Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்களும் சமூகமும்....
சும்மா கத்திறதே பிளைப்பா போச்சு. சபை அறிந்த கரத்தை முன்வைத்தல் கருத்தாளரக்கு அழகு. புரியிறவைக்கு புரிய வைக்கலாம் புரிந்து கொள்ளவே மாட்டம் அலஇலது புரியாதது மாதிரி வேசம் போடுவம் என்பவர்களுக்கு புரியவைக்க முடியவே முடியாத. ரைம் தான் வீண். நேரம் பொன்னானது.

ஏதாவது சமையல் குறிப்பு இருந்தா தாங்கோ ஏதும் புதுசா செய்து பாக்க. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :roll:
[b]Nalayiny Thamaraichselvan
Reply
சோறு ஆக்கும் முறை

ஒரு கப் அரிசியை கழுவியெடுத்து ஒன்றரை கப் தண்ணீர் விட்டு ( Jena) ஜேனா பாத்திரத்தில் இட்டு அதனை மூடவும். இதை ( Micro wave)மைக்ரோவேவில் 700 வாற்றில் ஐந்து நிமிடங்கள் அவியவிட்டு 250 வாற்றில் பதினைந்து நிமிடங்கள் உவியவிட்டால் சுடச்சுட பொலபொல என்று சோறு தயார்
குழைந்த சோறு சாப்பிட விரும்பும் தாத்தாக்களுக்கு, அவியவிடுதலுக்கும், உவியவிடுதலுக்கும் மேலதிகமாக தலா இரண்டு நிமிடங்கள் கூட விட வேண்டும்.
Reply
[quote=Mullai]சோறு ஆக்கும் முறை

ஒரு கப் அரிசியை கழுவியெடுத்து ஒன்றரை கப் தண்ணீர் விட்டு ( Jena) ஜேனா பாத்திரத்தில் இட்டு அதனை மூடவும். இதை ( Micro wave)மைக்ரோவேவில் 700 வாற்றில் ஐந்து நிமிடங்கள் அவியவிட்டு 250 வாற்றில் பதினைந்து நிமிடங்கள் உவியவிட்டால் சுடச்சுட பொலபொல என்று சோறு தயார்
குழைந்த சோறு சாப்பிட விரும்பும் தாத்தாக்களுக்கு, அவியவிடுதலுக்கும், உவியவிடுதலுக்கும் மேலதிகமாக தலா இரண்டு நிமிடங்கள் கூட விட வேண்டும். நீங்கள்.. சொல்லுறமாதிரி.. குழையல்..சோலு.. செய்ய..வெளிக்கிட்டால்.. அடிப்பிடிக்குது.. தண்ணி.. கொஞ்சம்.. கூட.. விடவேணுமோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
GMathivathanan Wrote:[quote=Mullai]சோறு ஆக்கும் முறை

ஒரு கப் அரிசியை கழுவியெடுத்து ஒன்றரை கப் தண்ணீர் விட்டு ( Jena) ஜேனா பாத்திரத்தில் இட்டு அதனை மூடவும். இதை ( Micro wave)மைக்ரோவேவில் 700 வாற்றில் ஐந்து நிமிடங்கள் அவியவிட்டு 250 வாற்றில் பதினைந்து நிமிடங்கள் உவியவிட்டால் சுடச்சுட பொலபொல என்று சோறு தயார்
குழைந்த சோறு சாப்பிட விரும்பும் தாத்தாக்களுக்கு, அவியவிடுதலுக்கும், உவியவிடுதலுக்கும் மேலதிகமாக தலா இரண்டு நிமிடங்கள் கூட விட வேண்டும். நீங்கள்.. சொல்லுறமாதிரி.. குழையல்..சோறு.. செய்ய..வெளிக்கிட்டால்.. அடிப்பிடிக்குது.. தண்ணி.. கொஞ்சம்.. கூட.. விடவேணுமோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
அடிப்பிடிக்காது. ஒருநாளும் அடிப்பிடிக்காது
தண்ணீர் மேலதிகமாக விடத் தேவையில்லை.

