Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்னுமொரு பிரேமானந்தா...!
#1
<img src='http://www.thatstamil.com/images25/chaturvedi3-300.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.thatstamil.com/images25/chaturvedhi4-200.jpg' border='0' alt='user posted image'>

திருச்சியை சொந்த ஊராகக் கொண்ட சென்னைச் சாமி சதுர்வேதி சாமியார், சென்னை தொழிலதிபரின் மனைவி, மகளை கடத்திச் சென்று ஹைதராபாத்தில் வைத்து பாலியல் கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இவர் குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில் கிடைத்து வரும் விவரங்கள் பிரேமானந்தாவையே வெட்கப்பட வைக்கும் அளவுக்கு உள்ளன.

இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அடுக்கடுக்காக புகார்களை போலீசில் குவித்து வருகின்றனர்.

கிருஷ்ணர் வேடம் போட்டுக் கொண்டு, கையில் புல்லாங்குழலுடன் பெண்களுடன் ராத்திரி நேரத்து பூஜைகள் நடத்தியிருக்கிறார் இந்த பிராடு சாமி. அந்த வேடம் போட்டுக் கொண்டு இவர் செய்ததாகக் கூறப்படும் எல்லை மீறல்கள் எல்லாமே அசிங்க ரகம் என்கிறது போலீஸ்.

சுவாமிகள் என்று நம்பி வந்த பெண்களை வயது வித்தியாசம் பார்க்காமல் சீரழித்துள்ளார். அத்தோடு இவர் மீது ஓரினச் சேர்க்கை புகார்களும் வந்துள்ளன.

ஜெயேந்திரரின் விஷயம் பெரிதாகிவிட்டதால் இவர் விஷயம் அமுங்கிவிட்டது. ஆனால், இவர் மீதான விசாரணைகள் அமைதியாக அதே நேரத்தில் தீவிரமாக நடந்து வருகின்றன.

இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்த சாமியார் தன்னை ஜாமீனில் விடக் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், இவர் மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதால் அந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது நீதிமன்றம்.

இதையடுத்து இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தன்னிடம் போலீஸார் விசாரணை நடத்தி முடித்து விட்டார்கள். எனவே தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவைப் பரிசீலித்த உயர் நீதிமன்றம் அதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

சதுர்வேதியின் 25 பவுன் அறைஞான் கயிறு!, 35 பவுன் பூணூல்...!!

பிரேமானந்தாவுக்கெல்லாம் பிரேமானந்தாவாகக் கருதப்படும் சதுர்வேத சாமியாரிடம் கைப்பற்றப்பட்ட நகைக் குவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பெண்களிடம் செக்ஸ், ஓரினச் சேர்க்கை, ஆள் கடத்தல், தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு என ஏகப்பட்ட சிக்கல்களில் மாட்டியுள்ள சதுர்வேத சுவாமிகளின் கனரா வங்கி லாக்கரை போலீசார் சோதனையிட்டபோது ஏகப்பட்ட தங்க, வைர, வெள்ளி நகைகள் சிக்கின.

<img src='http://www.thatstamil.com/images25/chaturvedi23-333.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.thatstamil.com/images25/chaturvedi12a-280.jpg' border='0' alt='user posted image'>

அதன் லிஸ்ட்:

1. தங்க பூணூல் 35 பவுன்

2. தங்க அறைஞான் கயிறு 25 பவுன்

3. பஞ்சாயுத மாலை 35 பவுன்

4. கவச குண்டலம் 10 பவுன்

5. கை காப்புகன் 50 பவுன்

6. சங்கு, சக்கர தோடு 5 பவுன்

7. தாமரை மணி மாலை 10 பவுன்

8. தங்க கிருஷ்ணர் சிலை 10 பவுன்

9. ராமானுஜர் சிலை 10 பவுன்

10. வைரங்கள் பதிக்கப்பட்ட 6 மோதிரங்கள்

11. கைவங்கி 10 பவுன்

12. மரகதம் உள்ளிட்ட ராசிக் கற்கள்

இதைத் தவிர டம்ளர் உள்ளிட்ட வெள்ளியில் ஏகப்பட்ட பொருட்களும் லாக்கரை நிறைத்திருந்தன.

இவை அனைததும் சைதாப்பேட்டை நீதிமன்றத்திடம் போலீசாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பிடிபட்ட இந்த நகைகளை உடல் முழுவதும் அணிந்து கொண்டு, கிருஷ்ணர் வேடமும் போட்டுக் கொண்டு, கையில் புல்லாங்குழலையும் வைத்துக் கொண்டு பக்தைகளிடம் செக்ஸ் விளையாட்டில் ஈடுபடுவது சதுர்வேதியின் வேலையாக இருந்து வந்தது.

