனையும் வக்கணையாய் செய்து
மலர் தாண்டி மலர்
வசந்தம் கண்டு களித்து
வந்த வழி போகும் வண்டு...!
மலர்கள் கதறி அழும் கோலம்
மனமிருந்தால் மன்னிக்காது....!

பாவம் வண்டு...
மலரின் போலித்தனம் அறியா
வஞ்சனையில் சிக்கியதறியா
திமிரோடு மலர் விட்டு மலர் பறக்க....

மலரின் சொத்தாய் சுமையாய் மகரந்தம்
அது காவ அழைக்கும் மலருக்கு
மாதவி கோவலனாய் வண்டு....!
அறியாமல் பற்றும் மலரின் சுமை கொண்டு
காவிச் செல்லும் உடல் நோக....!

இப்போ யாருக்காய் வருந்துவது...
மலருக்கா வண்டுக்கா....???!
யாருக்காயும் ஏங்க முடியவில்லை
வஞ்சனையாய் வண்டை அழைத்ததும்
மலரல்லோ....
வந்த வேலை முடிந்தது என்று
தேவை முடித்து
வஞ்சகமாய் எண்ணியதும் வண்டெல்லோ...!

வஞ்சனைக்கு வஞ்சனை
வாஸ்தவமான தீர்ப்பு
இயற்கை எழுதியது....!
அதை....
மனிதரும் திருப்பி எழுதுகிறார்
தமக்குள் தாமே
நாகரீகப் போர்வை போர்த்தி...!</b>


நன்றி.... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->[img]
[அதில் அமிழ்ந்தே களிக்க
காத்திருக்கும் கருவண்டு
கண்டதும் கொண்டதும்
கதை முடித்து காலி செய்யும்...!


பாவம் வண்டு...  
மலரின் போலித்தனம் அறியா
வஞ்சனையில் சிக்கியதறியா
திமிரோடு மலர் விட்டு மலர் பறக்க....

மலரின் சொத்தாய் சுமையாய் மகரந்தம்
அது காவ அழைக்கும் மலருக்கு
மாதவி கோவலனாய் வண்டு....!  
அறியாமல் பற்றும் மலரின் சுமை கொண்டு
காவிச் செல்லும் உடல் நோக....!


வஞ்சனையாய் வண்டை அழைத்ததும்
மலரல்லோ....
வந்த வேலை முடிந்தது என்று
தேவை முடித்து
வஞ்சகமாய் எண்ணியதும் வண்டெல்லோ...!

வஞ்சனைக்கு வஞ்சனை
வாஸ்தவமான தீர்ப்பு
இயற்கை எழுதியது....!
அதை....  
மனிதரும் திருப்பி எழுதுகிறார்
தமக்குள் தாமே  
நாகரீகப் போர்வை போர்த்தி...![/b]


நன்றி....http://kuruvikal.yarl.net/<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


கவிதை நன்று, கவிதை எழுத வருதில்லை எண்டு கவலை
வசித்து ரசிப்பதோடை சரி

மலரோடை சம்பந்த பட்டாக்கள் என்ன சொல்லீனமோ
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#3
மலரே .. மலரே

ம்ம் கவிதை நன்றாக இருக்கிறது குருவி வாழ்த்துக்கள்
[b][size=18]
Reply
#4
Iஐயா குருவிகளாரே ! நீங்க பெரிய்ய ஆளய்யா.........
நானும் எத்தனையோ கவிதைகள் படித்திருக்கிறேன். வண்டு, மல÷களின் தொட÷பைப் பற்றி....... ஆனா வண்டுகளுக்கும் தண்டனை கிடைச்சது பற்றி....... ஐஐஐஐயோ என்ன அருமையான கற்பனை......


வண்டு வந்து தேன் குடிச்சா மலருக்குத்தான் தண்டனை.
வழுக்கி விழும் பெண்களுக்கு சட்டத்திலும் வஞ்சனை.