தண்ணீர் என்று நீங்கள் எதையாவது மாறி விட்டிட்டீங்களோ?
Reply
பாட்டி என்ன முதலாம் வகுப்பு பிள்ளைக்கே சொல்லிக் குடுக்கிறியள்.....
இப்ப ஆண்கள் நாங்களே விதவிதமாய் சமைக்கிறம்....
எதுக்கும் நேசரிப் பக்கம்போனால் வேலை கிடைக்கும்
Reply
உங்களுக்குத் தெரியுது மதிக்குத் தெரியவில்லைப் பாருங்கள்.
மதி எந்தத் தண்ணியை விட்டுத் துலைச்சுதோ? சோறு அடிப்பிடிச்சிட்டுதாம்.
சோறு என்று சொல்லுறதுக்குப் பதிலா சோலு என்று வேறு சொல்கிறார்... ம்.. ஏதோ.
Reply
[quote=Mullai]உங்களுக்குத் தெரியுது மதிக்குத் தெரியவில்லைப் பாருங்கள்.
மதி எந்தத் தண்ணியை விட்டுத் துலைச்சுதோ? சோறு அடிப்பிடிச்சிட்டுதாம்.
சோறு என்று சொல்லுறதுக்குப் பதிலா சோலு என்று வேறு சொல்கிறார்... ம்.. ஏதோ.சொல்ல.. வெளிக்கிட.. பல்லு..கழண்டு.. விழுந்திட்டுது.. அதுதான்.. சத்தம்.. சோலு.. என்டு.. வந்தது.. அதுதான்.. பிறகு.. பல்லைச்.. செருகி.. திரும்பச்.. சொன்னன்.. அது.. உங்களுக்குக்.. கேக்யில்லையோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

குழையல்சோறு.. காச்சிறவரிட்டை.. என்ன.. சக்கரை.. போட்டால்.. பொங்கல்.. மாதிரியிருக்குமே.. யெண்டு.. சொல்ல.. தண்ணி.. கூடிப்போச்சுதப்பா.. சாட்டுத்தானே.. வாறது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
[size=18]ஆண் வேஷம் போட்ட அமெரிக்கப் பெண்

<img src='http://www.thisaigal.com/aug/life.jpg' border='0' alt='user posted image'>
சூ சால்லி ஹேல்

[size=18]கீதா பென்னெட்

சில சமயங்களில் கதைப் புஸ்தகங்களில் படிப்பதை விட சுவாரசியமான விஷயங்கள் நிஜ வாழ்க்கையில் நடக்கும்போது ரொம்பவே ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

சூ சால்லி ஹேல்என்ற பெயர் கொண்ட பெண்மணி சமீபத்தில் தனது அறுபத்து ஐந்தாவது வயதில் இறந்தார். அவருடைய வாழ்க்கை சரிதத்தை லாஸ் ஏஞ்ஜலஸ் டைம்ஸ் செய்தித்தாள் விவரமாக எழுதியிருந்தது. அதைப் படித்தபோது இப்படிப்பட்ட அசாத்திய துணிச்சல் கொண்ட பெண் நம்மிடையே வாழ்ந்தார் என்பது அதிசயமான விஷயமாக தோன்றியது.

அப்படி இந்தப் பெண் என்னதான் செய்தார்?

இருபது வருடங்களாக ஆண் வேடம் போட்டுக் கொண்டு போலோ (polo) விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.[/color]

கலிபோர்னியாவில் "க்ரோவர் ஜோன்ஸ்" என்ற திரைப்பட வசனகர்த்தாவிற்கு மகளாக பிறந்த ஹேல் தனது சின்ன வயதிலேயே குதிரை ஏற்றம் கற்றுக் கொண்டு போலோ விளையாடப்படும் புல்வெளிகளில் தனது நேரத்தை செலவழிக்க ஆரம்பித்தார். இந்த சிறுமியின் ஆர்வத்தையும் திறமையையும் கண்ட அந்த போலோ க்ளப்பின் உரிமையாளர் அவளுக்கு சின்ன குதிரை (pony) மேலே உட்கார்ந்து போலோ விளையாட சொல்லிக் கொடுத்தார். அவளும் அந்த விளையாட்டை சிறப்பாக ஆட கற்றுக்கொண்டாள். பிற்காலத்தில் போலோ போட்டிகளில் பங்கெடுக்கவும் முடிவு செய்துக் கொண்டாள்.