இந்த நகைகள் தவிர ஆந்திரா, கர்நாடகம், தமிழகத்தின் முக்கிய நகர்களில் பல கோடி மதிப்புக்கு பங்களாக்கள், நிலங்களும் சதுர்வேதிக்குச் சொந்தமானவையாக உள்ளன. இதற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளன.

மக்களை நல்வழிப்படுத்த வந்த இந்த சாமியாரிடம் உள்ள கார்களின் எண்ணிக்கை 4. இதில் ஒன்று பென்ஸ் கார்.

இந்த நகைகள், சொத்துக்கள், கார்கள் அனைத்தும் பக்தர்களிடம் இருந்து சதுர்வேதி பல வகைகளிலும் பறித்தது என்கிறார்கள்.

சதுர்வேதியின் மோசடிகள் குறித்து சென்னை துணை கமிஷ்னர் ராஜேந்திரன், உதவி கமிஷ்னர் அன்புமொழி ஆகியோர் தலைமையிலான படைகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்தப் படையின் அதிகாரிகளைச் சந்திக்கும் பல பெண்களும் ஆண்களும் தாங்கள் சதுர்வேதியிடம் மோசம் போனதை பட்டியலிட்டு வருகிறார்கள்.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
«¼ ±ýɼ «ÎòÐ «ÎòÐ ±ýà ¬ì¸¨Ç§Â ¨¸Ð ÀýÛÈ¡í¸ø ¯ó¾ ¾Á¢ø¿¡ðÎ ¦À¡Ä¢‰. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
குருவியார இவ÷கள் தங்களுடைய (சிற்)இன்பத்துக்காக சாமியா÷கள் ஆனவ÷கள் மக்களுடைய அறியாமையை பயன்படுத்தி குண்டுசட்டியில்
குதிரை ஓட்டுகிறா÷கள். தமிழ்நாட்டில் பேரூந்தில் ஒருபெண்ணுக்கு அருகாமையில் உங்களால் உட்காரமுடியுமா?.பக்கத்தில் உட்கா÷ந்தால் அவ÷களுடைய கற்பு போய்விடுமாம். ஆனால் சுலபமாக போலிச்சாமியாாிடம் இழக்கக்கூடாததை இழந்துவிடுவா÷கள்.

முதலமைச்ச÷ கண்ணகி முன்பு கைக்குட்டையால் உடம்பின் சிலபகுதிகளை மறைத்துக்கொண்டு நடித்தவ÷. இன்றைக்கு அவருடைய முகத்தைமட்டும்தான் பா÷க்கமுடியும். அலங்கோலமாக திரையில் வந்து அன்றைய காலகட்டத்தில் எத்தனை இளைஞ÷களை சீரழித்தவ÷.

ஜெயேந்திர÷விடயத்தில் தற்சமயம் அரசினால் அவ÷ பழிவாங்கப்படுகிறாரா ? என்ற ஐயம் எழுகிறது.பொலிஸா÷ திருச்சி உஷா என்று புதிசுபுதிசாக சே÷க்கின்றன÷. உஷாவிடயத்தில் பொலிஸாாின் மூக்கு உடைபட்டுவிட்டது.கண்ணகியால் சில காரணங்களுக்காக அவ÷ பழிவாங்கப்படுகிறாரா என்று ஓ÷ ஐயம் வருகிறது. இன்னும் கொஞ்சகாலத்தில் எல்லா் தொியவரும்.

காதோடுகாதாக பிரமானந்தா ஒரு இலங்கையன். தொியுமா
உங்களுக்கு?
Reply
#4
அப்பாப்பா எங்கை போகிறது தங்கத் தமிழ் நாடு... இன்னும் எத்தனை சாமி ஆசாமிகள் இருக்கிறார்களோ..?? இனி அவர்கள் கொஞ்சம் உசார் ஆகிவிடுவார்களே...! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
Danklas Wrote:«¼ ±ýɼ «ÎòÐ «ÎòÐ ±ýà ¬ì¸¨Ç§Â ¨¸Ð ÀýÛÈ¡í¸ø ¯ó¾ ¾Á¢ø¿¡ðÎ ¦À¡Ä¢‰. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
குத்தூசி Wrote:குருவியார இவ÷கள் தங்களுடைய (சிற்)இன்பத்துக்காக சாமியா÷கள் ஆனவ÷கள் மக்களுடைய அறியாமையை பயன்படுத்தி குண்டுசட்டியில்
குதிரை ஓட்டுகிறா÷கள். தமிழ்நாட்டில் பேரூந்தில் ஒருபெண்ணுக்கு அருகாமையில் உங்களால் உட்காரமுடியுமா?.பக்கத்தில் உட்கா÷ந்தால் அவ÷களுடைய கற்பு போய்விடுமாம். ஆனால் சுலபமாக போலிச்சாமியாாிடம் இழக்கக்கூடாததை இழந்துவிடுவா÷கள்.

