[quote=Mullai][quote=Karavai Paranee]
மகளின் மனதில் ஆசையை வளர்த்துவிட்டடு தற்போது அந்தப்பெண்ணும் அழுதுகொண்டிருப்பதாக அறியமுடிந்தது. இப்போது அவர்கள் முடிவுசெய்துள்ளார்களாம். ஓடிப்போய்த்தான் திருமணம் செய்வதாய்
குருவிகளா, இளைஞனும், யுவதியும் கவலைப்படுவதாகத்தானே தகவல் வந்திருக்கிறது. பிறகெதற்கு ஆணுக்கு மட்டும் வக்காலத்து வாங்குகிறீர்கள்?
[quote=kuruvikal]
அடுத்தது ஒரு பெட்டை கிடைக்கல்லை எண்டதுக்காக தம்பி இப்படிப் பிரமை பிடிக்கக் கூடாதப்பு..
கிடைக்காட்டில் மட்டும்தான் பிரமையா? கிடைத்தாலும் அதுதான்.
[quote=kuruvikal]
நீ உலகத்துக்கு வந்தது என்ன பெட்டைக்காகவே.... சாதிக்க எத்தனையோ கிடக்குது...அதைவிட்டுட்டு பெட்டைக்கு காவல் இருக்கிறதும் முழு முட்டாள் தனம் பாருங்கோ....!
இங்கு பெட்டைக்கு யாருமே காவல் இருக்கவில்லையே ? அவள் வருவாளா என்று அவன் ஆவலோடு அல்லவா காத்திருக்கின்றான்.
ஆனாலும் உங்கள் அனுபவம்.... பாவம் நீங்கள்.
பாட்டி நீங்கள் நினைக்கைற மாதிரி இல்லை...நாங்கள் அனுபவப்படாமலே ஊரை உலகத்தை பாத்து தெரியுஞ்சதுகள் தான் உவை.....அதால நாங்கள் அலேட் ...அதே போலத்தான் நம்ம நண்பர்களையும் விழிப்பூட்டுறம்...கேக்கிறவன் கேக்கட்டும்... இல்ல...பெட்டைக்கு அலைஞ்சு கெடுறன் எண்டு நிக்கிறவன் கெடட்டும் ஆர் வேண்டாம் எண்டது...! தம்பி அனுபவப்பட்ட பின் வருந்துவார் அப்ப தெரியும் பெண் எண்டது எவ்வளவு பெரிய சாக்கடையெண்டது....!
பாருங்கோ...யேசு கிறிஸ்து நாதர் கலியாணம் முடிக்கல்லை...விவேகானந்தர் முடிக்கல்லை..நாரதர் முடிக்கல்லை...ஞானமுதல்வன் பிள்ளையார் முடிக்கவில்லை...வீரமுதல்வன் வீரபத்திரர் முடிக்கவில்லை...காவல் தெய்வம் வைரவர் முடிக்கவில்லை...ஞானத்தின் வடிவுகளான முனிவர்கள் பலரும் முடிக்கவில்லை...சித்தர்கள் அப்படி....ஏன்....! அவைக்குத் தெரியும் உது பெரிய சாக்கடை விழுந்து எத்தின தரம் குளிச்சாலும் விழுந்தது விழுந்ததுதான் எண்டது....!
இத்தன பேரும் சொன்னது உங்களுக்கு படேல்லையே...? நாங்கள் அவையள் சொன்னபடி சரியா அறிஞ்சு போறம்....அவை ஞானத்தை கண்ணாக் கொண்டு பாத்திச்சினம் சாக்கடை அப்படியே தெரிஞ்சுது விலகிட்டினம்...உங்க பொடியள் எல்லாத்தையும் சினிமாக் கண்ணால பாக்க எல்லாம் டோப்போட்டு சொர்க்கமா எல்லே தெரியுது...தம்பிகளா வெறும் ஊன் உடம்பால நோக்கமாக மனிசனுக்கே எண்டே உள்ள ஞானத்தால பாருங்கோடா....சாக்கடையள் விளங்கும் பின் விலகுவியள்....!
என்னதான் வயசில பெரிசெண்டாலும் பாட்டிக்கு சின்னப் பொடியள் எல்லே பலதைச் சொல்லிக் கொடுக்க வேண்டிக்கிடக்கு என்ன செய்ய...சாக்கடையைக் காட்டி புனித ஆறு எண்டா எவன் தான் நம்புவான்....?! :twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>