ஆனால் பெண்கள் இந்த போட்டிகளில் கலந்துக் கொள்ள முடியாது என்ற விவரம் தெரிய வந்தது.

அதனால் ஆண் மாதிரி மாறுவேடம் புனையத் தயாரானாள். தன்னுடைய சிவப்பு நிறக் கூந்தலை ஹெல்மெட்டுக்கு கீழாக முடிந்துக் கொண்டு மார்பை டேப்புக்கள் மூலம் அழுத்தி சமமாக்கிக் கொள்வாளாம். ஆண்கள் அணியும் ஷர்ட்களைப் பெரிய அளவில் அணிந்துக் கொள்வாளாம். அத்தோடு ஒட்டு மீசையும் உண்டு.

ஹேலின் நண்பர்கள் பலரும் பெண்களும் போலோ க்ளப்களில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப் பட வேண்டும் என்று மன்றாடி விண்ணப்பங்களை சேகரித்து அனுப்பியதற்கு பலன் இருந்தது. இருபது வருடங்கள் கழிந்த பிறகு முதல் பெண்ணாக ஹேல் போலோ க்ளப்பில் மெம்பராக சேர்த்துக் கொள்ளப் பட்டார். பெண்களால் இந்த விளையாட்டில் ஆண்களுக்கு சரியாக ஆட முடியும் என்று ஐந்து குழந்தைகள் பெற்ற பிறகும் கூட விளையாடி போட்டிகளில் வெற்றி பெற்று நிரூபித்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

இதை என் கணவர் பென்னெட்டிடம் சொன்னபோது அவர் ஆச்சரியப்படவில்லை.

[size=18]இப்படி விளையாட்டிலும், கலையிலும் பெண்களுக்கு சமத்துவம் தராத நாடு பெண் உரிமை பற்றி உரக்க பேசும் அமெரிக்காதான். அதுவும் இருபதே வருடங்களுக்கு முன் என்பது ரொம்பவே ஆச்சரியமான விஷயம் தானே!

நன்றி - திசைகள்.
nadpudan
alai
Reply
[quote=Alai]<span style='color:#a30000'>இப்படி விளையாட்டிலும், கலையிலும் பெண்களுக்கு சமத்துவம் தராத நாடு பெண் உரிமை பற்றி உரக்க பேசும் அமெரிக்காதான். அதுவும் இருபதே வருடங்களுக்கு முன் என்பது ரொம்பவே ஆச்சரியமான விஷயம் தானே!
நன்றி - திசைகள்.இந்தியா.. யப்பானைவிட.. அமெரிக்கா.. பரவாயில்லையெண்டும்.. தே.. வானொலியிலை.. ஆய்வுசெய்யிறாங்கள்.. நீங்கள்.. இப்படியும்.. சொல்லுறியள்.. அமெரிக்காவை.. நம்பினாலும்.. இந்தியா.. யப்பானை
நம்பேலாதாம்...?</span>[/color]
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
நளாயினி
Quote:ஏதாவது சமையல் குறிப்பு இருந்தா தாங்கோ ஏதும் புதுசா செய்து பாக்க.

முல்லை சோறு காய்ச்சிப் பார்க்கட்டாம்..
Reply
[quote=Mullai][quote=Karavai Paranee]
மகளின் மனதில் ஆசையை வளர்த்துவிட்டடு தற்போது அந்தப்பெண்ணும் அழுதுகொண்டிருப்பதாக அறியமுடிந்தது. இப்போது அவர்கள் முடிவுசெய்துள்ளார்களாம். ஓடிப்போய்த்தான் திருமணம் செய்வதாய்

குருவிகளா, இளைஞனும், யுவதியும் கவலைப்படுவதாகத்தானே தகவல் வந்திருக்கிறது. பிறகெதற்கு ஆணுக்கு மட்டும் வக்காலத்து வாங்குகிறீர்கள்?
[quote=kuruvikal]
அடுத்தது ஒரு பெட்டை கிடைக்கல்லை எண்டதுக்காக தம்பி இப்படிப் பிரமை பிடிக்கக் கூடாதப்பு..