முதலமைச்ச÷ கண்ணகி முன்பு கைக்குட்டையால் உடம்பின் சிலபகுதிகளை மறைத்துக்கொண்டு நடித்தவ÷. இன்றைக்கு அவருடைய முகத்தைமட்டும்தான் பா÷க்கமுடியும். அலங்கோலமாக திரையில் வந்து அன்றைய காலகட்டத்தில் எத்தனை இளைஞ÷களை சீரழித்தவ÷.

ஜெயேந்திர÷விடயத்தில் தற்சமயம் அரசினால் அவ÷ பழிவாங்கப்படுகிறாரா ? என்ற ஐயம் எழுகிறது.பொலிஸா÷ திருச்சி உஷா என்று புதிசுபுதிசாக சே÷க்கின்றன÷. உஷாவிடயத்தில் பொலிஸாாின் மூக்கு உடைபட்டுவிட்டது.கண்ணகியால் சில காரணங்களுக்காக அவ÷ பழிவாங்கப்படுகிறாரா என்று ஓ÷ ஐயம் வருகிறது. இன்னும் கொஞ்சகாலத்தில் எல்லா் தொியவரும்.

காதோடுகாதாக பிரமானந்தா ஒரு இலங்கையன். தொியுமா
உங்களுக்கு?

இலங்கையன் தெரியும்...ஆனா அவனை பிரேமானந்தா ஆக்கினது தமிழ்நாடு...அதுவும் தெரியும்...தமிழ்நாடு போல பாரத தேசப்பக்கம் சாமியாப் போறவன் எல்லாம் ஆசாமியாத்தான் வாறான் அதுதான் விளங்கல்ல....! இலங்கையில உந்தப் பருப்பு வேகாது...காலை கையை உடைச்சு மூலைக்க போட்டிடுவாங்க....! அது நம்ம ஊரில.... யாழ் நகரிற்கு அண்மித்த ஒரு இடத்தில் உந்த 90 இடம்பெயர்வுக்குப் பிறகு பல பிரதேச மக்களும் வந்த குடியேற அவர்களோட கலையாட்டம் சாமி எண்டு ஒரு கூட்டமும் வந்து ஓசிக் காணியில கோயில்கட்டி ஆட்டம்...விடிய விடிய....உடுக்ககடி... பள்ளிக் கூடப்பிள்ளையள் படிக்க முடியல்ல...சனம் நேர சொல்லிப் பாத்துதுகள்...ம்ம்ம்.... போக வேண்டிய இடத்துக்கு செய்தி போச்சு...அடுத்த நாள் காலையில விக்கிரகங்கள் றோட்டில இருந்திச்சு.... சாமியார் பங்கர் தோண்டப் போயிட்டார்....! இது நம்ம ஸ்ரைல்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
ºÃ¢Â¡¸ ¦º¡ýÉ£÷ ÌÕŢ¡§Ã
¾Á¢ú¿¡ð¨¼ ´Õ측ø ¿õÁ¼ «Ãº¡í¸ò¾¢ýÃ(¾Á¢Æ¢Æ) À¡÷¨ÅÂ¢Ä Å£ð¼¡ø ºÃ¢Â¡Å¢Îõ.. ¾Á¢ú¿¡ð¨¼¦ÂýÉ þó¾¢Â¡¨Å§Â Å¢¼Ä¡õ. «í¸ Áò¾£Ä ¬ðº¢ ¦ºö¢Ȧ¾øÄ¡õ ¾í¸ÙÌ «ÛÀÅõ ܼ þÕì¸ñ¼ ¦º¡øÄ¢¦¸¡ñÎ ÁÁ¨¾Â¢Ä À¨ÆÂ Àýº¡í¸ò¨¾ ¨¸ö墀 Åîͦ¸¡ñÎ ¸¡Äò¨¾ µðÎиû..

«Ãºý ±ùÅÆ¢§Â¡ Áì¸Ùõ «ùÅÆ¢ þÐ ¿øÄ ¦À¡ÕóÐÐ/ ÀÆÍ¸ÙìÌ...
[b]

,,,,.
Reply
#8
இவருக்கு யாழ்பாணத்திலை பக்தா்களில்லையோ
பிரேமனந்தாவின் செருப்பு பூசை விளம்பரத்தை கிட்டடிலை பாத்த ஞாபகம்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#9
Quote:காதோடுகாதாக பிரமானந்தா ஒரு இலங்கையன்.