!
Reply
#5
அருமையான கற்பனை அருமையான கவிதை வாழ்த்துக்கள் குருவிகளே! அது சரி மாந்தோப்பில் சுற்றிதிரிந்து இந்த வண்டுகள், மலர்கள் செய்வதை பார்ப்பதா உமது வேலை, உமக்கு என்று ஒரு குருவியை செட்டப் பண்ணவில்லையா?
Reply
#6
உங்கள் அனைவரினதும் கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மன்னா பாக்கிற வயதில பாக்கிறதோட இருக்கோனும் விளையாடுற வயதில விளையாடுறதோட நிக்கோனும் செட்டப் பண்ணுற நேரத்தில செட்டப் பண்ண வேணும்...அதுக்காக செட்டப்பே கதி என்று இருக்கேலுமோ... அது நடக்கிற நேரம் நடக்கும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
அப்ப என்னும் செட்டப் ஆகவில்லை என்கிறீர்கள், அழகான சிட்டுக்குருவி, மைனா, கிளி எல்லாம் மாந்தோப்பில் இருக்கா? அல்லது கழுகு, ஆந்தை, தான் இருக்கா?
Reply
#8
உலகத்தில எல்லாம் இருக்கு... சிட்டுக்குருவி சிங்காரக் குருவிகளோட கழுகு காக்கை என்று பலதும்.... நாங்க தான் அவதானமாக இருக்கோனும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

செட்டப்பெண்டா என்ன சிம்பிளா... கெட்டப் வேணாம் செட்டப் பண்ண.... இன்னும் கெட்டப்பே ஒழுங்கா இல்ல அதுக்க செட்டப்தான் பாக்கி.... அதுபோக குருவிகளுக்கு உந்தச் கெட்டப்பில வாற செட்டப்பில எல்லாம் நம்பிக்கை அறவே இல்ல...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->உங்கள் அனைவரினதும் கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  

மன்னா பாக்கிற வயதில பாக்கிறதோட இருக்கோனும் விளையாடுற வயதில விளையாடுறதோட நிக்கோனும் செட்டப் பண்ணுற நேரத்தில செட்டப் பண்ண வேணும்...அதுக்காக செட்டப்பே கதி என்று இருக்கேலுமோ... அது நடக்கிற நேரம் நடக்கும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கவிதை சூப்பர் அண்ணா.
நல்லா தான் கெட்டப் செட்டப்லில் எல்லாம் சூடு பட்டிருக்கிறியள் போல :?: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
#10
கவிதை நன்றாக இருக்கிறது.. குருவிகாள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#11
<!--QuoteBegin-vennila+-->QUOTE(vennila)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->உங்கள் அனைவரினதும் கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  

மன்னா பாக்கிற வயதில பாக்கிறதோட இருக்கோனும் விளையாடுற வயதில விளையாடுறதோட நிக்கோனும் செட்டப் பண்ணுற நேரத்தில செட்டப் பண்ண வேணும்...அதுக்காக செட்டப்பே கதி என்று இருக்கேலுமோ... அது நடக்கிற நேரம் நடக்கும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கவிதை சூப்பர் அண்ணா.
நல்லா தான் கெட்டப் செட்டப்லில் எல்லாம் சூடு பட்டிருக்கிறியள் போல :?: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

குருவிகளுக்கு கெட்டப்பிலும் நம்பிக்கை இல்லை செட்டப்பிலும் நம்பிக்கையில்ல... தன் சுயத்தில் தான் நம்பிக்கை.... அதனால் கெட்டப் அனுபவமும் இல்லை செட்டப் அனுபவமும் இல்லை...அவசியமும் இல்லை...அவதானமா அவதானித்து அவதானித்தத பாடமாக் கொள்ளுதுகள் குருவிகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->மலருக்குள் உண்டு அமிர்தம்  
அதில் அமிழ்ந்தே களிக்க  
காத்திருக்கும் கருவண்டு  
கண்டதும் கொண்டதும்  
கதை முடித்து காலி செய்யும்...! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
þÂü¨¸ ±ழு¾¢Â ¾£÷ôபு «ரு¨Á...
Å¡úòதுì¸û...
Reply
#13
நன்றி சண்முகி அக்கா.. உங்கள் போன்ற ஒரு சிலரின் எதிர்பார்ப்பில்லா உண்மையாக விமர்சனங்களே எங்களைக் கிறுக்கத் தூண்டுகிறது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)