கிடைக்காட்டில் மட்டும்தான் பிரமையா? கிடைத்தாலும் அதுதான்.
[quote=kuruvikal]
நீ உலகத்துக்கு வந்தது என்ன பெட்டைக்காகவே.... சாதிக்க எத்தனையோ கிடக்குது...அதைவிட்டுட்டு பெட்டைக்கு காவல் இருக்கிறதும் முழு முட்டாள் தனம் பாருங்கோ....!

இங்கு பெட்டைக்கு யாருமே காவல் இருக்கவில்லையே ? அவள் வருவாளா என்று அவன் ஆவலோடு அல்லவா காத்திருக்கின்றான்.

ஆனாலும் உங்கள் அனுபவம்.... பாவம் நீங்கள்.

பாட்டி நீங்கள் நினைக்கைற மாதிரி இல்லை...நாங்கள் அனுபவப்படாமலே ஊரை உலகத்தை பாத்து தெரியுஞ்சதுகள் தான் உவை.....அதால நாங்கள் அலேட் ...அதே போலத்தான் நம்ம நண்பர்களையும் விழிப்பூட்டுறம்...கேக்கிறவன் கேக்கட்டும்... இல்ல...பெட்டைக்கு அலைஞ்சு கெடுறன் எண்டு நிக்கிறவன் கெடட்டும் ஆர் வேண்டாம் எண்டது...! தம்பி அனுபவப்பட்ட பின் வருந்துவார் அப்ப தெரியும் பெண் எண்டது எவ்வளவு பெரிய சாக்கடையெண்டது....!

பாருங்கோ...யேசு கிறிஸ்து நாதர் கலியாணம் முடிக்கல்லை...விவேகானந்தர் முடிக்கல்லை..நாரதர் முடிக்கல்லை...ஞானமுதல்வன் பிள்ளையார் முடிக்கவில்லை...வீரமுதல்வன் வீரபத்திரர் முடிக்கவில்லை...காவல் தெய்வம் வைரவர் முடிக்கவில்லை...ஞானத்தின் வடிவுகளான முனிவர்கள் பலரும் முடிக்கவில்லை...சித்தர்கள் அப்படி....ஏன்....! அவைக்குத் தெரியும் உது பெரிய சாக்கடை விழுந்து எத்தின தரம் குளிச்சாலும் விழுந்தது விழுந்ததுதான் எண்டது....!

இத்தன பேரும் சொன்னது உங்களுக்கு படேல்லையே...? நாங்கள் அவையள் சொன்னபடி சரியா அறிஞ்சு போறம்....அவை ஞானத்தை கண்ணாக் கொண்டு பாத்திச்சினம் சாக்கடை அப்படியே தெரிஞ்சுது விலகிட்டினம்...உங்க பொடியள் எல்லாத்தையும் சினிமாக் கண்ணால பாக்க எல்லாம் டோப்போட்டு சொர்க்கமா எல்லே தெரியுது...தம்பிகளா வெறும் ஊன் உடம்பால நோக்கமாக மனிசனுக்கே எண்டே உள்ள ஞானத்தால பாருங்கோடா....சாக்கடையள் விளங்கும் பின் விலகுவியள்....!

என்னதான் வயசில பெரிசெண்டாலும் பாட்டிக்கு சின்னப் பொடியள் எல்லே பலதைச் சொல்லிக் கொடுக்க வேண்டிக்கிடக்கு என்ன செய்ய...சாக்கடையைக் காட்டி புனித ஆறு எண்டா எவன் தான் நம்புவான்....?! :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Quote:சோறு ஆக்கும் முறை