:roll: :roll: :?:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#10
பிறேமானந்தா இ;ந்திய வம்சாவழி இலங்கையன் பிறந்து வழர்ந்தது மாத்தறையில்;.. இந்தியாபோய் சித்து விழையாட்டுகள் கற்று கொண்டு வந்து ஆச்சிரமங்கள் துறந்தவன்.யாழ்.சுண்ணாகத்திலும் ஒரு ஆச்சிரமம் இருந்தது.1983ல் அவனின் பெண்சேட்டைகளை அறிந்து ஒரு இயக்கஉறுப்பினர்கள் தேடிபோனபோதுமயிரிளையில் தப்பி ஒருபெண் வைத்தியரையும் இழுத்த்துகொண்டு இந்தியாதிருச்சிக்குதப்பியேடிவிட்டான்
; ;
Reply
#11
http://www.thatstamil.com/specials/art-cul...ays/jnani1.html Arrow





:roll: :roll: :roll:
Reply
#12
உது அங்க வழமையா நடக்கிறது தானே
இருக்கட்டும்

உந்தபொம்பிளையளுக்கு உதுக்கு முன்னம் சாமியாரவன்டை ஐில்மால் தெரியாதோ???

பிறகென்ன ??? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இல்லை உவர் முதல் சாமியாரோ?????
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]
Reply
#13
shiyam Wrote:பிறேமானந்தா இ;ந்திய வம்சாவழி இலங்கையன் பிறந்து வழர்ந்தது மாத்தறையில்;.. இந்தியாபோய் சித்து விழையாட்டுகள் கற்று கொண்டு வந்து ஆச்சிரமங்கள் துறந்தவன்.யாழ்.சுண்ணாகத்திலும் ஒரு ஆச்சிரமம் இருந்தது.1983ல் அவனின் பெண்சேட்டைகளை அறிந்து ஒரு இயக்கஉறுப்பினர்கள் தேடிபோனபோதுமயிரிளையில் தப்பி ஒருபெண் வைத்தியரையும் இழுத்த்துகொண்டு இந்தியாதிருச்சிக்குதப்பியேடிவிட்டான்

பிடிபட்டிருந்தால் சங்கு தான் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]
Reply
#14
என்ன அப்பு அப்பிடி கேட்டிட்டிய்யள் உவ்வளவு தகுதி காணாதோ சாமியாராக அடுத்ததாக அடியேன் யானும் எனது பெயரைசியாமானந்தா என்றுமாற்றி ஒரு ஆச்சிரமம் தொடங்க உள்ளேன். பெண் பக்தைகளிற்கு மட்டுமே ஆசீர்வாதம் வழங்கப்படும்.விரும்பினால் சில ஆண்கள் துரத்தில் நின்று ஆசீர் வாதம் வாங்கிவிட்டு போகலாம்.தெடரபுகளிற்கு www.siyamananda.com
; ;
Reply
#15
சியாம் உங்கள் ஆன்மீக பணி தொடர எனது வாழ்த்துக்கள்!
Reply
#16
நன்றி குருவிகளே, இந்த படத்தின் part 2 இலங்கையில் படமாக்கப்பட்டுள்ளது , வாழ்க எங்கள் சமுதாயத்தின் மூட நம்பிக்கை,

<b>சாமியார் வேடத்தில் இலங்கைக்குள் புகுந்த
இந்திய ஆசாமி பாலியல் குற்றச்சாட்டில் கைது!</b>

இந்தியாவில் சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறியுள்ள சாமியார் பிரச்சினை இலங்கைக்கும் பரவிவிட்டது. வருங்காலத்தின் பலாபலன்களை சரியாகக் குறிப்பறிந்த சொல்வதாகக் கூறிக்கொண்டு இலங்கைக்கு வந்து 'திருவிளையாடல்" புரிந்த இந்தியாவைச் சேர்ந்த கள்ளச்சாமியார் பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.



இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் சாஸ்திரி என்ற இந்தச் சாமியார் ஒருவரது ஜோதிடம் இல்லாமல் அவரது படத்தை வைத்தே பூர்வீகமும் சொல்லக்கூடியவர் எனப் பிரபலமானவர் என்று தெரியவந்துள்ளது.