ஒரு கப் அரிசியை கழுவியெடுத்து ஒன்றரை கப் தண்ணீர் விட்டு ( Jena) ஜேனா பாத்திரத்தில் இட்டு அதனை மூடவும். இதை ( Micro wave)மைக்ரோவேவில் 700 வாற்றில் ஐந்து நிமிடங்கள் அவியவிட்டு 250 வாற்றில் பதினைந்து நிமிடங்கள் உவியவிட்டால் சுடச்சுட பொலபொல என்று சோறு தயார்
குழைந்த சோறு சாப்பிட விரும்பும் தாத்தாக்களுக்கு, அவியவிடுதலுக்கும், உவியவிடுதலுக்கும் மேலதிகமாக தலா இரண்டு நிமிடங்கள் கூட விட வேண்டும்.
முதலில் பட்டரை போட்டு.. வெங்காயம் கடுகு சீரகம் எல்லாம்போட்டு வதக்குங்க.. பிறகு தக்காளி அல்லது ரின்னிலுள்ள தக்காளி (சோசுடன்) தேவையான அளவு போடுங்க.. துாள் உப்பு போடுங்க.. எத்தனை கப் அரிசி போடப்போகிறீங்களோ.. அதன் ஒன்றரை மடங்கு தண்ணீர் விட்டு கொதிக்க விடுங்க.. கொதித்ததும் அரிசியை போட்டு ஆவி வெளியே போகாமல் இறுக மூடுங்க.. தண்ணி சோற்றுமட்டத்துக்கு வந்துவிட்டதா? அப்போது ஏற்கெனவே பொரித்து வைத்த.. மரக்கறிகளையோ அல்லது கோழியையோ.. ஆட்டையோ.. மாட்டையோ.. அதற்குள் போட்டு நல்லாக கிளறுங்கள்.. ஏலக்காய் கராம்பும் போடலாம்தானே.. வாசம் கமகம என்று இருக்கும்.. அடுப்பின் வெப்பத்தை குறைத்து மீண்டும் மூடுங்க... ஓரளவு சோறு பொல பொலவென வந்ததும் இறக்கிவிடுங்க... இதுதான் புரியாணியாம்.. நளாயினி!!! நேற்று உங்க கதை காலை 10.30க்கு ரீரீஎன்னில் வில்லிசையில் போனது.. அதற்காக இந்த சமையல் குறிப்பை அன்பளிப்பாக வைத்திருங்கள்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இப்ப சொல்லுங்கோ.. சோழியானும் சமைக்கிறான்தானே?! :wink: Idea
.
Reply
யேசு கிறிஸ்து நாதர், விவேகானந்தர், நாரதர், ஞானமுதல்வன் பிள்ளையார், வீரமுதல்வன் வீரபத்திரர், காவல் தெய்வம் வைரவர், ஞானத்தின் வடிவுகளான முனிவர்கள்,சித்தர்கள் இவ்வளவுதானா?

முக்கியமானவரை விட்டுட்டீங்களே? அதுதான் ஆஞ்சநேயர்.

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--> என்ன செய்ய...சாக்கடையைக் காட்டி புனித ஆறு எண்டா எவன் தான் நம்புவான்....? <!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--><img src='#' border='0' alt='user posted image'>

தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வம் உண்டோ?

தாய்பெண்ணே யல்லளோ? தமக்கை, தங்கை

வாய்க்கும் பெண் மகவெல்லாம் பெண்ணே யன்றோ?

மனைவியொருத் தியையடிமமைப் படுத்த வேண்டித்

தாய்க்குலத்தை முழுதடிமைப் படுத்தலாமோ?

தாயைப்போ லேபிள்ளை என்று முன்னோர்

வாக்குளதன் றோ? பெண்மை யடிமையுற்றால்

மக்களெலாம் அடிமையுறல் வியப்பொன் றாமே?

வீட்டிலுள்ள பழக்கமே நாட்டில் உண்டாம்

வீட்டினிலே தனக்கடிமை பிறராம் என்பான்

நாட்டினிலே..

நாடோறும் முயன்றிடுவான் நலிந்து சாவான்

காட்டிலுள்ள பறவைகள்போல் வாழ்வோ மப்பா

காதலிங்கே உண்டாயிற் கவலை யில்லை.........

காதலிங்கே உண்டாயிற் கவலை யில்லை
Reply
[quote=sOliyAn]
இப்ப சொல்லுங்கோ.. சோழியானும் சமைக்கிறான்தானே?
யாருக்குத்தெரியும் கேட்டுட்டும் சொல்லலாம்தானே?

புரியாணி அந்தமாதிரி.
Reply
[quote=kuruvikal]
[size=16]பாருங்கோ...யேசு கிறிஸ்து நாதர் கலியாணம் முடிக்கல்லை...விவேகானந்தர் முடிக்கல்லை..நாரதர் முடிக்கல்லை...ஞானமுதல்வன் பிள்ளையார் முடிக்கவில்லை...வீரமுதல்வன் வீரபத்திரர் முடிக்கவில்லை...காவல் தெய்வம் வைரவர் முடிக்கவில்லை...ஞானத்தின் வடிவுகளான முனிவர்கள் பலரும் முடிக்கவில்லை...சித்தர்கள் அப்படி....ஏன்....! அவைக்குத் தெரியும் உது பெரிய சாக்கடை விழுந்து எத்தின தரம் குளிச்சாலும் விழுந்தது விழுந்ததுதான் எண்டது....!
[size=16]இத்தன பேரும் சொன்னது உங்களுக்கு படேல்லையே...? நாங்கள் அவையள் சொன்னபடி சரியா அறிஞ்சு போறம்....அவை ஞானத்தை கண்ணாக் கொண்டு பாத்திச்சினம் சாக்கடை அப்படியே தெரிஞ்சுது விலகிட்டினம்...
[size=16]தம்பிகளா வெறும் ஊன் உடம்பால நோக்கமாக மனிசனுக்கே எண்டே உள்ள ஞானத்தால பாருங்கோடா....சாக்கடையள் விளங்கும் பின் விலகுவியள்....!குருவிகாள்.. ஐஸ்வரியாராய்.. பக்தனல்லோ... .. . நீங்கள்.. .. .. .. அப்ப.. எப்படியும்.. எழுதலாம்.. இல்லையோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
நல்லகாலம்.. புத்தர் கட்டினதை வெட்டிட்டுதான் தெய்வமானர் என்று குருவிகள் சொல்லாதவரைக்கும் தப்பினது தம்பிரான் புண்ணியம்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> முல்லை.. ஒருநாளைக்கு கூப்பிடுங்கோ.. வந்து செய்துகாட்டினால் போச்சு.. 4 வருசம் காம்பிலை தனிய இருந்து செய்யாத சமையலா? Idea
.
Reply
<!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->   முல்லை.. ஒருநாளைக்கு கூப்பிடுங்கோ.. வந்து செய்துகாட்டினால் போச்சு..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நம்புகின்றேன்.... நம்புகின்றேன்...
Reply
GMathivathanan Wrote:[quote=kuruvikal]
[size=16]பாருங்கோ...யேசு கிறிஸ்து நாதர் கலியாணம் முடிக்கல்லை...விவேகானந்தர் முடிக்கல்லை..நாரதர் முடிக்கல்லை...ஞானமுதல்வன் பிள்ளையார் முடிக்கவில்லை...வீரமுதல்வன் வீரபத்திரர் முடிக்கவில்லை...காவல் தெய்வம் வைரவர் முடிக்கவில்லை...ஞானத்தின் வடிவுகளான முனிவர்கள் பலரும் முடிக்கவில்லை...சித்தர்கள் அப்படி....ஏன்....! அவைக்குத் தெரியும் உது பெரிய சாக்கடை விழுந்து எத்தின தரம் குளிச்சாலும் விழுந்தது விழுந்ததுதான் எண்டது....!
[size=16]இத்தன பேரும் சொன்னது உங்களுக்கு படேல்லையே...? நாங்கள் அவையள் சொன்னபடி சரியா அறிஞ்சு போறம்....அவை ஞானத்தை கண்ணாக் கொண்டு பாத்திச்சினம் சாக்கடை அப்படியே தெரிஞ்சுது விலகிட்டினம்...
[size=16]தம்பிகளா வெறும் ஊன் உடம்பால நோக்கமாக மனிசனுக்கே எண்டே உள்ள ஞானத்தால பாருங்கோடா....சாக்கடையள் விளங்கும் பின் விலகுவியள்....!குருவிகாள்.. ஐஸ்வரியாராய்.. பக்தனல்லோ... .. . நீங்கள்.. .. .. .. அப்ப.. எப்படியும்.. எழுதலாம்.. இல்லையோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