'எதிர்கால பலன்கள் பிரகாசமான வாழ்கைக்கு என்ன செய்யவேண்டும் பரீட்சையில் சித்தி ஆகியவற்றுக்கு வழிகாட்டுகிறேன் வாருங்கள்" என்று இலங்கையின் பிரபல பத்திரிகைகளில் எல்லாம் விளம்பரம் கொடுத்து இலங்கையின் பிரபல ஹோட்டல் அறையொன்றைத் தனது 'தொழிலிடமாக" பயன்படுத்தி வந்துள்ளார் இந்தக் கள்ளச் சாமியார். இவரிடம் ஜோதிடம் பார்க்கச் செல்வதானால் தொலைபேசியிலில் தொடர்புகொண்டு முற்பதிவை மேற்கொள்ளவேண்டும். இதற்கு 1,200 ரூபா அறவிடுவார். பின்னர் ஜோதிடச் செலவு வருபவர்களின் வருமானத்தைப் பொறுத்து 10 ஆயிரம் ரூபா முதல் முதல் 20 ஆயிரம் ரூபா வரை அறவிடுவாராம்.

தன்னிடம் வரும் பெண்களை தமது நண்பர்கள் அல்லது உறவினருடன்தான் வரசச் சொல்வாராம். அவர் பூஜையை ஆரம்பித்தவுடன் அவர்களையும் தனது மொழிபெயர்ப்பாளர்களையும் வெளியே அனுப்பிவிடுவாராம். அதன் பின்னர் எலுமிச்சைம்பழத்தை பெண்களின் வயிற்றில் தேய்ப்பாராம். அதன்பின்னர் வல்லுறவுக்கு முயற்சி செய்வாராம்.

இவரிடம் ஜோதிடம் பார்க்கச் சென்ற பெண்ணொருவர் தன்னை சாமியார்; பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டார் என்று கொம்பனி வீதி பொலீஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதை அடுத்து உஷாரான பொலிஸார் தந்திரமாகக் காய்களை நகர்த்தினர். பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பிரஸ்தாப சாமியாரிடம் சாத்திரம் கேட்பவர்போல அனுப்பத் திட்டமிட்டனர். அதன்படி பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சாமியார் இருந்த குறிப்பிட்ட ஹோட்டல் அறைக்குள் அனுப்பிவிட்டு வெளியே தமது குழுவுடன் தயாராக நின்றனர். உள்ளே சென்ற பெண் பொலிசிடமும் - ஆள் யாரெனத் தெரியாமல்; தனது 'வழமையான திருவிளையாடலை" காண்பிக்க முயற்சித்துள்ளார் சாமியார். வெளியே ஆயத்தமான நின்ற தனது குழுவினருக்கு பெண் பொலிஸ் தக்க தருணத்தில் தகவல் கொடுக்க அறையினுள் பாய்ந்த பொலிஸார் சாமியாரைக் கையும் களவுமாகக் கைது செய்தனர்.

இவர் ஏற்கனவே ஒரு தொழிலதிபரின் மனைவி மற்றும் இராணுவ உத்தியோகத்தரின் மனைவி ஆகியோர் மீதும் இவ்வாறு நடந்துகொள்ள முயற்சித்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொம்பனி வீதிப் பொலிஸார் சாமியாரை கொழும்பு கோட்டை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்தனர். இவரை 6 நாள் பொலிஸ் காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் அண்மையில் ஜெயந்திரர் சுவாமிகள் கொலைக் குற்றச்சாட்டின் பேரிலும் சதுர்வேதி சுவாமிகள் என்பவர் பாலியல் குற்றச்சாட்டின் பேரிலும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

www.puthinam.com
Reply
#17
சாமி வேடம் போட்டு இப்படியுமா? சீ,,,,,,,, கேவலம். :evil: :twisted:
----------
Reply
#18
vennila Wrote:சாமி வேடம் போட்டு இப்படியுமா? சீ,,,,,,,, கேவலம். :evil: :twisted:
எங்கட மக்களை ஏமாற்ற சாமி வேடம் தான் சரியான வேடம், இந்த தவறுக்கு யார் காரணம் சாமி வேடம் போட்டவர்களா? அல்லது இவர்களை நம்பி போகிறவர்களா?
Reply
#19
ஒரு விவாதம் நடத்தலாம் போல கிடக்கு இந்த தலைப்பில.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#20
இந்த தவறுக்கு யார் காரணம் சாமி வேடம் போட்டவர்களா? அல்லது இவர்களை நம்பி போகிறவர்களா?ஜஃஙரழவநஸஜஃஙரழவநஸஜஙரழவநஸ

ஏமாறுபவர் இருக்கும்ரை..................................[/quote]
; ;
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)