தாத்தா நாங்கள் பக்தி கொள்ளேல்ல...அழகை வரவேற்கிறோம்...அது பெண்ணில் மட்டுமல்ல எங்கிருந்தாலும் அழகை வரவேற்கிறோம்...மதிக்கிறோம்....ரசிக்கின்றோம்...அவ்வளவும் தான்...இதில் எங்க பக்திக்கு இடமிருக்கு..பெண்ணின்,ஆணின் அழகு நிலையில்லாதது...எங்களுக்கு தேவை நிலையான அன்பு பாசம் நேசம் கருணை விடுதலை ஞானம் புனிதம் அழகு...இப்படிப்பல...! அதைத் தேடியதே எம் பயணம்...நிலையானதி கிடைக்கும் வரை மரணம் வந்தாலும் ஓயோம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Mullai Wrote:யேசு கிறிஸ்து நாதர், விவேகானந்தர், நாரதர், ஞானமுதல்வன் பிள்ளையார், வீரமுதல்வன் வீரபத்திரர், காவல் தெய்வம் வைரவர், ஞானத்தின் வடிவுகளான முனிவர்கள்,சித்தர்கள் இவ்வளவுதானா?
முக்கியமானவரை விட்டுட்டீங்களே? அதுதான் ஆஞ்சநேயர்.
[quote=kuruvikal] என்ன செய்ய...சாக்கடையைக் காட்டி புனித ஆறு எண்டா எவன் தான் நம்புவான்....?
<img src='http://www.chelliah.freeserve.co.uk/barathi.gif' border='0' alt='user posted image'>
தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வம் உண்டோ?
தாய்பெண்ணே யல்லளோ? தமக்கை, தங்கை
வாய்க்கும் பெண் மகவெல்லாம் பெண்ணே யன்றோ?
மனைவியொருத் தியையடிமமைப் படுத்த வேண்டித்
தாய்க்குலத்தை முழுதடிமைப் படுத்தலாமோ?
தாயைப்போ லேபிள்ளை என்று முன்னோர்
வாக்குளதன் றோ? பெண்மை யடிமையுற்றால்
மக்களெலாம் அடிமையுறல் வியப்பொன் றாமே?

வீட்டிலுள்ள பழக்கமே நாட்டில் உண்டாம்
வீட்டினிலே தனக்கடிமை பிறராம் என்பான்
நாட்டினிலே..
நாடோறும் முயன்றிடுவான் நலிந்து சாவான்
காட்டிலுள்ள பறவைகள்போல் வாழ்வோ மப்பா
காதலிங்கே உண்டாயிற் கவலை யில்லை.........
காதலிங்கே உண்டாயிற் கவலை யில்லை

பாட்டி...
பட்டினத்தாரும் வாழ்ந்தது பாரதியின் தேசத்தில் தான் விவேகானந்தர் வாழ்ந்ததும் அங்குதான் இதே பட்டினத்தார் பேயென்று இயம்பிய பெண்ணை.... தாயாகக் காணும் போது தெய்வமாகக் கண்டார்...தங்கள் தனிவாழ்வில் ஒதுக்கிய பெண்ணை...உயர்வாக மதிக்க கற்றுக் கொண்டனர்...கற்றுக் கொடுத்தனர் யேசு பிரான் விவேகானந்தர் போன்றோர்....இங்கு மிக நுண்ணிய பார்வை அவசியம்....பெண் என்ற பொதுப்பிரிவில் மனைவி என்பதே பெண்ணை பெரிதும் சாக்கடையாக காட்டவழி செய்கிறதோ...என்னவோ...மேலே குறிப்பிட்ட எல்லோரும் மனைவியின் ஸ்தானத்தை அவ்வளவாக விரும்பவில்லையே ஏன்....?! :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)